Inba Ellai Kaanum nEram -SJ -PBS - M Ranga Rao

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Ivan avanethaan
    எஸ் ஜானகி + பி பி ஸ்ரீனிவாஸ்
    இசையமைப்பாளர் M ரங்கா ராவ் ..?..

Комментарии • 34

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 3 месяца назад

    ஆஹா என்ன சுகமான பாடல்.அருமை

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 Год назад

    மிக வித்தியாசாமான
    இனிமையான. பாடல்
    குறிப்பாக. இனிய
    கிடார். இசை

  • @samaypalani2497
    @samaypalani2497 Год назад

    சூப்பரபாடல்❤❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 4 года назад +3

    அருமை.கனீரென்ற குரல் வளம். கேட்க மிகவும் இனிமை.

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 года назад +2

    என்ன இனிமையான பாடல் pbs, sj குரலில் அற்புதமான கானம் நடிப்பு உதயகுமார் and அம்பிகா தானே

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 3 года назад +2

    Pramaadham! Very sweet song!Thanks for uploading!

  • @rathnavel65
    @rathnavel65 6 месяцев назад +1

    கன்னட ஹீரோ நடித்த "இவன் அவனேதான்"
    =====
    பாலிவுட்டில் இப்போது மூன்று 'கான்' நடிகர்கள் முன்னணியில் இருப்பது போல
    ஒரு காலத்தில், கன்னட சினிமாவில் மூன்று 'குமார்கள்' டாப்பில் இருந்தனர். அவர்கள், கல்யாண் குமார், உதயகுமார், ராஜ்குமார். இதில் உதயகுமார், ஏராளமான கன்னடப் படங்களில் நடித்திருந்தாலும் 1950 மற்றும் 60-களில் செங்கோட்டை சிங்கம், யானைப்பாகன் உள்பட சில தமிழ்ப் படங்களிலும், தெலுங்கிலும் நடித்திருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்த மற்றொரு தமிழ்ப் படம், 'இவன் அவனேதான்'.
    அம்பிகா, நாயகியாக நடித்தார். இவர், "திருவிதாங்கூர் சகோதரிகள்" என்றழைக்கப்படும் பத்மினி, லலிதா, ராகிணி ஆகியோரின் உறவினர். தமிழில், ரம்பையின் காதல், இரத்னபுரி இளவரசி உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். எஸ்.வி. சகஸ்ரநாமம், கே.சாரங்கபாணி, பண்டரிபாய், சி.ஏ.தேவிகா என பலர் நடித்தனர். ராஷ்மியின் கதைக்கு கலைப்பித்தன் திரைக்கதை எழுதினார். அந்த காலகட்டத்தில் தெலுங்குப் படங்களை இயக்கி வந்த பி.ஸ்ரீதர், இந்தப் படத்தை இயக்கினார். டி.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஜி. ராஜ் தயாரித்தார்.
    கிராமத்தின் வாழும் படிக்காத முத்து, அதிக வசதி கொண்ட அத்தை பிரேமாவின் ஒரே மகள் மாலினியை விரும்புகிறார். ஆனால் மாலினி, முத்துவை வெறுக்கிறார். இதற்கிடையே நாடகம் நடத்தும் லட்சுமி என்பவரின் கணவர் சுந்தரின் டீமில் இணைகிறார் மாலினி, சொத்துக்காக மாலினியை அடைய நினைக்கிறார் சுந்தர். மாலினியின் வாழ்க்கையில் இன்னொருவர் திடீரென நுழைகிறார். தனி மனுஷியாக மாலினியை வளர்த்த பிரேமாவுக்கும் பிரச்சினை இருக்கிறது. இவர்கள் அனைவரின்
    பிரச்சினையும் மருத்துவர் குணபூஷணத்திடம்
    வருகிறது. அவர் எப்படி அதைத் தீர்த்து வைக்கிறார்? என்பது படம்.
    எம்.ரங்காராவ் இசை அமைத்தார். இவர், கன்னடம், தெலுங்கில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தஞ்சை ராமையா தாஸ், எம்.எஸ்.சுப்ரமணியம், கலைப்பித்தன், வில்லிபுத்தன், கோவை சபாபதி பாடல்களை எழுதினர். பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி பாடிய, 'இன்ப எல்லை காணும் நேரம்', திருச்சி லோகநாதன், எஸ்.ஜானகி குரலில், 'வாழ்க்கையின் பாடம்', 'ஹேப்பி ஜாலி குட் டே', எஸ்.சி.கிருஷ்ணன், எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய 'எது நிஜம் எது பொய்', எஸ்.சி.கிருஷ்ணன் குரலில், 'செம்பட்டு வேட்டி கட்டி', பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.லீலா பாடிய 'தேவி ஜெகன் மாதா', திருச்சி லோகநாதன் பாடிய 'கண்ணே அடி பெண்ணே' உள்பட படத்தில் 9 பாடல்கள்.
    இதில் 'இன்ப எல்லை காணும் நேரம்' பாடல் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட். அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல் இது.
    25.3.1960-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்துக்கு வயது 64. இதன் பிரிண்ட் இப்போது இல்லை என்பது சோகம்.
    -நன்றி "இந்து தமிழ்"
    25.3.2024

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 2 года назад +1

    A beautiful n evergreen song in the voice of PBS n Janaki Amma.Hataoff to the Music director Ranga Rao.

  • @sundaresanvenkattasubban4439
    @sundaresanvenkattasubban4439 4 года назад +6

    P.B.SRINIVASAN, S.JANAKI SUPER SONG

  • @ramamurthyt7282
    @ramamurthyt7282 6 месяцев назад

    கன்னட நடிகர் உதயகுமார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜாடையில் இருக்கிறார்.

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 3 года назад

    Very nice song lyrics music super

  • @vayambannarayanan2871
    @vayambannarayanan2871 3 года назад +1

    Slightly the P.B.S song has volume disruption at the endings pls notify this

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад

    I am not sure if the video is relevant to the song. The actor is Kannada actor Udayakumar who acted in other southern Indian languages too

  • @veerasamy100
    @veerasamy100 8 лет назад +4

    Awesome.......S JANAKI''s voice.....so mesmerizing...............................

  • @theruvelu9792
    @theruvelu9792 4 года назад +2

    Janaki Amma voice so sweet another legend PBS a song of my teenage days beautiful music

  • @umarani2241
    @umarani2241 6 лет назад +1

    fabulous song🌷🌷💕

  • @thenaraaththatage1567
    @thenaraaththatage1567 3 года назад +1

    Srinewas voice is very sweet

  • @rravichandran3056
    @rravichandran3056 4 года назад +1

    M Ranga Rao was a very successful music director in Kannada with many super hits in 60s and 70s

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 3 года назад

      Yes.I heard many of his Kannada films hit songs.Tamil filmdom monopolised by two music directors did not utilise Ranga Rao fully.It was a sorry state of affairs.So also Vijaya Basker, Rajan Nagendra and Hamsaleka

  • @jesmarjoearul
    @jesmarjoearul 8 лет назад +2

    Marvelous !

  • @jordanmanoj9975
    @jordanmanoj9975 2 года назад

    Malayalam actress Ambika amma.
    Lalitha, Padmini, Ragini, Sukumari's cousin.

  • @pandiansithamparam8050
    @pandiansithamparam8050 6 лет назад

    Please load all the songs from the movie. Thanks a lot.

  • @kgspl157
    @kgspl157 4 года назад +1

    Voice like Jamunarani..
    But mentioned here S. Janaki..

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 5 лет назад

    Who are the actors???....💓💛💚💙💜💖👍song l know....first time seeing!...

    • @sajeethnaveen1978
      @sajeethnaveen1978 3 года назад +2

      If I'm not mistaken the actor is Udayakumar (Kannada actor). The actress is Ambika (cousin of Padmini and also the great granddaughter of Raja Ravi Varma).

    • @ranganathansrivathsankam577
      @ranganathansrivathsankam577 2 года назад

      ​@@sajeethnaveen1978 correctq

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 6 лет назад

    💕

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 8 лет назад +3

    An immortal song. Audio already available. Nice to see the video now. Music director is not heard of.There are many such unknown stalwarts, in oblivion.

  • @viswanathanjr7005
    @viswanathanjr7005 5 лет назад

    Inba ellai meeruthe

  • @loganduraip2549
    @loganduraip2549 7 лет назад +1

    S.janakiandp.b.srinivaswhatacombination

  • @ravisamuel8061
    @ravisamuel8061 8 лет назад +2

    Nice duet song