அருமையான கார்... இப்ப கூட T-போர்டு மார்கெட்டில் சக்க போடு போடுது.. 8 லட்சம் கிலோ மீட்டர் ஓட்டிய கார்கள் கூட 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை செக்கேன்ட் மார்கெட்டில் விலை போகுது. Only diesel.
Very good car, 5 years back, my self and my Brother was drive in trichy to thanjavur bypass road at crushing high speed 165 kmph... very excellent Toyota
The reason itios production was stopped was not this reason , it was because of It effected the sales of Suzuki dezire , hence the production was stopped as there signed a joint venture between Toyata and Maruti Suzuki
@@RamaniAndCo 2019 மாடல் டாக்சி ஒரு ஓனர் 1 லட்சம் கிலோ மீட்டர் ஓடிய வண்டியை வாங்கி இருக்கேன். 8.75 லட்சம். பெயர் மாற்ற rto செலவு உட்பட 9 லட்சம் ஆகிறது. எல்லாம் நன்றாக இருக்கிறது. என்ஜின் ஆயில் 5000 கிலோ மீட்டர் ஓடினால் 1 லிட்டர் குறைகிறது. Door rattling noise அதிகமாக வருகிறது
This car will not climb a very steep incline. I had this car and it struggled en route to Kodaikanal resort. The service center didn't believe me. I challenged them to come with me to the same spot in my own expenses . But they didn't . I sold that car after a couple of years. That was a complete bummer.
😂 Venda bro athe foolish decision nega Chevrolet travera buy panigu ok ,entha optra, Cruze rumba problem maintenance cost , Ford Fiesta 1.6 petrol super 👍 low budget pocket rocket
முதலில் கொஞ்சம் அறிவை வளர்த்த பிறகு Comment போடுங்க அப்பு😂 அதுக்கு அப்புறம் இதை படிங்க அப்பு அப்போவாச்சு வளருதான்னு பார்ப்போம்😅இதை படிங்க அப்பு - We have already invested ₹ 3,200 crore to develop Etios car project. We are also investing ₹ 500 crore to develop engines and transmissions for the Etios sedan and hatchback cars," Toyota Kirloskar Motor deputy managing director (marketing) Sandeep Singh told reporters on the sidelines of Etios launch conference" : நக்கல் பேசுறகு முன்னாடி அப்பு கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு பேசணும் அப்பு 😂
நீங்க சுத்த தூயமான தமிழ் மட்டும் தான் பேசுவீங்க போல - "Boss correct your tamil" ஆங்கில வார்த்தை தானே ? சின்னதா ஒரு தவறு பண்ணிட்டா போதும் உடனே தமிழ் ஆசிரியர் ஆக மாறி திருத்தம் சொல்லி - தமிழை வளர்ப்பதாக நினைக்கிறது நிப்பாட்டுங்க. நானும் தமிழன் தான் சொல்ற விதத்துல சொல்லி பழகுங்க- இல்லனா பதில் இப்படி தான் வரும் .
@@GSAutoMotives அய்யோ என்ன ஒரு கோவம், இந்த கருத்து உங்களை சரி செய்ய தான், தவிர காயப்படுத்த இல்லை. இதை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை கடந்து போங்க. பல RUclips channel வாயில் தமிழ் மெல்ல சாகிறது. ஒரு வாக்கியத்தில் ஆங்கிலம் கலக்காமல் பேச பலர் தடுமாறுகிறார்கள். "ரொம்ப சூப்பரா இருக்கும், செம்ம ஃபீல், சோ நம்ம travel பண்ணும் போது, but சிம்பிளா relax பண்ணற place" இதுக்கு பதிலா முழுசா இங்கிலீஷ்ல பேசிடலாம். நான் தமிழை வளர்க்கவில்லை, குறைந்த பட்சம் கெடுக்காமல் இருக்க முயல்கிறேன். உங்களை பத்தி சொல்லல பொதுவா யூடியூப்பில் நடக்கின்றதை சொல்றேன். சரி எதுவா இருந்தாலும் உங்கள் விஷயம் நல்லா இருந்துச்சு, அத தான் பார்க்க வந்தேன். ஆனா உங்க மொழிய சரி செஞ்சா இன்னும் பார்க்கலாம். இல்லை கடந்து செல்வேன். நன்றி.
@@shiva20838 கோவம் இல்லை - எங்கே பார்த்தாலும் சுத்த தமிழில் பேச சொல்வது பற்றி தான் கூறுகிறேன் - நீங்கள் "pls learn tamil properly" என்று சொன்ன போது ஒரு தமிழனாக எனக்கு வருத்தம் ஏற்பட்டது.வீடியோவில் ஆங்கிலம் கலந்து பேசும் போது தான் ஒரு சில விஷயங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது ,இது இயல்பு தவறு இல்லை என்பது என் கருத்து
6yrs intha vachirunthom, due to financial issue naanga vithom after 6yrs 5L ku pochu 3.5L km odirunthuchu
innum taxies ku run aaitu iruka middle class families ku oru nalla nanban
அருமையான கார்... இப்ப கூட T-போர்டு மார்கெட்டில் சக்க போடு போடுது..
8 லட்சம் கிலோ மீட்டர் ஓட்டிய கார்கள் கூட 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை செக்கேன்ட் மார்கெட்டில் விலை போகுது. Only diesel.
2012, 2013, 2014 model Etios are best. Running without major issues.
2012 Etios 1.59 lakhs kilo meter run aayitu innum supera irukku. Excellent quality but interior avvalova nalla irukkathu...
Obviously all well said.. passenger comfort ‘Vera ragam’ nanbaa… you feel no tired even you travel for 300kms in single stretch..
Vera level car 5lac+ kilometres done panito annalu sema performance ino iruku
Etios is one of the best car.very comfortable to sit due to decent space.i really like that car even today.
High va King 👑 Toyota Etios
Yaris most underated safety car with full of safety futures
Very good car, 5 years back, my self and my Brother was drive in trichy to thanjavur bypass road at crushing high speed 165 kmph... very excellent Toyota
I am using this car
Really super car
2012 I purchased
Till now running good
Toyota qualis vera level car... green colour car...
Bro intha car full review podunga pls....
ford fiesta classic pathi podunga bro plsss
My car toyata qualis 🎉🎉
Etios engine suspension mileage yellaam pakkaa...
Ritz car pathi sollunga bro
Sema car.. one taxi driver said abt this car.. very less maintenance ama
King qualis ❤
Bro Xylo pathi oru video podunga
Verito and Logan pathi podunga bro❤
The reason itios production was stopped was not this reason , it was because of It effected the sales of Suzuki dezire , hence the production was stopped as there signed a joint venture between Toyata and Maruti Suzuki
Toyota innova and Supra pathi podunga
need full review brother ..... seconds vangalama vendama
Vangalam bro
Rate heavya irukum bro
Kandipa vangalam but turbo mattum check panikonga adhula than problem varum plus weight less .
@@RamaniAndCo 2019 மாடல் டாக்சி ஒரு ஓனர் 1 லட்சம் கிலோ மீட்டர் ஓடிய வண்டியை வாங்கி இருக்கேன். 8.75 லட்சம். பெயர் மாற்ற rto செலவு உட்பட 9 லட்சம் ஆகிறது. எல்லாம் நன்றாக இருக்கிறது. என்ஜின் ஆயில் 5000 கிலோ மீட்டர் ஓடினால் 1 லிட்டர் குறைகிறது. Door rattling noise அதிகமாக வருகிறது
@@prasadstudio3716 only 2018 to 2019 only this issue
Pure Dubakur car I own this car and I sold it
Nissan sunny pathi poduinga
Bro Chevrolet Sail please
Chevrolet Spark podu ga broo
Second hand vangalama... Full detailed review podunga bro.. So many of this required for detailed review
Super choice, sema worth.
Good mileage
Etios ❤
It's best quality bro it's rugged car I have yaris from 2010 still best
Millage 27km my etios diesel super no maintenance major issues super vechile
Anna coming diwali ku t bord car varuthunu Toyota side sollirukanga
Tata Manza diesel quatrajet pathi sollunga ji
Kavalama erukum athu oru video vaa😂😂😂 pooo bro a0di😂😂😂
One major drawback is ground clearance
Proud to be a etios owner 🎉
This car will not climb a very steep incline. I had this car and it struggled en route to Kodaikanal resort. The service center didn't believe me. I challenged them to come with me to the same spot in my own expenses . But they didn't . I sold that car after a couple of years. That was a complete bummer.
Toyota Camry 🎉🎉
Innova
Maheswaran Singapore
Very good car
Company. Varavu
Sellavu pathi
Kaykkalai
வண்டியோட ஸ்டைலிங் நல்லா இருந்திருந்தால் சூப்பரா போய் இருக்கும்
Best mileage car
Whether Toyota manufacturing in india
I like all the models in toyota not collaboration with suzuki❤
😂👍
😂
Honda City always ❤
Wonderfull one
Old Chevrolet optra 1.8 petrol Limited edition oru review please
😂 Venda bro athe foolish decision nega Chevrolet travera buy panigu ok ,entha optra, Cruze rumba problem maintenance cost , Ford Fiesta 1.6 petrol super 👍 low budget pocket rocket
Toyota super company
Bro Enakku Toyota Land Cruiser Romba Pudikkum
Bad instrument cluster, ottum pothu speed, fuel level lam pakave mudiyathu
Super
Rev nitro paathtu vandha kaiyoda video va potapla...do some real reviews bruh
😅😅 ahaan
Sema car bro
Toyota corolla & Camry
Etios👌👌👌
Ipo yaris vanthachi
quality in engine but not body. weight is very less and flimsy plus cost cutting in front seats and dashboard is so old type
Mahindra Verito மற்றும் Verito Vibe விரிவான விமர்சன வீடியோ போடுங்க சகோ
😂
யாருடா நீங்க மார்க்கெட்டில் இல்லாத இல்லாத காரணம் சொல்றீங்க😅😅😅
Fortuner ❤
My friend etios crossed 5.5Lkms.. about to touch 6Lkms
Etios lover's
Yarunga sonnathu underrated nu revalue poi parunga 2nd hand market la😂
Qualis bro
Main downside of this car was their instrument panel…. Worst like a toy car. I personally liked the car very much but for that one aspect dint buy it.
Corolla bro
Un wanted speedometer design that is one of the main reason for the failure
indha vandi oru kuppa nu, tinkering mechanics ku mattumthaan theriyum.. mattamaana metal sheets.. 😂
Correct bro oru scooty iduchi front la avlo periya dent 😊
Prado landcruicer
Fortuner
Car hit ah kit illaya
Bro tata indica podunga bro please🙏
Innova
Toyota quvalis
Innova crysta
Outlook தான் failureku காரணம்.
Etiosliva diesel engine
Camry
Sad news
Vento poda matingaaa
3500 கோடிப்பு 😂😂😂😂 தம்பி ஒரு அளவு வேணாமா??? ஒரு complete sedan project launch budget எவ்வளவு என தெரிஞ்சுகிட்டு பதிவு போடுங்கப்பு 😂😂😂
முதலில் கொஞ்சம் அறிவை வளர்த்த பிறகு Comment போடுங்க அப்பு😂 அதுக்கு அப்புறம் இதை படிங்க அப்பு அப்போவாச்சு வளருதான்னு பார்ப்போம்😅இதை படிங்க அப்பு - We have already invested ₹ 3,200 crore to develop Etios car project. We are also investing ₹ 500 crore to develop engines and transmissions for the Etios sedan and hatchback cars," Toyota Kirloskar Motor deputy managing director (marketing) Sandeep Singh told reporters on the sidelines of Etios launch conference" : நக்கல் பேசுறகு முன்னாடி அப்பு கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு பேசணும் அப்பு 😂
@@GSAutoMotivesஅவன் டாடா மஹிந்திரா ஃபேன் அண்ணா அப்படிதான் பேசுவான் அறிவு இருக்காது😅😅😅😅😅
@@user-im5uv7kb4r 😅😅
Boss correct your tamil - அது குறைந்து மதிப்பிட்ட இல்ல குறைத்து மதிப்பிட்ட... Pls learn Tamil properly.
நீங்க சுத்த தூயமான தமிழ் மட்டும் தான் பேசுவீங்க போல - "Boss correct your tamil" ஆங்கில வார்த்தை தானே ? சின்னதா ஒரு தவறு பண்ணிட்டா போதும் உடனே தமிழ் ஆசிரியர் ஆக மாறி திருத்தம் சொல்லி - தமிழை வளர்ப்பதாக நினைக்கிறது நிப்பாட்டுங்க. நானும் தமிழன் தான் சொல்ற விதத்துல சொல்லி பழகுங்க- இல்லனா பதில் இப்படி தான் வரும் .
@@GSAutoMotives அய்யோ என்ன ஒரு கோவம், இந்த கருத்து உங்களை சரி செய்ய தான், தவிர காயப்படுத்த இல்லை.
இதை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை கடந்து போங்க. பல RUclips channel வாயில் தமிழ் மெல்ல சாகிறது. ஒரு வாக்கியத்தில் ஆங்கிலம் கலக்காமல் பேச பலர் தடுமாறுகிறார்கள். "ரொம்ப சூப்பரா இருக்கும், செம்ம ஃபீல், சோ நம்ம travel பண்ணும் போது, but சிம்பிளா relax பண்ணற place" இதுக்கு பதிலா முழுசா இங்கிலீஷ்ல பேசிடலாம். நான் தமிழை வளர்க்கவில்லை, குறைந்த பட்சம் கெடுக்காமல் இருக்க முயல்கிறேன். உங்களை பத்தி சொல்லல பொதுவா யூடியூப்பில் நடக்கின்றதை சொல்றேன். சரி எதுவா இருந்தாலும் உங்கள் விஷயம் நல்லா இருந்துச்சு, அத தான் பார்க்க வந்தேன். ஆனா உங்க மொழிய சரி செஞ்சா இன்னும் பார்க்கலாம். இல்லை கடந்து செல்வேன். நன்றி.
@@shiva20838 கோவம் இல்லை - எங்கே பார்த்தாலும் சுத்த தமிழில் பேச சொல்வது பற்றி தான் கூறுகிறேன் - நீங்கள் "pls learn tamil properly" என்று சொன்ன போது ஒரு தமிழனாக எனக்கு வருத்தம் ஏற்பட்டது.வீடியோவில் ஆங்கிலம் கலந்து பேசும் போது தான் ஒரு சில விஷயங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது ,இது இயல்பு தவறு இல்லை என்பது என் கருத்து
Engine only is the reliability other wise 0
கேமிரி
Toyota Corolla, ceilo,landcrusior.camray
Fortuner