கண்ண மூடிட்டு எடுக்கிறேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @MANOJKUMAR-iu5co
    @MANOJKUMAR-iu5co 3 года назад +1425

    வீடியோவ பாத்துகிட்டே கமெண்ட் செக்க்ஷன் படிக்கும் போது இன்னும் funஹா இருக்கு 😂😂🔥

  • @saravanankarthi7192
    @saravanankarthi7192 3 года назад +286

    வாக்களிப்பீர் "கொட்டை" சின்னம் ஆதரப்பீர் ஜா.மு.கழகம்...🙏🙏🙏🙏

  • @ramufox4088
    @ramufox4088 3 года назад +202

    எவன் ஒருவன் தன்னை தானே தாழ்த்தி பிறரை மகிழ்வித்து அவன் வாழ்க்கையில் முன்னேறுவது எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது

  • @TVKRASIGAN
    @TVKRASIGAN 3 года назад +2232

    Waiting for Osama binladen letter 😁😁😁

  • @rameshragu5336
    @rameshragu5336 3 года назад +607

    தலைவரின் அடுத்த படம் 😎
    சொல்வதெல்லாம் பொய்😂😂😂😂 கொட்டையில வைக்காதே கை🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @senthamilseeman
    @senthamilseeman 3 года назад +1142

    ஒசாமா பின்லேடன் letter miss panavanga like ...👍

  • @KumarEnfielder
    @KumarEnfielder 3 года назад +637

    ஜா.மு.க🇱🇨 தொண்டர்கள் லைக் செய்யவும்👇

    • @aravindh1978
      @aravindh1978 3 года назад +3

      🤣😎

    • @inba8509
      @inba8509 3 года назад +5

      Deiiii yara nee @praveen kumar✂️⚔️🗡️

    • @RamKumar-rk5dt
      @RamKumar-rk5dt 3 года назад +4

      JMK Kancheepuram ilaignar pasarai

    • @nakhfishaa8127
      @nakhfishaa8127 3 года назад +2

      Gp muthu address pls

    • @nraji-ez8zn
      @nraji-ez8zn 3 года назад +2

      🤣 super comment

  • @gnanavadivel2298
    @gnanavadivel2298 3 года назад +326

    வீடியோவ பாத்துட்டு
    கம்மெண்ட்ஸ் படிக்கிற அந்த சுகம் இருக்கே🤣😂

    • @bluequeen3203
      @bluequeen3203 3 года назад +3

      அது ஒரு சுகம் ,,

    • @nakhfishaa8127
      @nakhfishaa8127 3 года назад +1

      Gp muthu address pls

    • @bluequeen3203
      @bluequeen3203 3 года назад +2

      @@nakhfishaa8127 number12; பெருமாள் புரம் உடன்குடி

    • @nakhfishaa8127
      @nakhfishaa8127 3 года назад +1

      @@bluequeen3203 bro correct address saa

    • @bluequeen3203
      @bluequeen3203 3 года назад +2

      @@nakhfishaa8127 s gp Muthu nu potale avur veetuke poitumboss

  • @vishwa1416
    @vishwa1416 3 года назад +415

    My vote for JMK 🔥🔥

  • @TVKRASIGAN
    @TVKRASIGAN 3 года назад +1081

    செத்தப்பயலே- 185
    நாரப்பயலே -96
    அறுத்து கிழிச்சிபுடுவேன் -67
    வாந்தியும் பேதியும் எடுக்க -42 பண்ணி பயலே-53 பேதிலபோவானுங்களா -73
    Innaikkum konjam kammiya use panirkinga thalaivarae😁😁😁

    • @radhikashankar2578
      @radhikashankar2578 3 года назад +3

      😁😁😁😁

    • @veera5521
      @veera5521 3 года назад +4

      Ada pavi

    • @arunnataraj
      @arunnataraj 3 года назад +31

      Counting la Gun மாதிரி இருக்கீங்களே😜

    • @bsbalaguru
      @bsbalaguru 3 года назад +9

      Paeyila povan vittutinga

    • @RajanKumar-tw3wt
      @RajanKumar-tw3wt 3 года назад +2

      Seri da தெரு பொரிக்கி நாயே

  • @rajendraprasathu7783
    @rajendraprasathu7783 3 года назад +302

    தலைவரே அரைமணி நேரம் வீடியே போடுங்க நேரம் போறதே தெரியலே😁😁😁

  • @achudhanachu450
    @achudhanachu450 3 года назад +155

    மதுரை வடக்கு தொகுதி
    JMK வேட்பாளர் நான்
    நமது சின்னம் "கொட்டை"😂

    • @vigneshathiyan8145
      @vigneshathiyan8145 3 года назад +8

      மதுரை தெற்கு தொகுதி
      JMK வேட்பாளர் நான்
      நமது சின்னம் GPகொட்டைக்கு வாக்களியுங்கள்😁🙏

    • @achudhanachu450
      @achudhanachu450 3 года назад +2

      @@vigneshathiyan8145 😂😂😂🔥

    • @vigneshathiyan8145
      @vigneshathiyan8145 3 года назад +1

      @@achudhanachu450 😂🔥👍

  • @1ofu131
    @1ofu131 3 года назад +54

    தலைவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புபவர்கள் JMK👍

  • @thoredits5858
    @thoredits5858 3 года назад +1

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
    என்ற குறளுக்கு சிறந்த எடுத்துகாட்டு நம் தலைவர்.

  • @arunpoomalai5241
    @arunpoomalai5241 3 года назад +59

    1:35 அதுல போட்ருக்கா இல்ல நீயா சொல்றியா 😂😂😂😂

  • @TVKRASIGAN
    @TVKRASIGAN 3 года назад +199

    Thalaivaroda Fans yaarachi Irukingala🙏

    • @Max-xk8kc
      @Max-xk8kc 3 года назад +3

      Irukan thalaiva😎

    • @jeyapriya5834
      @jeyapriya5834 3 года назад +2

      Irukken sago

    • @filmmafia9754
      @filmmafia9754 3 года назад +1

      தலைவர பாக்க வாறம் தலைவரின் ரசிகன் இல்லாமலா

    • @sujiselfie812
      @sujiselfie812 3 года назад +1

      Yes nanum kandippa

  • @VelMurugan-ti2lm
    @VelMurugan-ti2lm 3 года назад +46

    முத்தழகிக்கு ஆரம்பமே அமர்க்களமான லெட்டர் வந்துருக்கு...😂😂😂

  • @TVKRASIGAN
    @TVKRASIGAN 3 года назад +68

    Thalaivarae....உங்களால் தான் தபால் துறை வாழ்கிறது

  • @TVKRASIGAN
    @TVKRASIGAN 3 года назад +128

    Thalaivare olunga utkaarunga .. kannu koosuthu😁😁😁

    • @inba8509
      @inba8509 3 года назад +5

      Thalaiva😂😂😂😂

    • @aravindh1978
      @aravindh1978 3 года назад +3

      🤣🔥

    • @nakhfishaa8127
      @nakhfishaa8127 3 года назад +1

      Gp muthu address pls

    • @madhavanr6398
      @madhavanr6398 3 года назад

      @@nakhfishaa8127 gp muthu perumal kovil street udangudi Thoothukudi

    • @nakhfishaa8127
      @nakhfishaa8127 3 года назад

      @@madhavanr6398 ❤️ thanks bro

  • @anthonycaptain4777
    @anthonycaptain4777 3 года назад +11

    உங்க வீடியோ பார்க்கும் போது சிரிப்பு தாங்க முடியல தலைவரே தினமும் சிரிப்பதற்காக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் நான்

  • @gokulm4490
    @gokulm4490 3 года назад +10

    உல்லூரில் இருந்து ஜீ பீ முத்து😂😂 😂 என் உயிர்க்கும் மேல்லானா ஜீ பீ முத்து

  • @vasan9921
    @vasan9921 3 года назад +37

    உங்களுக்கு கோபம் வருது,எங்களுக்கு சிரிப்புதான் வருது.

    • @funkinglover
      @funkinglover 3 года назад +1

      💯

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад +1

      @@funkinglover u v ஏ ஆன்லைன் டர்ட்டி உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று கூறி r ரஷ்யா யூதர்களின் தன்னாட்சி பெற்ற டீ t டூ ஆன்லைன் ிறம் ஏ ஆன்லைன் விளையாட்டு இரவு

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад

      u r është një qytet në r Flamuri i Indisë Uttar Pradesh Asambleja Zgjedhore Flamuri i Indisë Uttar Pradesh r një vajzë me I ru y y r të gjatë Flamuri i Rusisë India Andhra Pradesh u

  • @allu_as_
    @allu_as_ 3 года назад +49

    Letters padikka Snacks uh... Water bottle uh... 😂 pinnadi Cutting yedhum vachirikiya Thalaiva 🔥😂

    • @nakhfishaa8127
      @nakhfishaa8127 3 года назад +2

      Gp muthu address pls

    • @madhavanr6398
      @madhavanr6398 3 года назад +1

      @@nakhfishaa8127 gp muthu perumal kovil street udangudi Thoothukudi

  • @vigneshk6687
    @vigneshk6687 3 года назад +63

    En manasula iruntha baaramey poitichi 😂😂😂

  • @santhoshG1610
    @santhoshG1610 3 года назад +14

    Thalaivare Osama binladen letter kanume....avar letterdan stress buster😂😂😂🔥

  • @badri554
    @badri554 Год назад +1

    Screen open panunga thalaivarae ❤
    Yoo kottai yella

  • @Sridharanraja
    @Sridharanraja 3 года назад +64

    தலைவரே அப்படியே பாவாடைய தூக்கி காட்டுங்க🤣🤣🤣🤣🤣

    • @akashi3000
      @akashi3000 3 года назад +4

      😂😂😂😂😂

    • @nissenrao4940
      @nissenrao4940 3 года назад

      🤣😂🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣😂😂🤣🤣😂😍

  • @fantasychannel6486
    @fantasychannel6486 3 года назад +129

    Thalaiva video consistent a podunga we are waiting . #GPMUTHU FANS
    Waiting for osama binladin .

    • @TVKRASIGAN
      @TVKRASIGAN 3 года назад +1

      😉😁😁

    • @nakhfishaa8127
      @nakhfishaa8127 3 года назад

      Gp muthu address pls

    • @fantasychannel6486
      @fantasychannel6486 3 года назад

      @@nakhfishaa8127 Gp muthu , Udangudi , Perumalpuram , Thoothukudi .
      Apidinu potale Letter poidum

    • @nakhfishaa8127
      @nakhfishaa8127 3 года назад

      @@fantasychannel6486 thanks bro 💞

  • @bluequeen3203
    @bluequeen3203 3 года назад +4

    தூங்கி கிடந்த தபால் துறை yai தட்டி எடுத்த எங்கள் தலைவர் வாழ்க போஸ்ட் man yai transfer ketka vaitha ore thalaivar

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 3 года назад +1

    எத்தன மன கஷ்டம் இருந்தாலும் தலைவர் வீடீயோவ பார்த்தா போதும்.....😂😂😂😂

  • @naveenkumaran7502
    @naveenkumaran7502 3 года назад +75

    உள்ளூரிலிருந்து மேலாளர் ஜி.பி.முத்து-யோவ் அது உயிரினும் மேலான ஜி.பி.முத்து🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @krishhh6782
    @krishhh6782 3 года назад

    அஞ்சல்துறை மீண்டும் வளர்ச்சி பெறும் உங்கள் சேவையால்..

  • @smileyviews
    @smileyviews 3 года назад +3

    தீப்பொறீ தென்காசி கவிதையின் சூப்பர் 😂😂😂😂😂😂😂

  • @Billybutcher-n1q
    @Billybutcher-n1q 3 года назад +11

    1:26 thirupachi sunfeast biscuit letter scene nyabagam varudhu😂😂

  • @SA-op2uz
    @SA-op2uz 3 года назад +3

    Vasikravar voice and siripu sema😂

  • @veeramani-traveller
    @veeramani-traveller 3 года назад +1

    Gbmuthu அண்ணன் மிகவும் நல்லவர் எதிர்க் கருத்துக்கள் எத்தனை வந்தாலும் எதிர்கொள்ளக்கூடிய திறமை மிக்கவர் அண்ணன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @devsanjay7063
    @devsanjay7063 3 года назад +98

    தலைவரே ஜாமான் முன்னேற்ற கழகம் எப்போ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் 😂😂😂🙋

    • @sergiomarquina5867
      @sergiomarquina5867 3 года назад +8

      ஜா.மு.க தேர்தல் வாக்குறுதி:
      வெற்றிபெற்றால் தலைவர் ஜீ.பி முத்து ஜாமான் கண்காட்சிக்கு வைக்கப்படும்😁
      வாழ்க ஜீ.பி முத்து,வளர்க ஜாமான்😂

  • @naveennavi5951
    @naveennavi5951 3 года назад +11

    Hidden Thalaiva fans and his laughing 😂😂👍🏻

  • @kannan7933
    @kannan7933 3 года назад +4

    தலைவரே உங்களுக்கு எதிரி வெளிய இல்ல உங்க கூடயே தா இருக்காங்க 😂🤣😂🤣😂

  • @sekarchelliah932
    @sekarchelliah932 3 года назад +2

    Thalaivare unga letter padikira unga Thambi smile semma supee

  • @deepanraj2482
    @deepanraj2482 3 года назад +7

    முத்தழகி ஒழுங்கு மரியாதையா வீடியோ போடுடி உன் வீடியோ பாக்கலனா எனக்கு தூக்கம் வரமாட்டிங்கது....i love you முத்தழகி செல்லம் ❤❤❤

    • @yuvanm5078
      @yuvanm5078 3 года назад +1

      Hi Deepan bro, epdi irukinga

    • @deepanraj2482
      @deepanraj2482 3 года назад +1

      @@yuvanm5078 அருமை

    • @yuvanm5078
      @yuvanm5078 3 года назад +1

      @@deepanraj2482 Enna panra bro

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe 3 года назад +1

    Thalaivare neenga tamil padikira style vera level

  • @mrkalai4963
    @mrkalai4963 3 года назад +14

    Stress buster thalaivar vedio 🔥😂

  • @Blackgoku.18arts
    @Blackgoku.18arts 3 года назад +2

    Ippadikum unga Njandu murukan😂😂😂🤘
    Kottae edukathae puli😂😂😂🤘🤘
    Vere level thalivarae love from Kerala 😚

  • @tamiltnpscapsirant9429
    @tamiltnpscapsirant9429 3 года назад +14

    ஒசாமா பின்லேடன் லெட்டர் எங்கே??? 😄😄😄😄😄😜😜😜

  • @divyamoorthi6468
    @divyamoorthi6468 3 года назад

    GP முத்து அண்ணா ungka koota erukara அண்ணா யாரு அவங்க serepu சூப்பர் அ eruku avangka lium katungka plz

  • @rdineshkumar3438
    @rdineshkumar3438 3 года назад +54

    Kottai star..😂⭐

  • @AjithKumar-th8io
    @AjithKumar-th8io 3 года назад +1

    Vera level all videos...

  • @sujiselfie812
    @sujiselfie812 3 года назад +3

    Super gp muthu anna yetha nan sollikittay irruppayan.anna.onga letter reading speech wow.atha vida onga thambi srippu ada ada ada.post office vazhlga .😁😀😀😂😁😀😁😂😁😀

  • @hitmankathirff
    @hitmankathirff 3 года назад +1

    என் தலைவன் எப்பவும் கொட்ட எடுக்காத புலி😎😎😎

  • @anilroja9963
    @anilroja9963 3 года назад +4

    Manmada konjukku evakavu lettersa&adengappa endha celebrite ku evalavu letters vandadu naa pakale. Gp muthu aunty nenge vere level i love you darling muthu aunty

  • @Rajubhai-ch4vd
    @Rajubhai-ch4vd 3 года назад +1

    தலைவரே லெட்டர் படிக்க நான் வரவா இலங்கையில் இருந்து உங்க ரசிகன்....

  • @yuvamediazone1794
    @yuvamediazone1794 3 года назад +4

    Stress booster thalaivareyy neenga😅🔥🔥🔥

  • @sharpready7616
    @sharpready7616 3 года назад

    தலைவரே நீங்க ரொம்ப செக்ஸியா இருக்கீங்க 😁🤣🤣🤣😂😂😂

  • @TVKRASIGAN
    @TVKRASIGAN 3 года назад +44

    Thalaivare naa thaan 2nd comntuu😉😁e

  • @salihanazeem2749
    @salihanazeem2749 3 года назад +2

    Seriously eppa mr. Gp video paathalum automatically im smiling 😁

    • @abdec5341
      @abdec5341 3 года назад

      Podi potta punda kuthi movale 🤭👻

  • @mvashok5903
    @mvashok5903 3 года назад +5

    பக்கத்தில் உள்ள தம்பி சிரிப்பு பலமா இருக்கு

    • @Smilyyyyy
      @Smilyyyyy 3 года назад +1

      Ama avaroda thambium rendu extra bit potu solraru la athan apadi

  • @mr.juniorhasee7760
    @mr.juniorhasee7760 3 года назад +2

    6:13 ultimate 😄 😜

  • @Lucky_bhaskarr
    @Lucky_bhaskarr 3 года назад +16

    Na than antha நண்டு முருகன்😂😂😂

  • @MANOJKUMAR-iu5co
    @MANOJKUMAR-iu5co 3 года назад +69

    தலைவா உங்க ஜாமான் தரிசனத்தை மக்களுக்கு தூக்கி காட்டுங்க 😍😍 கண்ணு அவிஞ்சி போகட்டும் 😂😂

  • @foodiewithre5502
    @foodiewithre5502 3 года назад +29

    தலைவரே 20 நிமிடத்திற்கு விடியோ போடுங்க
    சிகிரம் முடிந்துவிடுகிறது

    • @KARNAEsports
      @KARNAEsports 3 года назад

      ஆமாம் 20 to 30 நிமிடம் வீடியோ வேண்டும்

  • @shanthireichel7687
    @shanthireichel7687 3 года назад

    Muthu anna neenga romba super...vellanthi manasu sarilla 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @velayuthamrenuka7697
    @velayuthamrenuka7697 3 года назад +8

    Pakkathila irukkira bro nalla pannurar🤣🤣🤣🤣🤣 thirumpa thirumpa padikkirar

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 3 года назад +1

    Unmaya mind relaxing super

  • @shylaja8051
    @shylaja8051 3 года назад +17

    Parcel video ku than marana waiting thalaivarey😎🤘

  • @muralim2331
    @muralim2331 3 года назад

    தலைவர் இன்று போல் என்றும் வாழ்க்கையில் மேலும் மேலும் வளர்ந்து வரவேண்டும் ,வாழ்த்துகள்

  • @senthilsuji996
    @senthilsuji996 3 года назад +83

    தலைவரே உங்க கொட்டைய எறும்பு கடிக்க போது

  • @veeramani2388
    @veeramani2388 3 года назад

    Video super anna unga video patha manasula ulla kavala marakuthu

  • @AnandRaj-uq2wr
    @AnandRaj-uq2wr 3 года назад +15

    Va thalaiva va thalaiva 🔥🔥🔥unakaga tha kathu irukurey 😍

  • @deepakh4614
    @deepakh4614 3 года назад +2

    1:37 ngothaaaa 😂😂😂😂😂😂

  • @leninffgamer4251
    @leninffgamer4251 3 года назад +3

    6:11 தலைவர் reaction vera level.... 😂😂😂

  • @j_surya
    @j_surya 3 года назад +1

    அருகில் உட்கார்ந்து கடிதங்களை
    படித்துக்கொண்டிருக்கும், ஜாமான் முன்னேற்றக் கழகத்தின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் உங்கள் பாலிமர் வேல்ராஜ்

  • @Rajubhai-ch4vd
    @Rajubhai-ch4vd 3 года назад +8

    தலைவரே எப்போதும் இப்படிதானா...லேட்டர் படிக்க காடுகளையே தெரிவு செய்றீங்க...😐😐😐

  • @unemployedengineer...5374
    @unemployedengineer...5374 3 года назад +2

    Thalaivar vera level Fun ,....😂😂🤣🤣

  • @BHARIKARAN
    @BHARIKARAN 3 года назад +5

    Nandu murugan fans like here🖖🖖🖖

  • @ashwinimmanuvel7680
    @ashwinimmanuvel7680 3 года назад

    பாவம் யா இந்த மனுஷன்...😂😂🤣🤣😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😅😅😅😅🤭🤭🤭🤭🤭🤭

  • @jishnukesavan3051
    @jishnukesavan3051 3 года назад +6

    Jaman muthu munnetra kalakam kerala❤

    • @HARIHARAN-or3cc
      @HARIHARAN-or3cc 3 года назад +1

      🤣🤣🤣🤣

    • @Sree2j
      @Sree2j 3 года назад +1

      അടാ പാവി 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @agnelfdo4380
    @agnelfdo4380 3 года назад +1

    One sun one moon one thalapathy one thala oneanonly ultralavel comedy king gp Muthu🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @deepakh4614
    @deepakh4614 3 года назад +9

    6:11 மைரா போச்சு போ 😂😂😂😂

  • @kumarsk9812
    @kumarsk9812 3 года назад +1

    Intro vera leval..😀😀😀

  • @sharmisyed1612
    @sharmisyed1612 3 года назад +7

    Osama binledan letter Ku waiting😂😂😂

  • @arulprabhu3273
    @arulprabhu3273 3 года назад +1

    G.p Muthu ethu sun 🌄 TV in sothu....epavumay geathu....marku podanum 10/10

  • @aravindh1978
    @aravindh1978 3 года назад +5

    8:01 antha sirippu 🤣

  • @karthiknavani258
    @karthiknavani258 3 года назад

    1.40 ultimate 🤣😁😄

  • @7shotvaiyagan
    @7shotvaiyagan 3 года назад +6

    5:49 Thalaviaa Vera Level Neee

  • @manims2902
    @manims2902 3 года назад

    வர வர தலைவர் ரொம்ப அழகா மாருகிரார் என்ன காரணம்?????

  • @reviewerboy4941
    @reviewerboy4941 3 года назад +10

    Daily watch his video fullfil my day 😂😂

  • @samebi8107
    @samebi8107 3 года назад +2

    Stress buster 🤣🤣🔥🔥🔥

  • @raja.narayanan
    @raja.narayanan 3 года назад +4

    thalaiverey...daily rendu video podunga.... mudinjaa oru mani neram video va podungaa.. You are the Best

  • @pradeepchakravarthi2933
    @pradeepchakravarthi2933 3 года назад

    😂😂😂😂😂 athula potrukaa nee padikiryaaa 😂😂😂😂😂 timing vera level thalaivare

  • @MANOJKUMAR-iu5co
    @MANOJKUMAR-iu5co 3 года назад +13

    தலைவா ஒசாமா பின்லேடன் லெட்டர் காக வைட்டிங் 😂😂

  • @vaish908
    @vaish908 3 года назад

    Seriyaana stress buster da pa saami

  • @sergiomarquina5867
    @sergiomarquina5867 3 года назад +37

    ஜா.மு.க தேர்தல் வாக்குறுதி:
    வெற்றிபெற்றால் தலைவர் ஜீ.பி முத்து ஜாமான் கண்காட்சிக்கு வைக்கப்படும்😁
    வாழ்க ஜீ.பி முத்து,வளர்க ஜாமான்😂

  • @m.bharath4951
    @m.bharath4951 3 года назад

    ஜமன் முன்னேற்றகழகம் .வேலூர்மாவட்ட தலைவர்

  • @safras4986
    @safras4986 3 года назад +25

    தலைவரே வீடியோ நேரத்தை இன்னம் அதிகமா போடுங்க.. பாத்துகிட்டே இருக்கலாம்..

  • @asraf497
    @asraf497 3 года назад +1

    Osama bildan,vv boys, theepori🤣

  • @dhakshnamoorthy2702
    @dhakshnamoorthy2702 3 года назад +4

    Thalaivare unga bittu padam shotting la epdi pochu

  • @muthuselvan.k4743
    @muthuselvan.k4743 3 года назад +1

    நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் என்றும் வாக்களிப்பது ஜா.மு.க வுக்கு மட்டுமே 😍😆😆😆

  • @sports95851
    @sports95851 3 года назад +12

    super thalaiva

  • @sasa9894
    @sasa9894 3 года назад +2

    தலைவர் எங்க போனாலும் (சு)தண்ணி பாட்டில் இல்லாம போக மாட்டாரு