இயற்கை விவசாயத்தில் கத்தரி பயிர் சாகுபடி | என்னுடைய அனுபவம் | nammaoorugoogle

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • More Post:
    கத்தரிக்காய் சாகுபடி,katharikai(brinjal)valarppu, vivasayam- • கத்தரிக்காய் சாகுபடி,k...
    *மாடித்தோட்டம் - • மாடித்தோட்டம், maadith... .
    *இயற்கை விவசாயம், லாபம் தருமா?- • Natural farming,இயற்கை...
    *இயற்கை உரம் தயாரித்தல்/waste Decomposer/Organic Fertilizer/- • இயற்கை உரம் தயாரித்தல்...
    *வீட்டுத்தோட்டம் - • வீட்டுத்தோட்டம் - (Hom... .
    *கத்தரி, பயிர்களில் Waste Decomposer தெளிக்கும் முறை- • கத்தரி, பயிர்களில் Was...
    *Decomposer உரத்தின் 100% ரிசல்ட்- • Decomposer உரத்தின் 10...
    *வேப்பெண்ணை கரைசல் தயாரிப்பு,பயன்பாடு | இயற்கை பூச்சிவிரட்டி - • வெங்காயம் சாகுபடி | Na...
    *வெங்காயம் சாகுபடி- • வெங்காயம் சாகுபடி | Na...
    *சொட்டுநீர் பாசனத்தில் வெங்காயம் விவசாயம்- • சொட்டுநீர் பாசனத்தில் ...
    *சொட்டுநீர் அமைத்தல் | இயற்கை விவசாயம் | நீர் பாசனம் - • சொட்டுநீர் அமைத்தல் | ...
    *அதிக லாபம் தரும் ஹைபிரிட் பாகற்காய்- • அதிக லாபம் தரும் ஹைபிர...
    *Hybrid பாகற்காய் பயிரிடும் முறை- • Hybrid பாகற்காய் பயிர...
    *venturimeter - • Venturimeter | பூச்சி...
    *1500 ரூபாயில் களையெடுக்கும் இயந்திரம் - • 1500 ரூபாயில் களையெடுக...
    *இயற்கை உரம் தெளிக்கும் போது செய்யவேண்டிய விஷயங்கள் | விவசாயம் - • இயற்கை உரம் தெளிக்கும்...
    *கோரை களைகளை கொல்லும் கோடை உழவு | இயற்கை விவசாயம்- • கோரை களைகளை கொல்லும் க...
    *Venturimeter ல உள்ள filter எவ்வளவு முக்கியம் | சொட்டு நீர் பாசனம்- • Venturimeter ல உள்ள ...
    *20 சென்டில் 70 ஆயிரம் லாபம் தரும் மிதி பாகற்காய் விவசாயம் - • 20 சென்டில் 70 ஆயிரம்...
    *குறைந்த அளவு தண்ணீரில் நிறைவான பாசனம்- • குறைந்த அளவு தண்ணீரில்...
    *Waste Decomposer தயாரிக்கும்போது இந்த தவறுகளை செய்யதீரிகள்- • Waste Decomposer தயாரி...
    *இலை சுருட்டல்,அஸ்வினி பூச்சிகளை கொல்லும் verticillum lecanii- • இலை சுருட்டல்,அஸ்வினி ...
    *பலரும் அறியாத பனங்கிழங்கு சாகுபடி -
    • பலரும் அறியாத பனங்கிழங...
    *ஹைப்ரிட் பாகற்காய் முதல் அறுவடை | விவசாயம் |- • ஹைப்ரிட் பாகற்காய் முத...
    *இயற்கை விவசாயத்தில் கடலை சாகுபடி எப்படி இருக்கு?- • இயற்கை விவசாயத்தில் கட...
    *நாட்டுக்கோழி வளர்ப்பில் பாதுகாப்பு வேலி அமைக்க நான் பயன்படுத்தும் எளிய முறை-
    • நாட்டுக்கோழி வளர்ப்பில...
    ******************************************
    Please don"t forget to like, share, subscribe and click bell button.
    ***************
    Follow on
    Twitter - Go...

Комментарии • 57

  • @arhanzozo264
    @arhanzozo264 3 года назад +4

    வேப்பெண்ணை கறைசல் எப்படி பயண்படுத்துவது ? இதை பற்றி முழுமையாக தெறிந்துகொள்ள வேண்டும்

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад +1

    Waste decopser yenga vaglam please tell me bro

  • @elavarasanp4556
    @elavarasanp4556 2 года назад +1

    neengal payan paduthum katharikai ragam yenna ragam....

  • @Raja-qn5wi
    @Raja-qn5wi Год назад +1

    எந்த படத்தில்நஞவுசெய்யலம்

  • @jayavel03
    @jayavel03 4 года назад +5

    wdc அதனுடன் கடலை புண்ணாக்கு
    (ஊற வைத்த நீர் ) ஓன்றாக கலந்து தெளிக்கலாமா ?

  • @cardsmagic9942
    @cardsmagic9942 3 года назад +4

    வேப்ப எண்ணெய் கரைசல் தெலிப்பது எப்படி

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад +1

      வேப்பெண்ணை கரைசல் பற்றிய வீடியோவில் உள்ளது

  • @mulankavilmulankavil8737
    @mulankavilmulankavil8737 3 года назад +2

    கத்தரி படுநோய்க்கு என்ன செய்வது

  • @lksinternational3358
    @lksinternational3358 2 года назад +1

    Excellent

  • @suriyakanthan6813
    @suriyakanthan6813 2 года назад +1

    உங்களை எப்படி காண்டக் சேய்வது

  • @pj7823
    @pj7823 2 года назад +1

    செடிக்கு செடி எவ்வளவு இடைவெளி விட வேண்டும்

  • @vishnuvarthan9369
    @vishnuvarthan9369 3 года назад +1

    Whylet colour katharikkai name sollunka.nanba.

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад +1

    Wdc enga wangnege

  • @fan2fan626
    @fan2fan626 4 года назад +1

    நன்றி . நல்ல பதிவு

  • @rajkumark9725
    @rajkumark9725 3 года назад +1

    Oru time nattu vacha entha month enthana time aruvadai panalam... kathiri sedi kalam evalavu solunga anna

  • @jebasinghjebasingh7274
    @jebasinghjebasingh7274 4 года назад +2

    கத்தரிக்காய் செடியில் சின்ன இலை, வெள்ளை ஈ அதிக அளவில் உள்ளது கட்டுபடுத்த இயற்கை மருந்து உள்ளதா

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  4 года назад +1

      மலட்டு செடிகளை எடுத்துவிடவும் வேப்பெண்ணெய் கரைசல் பயன்படுத்துங்கள் waste decomposer பயன்படுத்துங்கள்

    • @vikramjayaprakash2979
      @vikramjayaprakash2979 3 года назад

      ss irruku

    • @amsnaathan1496
      @amsnaathan1496 3 года назад +1

      வெள்ளை ஈக்கு மஞ்சள்வண்ண ஒட்டும் அட்டைகள்,அல்லது மஞ்சள் பெயிண்ட் அடித்து விளக்கெண்ணைய் தடவி வயலில் எட்டு இடங்களில் கட்டி கட்டுப்படுத்தலாம்,,கோமியம் கிடைத்தால் அதில் வேப்பங்கொட்டை தூளை ஊறவைத்து வடிகட்டி ஒரு டேங்கிற்க்கு 500 மிலி கலந்து 10 நாட்களுக்கு ஒரு முறை மாலைதேரத்தில் தெளிக்கவும்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 года назад +1

    Wow, welcome you are. Please mentioned your good name with the contact number for the clarification of cultivations.

  • @MohanMohan-wj3tn
    @MohanMohan-wj3tn 3 года назад +1

    தரமான கத்தரி நாற்று எங்கு கிடைக்கும்

  • @gunasekar3935
    @gunasekar3935 3 года назад +1

    Very nice nanba thanks

  • @ArunKumar-ky1hd
    @ArunKumar-ky1hd 3 года назад +1

    Arumai nanba

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 4 года назад +2

    Bro,எங்கள் கத்திரி பயிரில் வேற்புழு,சாம்பல் வண்டு அதிகமாக உள்ளது.இதற்கு இயற்கை முறை தீர்வு என்ன.

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  4 года назад +1

      வேர்புழு பாதித்த மலட்டு செடிகளை அகற்றுவது நல்லது.வேப்பெண்ணை கரைசல் தெளிக்கலாம் நல்ல பலன் தரும்.

    • @vikramjayaprakash2979
      @vikramjayaprakash2979 3 года назад

      vam or veridy or sedomonos kodunga sariyagedum

    • @stalinuthaya6410
      @stalinuthaya6410 3 года назад

      Sir

  • @k.govindank.govindan4298
    @k.govindank.govindan4298 2 года назад +2

    தொலைபேசி எண் இருந்தால் கொடுத்து உதவவும்

  • @loganathkumar8923
    @loganathkumar8923 4 года назад +1

    Superb 😅

  • @sivamahizan4e890
    @sivamahizan4e890 3 года назад +1

    87 natkal ahiradhu chedi ku inum sariyaga kaikavillai. Reason sollavum..

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад +1

      சரியான இடைவெளியில் பயிர் வளர்ச்சியூக்கி பயன்படுத்துங்கள், தெர்மோர் கரைசல் பயன்படுத்துங்கள்.

    • @vikramjayaprakash2979
      @vikramjayaprakash2979 3 года назад

      pulicha mor karaisal thelinga sariyagedum

  • @bestlifem3523
    @bestlifem3523 4 года назад +1

    Nice bro

  • @ManiMani-nm3un
    @ManiMani-nm3un 3 года назад +1

    Bro waste decroposer enga bro kedy kum

  • @tamilchannel9626
    @tamilchannel9626 3 года назад +1

    Hello Anna number

    • @nammaoorugoogle
      @nammaoorugoogle  3 года назад

      களையெடுக்கும் இயந்திரம் வீடியோ பதிவில் உள்ளது

  • @drmmathanmathan4878
    @drmmathanmathan4878 Год назад +1

    அண்ணா நான் sir Lanka எனக்கு உங்கள் உடைய உதவி வேண்டும் please உங்கலுடைய number வேணும்

  • @drmmathanmathan4878
    @drmmathanmathan4878 Год назад +1

    Bro nan number kettan kidaikuma Nan sir Lanka please send me number