2022 ஐ.பி.எல்லில் மிஸ்ஸான மிஸ்டர் ஐ.பி.எல்... ஒரு தரமான ஆட்டக்காரரை இழந்ததா சென்னை அணி.? Raina | IPL

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 сен 2024

Комментарии • 834

  • @ramachandaranm8756
    @ramachandaranm8756 2 года назад +115

    சென்னை அணி இவ்வளவு தூரம் உயர்ந்ததுக்கு காரணமே ரெய்னாவால் மட்டுமே..... நன்றி மறந்த🗣️ CSK Management.....

  • @bharathv1480
    @bharathv1480 2 года назад +376

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்..
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் CSK உன்னை மிதிக்கும்

  • @Ravikumar-ur9xu
    @Ravikumar-ur9xu 2 года назад +29

    😞😞எந்த அணியும் ரெய்னாவை எடுக்காதது அதிர்ச்சி அளிக்கின்றது😞😞😞 CSK missing ரெய்னா 💯💯💯

  • @Food_Boss_007
    @Food_Boss_007 2 года назад +448

    Miss you raina... Unakaga than cricket papen.. CSK fan ah irunthe.. Ipa no cricket

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 2 года назад +304

    இந்த ஐபிஎல் ஒரு மேச் கூட நான் பாக்க போரது இல்ல miss you Raina 😔😔😔

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 2 года назад +2

      😔😔😔

    • @trending4k593
      @trending4k593 2 года назад +8

      Ithula nampra mariyanga iruku

    • @ruthranruthran311
      @ruthranruthran311 2 года назад +11

      Raina illatha India match iruthalu seri IPL iruthalu seri na pakamata.... Na cricket fan illa Raina fan always my thalaivan raina

    • @Jp__arul007
      @Jp__arul007 2 года назад +1

      Same. Tha. Miss. You. Raina...

    • @rajkirankiran4426
      @rajkirankiran4426 2 года назад +1

      2020 ipl match pathigala bro......

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 года назад +67

    His team spirit is unmatched 🔥
    IPL is incomplete without RAINA ❤️
    My fav player after Sachin ..... Miss u 💔

  • @murugesanmuruges11
    @murugesanmuruges11 2 года назад +23

    வருசத்துல இரண்டு மாதம் iPL திருவிழா போல ரசித்தேன் ஆனா ரெய்னா இல்லாம இப்போம் 😰😥😭 இனிமேல் ரெய்னாவ எப்போம் பாப்பேன் 🥺

  • @arulvijay2808
    @arulvijay2808 2 года назад +335

    தோனி மட்டுமே எல்லாம் என்று நினைக்கும் வரை இந்த நிலைமை தான் 🏏🏏🏏🏏🏏

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 года назад +174

    MR. IPL🔥🔥🔥சின்ன தல 🥺🥺🥺😔😔😔😔Miss you Lot 😍😍😍😍😍😍நீ இல்லாம பார்க்கவே முடில CSK வா 😮😮😮😔😥

  • @RobinSingh-zn5oh
    @RobinSingh-zn5oh 2 года назад +22

    ரெய்னா இல்லாத சென்னை அணியை நாங்கள் வெறுக்கின்றோம்😭😭

  • @kannankannan3655
    @kannankannan3655 2 года назад +501

    சென்னை வெற்றிகரமான அணியாக இருக்க டோனியை விட ,Raina தான் முக்கிய காரணம்,இனி என் ஆதரவு சென்னை அணிக்கு இல்லை,சென்னை அணியின் நிர்வாகத்துக்கு எங்கள் எதிர்ப்பு நிச்சயம் கிடைக்கும்

  • @venkatesansevugaperumal9744
    @venkatesansevugaperumal9744 2 года назад +35

    2008 - 2019 he is the best ipl player.. He has won lot of matches to csk.. CSK, nandri maranthu vittathu

  • @dcffgaming8155
    @dcffgaming8155 2 года назад +22

    No Raina no ipl no csk...... forever Mr ipl 😭😭🙏💯

  • @martinjayaraj2161
    @martinjayaraj2161 2 года назад +136

    இரண்டு தரமான வீரர்களை csk இழந்து விட்டது. டு பிளெஸ்ஸி அடுத்த வீரர். CSK அணியை வெறுக்கிறேன். நான் தீவிர சென்னை அணியின் ரசிகன். ஆனால் இப்போது சென்னை அணியை வெறுக்கிறேன். 😪😪😪

    • @Shan_astro14
      @Shan_astro14 2 года назад +1

      Nanum

    • @buva_vibezz07
      @buva_vibezz07 2 года назад +1

      Apadiye poiru ni illa na yena matri fans irukanma

    • @martinjayaraj2161
      @martinjayaraj2161 2 года назад +2

      @@buva_vibezz07 apdina raina, faf du ponathu unaku onnum illaya

    • @doctoratjipmer6877
      @doctoratjipmer6877 2 года назад +1

      @@martinjayaraj2161 lots of ppl there bro they still belive on MSD only.....ofcourse he was a good player but we need to accept that bcoz of bis age he can't able to play like youngsters

    • @martinjayaraj2161
      @martinjayaraj2161 2 года назад +1

      @@doctoratjipmer6877 Apdina happy thaan. Paapom. Irunthalum Raina, faf ponathu kastam thaan

  • @shriraaj9569
    @shriraaj9569 2 года назад +50

    raina ரசிகர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகொள் சென்னை விளையாடும் போட்டிகளில் raina பெயர்யெந்திய பலகைகளை காட்டி இந்த கெடுகட்ட csk நிறுவகதிர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். நீங்களும் செய்வீர்களா.💪💪💪

  • @AthiNithitwins
    @AthiNithitwins 2 года назад +2

    ரெய்னா அண்ணன், தன் திறமையை நிரூபிக்க உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும், t20 போட்டிகளில் விளையாடி (ICC தவிர்த்து ) அனைவரது கவனத்தை பெற வேண்டும்.....Exampli... Univers Boss GrishGail...

  • @dhinesht6949
    @dhinesht6949 2 года назад +24

    SURESH RAINA First ever score 5000 runs in IPL HISTORY ...1:28

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 года назад +43

    சின்ன தல 😭😭😭Csk management போங்கடா 😢😤

  • @jayaprakash924
    @jayaprakash924 2 года назад +161

    Nandri keta nai csk management

    • @Karthickky44
      @Karthickky44 2 года назад +4

      Aama bro

    • @vasudevan1702
      @vasudevan1702 2 года назад

      நீங்கள் சென்னது சரிதான்

    • @jesurajaraja607
      @jesurajaraja607 2 года назад

      Correct sir

    • @karthikkeyan8067
      @karthikkeyan8067 2 года назад +5

      Deii . Nala play pana tha da edupaga?? Unga appan na kasu kudupan. ..rainaku .uthaapa nala paly panan perivous season LA last 2nd match play pana.. Avan etha season eduthaga.. Raina nala play panatha edupaga

    • @karthipm1745
      @karthipm1745 2 года назад

      Aama

  • @bestcleaningservice8601
    @bestcleaningservice8601 2 года назад +40

    Raina best all roundar❤️❤️

  • @hollywoodlovertamil7062
    @hollywoodlovertamil7062 2 года назад +26

    I miss you Raina big fan 😢 😔 ❤ 😞

  • @srprabhu7826
    @srprabhu7826 2 года назад +104

    இது தான் corporate செயல். அவர் top paid player ah போகிற வாய்ப்பு இருக்கும் போது 2nd retain player ah sign போட வைத்தது. இப்போ அவர் தேவை இல்லாத போது கழட்டி விட்டுடாங்க..

    • @Shan_astro14
      @Shan_astro14 2 года назад

      True...

    • @RajiRaji-vf6tp
      @RajiRaji-vf6tp 2 года назад +1

      முதலாளிகளின் தந்திரம்.....

  • @harshikthugs1536
    @harshikthugs1536 2 года назад +15

    8 நாட்களுக்கு முன்பு ரெயினா வின் தந்தை இறந்துவிட்டார்.
    அது குறித்து எதும் சொல்லவில்லை ஏன்....

  • @dharmaraj7937
    @dharmaraj7937 2 года назад +17

    IPL ல் Raina செய்த சாதனை அதிகம். ஆனா டோனி ஒரு 50 அடிக்க 13 வருடம் ஆச்சி . CSK Best playar raina தான்

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 года назад +117

    உன்ன எடுக்காம Mixture தின்னுட்டு உட்டுட்டானுங்க CSK டீம் 😮😮😯😤😤😤🤕🤕🤕

    • @Raj-bn6bs
      @Raj-bn6bs 2 года назад +2

      Avan match adama mixture saptatha solu DA

  • @lovebeatsedit4310
    @lovebeatsedit4310 2 года назад +27

    Miss You Chinna Thala 😔💔

  • @விஷ்ணுபிட்சை
    @விஷ்ணுபிட்சை 2 года назад +6

    சுரேஷ் ரெய்னா விற்காக மட்டுமே நான் சென்னை சூப்பர் கிங்ஸின் ரசிகனாக இருந்தேன்
    அவருக்கு சென்னை அணி நம்பிக்கை துரோகம் செய்து உள்ளது

  • @MOHANRAJ-mf4rv
    @MOHANRAJ-mf4rv 2 года назад +77

    LEGENDES NEVER DIE

  • @darksouleditz
    @darksouleditz 2 года назад +8

    100% dedication, even he is in bench.. pure cricketer, pure sportsman

  • @prem9097
    @prem9097 2 года назад +17

    *👍🏼Dont worry.. Raina illatha team mid order la sothappum.. Next year kandippa raina va theduvaanga👍🏼*

  • @riomsarath8738
    @riomsarath8738 2 года назад +15

    Miss you chinna thala💔💔

  • @SankarSankar-ck8qi
    @SankarSankar-ck8qi 2 года назад +17

    ரெய்னாவுக்கு வேற லீக்ஸ் இருக்கு அதுல நல்ல விளையாடி மீண்டு வரலாம் அவருக்கு இன்னும் வயசு இருக்கு ...தன்னம்பிக்கை இருக்கு அவருக்கு

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 года назад +3

    குறைந்த பட்சம் ஐந்து வருடத்திற்கு கோப்பை சென்னைக்கு இல்லை, நன்றிக்கு துரோகம் செய்த அணி , குறைந்த பட்ச விளைக்கு கூடவா ரெய்னா தகுதி இல்லை . துரோகம் கோப்பையை மிஸ்செய்யும்போது உணரவைக்கும் இந்த ரெய்னா வின் அதிர்ஷ்டத்தை.

  • @tamilkathirtamilkathir8704
    @tamilkathirtamilkathir8704 2 года назад +5

    இது சினிமா கிடையாது விளையாட்டு கேமில் திறமை அதிகம் தேவை பழைய வரலாறு விளையாட்டில் எடுபடாது ஆனாலும் சுரேஷ் ரெய்னா fire 🔥 நாயகன்

    • @edwincarzy3662
      @edwincarzy3662 2 года назад

      Dhoni mattum last year naila vilayadunara slu bro than csk yea family sluraga

    • @tamilkathirtamilkathir8704
      @tamilkathirtamilkathir8704 2 года назад

      @@edwincarzy3662 சகோ டோனி மிக சிறந்த cool கேப்டன் அவர் விளையாடாம இருந்தாலும் மேட்சை வின் பண்ண வைப்பார்

    • @harieditz610
      @harieditz610 2 года назад

      @@tamilkathirtamilkathir8704 pudunguvan

    • @tamilkathirtamilkathir8704
      @tamilkathirtamilkathir8704 2 года назад

      @@harieditz610 ஏன் இவ்வளவு கான்டு

  • @dhileephene1298
    @dhileephene1298 2 года назад +1

    Miss u so much raina unakaga than match papan epo really miss u but u r always Mr. IPL o won't miss u from fans heart

  • @darshanar997
    @darshanar997 2 года назад +14

    Cant Imagine CSK without CHINNA THALA!!!
    😥😢😢😢

  • @RameshRamesh-rj1og
    @RameshRamesh-rj1og 2 года назад +20

    ஒரு சிறந்த ஆட்டக்காரர் சென்னை சூப்பர் கிங்ஸ் இழந்துள்ளது ரெய்னா இல்லாத மேட்ச் நன்றாக இருக்காது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வாட்டி கப்பை எடுக்காது

  • @akashhardik3047
    @akashhardik3047 2 года назад +10

    I am seriously put case at supreme court for missing the cricket super star 'THE SURESH RAINA'' .But I am loves he well😘😘😘😭😭😭

  • @liomessi6706
    @liomessi6706 2 года назад +24

    Dhoni captain na CSK ku pannatha vida Raina oru player ra CSK ku romba niraya contribute pannirukkaru

  • @prabhakarandharshan9875
    @prabhakarandharshan9875 2 года назад +3

    First 5000 runs miss u chinna thala 😭😭😭🥺🇮🇳

  • @nareshkumar4529
    @nareshkumar4529 2 года назад +1

    I miss you Raina Chinna Thala

  • @Kumaren-px5to
    @Kumaren-px5to 2 года назад

    I really miss you rain csk miss you Miss you Miss you Miss you Miss you Miss you Miss Raina

  • @gokularajan6883
    @gokularajan6883 2 года назад +7

    சென்னை சூப்பர் கிங்ஸ் துரோகம் செய்த விட்டது எனக்கு இந்த அணி பிடிக்கவில்லை...

  • @saravanan.l.k
    @saravanan.l.k 2 года назад +3

    😭😭😭Miss You My Ennoda Chinna thala mr. Ipl Raina 😭Inime Cricket Illa Oru Mannum Illa😭😭😭

  • @maharajamaharaja7272
    @maharajamaharaja7272 2 года назад +11

    Miss you Raina.

  • @Greyguy03
    @Greyguy03 2 года назад +5

    There is nothing more painful than making someone regret his life for the good deeds.
    "Brain should not be praised much than heart"
    Luv u raina and uv ❤

  • @liomessi6706
    @liomessi6706 2 года назад +15

    Raina dhoni and CSK management ta romba nambunathu than ithuku kaaranam🥺🥺

  • @சூர்யாரசிகன்
    @சூர்யாரசிகன் 2 года назад +1

    Miss u my😘 hero from IPL

  • @jollymani8139
    @jollymani8139 2 года назад +2

    Miss you Chinna Thala❤️❤️❤️❤️

  • @Aarav_Dr
    @Aarav_Dr 2 года назад +11

    Wheather he plays well or not still i get excited everytime when he comes for batting 😌🥲...

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 2 года назад +9

    எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்😌😌😌

  • @sivasuresh1121
    @sivasuresh1121 2 года назад +3

    Worsted of CSK...... sorry guys ena tha Mr.7 irunthalaum first Mr.3 tha ..... back 🔙 2 Memories 🖤 Tha first ipl 5000 run edutha orea player raina tha ..... best Bater and bowler and allrounder.......2008 to 2021 for only CSK teams 🙏ipo ivagala pathi therichikitta da Samy 💯 Miss u Raina

  • @rameshrameshsiva3842
    @rameshrameshsiva3842 2 года назад +5

    எல்லாம் சில காலமே ❤️❤️❤️❤️

  • @ARUN-gd7yk
    @ARUN-gd7yk 2 года назад +2

    miss you Raina 2022😭😭😭

  • @Jp__arul007
    @Jp__arul007 2 года назад

    Chennai. Vadaim...miss. U. Raina .fAu. DUpAisis

  • @sathishsankarjothi
    @sathishsankarjothi 2 года назад +1

    Nandriketta ulagam

  • @muthuvelvasugi7300
    @muthuvelvasugi7300 2 года назад +1

    Miss you thalaivaa

  • @gokulan5881
    @gokulan5881 2 года назад +26

    Legend never die 🥲 💥❤️

  • @Priya-wp7nx
    @Priya-wp7nx 2 года назад +19

    Paavam Chinna Thala Raina Fans😓😓

  • @shafi1603
    @shafi1603 2 года назад

    Omg....miss u Raina I really miss u,,,ur my college time crush

  • @eswaramoorthy8380
    @eswaramoorthy8380 2 года назад +4

    🌺End off an era💔ipl without mr.ipl🥺

  • @MrKandan
    @MrKandan 2 года назад +14

    Raina illatha CSK asingama thothu veliya pogum. Nandri illatha CSK

    • @rathinavel9938
      @rathinavel9938 2 года назад

      Unnga appan

    • @jaimelannister8160
      @jaimelannister8160 2 года назад

      Roman Reigns obviously, there is no problem if he didn’t play , the problem is the way they let him go , there is difference between wanted retirement and throwing you out of the team for which you gave everything for .

  • @user-re8er5ft2t
    @user-re8er5ft2t 2 года назад +2

    We support mr ipl......

  • @calltaxithanioruvancalltax1072
    @calltaxithanioruvancalltax1072 2 года назад

    Miss you My hero Raina naan ungaloda rasikan ungalukkaga mattum than na cricket parppen neenga illatha cricket enakku venam miss you Raina 😞😞

  • @balajiraina1291
    @balajiraina1291 2 года назад +1

    எனக்க csk பிடிகக்கும்னு சொல்லுரதை விட ரெய்னாவை பிடிக்கும்னு தான் சொல்லுவேன் ஆனா அவரே இப்போ iplல இல்ல இதுக்குமேல cskகு support பன்னமாட்டேன் என் தலைவன் ரெய்னாவுக்கு தான் என்னோட support... என்றுமே ரெய்னா தான்டா mr.ipl ...mr.ipl கே இந்த நிலமையா...😥

  • @bestcleaningservice8601
    @bestcleaningservice8601 2 года назад +6

    Raina cricket club trichy team👍👍

  • @UFCfighter007
    @UFCfighter007 2 года назад +30

    From 2008 i was fan of CSK, now after leaving Raina I'm biggest hater of CSK

  • @kumaresanAk2796
    @kumaresanAk2796 2 года назад

    My Hero Raina Cinna thala

  • @ragulraju9695
    @ragulraju9695 2 года назад +1

    I miss you raina sir 😭 😭😭😭

  • @timebasschannel6665
    @timebasschannel6665 2 года назад +1

    Raina super hero

  • @ag_bharath4201
    @ag_bharath4201 2 года назад +1

    MISS YOU RAINA

  • @darkgamingyt6684
    @darkgamingyt6684 2 года назад

    Miss u Raina and faf and thakur hazzli wood..💔🥺💔 very miss Raina and faf

  • @KDHarii
    @KDHarii 2 года назад +4

    Miss you chinna Thala 🤧❤️✨

  • @athisankar1036
    @athisankar1036 2 года назад +16

    இந்த வருடம் Csk மண்ணைக் கவ்வும்

  • @spcreation4303
    @spcreation4303 2 года назад +2

    Miss you chinna thala😭😭😭☹️🥺😣

  • @sureshsanthanam7483
    @sureshsanthanam7483 2 года назад +20

    Last time at Dubai he spoiled his name. You can't rub the management in the wrong side .even though Dhoni might side him but management should agree. We will miss him it's his bad luck .even ahmedabad didn't select him. Very sorry state of affairs. CSK could have shown some mercy on him.

  • @sandysathish6431
    @sandysathish6431 2 года назад

    Raina luv u miss u ❤️ your the best😭❤️

  • @rxasaultpetchi1695
    @rxasaultpetchi1695 2 года назад

    Miss you Chinna Thala....

  • @VishnuC-pz2gp
    @VishnuC-pz2gp 2 года назад

    Endrum Raina veriyan🥰🥰🥰

  • @Babusekar009
    @Babusekar009 2 года назад +1

    Miss u raina33

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 года назад +4

    😰🏏uyir ulla varaikkum chinna thala rasikanda 💔

  • @mmani1541
    @mmani1541 2 года назад +1

    Raina we miss u but IPL legend you we need back to csk team

  • @villageentertainments6246
    @villageentertainments6246 2 года назад +25

    Worst management of CSK....Pls avoid this team...

  • @arikaranrathinasamy5767
    @arikaranrathinasamy5767 2 года назад +1

    Miss u thala ...

  • @jokerboys3287
    @jokerboys3287 2 года назад +1

    We Miss you raina 💔💔💔

  • @sachinmacc1429
    @sachinmacc1429 2 года назад +3

    Miss u Chinna thala your very grateful person in cricket team

  • @tn67_kabadi_kathalan
    @tn67_kabadi_kathalan 2 года назад

    My best hero 😘😘😘😘😘😘

  • @sureshjoshua7149
    @sureshjoshua7149 2 года назад

    சிறந்த வீரர் சுரேஷ் ரைனா

  • @seenusrini9312
    @seenusrini9312 2 года назад +1

    I miss you Raina

  • @harihariharan9602
    @harihariharan9602 2 года назад

    Missi you chinna Thala

  • @Gvlog.07
    @Gvlog.07 2 года назад +1

    Miss you MR IPL

  • @suresha96
    @suresha96 2 года назад +1

    Raina 🔥

  • @murugesanmp5468
    @murugesanmp5468 2 года назад

    Miss you chinna thala raina

  • @udhayasuryan2062
    @udhayasuryan2062 2 года назад

    Really miss you csk king 👑raina

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 2 года назад

    Misss u lots Suresh Raina 😭❤️🇮🇳

  • @prabhudeva6736
    @prabhudeva6736 2 года назад +1

    I need a great legend raina

  • @user-xp1xx3xo6d
    @user-xp1xx3xo6d 2 года назад +1

    Miss u mr ipl 😢 😞 💔 😔 😪

  • @nakentertainment6649
    @nakentertainment6649 2 года назад

    Mr.ipl 😭😭😭😭
    Miss you chinna thala

  • @iammuralicsk
    @iammuralicsk 2 года назад

    I Miss you lots..... Raina...

  • @junaidh_jd287
    @junaidh_jd287 2 года назад +1

    டோனியை விட சிறந்த வீரர்... வயதான player என்றால்... டோனி தான் முதலில் வெளியே செல்ல வேண்டும்..🔥.. politics inside even sport also...
    Captain cool still now cool...
    அப்படி என்னதான் phn லே பேசிட்டு இருந்தாங்க....
    Fst pls should fired Dhoni... Need make youngsters... Any time dhoni drama in CSK... no more CSK Fan ..and hate DHONI too..
    Uthappa,rayudu inside... Most IPL runner out side... Chennai blooper king's🔥🔥🔥🔥