ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது என்ன? - Dr. காந்தராஜ் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 185

  • @arumainayagam9201
    @arumainayagam9201 2 года назад +16

    ஜெயலலிதா திரைப்படங்களில் நடித்தாரோ இல்லையோ
    அரசியலில் நன்றாக நடித்தார்

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 года назад +21

    Dr. காந்தராஜ் அவர்களின் வரலாற்று பேச்சு ..... மக்களை காந்தமாக ஈர்கிறது..👏👏👏

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 Год назад +4

    1989 இல் 3வது முறையாக கலைஞர் முதல் அமைச்சர் ஆனார்.

  • @arulgopal4451
    @arulgopal4451 2 года назад +8

    திரு டாக்டர் காந்த ராஜ் சார் அற்புதமான கருத்துக்களை 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை படம் பார்த்தது போல அப்புறமாக அவருக்கே உண்டான பாணியில் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னார் நன்றி சார்

  • @jayashreejayashree9768
    @jayashreejayashree9768 2 года назад +24

    "ஏய் கருணாநிதி. நீ ஒரு கிரிமினல். நீ பட்ஜட் படிக்கக்கூடாது....குத்துடா அவன..." என்று ரௌடித்தனத்தை தொடங்கியது ஜெ....அதன் பிறகுதான் கலவரம் தொடங்கியது....அதனால் பிரச்சனைக்கு இருவரும் காரணம் என்று செல்வது ஏற்கத்தக்கதல்ல. கலவரம் நடத்த முந்தைய நாள் இரவே போயஸ் தோட்டத்தில் திட்டமிடப்பட்டது. அன்று அவள் கலைஞரை சொன்ன வார்தைதான் திமுக தொண்டன் அவளை பெங்களூரு சிரைக்கு அனுப்பியது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +1

      Arumai :
      Ammaiyar J budgettaippidinginar.
      Kalaignar pidithukkondar, kuthuda vasanathukkappuram,
      Adivarudi kevalamana Sengottaiyan spexaith thattinaar!
      Yedho asambavidhathaiyum yenru Durai thaduththar, Appuram drama
      direction, acting, costumes unwearing, wiggai prandal, voppari all by "aalumai"!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    Genuine speach!

  • @ajeditz5531
    @ajeditz5531 2 года назад +17

    Its shows the mentality of a men can't bare a woman' success

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +1

      IndiraGandhiji yin thalaimaiyai yetrukkondavargalthan.

    • @onlinme7884
      @onlinme7884 2 месяца назад

      how? shez the no1 liar in TN.
      jaya would say & do watevet she wants, no one should comnent?

  • @socialviews5868
    @socialviews5868 2 года назад +2

    Super interview

  • @raghavgopal4363
    @raghavgopal4363 Год назад +1

    கருணாநிதி மீது மட்டும் அல்ல அவர் புதல்வன் ஸ்டாலின் மீதும் பெண்களுக்கு அபிமானம் கிடையாது

  • @mariaanthony1964
    @mariaanthony1964 10 месяцев назад +1

    ஜெயலலிதா எம்ஜியாருக்கு செய்த அத்தனை துரோகங்களை பழிவாங்களும் தெளிவாக எழுதியிருக்கிறார் வலம்புரிஜான் அவர்கள்.

  • @melfinaruldhas9777
    @melfinaruldhas9777 2 года назад +3

    Well said sir !....u have spoken the..truth.....balanced....!

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 2 года назад +5

    இதெல்லாம். இருக்கட்டும். காந்தராவ்அய்யா. கலைஞ்கர். எப்படி. முதல் அமைச்சர். ஆனார்.. ஆக்கபட்டார்

    • @swaminathanramachandran491
      @swaminathanramachandran491 2 года назад

      சகோ உந்து சரசு சதத்தை என்று

    • @swaminathanramachandran491
      @swaminathanramachandran491 2 года назад

      ஐஐஐஐஐஐஐ

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      2010 IL Amarar MGR avargal aadharavil than CM aanathaga KALAIGNAR ASSEMBLYIL sonnare.
      kalaignar Amarar MGR avargal ukku seitha udhavigalukku COONOOR AIADMK ANBAR PESUM video (iyalbana) paarkkalam!.
      Than pinnal ulla photovirku(bathil) inrum Kalaignare yen THALAIVAR yenrullar PURATCHI NADIGAR!

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Год назад +3

    முன்னாள் நடிகை , முன்னாள் முதல்வர்: ஜெயலலிதா அம்மையாரை பற்றி- திரு காந்திராஜ் அவர்கள் தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்🙄🙄!!
    ஜெயலலிதா அவர்கள் மெட்ரோ ரயில் கொண்டு வருவதற்கு தடை மாத்திரமல்ல😭! சேது சமுத்திர துறைமுகம் கொண்டுவருவதற்கும் தடையாய் இருந்தார் 😭😭!
    இந்த இரண்டுமே தமிழக வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததால் - இது ஒரு "தேசத்துரோக செயல்" என்றுகூட அனுமானிக்கலாம் 🙄🙄!!

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +5

    28:47 திராவிட இயக்கம் இரண்டாக பிரிந்து திமுக-அதிமுகவாக உருவானது.

  • @Infinity_47
    @Infinity_47 4 месяца назад

    Dr sir soluvthu umailum unmai

  • @selvam9058
    @selvam9058 2 года назад +19

    திமுக கட்சிய அடைக்கி ஆண்டது ஜெயலலிதா தான்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад +3

      இல்லை எம்ஜிஆர் தான் விடாத வெற்றி பெற்று கருணாநிதியை சாகும் வரை எதிர்கட்சி தலைவராகவே தமிழக சட்டமன்றத்தில் திமுகவை நிலை நிறுத்தினார். ஆனால் ஜெயலலிதா 1989, 1996, 2006 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதியை மூன்று முறை திமுக ஆட்சியில் கருணாநிதியிடம் தோற்று போனார் ஜெயலலிதா அவர்கள் அதை புரிந்து கொண்டு பேசு

    • @manikandankandan900
      @manikandankandan900 2 года назад

      Poda.punda

    • @onlinme7884
      @onlinme7884 2 месяца назад

      good joke.
      arent u ashamed to take the side of an accused no1 criminal, who behaved literally like a dictator

  • @madhum6773
    @madhum6773 2 года назад +5

    ஜெயலலிதா மா இருந்தப்போ இவர் எங்க போனார்??

    • @Thamizh23
      @Thamizh23 2 года назад +3

      அந்த பொம்பளை திருடியதை பாக்க போயிருந்தார்.

    • @bg-jy3mt
      @bg-jy3mt 2 года назад +2

      @@Thamizh23 😜😜😜😜

    • @sudhaniyyappa.120
      @sudhaniyyappa.120 2 года назад

      பயந்து

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      @@Thamizh23 SUPER!

    • @selwyninbaraj8999
      @selwyninbaraj8999 2 года назад +2

      டாக்டர் பணியில் இருந்தார் .

  • @ragupathi408
    @ragupathi408 2 года назад +7

    நீங்க சொன்னா உண்மை யா தான் இருக்கும்.

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba7894 2 года назад +3

    Post a video about Veerapandi Arumugam sir

  • @muthumaniampatkunasingam1247
    @muthumaniampatkunasingam1247 2 года назад +5

    Well done Madesh thanks for having Doctor,I’m always laughing

  • @mgshankaran2845
    @mgshankaran2845 Год назад +1

    இதற்கு அண்ணன் துரைமுருகன் அழகாக விளக்கம் அளித்திருந்தார் அப்படி ஒருவேளை சேலையை இழுத்து இருந்தால் என்னை அந்த அம்மா சும்மா விட்டு இருக்குமா என்று ஏதாவது மான கேள்வி கேட்டிருந்தார் 7:42

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +12

    23:59 எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை திருநாவுக்கரசு அதனால் தற்போது அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற திருச்சி மக்களவை தொகுதியில் எம்ஜிஆர் திருநாவுக்கரசர் என்று அழைக்கப்படுகிறார்.

  • @redsun2747
    @redsun2747 2 года назад +16

    நீங்கலாம் அந்த அம்மா இருக்கும் போது கோமா ல இருந்தீங்களா..

    • @selvam9058
      @selvam9058 2 года назад +2

      நல்ல கேள்வி

    • @r.9195
      @r.9195 2 года назад +6

      @@selvam9058 அந்த அம்மா இருந்தா இவனுவல ட்ராவசர கழட்டி இருக்கும். அந்த அம்மா இருந்தப்ப இந்த கிழவன் எங்க போய் இருப்பான் 200₹ ஊபி 🤦🏿‍♂️

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 2 года назад

      @@r.9195 correcr

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Год назад

      @@r.9195 அம்மா இருக்கும் போது
      MGR க்கே இடுப்பில் டவுசர் நிக்காதே.

    • @SivaRaj-oz8bn
      @SivaRaj-oz8bn 9 месяцев назад

      அவரின் பிடிவாத குனமும், அடம்பிக்கும் குனமும், சாதித்திமிரும் தான் இவற்றுக்கெல்லாம் காரணம்,

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    💐🌹🙏🏼

    • @thangavelum4476
      @thangavelum4476 2 года назад

      ராஜிவ் காந்தி 1991 ல் பொது தேர்தலிலின் போது மரணம் ஜெயலலிதா எளிதாக ஆட்சி அமைத்தது

  • @arunkris7299
    @arunkris7299 2 года назад +7

    200 up madhesh 😂

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +4

    26:02 திமுகவிற்கு அதிமுக எதிரிகட்சி அல்ல எதிர்கட்சி என்று கருணாநிதி பல முறை சட்டமன்றத்திலும், பேட்டியிலும் கூறியுள்ளார்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Kalaignar avargalin indha vaarthai potraththakkathu. 1972il
      Ponravargal yellorume DHIMUKATHAN!appothu
      Adhuvum SOOTHU vadhatra kuzhanthai manamudaiyore.(1963 varai yaamum MGR avargalin rasigane) Unarchivasappattavargal.Amarar MGR AVARGAL payanbaduthikkondargal. Kalaignar avargalukku yethiriyum alla.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад +1

      @@sivavelayutham7278
      நடிப்பில் உணர்ச்சிவசப்பட்டவர்கள் எம்ஜிஆரை ஏற்று கொண்டார்கள்.
      கலைஞர் கருணாநிதி மட்டும் என்ன தனது உணர்ச்சிமிக்க கதை வசனத்தால் தமிழக மக்களையும், திரையுலக ரசிகர்களையும் மனதளவு கட்டிபோடவில்லையா.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Anbulla@@நரவேட்டையன்1992 verubadu Thangalukku theriyume !

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад

      @@sivavelayutham7278
      என்ன பெரிய வேறுபாடுகள் நண்பரே முதலில் கருணாநிதி அவர்கள் காங்கிரசுடன் தனது திமுகவின் அடிப்படை கொள்கைகக்கு எதிராக கட்சியுடன் கூட்டணி வைத்தார். ஆனால் அதற்கு தமிழக மக்களிடையே ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று தெளிந்து வெற்றி பெறுவதற்கு தனது நண்பர் எம்ஜிஆரின் பிரச்சார உக்தியை பயன்படுத்தி கொண்டு 1971 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்றார்.
      பின்பு எம்ஜிஆர் எமர்ஜென்சி காலத்திலே துணிவுடன் இந்திரா காந்தி காங்கிரசுடன் அதிமுக கூட்டணி வைத்தார்.
      பிற்காலத்தில் அதிமுகவில் ஜெயலலிதா இந்தியாவை மதவாத்தால் பிரிவினைவாதம் செய்யும் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.
      பின்பு அந்த பாஜகவுடன் கருணாநிதி அவர்கள் திமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டு தமிழ்நாட்டில் மதவாதத்தை முழுமையாக நுழைய வைத்த பெருமையே கருணாநிதி அவர்களையே சேரும்.
      இதில் என்ன இரு கட்சியினரிடமும் வேறுபாடுகள் நண்பரே

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Dear@@நரவேட்டையன்1992 2 katchigalum Yentha vagai yenru sinthiththale POTHUM. Vidai yelithu!

  • @ragupathi408
    @ragupathi408 2 года назад +3

    29:55 சூப்பர் comedy

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Год назад +2

    ஜெயலலிதா கீழே விழுந்த போது முந்தானை கீழே விழுந்தது அவ்வளவுதான் இதுபோல் சட்டசபையில் ஒருமுறை ஸ்டாலின் தானே சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே நடந்து வந்தார் இதுவும் உண்மைதான்

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc 2 года назад +2

    எண்ண பேசினாலும் பெண் என்றும் பாராமல் தாக்கியது தவறு இத்தனை ஆண்கள் சேர்ந்து தாக்கலாமா

  • @chermkani9576
    @chermkani9576 2 года назад +1

    Bro Please Announce for the name of Adhan DMK channel. I think this is correct name

    • @suriyavishakha9926
      @suriyavishakha9926 2 года назад +1

      Bro adhan appadina suriyanu urtham so ithu DMK channel tha athula entha mattram illa, Madhesh kooda DMK visuvasi tha bro. Athunala tha muttu madhesnu avarukku innoru peru irrukku.

  • @kaliappankathiravan
    @kaliappankathiravan 2 года назад +18

    வப்பாட்டி என்கிற உரிமையினால் தான்...

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Год назад +2

      @ கதிர்:
      உங்கள்- சரியாக நிதானத்திற்கு பாராட்டுக்கள் . நீங்கள் சொல்லி இருப்பது 100% - சரி.🙄🙄👍👍!!

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc 2 года назад

    சட்டமன்றத்திலேயே தாக்கினால் அப்போ வெளியே எண்ண என்ன செய்வீர்கள்

  • @isaitech4602
    @isaitech4602 2 года назад +3

    17:10 thathaa just image if she been alive if she heared this

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 2 года назад

      Sema

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Adhanaalthan azhuthu, azhuthu seththanga! (UNCONTROLLED diabetics, pidivaatham, Very high infection)
      CHO YEPPADI seththarunne idhuvarai Theriyathu!

  • @margarateregina6134
    @margarateregina6134 2 года назад +2

    Interview செய்பவர செய்பவர் Dr ஐ நீங்க ,சொல்லுங்க, or sir என்ற மரியாதைக்குரிய வார்த்தைகளில் interview செய்தால் சிறப்பாக இருக்கும். Because Dr. Sir ஒரு wikipedia

  • @pattansyedmohamed8474
    @pattansyedmohamed8474 11 месяцев назад

    Mgr கட்சி ஆரம்பித்த உடன் dmk அழிந்து விட்டது, mgr2வது இடத்தில் இருந்த காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்த்து,2வது இடத்துக்கு dmk வை கொண்டு வந்தார்,

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +13

    7:00 அவர் பெண் அல்ல முதலமைச்சர் பதவி ஆசை பிடித்த பேயாக மாறினார் ஜெயலலிதா சரியாக சொன்னிங்க திரு.காந்தராஜ் அவர்களே

  • @ravichandranravichandran5494
    @ravichandranravichandran5494 2 года назад

    டாக்டர்ஐயாஜெயலலிதாவின்
    முழுகதையைம்சொன்ருனா
    அதைஎல்லோரும்தெறிந்து
    கொள்ளவார்கள்

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Год назад +1

    It is said JJ called him a Criminal and should not read the budget...in turn MK said something bad about JJ...J ordered her supporters to hit MK..it was sengot ...who punched MK in his face and his specs blown....what did MK say to JJ that day ???

    • @palanir5628
      @palanir5628 Год назад

      தேவையில்லை. சலூன் குப்பை ஏன் கிளற வேண்டும்.

  • @mohankr3572
    @mohankr3572 2 года назад +2

    Dr.Kantharaj is another Alangudy Kollaisamy!!!!????????

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +7

    5:47 எங்கள் கோபாலபுரம் சிங்கம் கலைஞர் கருணாநிதி அவர்கள் அந்த பரமகுருவின் அருள் பெற்ற தட்சிணாமூர்த்தி, கோபாலபுரத்து கோபாலின் ஆசீர்வாதம் பெற்ற கோபாலமூர்த்தி அது தான் எங்கள் அருமை தமிழின தலைவர் கருணாநிதி அவர்கள்

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 2 года назад +2

    Pesina adikkalama

  • @naVa_Ji
    @naVa_Ji 5 месяцев назад

    Free beers

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 2 года назад

    அய்யா.ஊண்மையய்
    திமுகாவிற்கும்.அண்ணாதிமுகாவும்.அண்டர்.கிரவுண்.ஊரவு.நன்றி

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 2 года назад +11

    "அந்தம்மா ஒரு திரெளபதிதான் , வேற விதத்துல " - வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய டாக்டர் காந்தராஜ் 😂😂

  • @TalesofmyPluto
    @TalesofmyPluto Год назад

    Dr Kandharaj, can you explain why Jayalalitha never married in her life atall? what is the true story between her and Sobhan babu?

  • @Whatsinaname169
    @Whatsinaname169 2 года назад +1

    Where is Arul Mozhi Varman?

  • @karthikstradeep7688
    @karthikstradeep7688 2 года назад

    Madhesh satya ad la neenga than aduringa pola 😂😂😂😂

  • @raja_paarvai
    @raja_paarvai 2 года назад +8

    Had this guy had real guts,
    He should have told this when she was alive & Opportunistic Idiots like him should be avoided.
    புறங்கூறாமை நன்று

    • @Thamizh23
      @Thamizh23 2 года назад

      All media was in the hands of brahmin. No use of talking the truth at that time.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +9

    10:01 எம்ஜிஆர் இறந்தது 1987
    சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக தோல்வியடைந்து அடிதடி ஆனது 1988
    சட்டமன்றத்தில் ஜெயலலிதா மானபங்கம் சம்பவம் நடந்தேறியது 1989
    அந்த சம்பவத்தால் கருணாநிதி தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்கி கொள்ள அன்றைய திருச்சி திமுக உள்ளாட்சி தலைவர் ம.பாலகிருஷ்ணன் அவர்களின் லோட் லாரியை வைத்து ஜெயலலிதாவை காண்டசா காரில் இடித்து கொள்ள முயற்சித்தது 1990
    அதன் பிறகு திமுக ஆட்சியை அநியாயமாக கலைப்பதற்கு காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தற்கொலை படையை ஏவி கருணாநிதி கொன்ற துன்பியல் மரணம் ஏற்பட்டது 1991
    1991 ராஜீவ் காந்தி மரணத்தில் ஏற்பட்ட அனுதாப அலையால் ஜெயலலிதா முதல் முறையாக தமிழக முதல்வர் ஆனார்.

  • @rameshkanagaraj43
    @rameshkanagaraj43 2 года назад +6

    மாதேசுக்கு சிறு வேண்டுகோள், விருந்தினர் அறிமுக வசனத்தை முதலில் மாற்றுங்கள் தோழர்..! தேர்ந்தெடுத்த வார்த்தைகளை நினைவில் வைத்து பேசுவதுபோல் உள்ளது. இயல்பாக அறிவியுங்கள். நேர்காணல் சிறக்கும்.! 🙏

  • @umaramasubramanian5443
    @umaramasubramanian5443 Год назад

    There is an underlying sarcasm against her but he will not mind taking adv if she gives him.she was a good novel reader not the baby classics he hints.not fair .I think because a brahmin.caste should not b brought in

  • @maniram5976
    @maniram5976 2 года назад +2

    Mathesh Karunanidhi frst epo chief minister anarunu therichikitu Anchor panna va....

  • @god592
    @god592 2 года назад +1

    சோபன்பாபு-ஜெயலலிதா பற்றி?

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    13:27 ஐயா சீக்கியர் என்ற மதமே இந்து மதத்தில் இருந்து பிரிந்த தான் அதை போய் சுர்ஜித் சிங் பர்னாலா சொல்லுங்கள்

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc 2 года назад

    ஏ. காந்தா நான் துப்பாக்கியை எடுத்து ஒருவர்மீது சுட்டு விட்டு
    நான் பிகரை தாண் அமுக்கினேன் குண்டு துலைத்துவிட்டது என்று பேசலாமா காந்தா காந்தா

  • @madathilmohanraj9142
    @madathilmohanraj9142 2 года назад

    Why he is defending Duraimurugan

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 Год назад

    Kk always nithi

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 2 года назад

    காந்தாராவு.அய்யா
    நிங்க.கன்னடமா
    தமிழரா.எம்.ஜியாரை
    மலேயாழிஏன.குரியதால்

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Год назад

      Sudhan ayyappa டேய் நீ
      முதலில் தமிழை ஒழுங்காக எழுதுடா.

  • @sowduvenu1833
    @sowduvenu1833 2 года назад +26

    உண்மையை உரக்க சொன்ன இவருக்கு நன்றி,,,,,
    ஜெயலலிதா ஒரு *சல்லி* என்பதை நிரூபித்த இடம் என்பதை உணர்ந்த தினம் இன்று..........

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 2 года назад +3

      Dmk and admk rendume salli thane

    • @rajannair3212
      @rajannair3212 2 года назад +4

      அந்த சல்லி தான் திரு கருணாநிதி கண்ணில் விழுந்து பத்து வருடம் ஓய்வில் இருந்தார்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Год назад

      @@rajannair3212 உங்கள
      மாதிரி அறிவுச்சுடர்கள்
      தமிழ்நாட்டில் இருக்கும்
      வரை இன்னும் 109 MGR
      ஜெயலலிதா பிறந்து
      வந்து நாட்டை சுடுகாடாக மாற்றவார்கள் என்பதில் ஐயமில்லை.
      உமது பெயரை படிக்கும்
      எமது அண்டை மாநில
      சகோதர்கள் உம்மை
      எப்படியெல்லாம் புகழ்
      வார்கள் தெரியுமா?

    • @rajannair3212
      @rajannair3212 Год назад

      @@VijayKumar-di8by 109 MGR ஜெயலலிதா அறிவுசுடர் சுடுகாடு ஐயமில்லை மாநிலம். நீங்கள் நல்ல மருத்துவரை நாடுவது நல்லது.

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Год назад +1

      @ வேணு:
      ஜெயலலிதா அம்மையார் ஒரு சல்லி - என்று சரியாய் சொன்னீர்கள்.🙄🙄! மாத்திரமில்ல , அவர்- தான் ஒற்றை நபராய் ஜெயலலிதா இருந்தும் - அவர் அபகரித்து, சட்ட விரோதமாக குவித்த சொத்துக்கள் மூலம் ஒரு A-1 குற்றவாளி.👍👍🙄!!
      அது மட்டுமா தன் காலத்துக்குப் பிறகு இந்த சொத்து யாருக்கு சேர வேண்டும் என்று உயில் எழுதி வைக்க மனமில்லாத *அன்பற்ற நபர்* இப்படி அவர் குண நலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம் 🙄😭😭😭?!!!

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 2 года назад +12

    இந்த ஆள் கிட்ட கேட்டா இந்த ஆள் இன்னும் பீல்டப் குடுத்து பேசுவா..

  • @Vimala212
    @Vimala212 2 месяца назад

    How much dmk pay u don't talk nonsense

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +3

    7:26 ஜெயலலிதா பாஞ்சாலி இல்லை. கலைஞர் கருணாநிதியின் பேரை கெடுத்த பெருச்சாளி என்று திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து கூறியுள்ளார்கள்.

  • @yogaravi6556
    @yogaravi6556 Год назад

    இந்த.ஐநா.

  • @indiraarun
    @indiraarun 2 года назад

    This channel does not care if a woman's modesty is affected.

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc 2 года назад

    உடான்ஸ் காந்தா

  • @bharathiraja2725
    @bharathiraja2725 Год назад

    Entha DR unmaya maddum than pesuvar pola

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Год назад

    Nalla argue panra nee

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +4

    31:42 ஜெயலலிதா குட் அட்மினி ஸ்டேசன் 2011-2016 ஆட்சியில் ஜெயலலிதா செய்ததால் தான் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் எம்ஜிஆரை போல் முதல் முறையாக தொடர் வெற்றி பெற்றார். ஜெயலலிதா அவர்கள் அது தமிழக மக்கள் 2011-2016 ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றி விட்டதால் ஜெயலலிதா மீது மக்கள் கடும் அதிருப்தியை ஏற்படாபல் மீள் வெற்றி பெற்றதுக்கு காரணமே அவர் செய்த குட் அட்மினி ஸ்டேசன் என்று எதிரணியில் கருணாநிதி அவர்களே கூறியுள்ளார்.

  • @Darkknight-tz4qz
    @Darkknight-tz4qz 2 года назад +2

    Epdium Unesco award maari kambi katti vida poreenga....apdiyeh book release panni paarattu vizhavum eduthupeenga.. edhukku intha polappu

  • @ramasamythangavelu1354
    @ramasamythangavelu1354 2 года назад +1

    It's Kas n Vks helped JJ, not Kksr,Thirunavukkarasu,he is telling lie

  • @ilangom6866
    @ilangom6866 2 года назад +2

    Appadi entha nalum in unmayai soll mattar. Jayalalithavin pudavayai iluthathu unmaaithan. Evar entha kalathilum unmaiyai solla mattar.

    • @Thamizh23
      @Thamizh23 2 года назад +1

      Nee than paatha.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Yentha arasiyalvathiyum Penn pudavaiyai izhukka assemblyukkup pogamaattargal!
      Obversena pudavaiyai izhuthukkalam. Aanaal antha FOX vendumenre reversil sutrikkondar.
      Originally she was not a good lady.
      AVAR nallavaraiyirunthal 2001-2006il
      adhe Duraimurugan udan daily Assemblyyil arattai, neengal Cinemavil nadikkalame yenrellam pesiyirukkamaattargal.
      NALLA Penngal thammai manabangappadutha(!) vanthavaridam
      YEPPADI nadappargal yenru devaippattal vivarikkiren.

  • @raju1950
    @raju1950 2 года назад

    This fellow talks so casually...absolutely senseless...
    Cauvery...veeranam..veerappan..vcd..
    69 % reserv ..law and order...rain harvesting..amna unavagam...women police..child ..girls and women welfare schemes..
    ...were solved only by jaya..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +1

      For all foundation laid by Kalaignar only.

    • @raju1950
      @raju1950 2 года назад

      @@sivavelayutham7278
      What that begger did...except looting lakhs of crores and mishandling cauvery issue...etc etc..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      @@raju1950 so many times explained dear beggar.!
      U please read my comments elsewhere. Ida vothukkeedil 50% mudhal yellame KALAIGNARE.

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 2 года назад

    Madhes discuss with seethayin mainthan abouts ev ramasamy he is pimp business man

    • @Thamizh23
      @Thamizh23 2 года назад

      Eppadi Jayalalitha , kd raghavan mathiriya. Pappara kootikudukkira pannada pesuthu super sanghi dei.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 года назад

    Iam a great fan of Amma. But she was wearing sandals and she climber the van MGR s Body. That is not correct. I saw this on the TV buy after some time they edited this portion. But she became the CM

  • @shanthakumari2156
    @shanthakumari2156 2 года назад

    கீழே விழுந்தால் சீலை கிழியுமா

    • @isaikimuthu3995
      @isaikimuthu3995 Год назад

      அவளே கிழித்துக் கொண்டாலும் கிழியும்.அவள் ஒரு சினிமா நடிகை.தெரிஞ்சுக்கோ.

  • @revanths2496
    @revanths2496 2 года назад

    Evan pechula dmk sayal thariudhu

    • @Thamizh23
      @Thamizh23 2 года назад +1

      unperula golti vadai irukkae.

  • @நரவேட்டையன்1992

    3:28 தம்பி தவறான கருத்து கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்ணா இறப்பிற்கு பிறகு 1969 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று கொண்டார்.
    1989 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போது 3வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
    அந்த ஜெயலலிதா மானபங்கம் செய்த நிகழ்வு நடந்தது அந்த ஆட்சியில் முதல் பட்சட் கூட்டத் தாக்கல் நிகழ்வின் போது என்று தெளிவாக சொல்லுங்கள் தம்பி மாதேஷ் அவர்களே

    • @nesiyanv8385
      @nesiyanv8385 2 года назад +2

      மானபங்கம் ஆக்குவதற்கு முன்பு அம்மையார் செய்தவை அனைத்தையும் குறிப்பிடுங்கள்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад +1

      @@nesiyanv8385
      இதில் என்ன கூற வேண்டும். காந்தராஜ் கூறுவதை போல ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு வரும் முன்னே தனது அதிமுக தொண்டர்களிடம் பேசியபடி கருணாநிதியை இழிவுபடுத்த போட்ட செட்டப் நாடகம் அதை வைத்து கொண்டு தமிழ்நாட்டில் அப்போது கருணாநிதி ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு ராஜீவ் காந்தி கொடுத்த டிப்ஸ் ஆனால் அப்போதைய தமிழக ஆளுநர் அலேக்சாண்டர் அவர்கள் நேர்மையானவர் இந்த சம்பவத்தை காரணம் காட்டி அவர் அப்போது தமிழக ஆளுநர் பதவியிலிருந்து விலகி கொண்டார். அதன் பிறகு சுர்ஜித் சிங் பர்னாலா ஆளுநராக பதவி ஏற்று கொண்டார். ஆனால் அவர் 1991 ஆட்சி கலைக்கப்படும் போது அவர் ஒப்புதல் இல்லாமல் கலைத்ததற்கு எனது ஒப்புதல் இல்லாமல் எவ்வாறு ஆட்சி கலைத்திற்கள் என்று நேர்மையாக குடியரசு தலைவர் வெங்கட்ராமன் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தனது சொந்த கட்சி தலைவரான ராஜீவ் காந்தி எதிர்த்து கெள்வி கேட்டபோது ஆணியே புடுங்க வேண்டாம் என்று பெருந்தன்மையாக ராஜீவ் காந்தி தனது ஆங்கில புலமையால் கூறி சுர்ஜித் சிங் பர்னாலாவை நோஸ் கட் செய்தார்.
      சரி நம்ம பிரச்சனைக்கு வருவோம் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அவ்வாறு மானபங்கம் செய்தபோது தமிழக சட்டசபை சில (கர்ணநிதி)கள் இருக்கும் கௌரவர்சபையாக மாறிவிட்டது என்று கூறியபோது
      அதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழக சட்டசபை கௌரவர்சபை அல்ல கருணையும் நிதியும் வழங்கும் கௌரவமானசபை என்று தனது பாணியிலே கருணாநிதி பதிலளித்தார்.
      அதன் பிறகு ஜெயலலிதா அவர்கள் தனது அவல நிலையை தமிழக மக்களிடையே தெரிவித்த போது 13 வருடங்களுக்கு பிறகு வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் அந்த வருடத்தில் நடந்த 1989 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியான தேசிய முன்னணி பலமான தோல்வி அடைந்தது. திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் செல்வராஜ் மட்டும் வெற்றி பெற்றார். என்றாலும் திமுகவில் ஒரு மக்களவை உறுப்பினர்கள் கூட வெற்றி பெறாதற்கு காரணம் ஜெயலலிதா ஏற்படுத்திய மானபங்க நிகழ்வே கருணாநிதிக்கு பெரும் தோல்வியே கிடைத்தது.
      அந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்த திமுகவினரும், கருணாநிதியும் அடுத்த வருடமான 1990 பிப்ரவரியில் ஜெயலலிதா அவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரும் போது திருச்சி திமுக உள்ளாட்சி மாமன்ற தலைவர் ம.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு சொந்தமான டாடா பென்ஸ் 1613 லோட் லாரியை வைத்து ஜெயலலிதா வந்த காண்டசா காரில் இடித்து கொள்ள முயற்சித்தார்கள் என்று ஒரு விசாரணையில் கூறப்பட்டது.
      இது தான் கருணாநிதி அவர்களின் வன்ம அரசியல் என்று பின்னாளில் கூறப்பட்டது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Wig aaip parandik kondathu yaarunnu kelungal?!
      cinema Nadigai yeppadiyum nadippanga!!
      Nambina Makkal PAAVAM!
      Palamurai padhivittullen!
      CPIM paappa Umanath vonrum Nadakkavillai (MLA) yenru sollivittargal.
      PAARPPANA pathrigaigal indha unmaiyai iruttadippu seithanar. IDHAI poster adiththu votti vote vangiyavar Ammaiyar Jayalalitha! Thirunavukkarsasar ullathai(planned drama) udaiththuvittar.!
      NAAM voru cheat tinaal yematrappattuvittom yenbathai EGO vinal Yentha manithanum Voppukkollamaattan.!

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад

      @@sivavelayutham7278
      பிரோ தாங்கள் திருநாவுக்கரசர் என்கிற நாக்கு நக்கியின் பேச்சை கேட்டு கொண்டு தற்போது சொல்கிறிர்கள் இதே திருநாவுக்கரசு இன்னும் 6 அல்லது 5 வருடத்திற்கு முன்பு ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உயிரோடு இருக்கும் போது இந்த வரலாற்று உண்மையை ஊரறிய உரக்க பேசிருக்கலாமே ஏன் கொழை போல் தற்போது இரண்டு தலைவர்களும் இறந்த பிறகு ஜெயலலிதாவின் மானபங்க விஷயத்தை பற்றி கூறுகிறார்.
      இதையெல்லாம் இந்த திருநாவுக்கரசு கூறாமல் தமிழக மக்களுக்கு தெறியும் இருந்த போதிலும் தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா அவர்கள் மானபங்கம் செய்து கொள்ளும்படி நடித்தார் என்றாலும் ஏன் எதிரணியில் திமுக அமைச்சர்கள் துரை.முருகன், காரோட்டி கண்ணப்பன், ஆற்காடு வீராசாமி போன்ற தலைவர்கள் ஏன் ஜெயலலிதா அருகில் சென்று அவரை தாக்கிருக்க வேண்டும்.
      ஆயிரமாக இருந்தாலும் ஜெயலலிதா நாடகமாடி இருந்தாலும் இவர்கள் ஏன் அவரை துன்புறுத்திருக்க வேண்டும் நண்பரே அதனாலே தமிழக மக்களிடை இறுதி வரை குறிப்பாக பெண்களுக்கு திமுக தலைவர்கள் மற்றும் கருணாநிதி மறையும் வரை ஒரு எதிர்ப்பு நிலை இருந்தது.
      அதை வைத்து கொண்டு தான் கடந்த காலத்தில் திமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைவு என்று கூறி கொண்டுள்ளனர்.
      அந்த அரசியல் வரலாறு தெறிந்து பேசுங்கள் நண்பரே

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      @@நரவேட்டையன்1992 bro Thirunavukkarsasar thangal aal yenbathal than Merkol kaattinen.
      Avar thevaiyillai. Satru neram munbu indha NAADAGAM patri Karuththu theriviththar ullen. Padikkalam. Repeat pannamudiyathu. Athe DURAI yudan 2001-2006il yethire utkarnthu arattai adiththathu Voor arinthathe.
      Thangal AMARAR MGR AVARGAL in parama rasigar yenbathal Yenna unmaiyaiyum yerka maatteergal.Naamum 63varai rasiganthan-verukathai. Neengalthan Ammaiyar Jayalalitha Kalaignaridam 3 murai thotrathaik kurippittulleergal!

  • @rajannair3212
    @rajannair3212 2 года назад +1

    அப்போதெல்லாம் உன்னை நான் பார்த்ததே இல்லையே. சரி உங்களுக்கு வேலை இல்லையா பென்சன் முதியோர் உதவி ? *ராஜன்நாயர்*

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    27:39 இந்திரா காந்தி ராஜ தந்திரத்தை முறியடித்த எம்ஜிஆர் பெரியார், அண்ணா வழியான திராவிட சித்தாந்த கொள்கை கோட்டையாக எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கி பலமான வெற்றி பெற்றார். பொன்மனச்செம்மல்