💥கொண்டைக்கடலை தம் பிரியாணி 🤤| How to Make Channa Biryani recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 539

  • @karkuzhalivandayar297
    @karkuzhalivandayar297 Год назад +21

    உங்க சமையல் ரெசிபி ரொம்ப அருமை அம்மா

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +2

      தேங்க்யூ தேங்க்யூ

  • @SureshSuresh-hn3hn
    @SureshSuresh-hn3hn Год назад +2

    நான் கேட்ட. நெய்சோறு செஞ்சி காமிங்க. அம்மா உங்க. சமையல் எல்லாம் எனக்கு பிடிக்கும்

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      ஓகே பா

    • @SureshSuresh-hn3hn
      @SureshSuresh-hn3hn Год назад +1

      எப்போ சமைக்க. போறிங்க. அயம் வெயிட்டிங்

  • @kamalabalasubramanian3925
    @kamalabalasubramanian3925 Год назад +2

    சூப்பர் இன்னும் நிறைய டிஷ் போடுங்க உங்கள் பேர் தெரிஞ்சுக்கலாமா

  • @vithunvithun9968
    @vithunvithun9968 Год назад +186

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் அக்கா.நீங்கள் தான் இந்த உலகத்தில் நாம் சமைக்கும் உணவுகளுக்கு மரியாதை தற்றிங்கள் உங்களுக்கு 🙏🙏. 🙏🙏🙏

  • @deepanarayananb6073
    @deepanarayananb6073 Год назад +40

    அடுத்த முறை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்து காட்டுங்கள் அம்மா....

  • @சிதம்பரம்மீனா

    அக்கா உங்கள் விடியோ எல்லாமே சூப்பர் அதை விட உங்கள் இருவரின் பேச்சு மிகவும் அருமை பார்க்கவே சூப்பர் மிக்க நன்றி அக்கா

  • @vinusriks538
    @vinusriks538 Год назад +1

    . அக்கா நீங்கள் செய்யும் சமையல் மிகவும் எளிமையாக உள்ளது இதுபோல எளிமையான முறையில் சட்னி வகைகள் செய்வது எப்படி என்று சொல்லுங்கள்

  • @selvee6669
    @selvee6669 Год назад +13

    Super Briyani Semmaiya Iruku Yummy 👌👌👌😋😋😍😍 Selvee 🇲🇾

  • @ajithampm1330
    @ajithampm1330 Год назад +1

    உங்களுடைய சமையல் வீடியோ அனைத்தும் பிடிக்கும் அதில் நீங்கள் காய்கறி அவங்க இவங்க சொல்லுவது ரொம்ப பிடிக்கும் கிண்டு கிண்டு கிண்டி சூப்பர்😍👌

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +44

    வாத்து பிரியாணி ஒரு நாள் செய்யுங்க செல்வி அக்கா 👍🏽இந்த பிரியாணி அசத்தல்.. கொண்ட... கொண்ட கடலை அருமை 💕

  • @rsujatha9459
    @rsujatha9459 Год назад +16

    Chennah biriyani..with dhalcha😋🤤..மிகவும் அருமை👌👌👌..❤️💕

  • @arjunvlogscraftplantsandmo6864
    @arjunvlogscraftplantsandmo6864 Год назад +5

    உங்க சமையல் . பேச்சு super 👌 👍 😍

  • @marimuthuganesh8720
    @marimuthuganesh8720 Год назад +12

    அவரக்காய் பிரியாணி ரெசிபி சொல்லுங்க அக்கா🤤🤤

  • @pampam3465
    @pampam3465 Год назад +4

    வணக்கம் சகோதரி அருமையான விளக்கம் 🙏🏾 நன்றி 😊❤️

  • @manjulak3123
    @manjulak3123 Год назад +8

    amma appa nenga rendu perum eppavum idhey maadhiri happy aa irukkanum unga ella video vum super 💕

  • @ramyaashok4817
    @ramyaashok4817 Год назад +1

    Kari masala powder epadi pannrathu nu sollunga aunty

  • @afiyaafiya5231
    @afiyaafiya5231 Год назад +1

    நான் Try panne அக்கா நல்ல இருந்தது பிரியாணி thank you so much for the tips

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      ரொம்ப சந்தோஷம் பா

  • @BalaAnish
    @BalaAnish Год назад

    உங்கள் சமையல் ரொம்ப நல்லா இருக்கு அக்கா.... அழகா சொல்லறீங்க அக்கா ரொம்ப நன்றி அக்கா

  • @RajTkKumar
    @RajTkKumar Год назад

    வணக்கம் மேடம் அன்பான கணவர் அன்பான மனைவி யாகவு ம் இருந்து ஒற்று மை யாக இந்த வீடியோ வில்
    ரொம்ப அழகாகாண ருசியான் சமையல் செய்து. அசத்தரிங்க மேடம் நன்றி செயும் போதே உடனே சாப்பிடலாம் போல இருக்கு மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @priyaawesome2229
    @priyaawesome2229 Год назад +1

    மட்டன் பட்டை சாறு குழம்பு எப்படி வைப்பது சொல்லுங்க அக்கா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Год назад +8

    அக்கா ,அண்ணா நீங்க எந்த மாவட்டம்,எந்த ஊர் அருமையான உரையாடல் ... அருமையான விளக்கம் .... நன்றிகள்...

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +2

      கடலூர் மாவட்டம் நெய்வேலி

    • @beautifulearth7805
      @beautifulearth7805 Год назад

      @@ts_family_2311 நன்றிகள் ... எங்க மாவட்டம் வேலூர்

  • @rejinarajarejinaraja808
    @rejinarajarejinaraja808 Год назад +2

    அருமை அம்மா....நானும் இந்த பிரியாணிய ட்டை பண்றேன்....

  • @saravanandsaravanand5864
    @saravanandsaravanand5864 Год назад +1

    Black konda kadalaila seitha nallarukkuma sis

  • @Tirunelvelicartoons
    @Tirunelvelicartoons Год назад

    sema biriyani talcha puthu vithama irukku .. try panni pakuren sister .. naan ungaludaiya new subscriber.. neenga sollum vitham arumai

  • @jeewahema3264
    @jeewahema3264 Год назад

    Mekavum arumayana biriyani pramatham side dish arumai neegal eruvarum santhoshamaka aarogeyamaka deerga aaulodu erukkanum ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum

  • @idhazhinii
    @idhazhinii 10 месяцев назад

    Amma neenga vera level cooking master 😘 😘

  • @dhanalakshmibharathi689
    @dhanalakshmibharathi689 Год назад

    எனது முதல் கமெண்ட். நீங்க உங்கள் பேச்சு சமையல் எல்லாம் நல்லா இருக்கு. நன்றி.

  • @swastikhindi7840
    @swastikhindi7840 Год назад

    Seekiram sollilli tharinga .paarka easyah irukku .neram mitachama agudhu .parthutu poi satunu samaikka easyah irukku

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 Год назад +7

    Akka village style kulambu samayal கொஞ்சம் podunga akka

  • @thameenanisha6560
    @thameenanisha6560 Год назад +1

    அருமை அருமை அக்கா 👍👌

  • @anithajaikumar643
    @anithajaikumar643 Год назад

    Super akka...romba nalla piesuriegga...uggala yennaku romba pidikum🙏🏼

  • @AnbuAnbu-hn1hm
    @AnbuAnbu-hn1hm Год назад +18

    கடல் பிரியாணி சூப்பர் நீங்க பேசுர தமிழ் சூப்பர் 👍❤️❤️

  • @sudharshiniabi8359
    @sudharshiniabi8359 Год назад +2

    Vegetable biriyani unga style la epdi pandradhunu sollunga

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад

    நன்றி அக்கா தெளிவாக சொல்லி தாறீங்க வாழ்க வளமுடன்

  • @marahathayalmeenatchi7573
    @marahathayalmeenatchi7573 Год назад

    கொண்டக்கடலை பிரியாணி செம ஐடியா மா.. நீங்க வீடியோல சொல்ற சின்ன சின்ன டிப்ஸ் அருமை ரொம்ப usefull aa இருக்கு மா 🪷

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      தேங்க்யூ தேங்க்யூ பா

  • @rajeraje4592
    @rajeraje4592 Год назад +1

    Super biriyani akka..👏👍 Unga hair care oil tips sollunga ka

  • @prabhamaha7529
    @prabhamaha7529 Год назад

    Akka unga samaiyal romba useful la irukku semma akka unga samaiyal unga voice very cute ka unga

  • @sridevikarthick6258
    @sridevikarthick6258 Год назад +6

    Super akka.. Unga video na daily papen, simple superb

  • @amuthanatarajan4020
    @amuthanatarajan4020 Год назад

    அன்பு சகோதர சகோதரி உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர்

  • @syedhanibiaysha5769
    @syedhanibiaysha5769 Год назад +1

    Sundal cooker ilamaye nala cook agiduma akka?

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      நல்லா குக் ஆயிரும்பா

  • @faridha8
    @faridha8 Год назад

    Super akka. Oru china confusion kari masala thool potingala athu ennathu

  • @elizajohn8970
    @elizajohn8970 Год назад +1

    Avunga ivunga 😀super! Vera leval!vazha valamudan!

  • @shobanasaravanan4399
    @shobanasaravanan4399 Год назад

    Hi akka first time unga video pathu samaika poren because nenga sollura vitham Enaku romba pidichiruku enaiku try pannitu ungaluku solluren ........thanks akka

  • @divyasuresh2905
    @divyasuresh2905 Год назад +1

    Vera level'ah iruku amma......

  • @Rosie22439
    @Rosie22439 Год назад

    Kondaikadalai 4visile vitta thaen vegum . Ippadi pota venthu kidaikuma amma

  • @divyasuresh2905
    @divyasuresh2905 Год назад

    Unga video ellame semaya iruku amma nanum ipo ungala pathu unga style'ah samaika start pannirka.....

  • @steepanrio9309
    @steepanrio9309 Год назад +1

    Unga briyani Nan inniku enga vetala senjan ellarum ultimate ha erruku nu sonnag thank u ma❤

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      ஓகே ஓகே அசத்துங்க ஃபேமிலியோட சந்தோஷமா

  • @soumiyabanusoumiyabanu3890
    @soumiyabanusoumiyabanu3890 Год назад +3

    Muslim veettu biriyani senjju kaattugga Akka ♥️♥️♥️

  • @hemanthikasri3433
    @hemanthikasri3433 Год назад +5

    👌🏻👌🏻 So yummy briyani

  • @farhinnisha7735
    @farhinnisha7735 Год назад +1

    Unga samaiyal Enaku romba pidikum

  • @mariyammalmari5445
    @mariyammalmari5445 Год назад +2

    சூப்பர்.. அம்மா,.👏👌

  • @nithyas9096
    @nithyas9096 Год назад

    Super Amma neenga nalla pesuringa

  • @Bunnyhop939
    @Bunnyhop939 Год назад +2

    ஹாய் அப்பா அம்மா இப்போ தா எனக்கு பொண்ணு பொறந்திருக்கு ஒரு மாசம் ஆச்சு அதா உங்க வீடியோஸ் பாக்க முடிலே. பிரியாணி சூப்பர் உங்க வீடு பாக்கணும் போல இருக்கு ஹோம் டூர் போடுங்க ம்மா

  • @sathyapachai7342
    @sathyapachai7342 Год назад

    Amma unga samaiyal superb ma...nenga poondu oruka recipe podunga Amma ...

  • @b.sankarnarayanan455
    @b.sankarnarayanan455 8 месяцев назад

    அருமை அம்மா

  • @malarrj196
    @malarrj196 Год назад

    Akka கறி‌ மசாலா தூள் என்ன brand

  • @balanbalan184
    @balanbalan184 Год назад +1

    Intha gas stove evlo nal use panringa

  • @thangammala1858
    @thangammala1858 Год назад

    karuppu kondakadalai serkalama amma

  • @padmakrishnakumar2064
    @padmakrishnakumar2064 Год назад

    Super dishes.
    Please avoid plastic to store puli.
    Store in ceramic (peengaan)or glass container

  • @skjs3040
    @skjs3040 Год назад +1

    Hi Appa Amma how are you... I am from Bangalore My name is kamakshi... ungalode channel yenakku romba pudikkum.. unga Samayal yellame super Amma... ungalodu endha uooru Amma solluge.. I love you Amma 👌👌😋😋😋👍👍 ❤️❤️

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      ஹாய் காமாட்சி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா? எப்போதும் சந்தோஷமா இருங்க நாங்க நெய்வேலி தான்

  • @RajTkKumar
    @RajTkKumar Год назад

    நீங்கள் சமையல் செய் வது
    சமையல் தெரியாதவர்கள் கூடா நல்லா சமைப் பார்கள் அந்த அளவுக்கு நல்லா தெளிவா சொல்லி சமைச்சி காண்பி க்கி றீங்க மேடம் 👍👍👍🙏🙏🙏🌹🌹🌹👌👌👌

  • @abdulbasith3220
    @abdulbasith3220 Год назад

    கறி மசாலா தூள் எப்படி ரெடி பன்னுரது அம்மா... கொஞ்சம் சொல்லுங்கள் 🥰

  • @sangeethakowshika8711
    @sangeethakowshika8711 Год назад

    Super ka,ungal samayal enakku pidikkum.

  • @tharmarajan6292
    @tharmarajan6292 Год назад

    உங்கசமையல்சூப்பர்க்கா

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 Год назад +1

    Neenga pesura slang super ka adha neenga hit anadhukku Karanam keep rocking ka

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 Год назад +10

    பிரியாணி செய்த கைக்கு தங்க வளையல் வாங்கி போடுங்க சார்🙏🙏

  • @welcomeboss6397
    @welcomeboss6397 Год назад

    Ingi poondu paste eppadi seivenga

  • @abilaksh5973
    @abilaksh5973 Год назад +2

    சூப்பர் அக்கா

  • @udhaya5483
    @udhaya5483 Год назад +13

    Akkavukku theriyatha samaiyale ella pola😍super❤️

  • @moxiegamz3701
    @moxiegamz3701 Год назад

    Akka unga ellame super.tiffen side
    Dish podunga akka pls thank you

  • @aishwaryapraburaj7337
    @aishwaryapraburaj7337 Год назад

    அருசி புட்டு ரேசப்பி போடுங்க சிஸ்டர்

  • @anjalinedith9080
    @anjalinedith9080 Год назад

    Neega karamasalaum kolambu masala um veetla yepadi seireeganu oru video with measurements oda ka

  • @s.thivyathivya4822
    @s.thivyathivya4822 Год назад

    Super amma உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்

  • @priyaseenu463
    @priyaseenu463 Год назад +1

    Unga samayal super akka

  • @sujavasanth1192
    @sujavasanth1192 Год назад

    அடடா சிஸ்டர் 💕💕. கொண்டைக்கடலை பிரியாணி வாசம் தூக்குது சிஸ்டர்.... அருமையா இருக்கு 😍😍

  • @poonguzhalivarunkumar5922
    @poonguzhalivarunkumar5922 Год назад +2

    Hai aunty..!! Iam from US..how r you and uncle.., I know cooking much better but unga cooking papan doubt vandha..!! You are doing an awesome job😊 I like you and uncle a lot..!!

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      ஹாய் பூங்குழலி வருண்குமார் தேங்க்யூ தேங்க்யூ

  • @bharathidasannatarajan4768
    @bharathidasannatarajan4768 Год назад

    Nenga solradhu nalla eruku sister

  • @vaheethakhan5294
    @vaheethakhan5294 Год назад +1

    Kari.masala recipe podunga

  • @DivyaPrakash-k8r
    @DivyaPrakash-k8r Год назад

    Super ah clean ah seiringa Vera level

  • @hasnayaqeen2411
    @hasnayaqeen2411 Год назад

    Akka nigge pasurade Romba pidikkum Akka👍

  • @risingstars5022
    @risingstars5022 10 месяцев назад

    அக்கா இந்த பிரியாணியை குக்கரில் செய்யலாமா

    • @risingstars5022
      @risingstars5022 10 месяцев назад

      அக்கா இந்த பிரியாணி நன்றாக உள்ளது‌

  • @prabakaranchellamuthu5340
    @prabakaranchellamuthu5340 Год назад

    cukkar la vacha thanni evlou vaikkanum.

  • @heartbeat215
    @heartbeat215 Год назад

    பிரண்டை துவையல் செய்து பதிவிடுங்கள் அக்கா

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 Год назад

    ஹாய் புது சப்ஸ்கிரைபர் சூப்பர் பிரியாணி தாளிச்சா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sutharsandhashvath8680
    @sutharsandhashvath8680 Год назад +3

    நீங்கள் எந்த ஊர் அம்மா

  • @anumitha5326
    @anumitha5326 Год назад +1

    Akka unga channel oda speciality , natural ah incidents of oda short n sweet ah videos porathu Thane.... Big videos veanam akka....
    Natural ah small videos podunga pls

  • @akilal5733
    @akilal5733 Год назад

    Arisi alavu sollunga amma

  • @mariselvi5267
    @mariselvi5267 Год назад +6

    Unga samyal vera leval amm appa 💐💐💐💐

  • @priyaawesome2229
    @priyaawesome2229 Год назад

    சப்பாத்திக்கு ஒரு கிரேவி சொல்லவும் அக்கா

  • @rathnamuthu5557
    @rathnamuthu5557 Год назад +1

    Very nice piriyani ka.

  • @jayanthihariharan4127
    @jayanthihariharan4127 Год назад

    Super sister neenga enda ooru

  • @l.kirubhakarankirubhakaran2648

    அக்கா உங்க சமையல் வீடியோ எல்லாம் சூப்பர்

  • @sivahamyaprengan7582
    @sivahamyaprengan7582 Год назад

    Aķka pulungal arisi tan samaipingala?????super

  • @MSkumar-my1el
    @MSkumar-my1el Год назад

    Kulambu tool vittula arachatha akka

  • @ramyanataraj7840
    @ramyanataraj7840 Год назад +2

    Akka plastic valayal podathinga glass illanaa metal valayal potukonga dont mistake me akka i like uu💖💖

  • @muruganhasini6029
    @muruganhasini6029 Год назад +2

    சூப்பர் அம்மா

  • @jayanthiraj1900
    @jayanthiraj1900 Год назад

    Amma nan samayaluku beginer 4 peruku sambar, puli kulambu alavu correct a soli video podunga pls ma

  • @hestiaheaven9649
    @hestiaheaven9649 25 дней назад

    SUPER AKKA🎉

  • @yasinisp1236
    @yasinisp1236 Год назад

    அக்கா உங்கள் video எல்லாம் சூப்பர்

  • @இன்றுஒருதகவல்777

    Different style of. Cooking. Nice. First time. I saw your. Video. Thank you for salsa.