பல வருடங்களாக உயிர் வாழும் அகத்தியர் ! வெளியான ஆச்சரிய தகவல்! வேண்டினால் சொப்பனத்தில் வரும் மர்மம் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #Agathiyar

Комментарии • 413

  • @amudha2010
    @amudha2010 3 года назад +22

    என் தந்தையாகிய குருமுனி அகத்தியர் இன்னும் உயிரோடு தான் உள்ளார்🙏🏽 ஓம் அகத்தீசாய நம🙏🏽

    • @nithishkhaan
      @nithishkhaan 2 года назад

      எதைவைத்து சொல்றீங்க நண்பா

    • @vijayaraman2283
      @vijayaraman2283 Год назад +1

      He is with me too perfomring many miracles in my life

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 Год назад

      Appa agatiar namudan erukirar

  • @ramakrishnant4228
    @ramakrishnant4228 5 лет назад +13

    அகத்தியர் ஐயா என்னனு எனக்கு தெரில உங்க மேல ஒரு தனி பக்தி இருக்கு . உங்க பேர கேட்டாலே எனக்கு சந்தோசமாக இருக்கு

  • @arunraj5517
    @arunraj5517 5 лет назад +12

    சித்தரின் வழித்தோன்றல் தான் நம் தமிழினம் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ammuamutha957
    @ammuamutha957 3 года назад +3

    அப்பா.என்னையும்.உங்கள்.மகளாக.ஏற்றுகொள்ளுங்கள்.அப்பா.ஓம்.அகத்தீசாய.நமக

  • @esanara4899
    @esanara4899 2 года назад +1

    ஓம்அகத்திய முனிவரே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 Год назад

    Agathiyar Ayya helped me for my mother illness.. through his dedicated prayer, we get help from Ayya especially health.

  • @jagadeshsubramani773
    @jagadeshsubramani773 3 года назад +3

    சித்தர் புமி இது எப்போதும் நம்முடன் அகத்தியர் வாழ்வார் ஓம் நமசிவாய ....

  • @MalarVizhi-hb3kf
    @MalarVizhi-hb3kf Год назад

    ஓம் அகத்தியர் அப்பா என்னை ஏற்றுக்கொண்டு அருள் புரியுஙகள் ஐயா நன்றி ங்க ஐயா

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 5 лет назад +8

    Agathiyar is greatest I like very most My Medical Teaching Teacher

  • @annaduraigurusamy8570
    @annaduraigurusamy8570 4 года назад +16

    சித்தர்களை தெரிந்து கொள்ள தங்கள் சேனல்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது தயவு செய்து விளம்பரம் தவிர்க்கவும். நன்றி

  • @SureshSuresh-wc3xk
    @SureshSuresh-wc3xk 2 года назад +1

    👍🙏கோவை உப்பிலிபாளையம் L. ராமசாமி நகர் பாரின் விநாயகர் கோவிலில் ஸ்ரீ அகத்திய மகரிஷி யை காண வந்து அவர் அருள் பெறுங்கள் 🙏

  • @ramaneik2939
    @ramaneik2939 5 лет назад +3

    அகத்தியர் பற்றிய தங்களது பதிவு சிறப்பாக உள்ளது மேலும் அவரைப்பற்றிய தகவல் தெரிந்தவர்கள் இதன் மூலம் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்!

    • @earthhighlightssk196
      @earthhighlightssk196 5 лет назад

      ஓம் அகத்தீசாய நம ..ஓம் அகத்தீசாய நம ...ஓம் அகத்தீசாய நம..... உங்களுடனும் பேசுவார் நீங்கள் தயார்நிலை ஆனால்......

  • @sakthisri8890
    @sakthisri8890 3 года назад

    என்னோட குரு அகத்தியர் ஐயா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 2 года назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @rsreditz4296
    @rsreditz4296 5 лет назад +10

    அகத்தியர் நமது குரு ஆவார்

  • @jollytime3004
    @jollytime3004 6 лет назад +32

    அப்பா என்னையும் உன் பிள்ளையாக ஏற்றுக் கொள்

  • @சக்திவேல்-ந3ட
    @சக்திவேல்-ந3ட 2 года назад

    என்குருஅகத்தியர்ஓம்சிவாயநம

  • @srinivasarao7145
    @srinivasarao7145 4 года назад +2

    Great, my boss. Thank you for educating me about Agastyar. I believe in everything my religion says. Because this is a complete spiritual quest which answers every question raised by it's followers. I am glad to listen to your next vedio.

  • @jsparooshiva6818
    @jsparooshiva6818 2 года назад

    அழகான பதிவு தலைவா

  • @vmnair1
    @vmnair1 5 лет назад +2

    Great Agatiar...great video..♥️

  • @swarajkumar9407
    @swarajkumar9407 3 года назад +6

    No doubt Agathiya Munivar is very much alive, helping, guiding and leading those who seek Him.
    - N. Swaraj Kumar, Palakkad.

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 6 лет назад +18

    அகத்தியபெருமான் பல இடங்களில் காட்சி கொடுப்பதும், சாத்திர ஏடு, மூலிகை மருந்து, நாடி ஜோதிட கோல், இப்படி பல பேருக்கு காட்சி கொடுத்தவண்ணம் உள்ளார்.ஓம் அகத்தீசா நம

  • @anbudandeva4852
    @anbudandeva4852 6 лет назад +8

    ஓம் அகத்தீஸ்வரா போற்றி போற்றி போற்றி ......

  • @krishna5887
    @krishna5887 6 лет назад +10

    ஓம் அகத்தீசாய நம ஆசான் அகத்தீசர் திருவடிகள் போற்றி

  • @saravanansaravanan-jx5ts
    @saravanansaravanan-jx5ts 6 лет назад +27

    ஓம் நமச்சிவாய ஓம் ஓம்

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 3 года назад +5

    நானும் என் இந்த பதிவை பதிய விரும்புகிறேன்......
    என் மகன் பெயர்
    அகத்திய வேந்தன்..

  • @anandhananand2273
    @anandhananand2273 2 года назад +2

    ஓம் அகத்திஸய நமக

  • @theerthagiri0714
    @theerthagiri0714 6 лет назад +38

    அகத்தியர் இருக்கின்றார் என்பதில் நம்பிக்கை உள்ளது அவர் நினைத்தால் உயிருடன் கூடிய உடலோடு வரமுடியும்

    • @manivannana1180
      @manivannana1180 6 лет назад +2

      Ungalal prove panna mudiyuma?summa sollatha bro

    • @theerthagiri0714
      @theerthagiri0714 5 лет назад +8

      @@manivannana1180 வணக்கம் உங்களுக்கு தெரிந்து எங்கு அகத்தியர் சிலை அங்கே சென்று ஐய்யப்பனுக்கு விரதமிருப்பதுபோல் விரதம் 48நாட்கள் அகத்தியரை வணங்கி அவரின் தரிசனம் வேண்டும் என்று உண்ணமையான அன்புடன் கேளுங்கள் நிச்சயமாக காட்சி கொடுப்பார் பிறருக்கு தீங்கு இல்லாத வரங்களை கேளுங்கள் தருவார்

    • @umamaheswari4593
      @umamaheswari4593 5 лет назад

      Manivannan A ,

    • @shafi.j
      @shafi.j 5 лет назад

      @@theerthagiri0714
      ஏன் ஏன்

    • @theerthagiri0714
      @theerthagiri0714 5 лет назад +1

      @@shafi.j வணக்கம் என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை

  • @aravindafc3836
    @aravindafc3836 3 года назад

    தமிழ் முழுவதும் அகத்தியர் பெயர்! வேதம் முழுவதும் அகத்தியர் பெயர்! ராமாயணம் மகாபாரதம் அகத்தியர் பெயர்! புராணங்கள் அனைத்திலும் விளக்கமாக உள்ளது! வாழ்க தமிழ் அகத்தியர்! வாழ்க அந்தணர் என்போர் அறவோர் தமிழ்! வாழ்க அகத்தியர் அருளிய வேதம்! வாழ்க அகத்தியர் அருளிய சித்தமருத்துவம்! வாழ்க அகத்தியர் அருளிய ஆயுர்வேத மருத்துவம்! வாழ்க அகத்தியர் அருளிய வாணசாஸ்திரம்! வேதம் முழுவதும் அகத்தியர் பெயர்! அனைத்து தமிழ் நூல்களை பார் கவும்! அகத்தியர் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் இவர்அந்தணர்! கிமு 15ஆயிரம்ஆண்டுக்குமுன்! முதல் தமிழ் சங்கம் நடத்திய வர்! ராமருக்கு உபதேசம் செய்தார்! சிவகீதை!!!! வேதத்தை இயற்றிய பாடல்கள் உள்ளன! தமிழ் ழும் வேதமும் ஆதிமொழி! தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!!!!!!!! ஓம் அகத்தீசாயநமகக! அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! இவருக்கு முற்பட்ட தமிழ் இல்லை! வேதம் முழுவதும் அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார்! ஓம் சரஹணபவா! அகத்தியர் அருளிய மந்திரம்!!!!

  • @sukumarp8373
    @sukumarp8373 6 лет назад +1

    ஐயா நன்றி அனைத்தும் அற்புதம் அருமை

  • @sivavishnu
    @sivavishnu Год назад

    SIVA SIVA SIVA SIVA.
    OM SARAVANA BHAVAA.
    SRI AGASTHIYAR THIRUVADI SARANAM

  • @sivakuralonsivagnanam1287
    @sivakuralonsivagnanam1287 5 лет назад +1

    ஓம் நமசிவாய அகத்தியர் என்றும் வாழ்பவர். அவரை அடியேன் கண்டு பாதபூசை செய்துள்ளேன். அவர் கேட்ட கேள்விக்கு விடையளிப்பார்.

    • @shanmadhi8727
      @shanmadhi8727 3 года назад

      Please tell more , how 🙏🏼

    • @DrDevi-kw8vs
      @DrDevi-kw8vs Год назад

      எனக்கும் கனவிலும் நேரில் சூட்சுமமான முறையில் வந்தார் அகத்தீஸ்வராய போற்றி போற்றி ஓம்

  • @Viravira0511
    @Viravira0511 6 лет назад +6

    Very Informative, thank you. 👍

  • @sathishkumarpalanisamy4741
    @sathishkumarpalanisamy4741 5 лет назад +20

    அகத்தியர் ஜோதி ரூபமாக உள்ளார்... இன்றும் ஜீவனாடிகள் மூலமாகவும் தோன்றாத்துணையாகவும் வந்து பலருக்கு வழிகாட்டிக்கொண்டுள்ளார்... ஓம் அகத்தீசாய நமஹ...

    • @nanthakumar1591
      @nanthakumar1591 4 года назад

      Eppo agathiyan tamilai tavire veru oru moli pesinar.. Easan kadavul iavar scientist.. . namaha vo subahe vo. Avar sonal kedpathilai.. puthi iranthal bakti tevai illai. Manthiram tevai illai.. . appa ivaru ku onu sollren anumathikavum. மனமது சேம்மை யானால் மந்திரம் சேம்மையாமே:: ஞானம் 2

  • @GOWRIGV-m6g
    @GOWRIGV-m6g 10 месяцев назад

    அகத்திய மாமுனிவரே போற்றி.

  • @deenak4596
    @deenak4596 4 года назад +1

    நான் ஆவலுடன் இருக்கிறேன். இவை தமிழ் குறிப்புகள் அல்லது புத்தகங்கள் தொடர்பானவை. கிடைக்கும் இடம். நீங்கள் சொல்லுங்கள்

  • @gandhiarumugam7296
    @gandhiarumugam7296 5 лет назад +6

    மனமாற பக்தியுடன் சித்தர்களின் பெயரில் எந்தஉதவி கேட்டாலும் அதுநடக்கும் இதுஎன்வாழ்வில் நடக்கும் உண்மை ஓம்நமசிவாய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்தர் போகராய நம.

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 5 лет назад +1

      gandhi arumugam siddhargal kitta epadi nammoda prathanai pathi solrathu pls solluga sister..

  • @shanthishanthi4228
    @shanthishanthi4228 5 лет назад +8

    ௨ண்மை கனவில் தோன்றி தரிசனம் தந்தார்

  • @SureshKumar-hk5ce
    @SureshKumar-hk5ce 6 лет назад +10

    ஓம் அகத்திசய நம குரு திருவடி போற்றி

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Год назад

    Om Agathesaya namah🌹🌹🙏🙏🙏🙏

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 5 лет назад +1

    அருமை 👌

  • @elangovanm.7340
    @elangovanm.7340 5 лет назад +1

    ஓம் அகஸ்தீசாய நமஹ❤வாழ்க தமிழ்❤

  • @sivasankarp1241
    @sivasankarp1241 3 года назад +1

    ஓம் நமசிவாய! ஓம் அகத்தீசாய நமக!

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 5 лет назад +6

    My Guru Cure All Diseases

  • @velusamya1330
    @velusamya1330 5 лет назад +1

    Hi super good news sir thanks Siva Siva

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 4 года назад

    ஓம் குரு வாழ்க வளமுடன் வாழ்க

  • @sarol7258
    @sarol7258 5 лет назад +6

    Yes, true. Agasthiyar, Tirunelveli dt Papanasam malai la yennum irukar yenbatharku neraiya sanru ullathu.....

    • @bhuvnas
      @bhuvnas 5 лет назад

      How do u say

  • @saibaba2909
    @saibaba2909 5 лет назад +3

    உண்மைதான் அகத்தியர் இன்றளவும் சூட்சும சரீரத்தில் வாழ்ந்து வருகின்றார்.

  • @போகர்சித்தவைத்தியம்

    அருமை

  • @chickenc
    @chickenc 6 лет назад +58

    Yes it's TRUE. ஏதாவது பழைய சிவன் கோவிலில் , குரு தட்சிணாமூர்த்தி அறிகில், ஓம் அகத்தியாய நம... என்று சொல்ல... அகத்தியர் அங்கு வந்த நிர்ப்பார் ... அறிகுறி உடணே பல்லி கத்தும் ..try this... nan neraya tyadava try pannirukn

  • @duraivarathanelumalai1288
    @duraivarathanelumalai1288 6 лет назад +23

    ஓம் அகத்தீசாய நமஹ

  • @sabarinathan154
    @sabarinathan154 4 года назад

    மிகவும். உண்மை. இயற்கையின். அமைப்பும். அது தான்.

  • @thiruarul4653
    @thiruarul4653 6 лет назад +4

    Thankyou for your informations

  • @jeyakarthi6571
    @jeyakarthi6571 5 лет назад +2

    💯 sure lived for agathiyar.om agathisayanamaga.om agathisayanamaga om agathisayanamaga om agathisayanamaga om agathisayanamaga om agathisayanamaga.

  • @gaikrarajmanoj5706
    @gaikrarajmanoj5706 6 лет назад +41

    அப்துல்கலாமாகட்டும் அகத்தியர் ஆகட்டும் சாதனை படைத்தவர்கள்,சதனை படைத்தவர்கள் பேசமாட்டார்கள்,சாமான்ய மக்கள் தாம் அவர் உயர்ந்தவரா இவர் உயர்ந்தவரா yendru ஆராய்ச்சி செய்கிறோம்,நான் என்ற எண்ணம் உயர்ந்தவர்களுக்கு வருவதில்லை,கேவலம் வாடகைக்கு இந்தக்கூட்டில் வசிக்கும் நாம் நம் உடலை சொந்தவீடாக நினைத்து நான் உயர்ந்தவன்,அவன் தாழ்ந்தவன் என்று நாகரீகமே கொஞ்சம்கூட இல்லாமல் பேசுவதையே தொழிலாக கொண்டுள்ளனர்,உலகில் பரமாத்மா,ஜீவாத்மா இரண்டுபிரிவு மட்டுமே உண்மை,பரமாத்மா பரம சக்திகளின் கதிர்வீச்சு,அந்த கதிர்வீச்சுகளை தங்கி சென்று உரிய இடத்தில் சேர்ப்பது ஜீவாத்மா

    • @karthikdon5
      @karthikdon5 6 лет назад

      Apdi sollunga 👌👌

    • @nanthakumar1591
      @nanthakumar1591 4 года назад

      Appa da orutharavuthu irukingaalla kaasu sambirike ivar valli sollale. Epadi valanum sonnar .. appa sonna kedka madingurange.. nalla esunge sir ..

  • @murugadosss3598
    @murugadosss3598 4 года назад

    Thanks and wishes and regards

  • @srisangilikaruppasamydunai7737
    @srisangilikaruppasamydunai7737 3 года назад

    Agasthiyar appa en papa utalotum,uirotum varanum please appa please.

  • @ushakamalkamal4489
    @ushakamalkamal4489 5 лет назад +1

    ஓம் நமச்சிவாய
    ஓம் அகத்திசியாய

  • @maneeshraji805
    @maneeshraji805 4 года назад

    🙏🙏🙏🙏🙏Om Agathiyar sitha guruswamiye Saranam Saranam

  • @MrDhilishkumar
    @MrDhilishkumar 4 года назад

    Good

  • @HARSHKIDSCHANNEL
    @HARSHKIDSCHANNEL 6 лет назад +8

    Om agatheesaya Nama. U must be blessed to get Agathiyar’s aasi

  • @luxmyguest267
    @luxmyguest267 4 года назад

    Thanks iya

  • @RajuBhai-re5go
    @RajuBhai-re5go 2 года назад

    Guruve Saranam saranam

  • @drx.bhuvanendiranbalakrish2179
    @drx.bhuvanendiranbalakrish2179 6 лет назад +2

    Yes it's true... sadhguru is the gragatha yogi form agashthiyar generation.... Pranams 🙏

    • @harshinidev8437
      @harshinidev8437 6 лет назад

      True

    • @mpk_666
      @mpk_666 6 лет назад

      அன்பர்களே ,
      சிவனும் அகத்தியரும் ஒரே கால கட்டத்தில் வாழ வில்லை.
      உலகின் முதல் சித்தர் சிவனே.
      குமரி கண்டத்தில் வாழ்ந்தார் .
      அகத்தியர், முருகன், இராவணன், அகத்தியர், விஷ்ணு எல்லாம் அவர் பின் வந்தவர்களே.
      சான்று இதோ
      ruclips.net/video/O6omKaHFCQY/видео.html
      எல்லா பாகங்களையும் பார்க்கவும்.
      Urchagam tv அன்பரே, இதை உங்களையும் பார்க சொல்லி கேட்டு கொள்கிறேன் !
      உங்கள் காணொளி பெரும்பாலும் கட்டு கதை. அதில் உள்ள கதைகள் kazharian யூத பிராமணர்களால் எழுத பட்டவை !
      10000 கும் மேற்பட்ட சிட்தர்களை கொடூரமாக வதம் செய்தார்கள் .
      சித்திரவதை - சித்தர் + வதை
      அகத்தியர் தியானம் செய்யும் போது கொல்லப்பட்டார்.
      அவர் ஆசிரியராக கற்று கொண்டிருந்த சித்தர் பள்ளியும் அழிந்து விட்டது .
      அகத்தியர் மலை தான் அந்த பள்ளி இருந்த இடம்.
      நான் சொன்னது எல்லாம் தேடி விட்டு நான் சொன்னது உண்மை என்று நீங்களே சொல்லுங்கள்.
      நன்றி.
      தமிழர் பண்பாடு வாழ்க

  • @ravishankarswaminathan1679
    @ravishankarswaminathan1679 6 лет назад +3

    Excellent

  • @GaneshGanesh-fg4lo
    @GaneshGanesh-fg4lo 4 года назад

    Om agathesaya poetry 💐🙏🙏

  • @paramasivamperumal7126
    @paramasivamperumal7126 6 лет назад +12

    ஆன்மீகம் முதல் இன்று நாம் அறிவியலாக பார்க்கிறோம்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 6 лет назад

      அறிவியலில் இன்று வரை பல தேவை நம்மிடம் இல்லை மேலை நாடுகளில் இருந்தே பெறுகிறோம்.

    • @chickenc
      @chickenc 6 лет назад

      Unmaithan bro

  • @satheeskumar6052
    @satheeskumar6052 6 лет назад +3

    ஓம் அகத்தீஸ்வராய நமக ்குருவே சரணம் ்

  • @anandh.anandh8896
    @anandh.anandh8896 3 года назад

    Sitharkal varalaru book tamilil kidaikkuma therinthal yaravathu nanbarkal uthavunmal... please 🥺

  • @malligakasiperumal3873
    @malligakasiperumal3873 2 года назад

    Agathyar thiruvadi charanam
    🙏🙏🙏

  • @sreedevi6832
    @sreedevi6832 4 года назад

    Thank you.

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 года назад

    Ennudaya athma manasiga guru Agathiyar

  • @manikandanc2568
    @manikandanc2568 5 лет назад +1

    அய்யா அது குடுவை இல்ல கமண்டலம்,, நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @keethankeethan2169
    @keethankeethan2169 5 лет назад +33

    குடுவை அல்ல கமண்டலம்

  • @marimuthu5936
    @marimuthu5936 6 лет назад +1

    குருவே சரணம்🌹🌹🥀

  • @selvamnatarajan4741
    @selvamnatarajan4741 5 лет назад

    ஓம் சக்தி பரா சக்தி அண்டத்திலுல்லது பிண்டத்திலும் உண்டு ஓம்சக்தி

  • @கற்பனைகளஞ்சியம்வீரசைவர்

    வீரசைவர்களில் முதன்மையானவர் அகத்தீசர் அகத்தியர்

  • @aravindafc3836
    @aravindafc3836 3 года назад

    அகத்தியர் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே!!!! பிரிட்டிஷ் கார்டுவல்லு குதெரியாது தமிழ் அகத்தியர்! ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி! அகத்தியர் காலம் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு!!!!!! வேதமும் இயற்றிய வர்! அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @tamileageldiscoverytodaytr4980
    @tamileageldiscoverytodaytr4980 5 лет назад +1

    உங்களின் திறமையை கண்டு பூரிப்பு
    உங்கள் மேல் பயம்

  • @vijayalakshminaresh4434
    @vijayalakshminaresh4434 5 лет назад +1

    True..om agatheesa potri..guruve Saranam

  • @rbalamurugan2607
    @rbalamurugan2607 6 лет назад +2

    100% உன்மை

  • @narasimakrishanya4833
    @narasimakrishanya4833 6 лет назад +7

    நான் நம்புகிறேன் நன்பா

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran 4 года назад

    ஆமாம் உண்மை

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 6 лет назад +2

    நாம் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்கை மூன்றயை வாழ்ந்து காட்டியவர் நம் அகத்தியர் .என்றும் அவர் வழியில் வாழ்ந்து மூக்தி பெருவோம் .

  • @pooflute5070
    @pooflute5070 5 лет назад +3

    Em guru great always

  • @athisivasakthi.b7704
    @athisivasakthi.b7704 4 года назад

    சிவாயநம 🔱📿🙏

  • @prabapraba2452
    @prabapraba2452 5 лет назад

    Om akathi appa thunai.

  • @bhavaniprasad1738
    @bhavaniprasad1738 4 года назад

    Sir pl tell the main place toget siddar agatiyar arul

  • @KJSUBHASHINIKJSUBA
    @KJSUBHASHINIKJSUBA 6 лет назад +28

    அகத்தியர் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் இது உண்மை

    • @shenaim
      @shenaim 6 лет назад

      எங்கே

    • @KJSUBHASHINIKJSUBA
      @KJSUBHASHINIKJSUBA 6 лет назад +5

      அவரை நினைத்து ஓம் அகத்தீசாய நமஹ என்று ப்ரம்ஹ முஹர் த்ததில் சொல்லுங்கள் கண்டிப்பா சொப்பனத்தில் வருவார்

  • @r.sivakumarsiva9008
    @r.sivakumarsiva9008 5 лет назад +1

    ஓம் நம சிவாய சிவ சிவாய
    நம நம சிவாய நமக

  • @sudha3431
    @sudha3431 4 года назад +1

    அகத்தியர் அப்பா சரணம்.

  • @lalitharajasekaran1298
    @lalitharajasekaran1298 2 месяца назад

    கதைக்கு மூல ஆதாரம் எங்கே உள்ளது கூறவும்

  • @sankardevaiah5824
    @sankardevaiah5824 6 лет назад +2

    Nanbargalae aathmaa enbadhu samaskridha vaarthai adharkku naeraana sariyaana thamizh chol ( uuniyal aavi) naam dhaiyavu seidhu thamizh chollaiyae paiyanpaduththalaamae

    • @ranjanadinesh786
      @ranjanadinesh786 5 лет назад

      அதை தமிழில் சொல்ல இன்னும் நன்றாக இருக்கும்

  • @muruganlab4056
    @muruganlab4056 6 лет назад +1

    Om agthiyarae potri
    Guruvade saranam

  • @selvamc.m.s3415
    @selvamc.m.s3415 6 лет назад +43

    ஐயா அகத்தியர் தன் குடுவையில் அடைத்தது கங்கை அல்ல... . பொன்னி நதி அது ஒரு காலத்தில் தென் தமிழகத்தில் விரிந்து பரந்து ஓடிய நதி.. அதுவே பிற்காலத்தில் அகத்தியரால் காவேரி என்று அழைக்கப்பட்டது ,. நான் அறிந்தது.... கங்கை கைலாயத்திலிருந்து வருகிறாள் தயவு செய்து சரிபார்க்கவும்

    • @nanthakumar1591
      @nanthakumar1591 4 года назад

      Agathiyar ponni nathi adaki tirupi kaveri are paiya vaithar athan pilaiyarr nyanam avare soluvangrm. Adakuvum illai pidikavum ille. En appa sonna kelu

    • @mrrajansethu
      @mrrajansethu 4 года назад

      ஆம் நீங்கள் சொல்வது சரி ..... பொன்னி நதி அகத்தியரால் கமண்டலத்தில் அடைக்கப்பட்டது .... பின்னர் காக்கை வடிவில் இறைவன் வந்து தட்டி விட்டு மீண்டும் பரந்து ஓடியதால் காவிரி என பெயர் பெற்றது

  • @sudha3431
    @sudha3431 5 лет назад +1

    Ohm agathisaya namaha! agathiar appa save me and give happiness to me.

  • @hemalathar2967
    @hemalathar2967 4 года назад

    Agathiar ennoda lifela so many miracles kailashla 100 personku darshan thanthar how to expressed my feelings siddargal is true on sivaya

  • @SaravanaKumar-xc5fz
    @SaravanaKumar-xc5fz 5 лет назад +1

    ஐயா தங்கள் பதிவு அனைத்தும் அருமை... இருந்தாலும் இந்த வீடியோவில் தாங்கள் குறிப்பிட்டது தலைப்பை சரியாக கூறி முடிக்கவில்லை..... தங்களது தலைப்பிற்கும் வீடியோவில் கூறியுள்ள தகவலுக்கும் சரியான பொருத்தம் இல்லை.. .

  • @muralidharan.d.d7567
    @muralidharan.d.d7567 4 года назад

    OM SHREE AGGATHIYAR PATHAAM SARAN

  • @jegatheesanraj8845
    @jegatheesanraj8845 6 лет назад +5

    ஓம் நமச்சிவாய