இதயம் நொறுங்கும் கிளைமாக்ஸ் TWIST|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 1,9 тыс.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +320

    இப்படியொரு Twisted நிறைஞ்ச Climax அ நான் எந்த படத்திலும் பார்த்ததில்லை 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼. அந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏😍😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. செம்ம goosebumps உருவாக்கின movie அண்ணா 😍👍🏼.
    Great movie narration bruh 😇👍🏼.
    Love from Sri Lanka 🇱🇰🇱🇰

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +8

      Have you watched 'Incendies' movie?

    • @kircyclone
      @kircyclone Год назад +8

      அப்படியே திரும்பி vijay ajith படம் பாருங்க...காரி thuppanum போல இருக்கா...🤣🤣🤣

    • @prithivraj5481
      @prithivraj5481 Год назад +4

      @POGO GAMING old man illa bro, athu OLD BOY Korean movie

    • @arungarung9878
      @arungarung9878 11 месяцев назад +1

      ​@@pavithra-7429,incendis vera level ayyayo

  • @faizalahamed2193
    @faizalahamed2193 Год назад +28

    நான் உண்மையிலேயே கண் கலங்கிட்டென் கதைய கதையா யாரு வேணும்னாலும் சொல்லலாம் ஆனா அந்த வலியை கடத்துவது ரொம்ப சிரமம் அதை நீங்க ரொம்ப அருமையா கையாள்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே🎉🎉🎉

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider Год назад +708

    I cried at the end 💔 பெண்ணை தப்பான கண்னோட்டத்துல பாக்குறதே தப்பு....இப்படிலாம் நடந்தா அவளோ தான்🥺

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 Год назад +86

    குழந்தை வளர்ப்பில் குடும்பத் தின் பங்கு அளப்பரியது என்பத னை மண்டையில் ஆணி அடித்த மாதிரி கூறிய அருமையான படம் 👍👌அண்ணா 🎥🎬🎥

  • @sobia.s9222
    @sobia.s9222 Год назад +11

    Mind-blowing........vinoth ku manasaji iruku........ nama annavoda ponna poi ipti pannitomey nu.... Silla peru evalo than thappu senjalum manasajiey illama nalavan mathri irupanuka...... director vera level la senjutaru.....

  • @suryakumarid3183
    @suryakumarid3183 Год назад +198

    உறவுகளோட உறவாடாம கூட இருங்க; ஆனா,முகம் தெரியாம இருந்துடாதீங்க'ன்னு உரக்கச் சொல்ற உண்மையான படைப்பு!

  • @jayapriyajayapriya8753
    @jayapriyajayapriya8753 Год назад +277

    Thriller.. Suspense.... Twisted.... But climax la bayangaramana shock😳✨....paavam hero

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 Год назад +12

    Wowww...வேற லெவல் 😱😱எதிர்பாராத பல திருப்பங்கள் , அ திர்ச்சிகள் 😰😰 விறுவிறுப்பான திரைக்கதை .நீங்கள் கதை கூறி ய விதமே முழு படம் பார்த்த திருப்தியை உண்டுபண்ணு விட்டது அண்ணா 😇🤗😇

  • @anushaanu7973
    @anushaanu7973 Год назад +67

    Naa parthadhaliye indha oru padam tha mersal ahh erunchi, i love the way u explained, goosebumps twist in climax ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    • @pavidas-ng6kb
      @pavidas-ng6kb Год назад +1

      Incendies movie paruga sis

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      Incendies பாத்துருக்கீங்களா???

    • @pavidas-ng6kb
      @pavidas-ng6kb Год назад

      @@pavithra-7429 ama

    • @ksrfashions5774
      @ksrfashions5774 Год назад

      ​@@pavithra-7429 super ah irukum sis.. Last twist
      The boy's reaction while reading the 2 letters is 😟😟😟😟😟😟😟

    • @anonymous_Tamil
      @anonymous_Tamil 11 дней назад

      The Gift paarunga

  • @vinothinivino2933
    @vinothinivino2933 Год назад +60

    மரணத்தை விட கொடுமையான வலி நிறைந்த படம். ஒரு மனிதன் எப்ப தப்பு பன்னாலும் அதோட பயண அனுபவச்சிதா ஆகனும்.

  • @amuvlogs515
    @amuvlogs515 Год назад +11

    Tharamana seyal 😷🔥🔥🔥mind blowing...

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 Год назад +122

    Yesterday I watched the movie, and didn't expect the climax twist ...
    Josu george just nailed and differentiated two characters as a master

  • @rushaliandcats96
    @rushaliandcats96 Год назад +218

    Not only in movies aajun also giving TWIST with his sudden notifications--TVO LOVER❤

  • @mohankumarr3051
    @mohankumarr3051 Год назад +12

    Old boy nu oru korean movie patha feel varauthu…….❤
    Excellent story and narration

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Год назад +22

    Sathiyama expect pannavey ilapa ipadi oru twist ah kann kalangiduchu goosebumps last scene 💔😭😭😢❤❤❤❤❤❤Thanks Aajun nalla story kuduthatharku 🙏👍❤❤❤❤❤💐

  • @varshanvarshan-uq7yv
    @varshanvarshan-uq7yv Год назад +8

    உண்மையாகவே இந்த மூவிய நான் 3 தடவைக்கு மேல் பார்த்தேன் அண்ணா ரொம்ப நல்லா இருந்துச்சு👌👌👌👌👌👏👏🔥

  • @divyakumar536
    @divyakumar536 Год назад +76

    சூப்பர் படம் ஆனால் எதிர்பாராத நேரத்தில் வந்துருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @praba413
    @praba413 Год назад +92

    Climax ipdi aagum nu expect pannave illa😭😭

  • @anand-7187
    @anand-7187 Год назад +140

    என்ன ஒரு ஆச்சரியம்! எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்த்தது வந்து விட்டது 😍😍😍😍

  • @behappy995
    @behappy995 Год назад +3

    Enna padam da....paaaahhh... comment podatha ennaiyum comment poda vachitaanya director....Hats off Hats off Hats off.....twist twist twistu...

  • @reneemma4208
    @reneemma4208 Год назад +170

    Just yesterday, have seen this movie. No words to explain the pain depicted in the climax. Vazhvatha saavatha...appidi oru Vali.

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +8

      Incendies movie you go and watch.

    • @Servantofallah04
      @Servantofallah04 Год назад +6

      ​@@pavithra-7429 It's more heartbreaking than this...💔

    • @reneemma4208
      @reneemma4208 Год назад +3

      Yes. It's is more painful. As if ' why I found the truth?' and a whole lot of ' whys'. A knot that never loosen...

    • @MrSrinirocks
      @MrSrinirocks Год назад +3

      ​@@pavithra-7429 neenga en madam incendies ku marketing panringa🤣

    • @reneemma4208
      @reneemma4208 Год назад

      @@MrSrinirocks 😄

  • @yamumouli1189
    @yamumouli1189 Год назад +3

    ஒரு படத்தை பார்க்கும் போது கிடைக்கிற விரு விருப்ப விட நீங்க கதை சொல்லுற விதம் வேற மாதிரி ❤❤❤❤❤❤❤ அருமை நன்றி சகோதரரே,உங்களின் வீடியோ பதிவு பார்க்காமல் அன்றைய நாள் கண்டிப்பா எனக்கு போகாது

  • @navanavalesh8222
    @navanavalesh8222 Год назад +14

    End la அழுதுட்டேன் ப்ரோ.. டைரக்டர் செம கதை👏👏

  • @Almostkalakkal2010
    @Almostkalakkal2010 Год назад +25

    நாம செய்யற தப்ப நாம மறந்தாலும் சரியான நேரத்தில் வந்து தண்டனை கொடுக்கும்..... அவர் பண்ண தப்பா அவர் பாக்குற அதே நேரத்தில் பக்கத்தில் துப்பாக்கியை வச்சது சரியான கிளைமாக்ஸ்....

    • @rskd29
      @rskd29 Год назад

      Sss.....100% true

  • @sirramu
    @sirramu Год назад +8

    நேற்று முன்தினம் தான் இந்தப் படம் பார்த்தேன். நேற்று மீண்டும் நானும் என் மனைவியும் பார்த்தோம். மிகவும் அருமையான படம். கதையை
    சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்

  • @MohamedAbdullah-r6p
    @MohamedAbdullah-r6p 10 месяцев назад +2

    சூப்பர் படம் ❤ உன் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤❤❤

  • @revathi105
    @revathi105 Год назад +134

    எதிர் பார்க்காத climax, story சொன்ன விதம் அருமை bro 👌👌

  • @Nenju-Porukkuthillaiye7234
    @Nenju-Porukkuthillaiye7234 Год назад +4

    நண்பரே அருமையாக திரைப்படவிளக்கம் கொடுத்தீர்கள் இதுபோன்ற சம்பவம் எங்கள் ஊர் அருகாமையிலும் நடைந்தேறியது ஆனால் தம்பிகாரன் சாகவில்லை!!! அதற்க்கு பதிலாக ஊரில் முக்கிய புள்ளியானான்???? தன்ரத்தம் பிறர்ரத்தம் என்றும்பாறாமல் இதுபோன்ற கீழ்த்தரமான செயலைசெய்பவன் தன் மனசாட்சியே கொல்லும்!!! திரைப்படம் மக்களிடையே நல்ல விழிப்புணர்வை நினைக்கிறேன்?? அருமையான இயக்குனர் நல்ல தொலைநோக்குப்பார்வை நீங்களும் அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் நான் கூறியதில் தவறு ஏதேனும் இருந்தால் மண்ணித்துவிடவும் நன்றி நண்பரே!

  • @janu1024.
    @janu1024. Год назад +8

    Aajuneaaaaaaa....💜Movie vera marii❤️ Waiting for next movie...❤️💜💜💜

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Год назад +1

    உண்மையிலே..மிகமோசமானவன்தம்பிகாரன்..கிலைமேக்ஸ்
    டுஸ்ட்.மாஸ்

  • @shivinayakachanal7823
    @shivinayakachanal7823 Год назад +21

    Not only movies ajunu anna giving twlst with his sudden notifications.. Tvo lover😊😊😊

  • @balarose6782
    @balarose6782 Год назад +1

    Vera level bro director senjutaru udampallam siluthuoiduchu

  • @larancelarance6786
    @larancelarance6786 Год назад +16

    இதே hero Joseph nu oru movie panniruppar super ah irukkum

  • @colorfulkathadi7229
    @colorfulkathadi7229 Год назад +1

    வார்த்தை இல்லை... வேற மாதிரி படம் 👌

  • @twilight_866
    @twilight_866 Год назад +64

    Aajun Anna movie Chumma mersal ah irundhuchi vera level fantastic etc.. unexpected heart breaking twist anna guess pannave mudiyala. Waiting for TVO next movie.🙂

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      Have you watched Incendies movie..??

    • @savageidol2831
      @savageidol2831 Год назад

      @@pavithra-7429 the most heartbreaking twist 💔

  • @oviyachelvi1910
    @oviyachelvi1910 Год назад +2

    Aiyyooo...end twist la en manda twist aagi heart burst aaiduchi...

  • @aarthi2791
    @aarthi2791 Год назад +8

    இந்த கதை ரொம்ப நல்லா இருக்கு... சமூக செய்தி சொன்னது போல இருக்கு...👌

  • @Voice_of_common_Man11
    @Voice_of_common_Man11 3 месяца назад +7

    Intha story ahh inspiration ahh vachi thaan... Maharaja movie eduthirukaanganu nenaikuraann...... 😮. ..core concept similarity irukuu..

    • @SAngel-dh5ut
      @SAngel-dh5ut 3 месяца назад

      Intha movie ey copy than incendes

  • @biblestoryforkidsintamil5222
    @biblestoryforkidsintamil5222 Год назад +59

    Already ethu suicide case tha ninasen report gun short vantha apo....ithu onu avalavu twist illayenu....ana ending la vachan paru twist nu last minute la en heart beat fast akidusu .....such a wonderful emotional movie..i know you never disappointing us...

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +2

      யோவ்.. Incendies படம் பாத்துருக்கீங்களா???

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 Год назад

      ​@Things Stranger 😂😂😂

    • @vigneshkrcse8259
      @vigneshkrcse8259 Год назад

      ​@@pavithra-7429 adivairaye kalanga vecha padam😢 1+1=1...

  • @KiruthikaDhamu-lf8bj
    @KiruthikaDhamu-lf8bj Год назад +1

    நீங்க சொன்னதுலயே ரொம்ப அருமையான ஒரு படம்...Your explanation is fantabulous...

  • @asmathhussain6143
    @asmathhussain6143 Год назад +66

    அடேய் தலைவா எதிர்பாக்கல சத்தியமா எதிர்பார்க்கல....என்னாடா இது climaxu.....

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +2

      Incendies படம் பாத்துருக்கீங்களா??

    • @asmathhussain6143
      @asmathhussain6143 Год назад +5

      @@pavithra-7429 Incendies pathrukken sister but indha movie la indha climax ah expect pannalanu sonnen.... Incendies movie la climax ultimate dha but adhu vera maadhiri climax idhu vera madhiri climax...

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      @@asmathhussain6143 this kinda climax is actually a punishment to those who think we women community deserves this!

    • @manoj123973
      @manoj123973 Год назад

      ​@@asmathhussain6143incendies awesome with awesome message How angry spoils human life is moral of the story importance of forgiveness and passing over the things incendies is way far better than this bcoz another reason mother handled and analysis all things very well manner even that mother decision would change is terrorist son into good person possibly

  • @mathinasa2110
    @mathinasa2110 Год назад +1

    Odambella pullarichiru brother 😢😢😢😢😢
    Semmmaiya soninga❤❤❤

  • @sangivijay1077
    @sangivijay1077 Год назад +8

    Such ah fantastic movie ,yosichukuda pakka mudiyala,hats off to director and so nicely explained by you bro,naney movie paathu iruntha kuda intha alavu crct ah convey aaki irukatha ,keep going .God bless u all sucess

  • @nishavenkat6035
    @nishavenkat6035 Год назад +4

    Sedhukal vera maariiii...film patha mathri oru feel.....❤❤❤❤

  • @ilakkiawathis8066
    @ilakkiawathis8066 Год назад +34

    What a script twist and trun's another level outstanding thankyou brother for sharing this movie for us your story narrating way also so good 👌👍

  • @jpsworld5155
    @jpsworld5155 Год назад +1

    OMG mass kamichittaaru thala۔۔۔۔۔۔۔۔tharamaana movie after a long time۔۔۔۔۔director sethukkittaaruuu pa

  • @Saran0592
    @Saran0592 Год назад +11

    No words only tears 💔 😢 climax twist heart broken 💔

  • @flokutty-xd1zb
    @flokutty-xd1zb 6 месяцев назад +2

    Climax ipdy irukunu nan ethir paakavey illa bro..🥺🥺

  • @Bena_Fathima
    @Bena_Fathima Год назад +6

    ❤️❤️ நான் பார்க்கணும் நினைச்சிட்டு இருந்தேன் எதிர்பார்க்கவே இல்லை 😍🙌..thnk ஆஜூன்

  • @santhiya8453
    @santhiya8453 Год назад +7

    ✨ clear explanation thala ✨
    Arjun na, you made us understand the pain of that father🥹🥹
    A father's love is pure...😔😔

  • @Sakthigen
    @Sakthigen Год назад +7

    aajun voice so melting...my heart..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @godkiller498
    @godkiller498 Год назад +4

    One of the best of tvo Anna no words to express my feelings ✌🏻🔥🔥

  • @sairamsr4585
    @sairamsr4585 Год назад +5

    Super movie, climax was too good
    👏👏👏👏👏👏👍aajunn great keep rocking🎸🎶🎶 💐

  • @poranivadivel412
    @poranivadivel412 Год назад +1

    செம
    எதிர்பார்க்கவே இல்லை,

  • @saranyaganesh5153
    @saranyaganesh5153 Год назад +18

    Naa Anjali ya dhan sandhega Patten.. sathiyama idha twist ta eythir pakkala Anna..last scene la naanum udachuten..vera level😭😭😭🥺🥺🥺

  • @jenithapinky
    @jenithapinky Год назад +1

    Wednesday thaa intha movie ah Parthen....unga voicela kekka innum naalla irukku... Movie pakkum pothu irukka antha seat edge feel ah same unga voicela kekkum pothu irukku....inthey mathiri ithayam norukkum climax la oru movie namma channel irukku...and intha place near by my home town...🌹

  • @lillyarmelia6543
    @lillyarmelia6543 Год назад +21

    I've watched this movie but rewatching in Aajun voice is awesome😊

  • @ganaprakasam
    @ganaprakasam Год назад +2

    Sathiyama.... 😢😢 My heart broken 💔💔💔💔......... What a direction 👏👏👏.........

  • @shanmugapriyaraja4357
    @shanmugapriyaraja4357 Год назад +61

    Thanks for choosing this movie. I watched this movie 🥺 OMG no words to explain his acting. How they think about these kinds of stories. I'm a big fan of Jo 😍 and Malayalam movies 🔥 Anyway i love to hear from your voice ♥️✨

  • @MrKK-ei6hb
    @MrKK-ei6hb 4 месяца назад +8

    Maharaja paathuttu vandhavanga like podungooooo

  • @umakeziah8788
    @umakeziah8788 Год назад +6

    தரமான கதை❤️

  • @keerthisree309
    @keerthisree309 Год назад +3

    One of my favorite channel..
    Movie with unexpected climax.. 👌

  • @harshinijothibasu6808
    @harshinijothibasu6808 Год назад +15

    cute mah when he said "ennoda INSTUTION solludhu madam" 14:12😂

  • @sivisha7052
    @sivisha7052 Год назад +6

    Paaaaa vera level da dei 👏👏👏👏 bt heart breaking climax 🥺

  • @rubylubbts
    @rubylubbts Год назад +2

    Intha padam enna urukiruchu thala......spr padam....🖤spr thala💜

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 Год назад +9

    இதயம் நொறுங்கும் கிளைமாக்ஸ் twist apdiye keakave goosebumps ah Iruku ...ipdi oru twist aana movies kaga dhan waiting uhh pa💥💃🏻✨❤

  • @arulinithiyagarajah3455
    @arulinithiyagarajah3455 Год назад +6

    இப்படிப்பட்ட தமிழ் படங்கள் ஏதும் வர வாய்ப்பில்லை .. செம படம், சூப்பராக கதை சொல்லுறீங்க சகோ..

    • @RagulMotta
      @RagulMotta 4 месяца назад

      Maharaja vandhuruchu..un vaaila ipo poolu

  • @sabikavin1186
    @sabikavin1186 Год назад +29

    I never except this twist bro.. I feel the hero's emotions in the climax.. Paavam hero.. Hero kadaivaraikum avaru daughtera paakavae mudiyadha situation ku hero voda bro pannittaru.. Hero daughter avara padhurundha kandipa she will committed suicide... Heart broking climax bro..

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +1

      Incendies பாத்துருக்கீங்களா??

    • @sabikavin1186
      @sabikavin1186 Год назад +1

      @@pavithra-7429 yeah I already watched it..Andha movie edha vida mosam... Endha maari movies paakum bodhu boys maelayae vaerupa eruku.. But all boys r not like that crucial mentality..

    • @karthikgowtham1054
      @karthikgowtham1054 Год назад +1

      @@pavithra-7429 yes athu innum kudumai

  • @Mumu7364
    @Mumu7364 Год назад +3

    Semma semma semma ,Vera level padam...... Directing 😍🥰🥰

  • @greencoolingaircon
    @greencoolingaircon Год назад +13

    அர்ஜுன் அவர்களுடைய குரலுக்கு அடிமையானவர்கள் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kousikeagle1393
    @kousikeagle1393 Месяц назад +1

    Vera level முடிய லலலலலல

  • @gowsiabbas5379
    @gowsiabbas5379 Год назад +6

    Yovvv yovvvv....Enna padam ya ithu.....climax kaanu kalangitu....paahhh....💯💯

  • @devisakthihari7394
    @devisakthihari7394 Год назад +4

    Bro romba romba thanks , Kerala vuku pogumpothu intha padathoda poster na parthen , intha movie A pakanumnu nenachen namma❤ TVO CHANNEL❤ la
    naan intha padatha parthiten😃

  • @aznaramanayake276
    @aznaramanayake276 Год назад +8

    Really it is a seat edge thriller, a good Indian film after a long time, even great with your voice bro...

  • @pks3603
    @pks3603 Год назад +21

    I feel the emotion of both characters Vinodh and promoth Thanks to given the film.

  • @balabakkiyalakshmi.k8027
    @balabakkiyalakshmi.k8027 Год назад +1

    Thalaivaaaaa 🔥.... unaku mattum epd ya ipdla padam kidaikku .... awesome man... 💥

  • @whatsgoingon261
    @whatsgoingon261 Год назад +6

    Superb climax, aajun voice la extra superb film

  • @deepikas7367
    @deepikas7367 Год назад +2

    கிளைமாக்ஸ் இது தான் இருக்கும்னு நினைச்சேன் அதே மாதிரி இருக்கு 👍

  • @rishi_kim
    @rishi_kim Год назад +7

    Anna seriously super movie I cried at the end💔keep going anna stay safe and healthy ✨☺

  • @Vidyaprabu.Ramasamy
    @Vidyaprabu.Ramasamy Год назад +2

    Super explanation bro...wishes from kerala

  • @sivadevsteel255
    @sivadevsteel255 Год назад +5

    Movie ah paarthuttu vanthu intha video paakuren bro,, super explained,,, Hero acting Vera level... Most disturbing movie nu potrunthaanga unmailaye climax most disturbing than😔😒

  • @prabhureus9510
    @prabhureus9510 Год назад +1

    Arumaiyane review ❤ valthukal brother ⭐️👌

  • @Pinky-er9wl
    @Pinky-er9wl Год назад +15

    Malayalam industry is booming very well.Nowadays their movies a too good.Aajun your voice is my stress buster💞💞💞

  • @kamarthienbobby6255
    @kamarthienbobby6255 Год назад +1

    Sema fell good movie brother ❤😢

  • @bhavanisrini8087
    @bhavanisrini8087 Год назад +7

    Daily after school I am waiting to hear Arjun anna voice now I hear 🌼

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 Год назад +5

    Padam vera level 🔥🔥🔥🔥

  • @yamunadevi2280
    @yamunadevi2280 Год назад +14

    29:27 goosebump scene with bgm 🤯

  • @bhuvi787
    @bhuvi787 Год назад +1

    ஏ இதயம் நொறுங்கி போசு 💔🥺

  • @meenu1617
    @meenu1617 Год назад +6

    Anna Nala deep aana love story pooduga❤️.feel good ah😇 , emotional 😑 ah ,nariya love ooda 🤗oru movie pooduga🥰

  • @sheebalourthujenith7028
    @sheebalourthujenith7028 Год назад +2

    Climax vera level anna

  • @manishasundar2408
    @manishasundar2408 Год назад +8

    Movie omg....semma twist 🔥 asusual ur narration ❤️

  • @prema.m1040
    @prema.m1040 Год назад +8

    Goosebumps moment in climax twist 🤯 very interesting and impressive 👌karma is boomerang is the moral of story🤐

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 Год назад +13

    Twist 🤙 twist 🤙 twist 🤙 I don't like twist but twist likes me I can't avoid seeing Tamil voice over
    Thanks for aajun bro 🤩🤩🤩🤩🤩

  • @s.subashbabu2096
    @s.subashbabu2096 Год назад +1

    Sema amnna . Director kku 🎉

  • @m.muthubharatham255
    @m.muthubharatham255 Год назад +4

    😱 omg..... na konjam kuda intha twist ah yethir pakkala.....Vera level aajun❤️❤️.....

  • @loganathanthan6582
    @loganathanthan6582 Год назад +1

    Friend you are my best friend because without your story i can't sleep 😴😴 your voice my sleeping tablet 😪

  • @isaipriyan_shiva
    @isaipriyan_shiva Год назад +9

    Awesome Story bro, As usual your Explanation was fantastic... Really unforgettable story... How malayalam Directors getting this type of stories with low budget... Great

  • @divisdvjr9532
    @divisdvjr9532 Год назад +2

    I cried in the end... one of the best movie🔥♥️

  • @vaisakhakku7615
    @vaisakhakku7615 Год назад +3

    Proud to be a MALAYAALI .vere level twist ❤️

  • @sivaramansiva6575
    @sivaramansiva6575 Год назад +1

    ப்ரோ தரமான படம்🎉😮😢