சகோதரா... நம் கலைகளை இந்த தலைமுறை பிள்ளைகளிடம் கொண்டு செல்ல இடைவிடா முயற்சி கொள்ள வேண்டுகிறேன்... Please don't take this much of gap....keep posting any videos continuesly about this art....keep Working on it.
@@வஸ்தாவிஅருள்ராஜ்சிலம்பக்க-ங3ற இல்லை சகோ ஒவ்வொரு இடத்திற்கும் பெயர்கள் மாறுபடும் நீங்கள் தோல் வெட்டு என்று எதை குறிப்பிடுறீங்கனு சரியா தெரியாது.. நீங்கள் என் தொலைபேசி என்னுக்கு தொடர்பு கொள்ளுங்கள். ராஜா.
சூப்பர் மாஸ்டர் உங்கள் சிலம்பம் கனல வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤
அருமையான தமிழில்
முழுமையான விளக்கம்.
நன்றி!
நன்றிங்க..
super இந்த பாடம் வாள், சுருள்வாள். முலம் செய்யும் பொது எதிரியை நிலை குலைய செய்யலாம்
அருமை...
(கட்டைகம்பு முறை ) என் குரு நாதர் சொல்லும் (பெயர்) முறை
Very nice 👍
அருமை நண்பா இரவு வணக்கம்
அருமையான பாடம் .மேலும்
பல பாடங்களை எதிர்பார்க்கிறோம்.நன்றி .
நிச்சயமாக பதிவிடுகிறோம் நன்றி..
அருமையான பதிவு
சகோதரா... நம் கலைகளை இந்த தலைமுறை பிள்ளைகளிடம் கொண்டு செல்ல இடைவிடா முயற்சி கொள்ள வேண்டுகிறேன்... Please don't take this much of gap....keep posting any videos continuesly about this art....keep Working on it.
நன்றி நண்பா
Super Anna naan support pannuren
நன்றிஙக..
Super g ok
Super by.brindha
Very nice...
நன்றிங்க..
Very nice 👍
நன்றாக உள்ளது நன்றி
நன்றி
அருமை அண்ணா
நன்றி..
Unga teaching excelent ah iruku sir, ungal pathivugal valara valthukkal sir, ithu enna kambu nu sollamudiyuma.teak wood ah illa moongila sir
நன்றிங்க.. இது பிரம்பு கம்பு தான்..
Anna, nenga nala panriga, thangal entha parambarai padam solringa Anna, unga padam thodarchiyaga papen, pala kanoligalai ethirnoki irukum ungal thambi
நன்றி
Nice upload more double stick video s
Sure.. 👍
Thanks Anna
தோல் வெட்டு பற்றிய வீடியோ???
நீங்க தோல் வெட்டு என்று எதை சொல்றீங்க..
@@Thamirabarani_silambam shoulder
@@வஸ்தாவிஅருள்ராஜ்சிலம்பக்க-ங3ற இல்லை சகோ ஒவ்வொரு இடத்திற்கும் பெயர்கள் மாறுபடும் நீங்கள் தோல் வெட்டு என்று எதை குறிப்பிடுறீங்கனு சரியா தெரியாது.. நீங்கள் என் தொலைபேசி என்னுக்கு தொடர்பு கொள்ளுங்கள். ராஜா.
இது எங்கள் மகாகுரு நயினார் ஓதுவார் விளையாட்டு இதற்கு இணை எதுவும் இல்லை
வணக்கம் அண்ணன் நீங்க
நயினார் ஓதுவார் உங்களுக்கு தெரியுமா..
இது எவ்வளவு நாட்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
எங்கள் ஊரில் பயிற்சி அளிக்க வேண்டும் வேதாரண்யம்
@@AIADMKPANDI தொடர்பு கொள்ளுங்கள் பேசுவோம்
பாடம் செய்யலையே
பாடம் விரைவில் செய்கிறேன்