கொடிக்கட்டி பறக்கும் JCB தொழில் | JCB வாங்க LOAN வாங்கித்தரப்படும் | நாமக்கல் தொழிலதிபர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 25

  • @ranjithmsp1443
    @ranjithmsp1443 7 месяцев назад +17

    ஆசைக்காக வண்டி எடுக்கவேனா..! வேலை இருந்தா எடுங்க..! அதும் புது வண்டி போக வேணாம்..! புது வண்டிக்கு எல்லாம் எதாவது அரசியல் support ஓட காண்ட்ராக்ட் இருக்கு அப்படின்னா மட்டும் எடுங்க..! இல்லனா பழசு போதும். முக்கிய குறிப்பு இவன் சொல்றான் அவன் சொல்றான் nu கைல 50% amount இல்லாம வண்டி எடுக்கதீங்க. Due கட்டி தாளி அறுந்துடும் 🤟🏻 முதல் பெருசு மூளையும் பெருசா இருந்தா தான் பொழைக்க முடியும்🎉 congrats எதிர்கால ஓனர்ஸ் ❤

  • @DhanasekaranKvm-yp9cd
    @DhanasekaranKvm-yp9cd Год назад +21

    15 வருடமாக jcb வைத்துள்ளேன் நானே ஆப்ரேட்டர், ஆனால் தற்போது வேறொரு வண்டி ஓட்டி என் வண்டி EMI கட்டுகிறேன். இதுதான் நிலமை, கோடியில் புரல்வது இடைத்தரகர்கள் மட்டுமே!

  • @sabariharish7136
    @sabariharish7136 2 года назад +5

    JCB 3DX
    Oil 1litre Rs 393.
    Total maintenance cost is high.

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 Месяц назад

    MY DEAR DEVA YOUR JCB EXPLANE IS VERY VERY SUPER ONE DAY I WILL CONTACT YOU

  • @dearstudio6026
    @dearstudio6026 Год назад +1

    very nice interview brother

  • @ckpchitra7111
    @ckpchitra7111 2 года назад +2

    Woww super🔥🔥🔥🔥

  • @chennaireviews3319
    @chennaireviews3319 2 года назад +2

    Namakkal la JCB - ₹1100
    Minimum - ₹2500/2hrs
    After 2hrs ₹1100/hr..
    Hour nu solluvanunga last ah meter ivlo oodi iruku nu solliduvanga..
    Namakkal la JCB kaaranga kollai laabam paarkuranga.
    JCB stand is just 200 ft from our land..

  • @rdrjcbopretor3039
    @rdrjcbopretor3039 2 года назад +1

    அருமை👌

  • @sakthivels8725
    @sakthivels8725 2 года назад +8

    Chennai la hour ku 900 thaa bro but minimum 6hour

  • @rajanraju3526
    @rajanraju3526 2 года назад +1

    Supper anna

  • @TN45manavaiysrikpv
    @TN45manavaiysrikpv 2 года назад +1

    அண்ணா அருமையான பதிவு 👌👌✨️🚜🚜

  • @sasie2676
    @sasie2676 Год назад +1

    1000rs 1 ஆவர் கு

  • @parimalam4460
    @parimalam4460 Год назад

    Helppar jop erukka anna

  • @RanjithKumar-fh1oj
    @RanjithKumar-fh1oj 2 года назад +1

    Eaga areala hour 900 than

  • @esakkirajal1303
    @esakkirajal1303 2 года назад

    1100 tvl

  • @sardar-gu4qh
    @sardar-gu4qh 2 года назад

    Why English song bro

  • @rishyvillage
    @rishyvillage 2 года назад +3

    Tamilnadu company BULL🐂 COIMBATORE

  • @Sathishkumar-zq4bn
    @Sathishkumar-zq4bn Год назад

    Bro mini jcb tomco nalll irruku ma bro

  • @esakkirajal1303
    @esakkirajal1303 2 года назад

    ,950 tuty

  • @ashwathram168
    @ashwathram168 6 месяцев назад +1

    Bro நிங்க நாமக்கல் தேவா தான?

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os Год назад

    உருட்டு 😂😂😂😂

  • @esakkirajal1303
    @esakkirajal1303 2 года назад

    Operator selary 1300 daily