Second hand bikes in trichy | MSR Trichy |Its all about

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • It's all about- Second hand cheapest bikes in the Trichy.
    Bikes are in good condition. Ensure, go with the mechanic and select your loved vehicle ones. Here, below mentioned details for your reference.
    2nd hand bikes: SHOP ADDRESS
    MSR Auto Consultant
    No 70/53, Pattabiraman Street, Tennur, Trichy - 620017,
    Opp Generalbazaar Palli Vasal
    PH: 9042097779 & 9842497779.
    #secondhandBike​ #MSR #Trichy
    msr latest video
    #secondhandBike​ #MSR #Trichy
    Disclaimer:
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism,comment,news reporting,teaching,scholarship and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit,educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии • 464

  • @Star-sp4uz
    @Star-sp4uz 2 года назад +10

    I went this shop yesterday to buy rx135 with cash but I didn't get proper attention from them. I waited for some time and I left from there.. I bought same bike from another customer..
    I faced very bad experience here...i really disappointed. I went this shop because of Bhai awesome speech...

  • @nrshanifa7983
    @nrshanifa7983 3 года назад +44

    உங்களுடைய எதார்தமான பேச்சுதான் வாடிக்கையாளர் அதிகம் வரகாரணம்...
    அருமை...
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 2 года назад +5

    உங்கள் நிகழ்ச்சி வாகனங்கள் மீதான ஆவலை தூண்டுகிறது வாழ்த்துக்கள்

  • @sundaramp1241
    @sundaramp1241 3 года назад +2

    டீலரிடம் வண்டி வாங்கினால் விலை அதிகம் என்ற எண்ணம் இருந்தது ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பின் அந்த எண்ணம் மாறியது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kanagasabai4721
    @kanagasabai4721 3 года назад +4

    உங்களின் எதார்த்த நிலை எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @Trichymsr8624
      @Trichymsr8624 3 года назад +3

      எப்பொழுதும் எதார்த்தம் தான் தலைநிமிர்ந்து நிற்கும் 🤝🤝🤝🤝🤝

  • @josephperiyanayagam4176
    @josephperiyanayagam4176 2 года назад

    உங்கள் பேச்சைக்கேட்டாலே வண்டி வாங்கத்தூண்டுகிறது ! நன்றி ! !

  • @senthilkumarnayaranan7509
    @senthilkumarnayaranan7509 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் திருவாரூர் பையன் பேசுகிறேன் உன் கடைக்கு வர முடியல வந்து கண்டிப்பா வண்டி வாங்குறேன் பாய் உங்க பேச்சு திறமைக்கு நீங்க நல்லா இருப்பீங்க நீங்க வண்டி வச்சிருக்க நான் வாங்குவதை கண்டிப்பாக வருகிறேன் அல்லாஹ் புண்ணியத்துல நல்லா இருப்பீங்க

  • @இயற்கைரசிகன்-ன4ர

    அருமையான பேச்சு திறன் அண்ணா இனிமையான குரல் வளம்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад

    அருமையான வாய்ப்பு. வாருங்கள் வரவேற்கிறோம் வளருங்கள் வாழ்த்துகிறோம். திருச்சி அன்பன்

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 2 года назад +1

    Hai. Brother. Continue this service. Tn all the best. I am working from kuwait 🇰🇼

  • @Iniyavan_2024
    @Iniyavan_2024 3 года назад +2

    ஒங்க கட வண்டி தா super பாய்

  • @venkatesans7858
    @venkatesans7858 3 года назад +17

    Voice very good,,, good evening brother vazthugal வாழ்க வளமுடன்

  • @madurai6513
    @madurai6513 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் பேச்சு அருமை பாய்

  • @ronaldoelstin3786
    @ronaldoelstin3786 3 года назад +13

    Bhai kandipa Wednesday namma kadaiku varuven insha Allah appove bike yeduthudalam... Bhai unga pechu than yenna kavarnthathu..😍

    • @Trichymsr8624
      @Trichymsr8624 3 года назад +4

      கண்டிப்பாக வாங்க நான் நல்லபடியாக பண்ணித் தர்றேன்

    • @gymboygymboy8791
      @gymboygymboy8791 3 года назад +1

      Bhai ennaku 40 k katti 80 iruka bike finance Varum nan pattukottai finance bike Varuma Bhai solunga neenga thiruchi nan pattukottai atha kekuren NS 220 f ethachum venum kittaikuma

    • @tnnaughtyboy2568
      @tnnaughtyboy2568 3 года назад +1

      Anna duke ella ya

    • @kmtyoutuber4149
      @kmtyoutuber4149 2 года назад

      @@Trichymsr8624 bro unga cantact number venum

  • @JOHNSTEPHENVirudhunagarPASTOR
    @JOHNSTEPHENVirudhunagarPASTOR 2 года назад

    இன்று காலை கடைக்குச் சென்றோம்.வாகனம் அனைத்தும் மிக நன்றாகவே இருந்தது.பாய் அன்புடன் எனக்கும் என் நண்பன் அவருக்கும் பெட்ரோல்க்கு ₹100 தாந்தார்.

  • @thanushthanush4472
    @thanushthanush4472 3 года назад +1

    Unga voice amazing super bhai I like

  • @r15revanth54
    @r15revanth54 3 года назад +2

    Msr shop is best..🔥🔥

  • @baashif2908
    @baashif2908 3 года назад +1

    Super nalla manithar

  • @devipattinamt.giritharan9957
    @devipattinamt.giritharan9957 3 года назад +2

    Anna super unga kadai ramanathapurathu la iruntha super la

  • @r.palanisamyrpsamy243
    @r.palanisamyrpsamy243 3 года назад +3

    வாழ்த்துக்கள் to MSR

  • @mohamadmeeran9660
    @mohamadmeeran9660 3 года назад +1

    assalamu alaikum
    super bhai

  • @rajaeshrajaesh8350
    @rajaeshrajaesh8350 3 года назад +1

    Anna super vaalga pallaandu

  • @sankaranjaan9620
    @sankaranjaan9620 3 года назад +1

    அருமை. பாய்

  • @divakark5107
    @divakark5107 3 года назад +1

    அழகா பேசுற அண்ணே

  • @alabm9701
    @alabm9701 3 года назад +9

    அடுப்பு இல்லாமல் ,சட்டி இல்லாமல் ,எண்ணெய் இல்லாமல் ,மாவு இல்லாமல் வடை போடுரார் பாய்... இந்த வாங்க வாங்க அய்யா வாங்க அம்மா வாங்க...
    70000 ஆயிரம்மாம்
    68000 ஆயிரத்துக்கு தருவாராம்
    நேர்ல வந்தா அதுலயும் குறைவா தருவாராம் அப்டினா original rate என்னவா இருக்கும்.

    • @Trichymsr8624
      @Trichymsr8624 3 года назад +1

      நீங்கள் வேணும்னா ட்ரை பண்ணி பாருங்களேன் 🥰🥰🥰🥰🥰🥰👏👏👏

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 3 года назад

      மோடி மஸ்தான் வேலை

  • @ronaldoelstin3786
    @ronaldoelstin3786 3 года назад +7

    Thanks to MSR 💐.... Ennaiku than bike purchase panne best price quality super bhai..... Ana bhai antha sweet box tharave ella pathingla😤

  • @s---6998
    @s---6998 3 года назад +4

    Super anna ❤️ long life happy ya eru ga anna ❤️❤️❤️👍👍👍 God bless u ❤️❤️❤️

    • @Trichymsr8624
      @Trichymsr8624 3 года назад +1

      Thank you 🥰🥰🥰🤣🤣🤣👏👏👏🤝🤝👍👍👍❤❤

  • @velpandiyank7626
    @velpandiyank7626 3 года назад +2

    Super valthukkal pai

  • @antonydoss6793
    @antonydoss6793 3 года назад +2

    Baiii video la Peacha lam bayangarama than peasuvaru..but nerla ponga mathika kuda mataru..Kadaila veala pakura paiyan than namalta peasitu iruparu..Baii kadiku varangalta nenga poi peasunga enanu kealunga..ungaliya pathu varanga elam kadaiku🙏

  • @sakthiganesh5367
    @sakthiganesh5367 3 года назад +1

    Super appu

  • @socialvideosinkallakuruchi1198
    @socialvideosinkallakuruchi1198 3 года назад +2

    வீடியோ சூப்பர் அண்ணா...

  • @sekarperiyasamy7299
    @sekarperiyasamy7299 3 года назад +1

    happy new year bhoy 20000 ku vandi iuruntha solunga

  • @இறைவன்ஒருவனே-ற3ட

    பாரக்கல்லாஹு ஃபீக்!
    😍😍😇😇😇😇😇😇😇

  • @alagarsiva4800
    @alagarsiva4800 3 года назад +2

    பாய் உங்ககிட்ட நல்லமனசு இருக்கு, எனக்கு வண்டி எடுக்க ஆசை இருக்கு, ஆனா காசு தான் இல்ல பாய்

  • @palanvel
    @palanvel 3 года назад +1

    சூப்பர் பாய்

  • @kumarkuruvi3444
    @kumarkuruvi3444 3 года назад +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @venkatesh8742
    @venkatesh8742 3 года назад +1

    நன்றி பாய்

  • @vgkumar620
    @vgkumar620 3 года назад +1

    அருமை தோழரே 👍👍

  • @maksinfo921
    @maksinfo921 3 года назад +1

    Super office bro

  • @rajavelus5015
    @rajavelus5015 3 года назад +1

    Very good bike

  • @vijisuresh5995
    @vijisuresh5995 3 года назад +3

    super annna 👌👌👌🎁

  • @vadivel.karupanvadivel7645
    @vadivel.karupanvadivel7645 3 года назад +2

    very nice 👍

  • @ubagaramraj2413
    @ubagaramraj2413 2 года назад +1

    பாய் இந்த xl herohonda லாம் இல்லிங்களா...பாய்...அதை பத்தி சொல்லவே இல்லை

  • @boomeruncle.....8853
    @boomeruncle.....8853 3 года назад +3

    Jii. Andha. Gixxer. Ena model. Nu. Solla. Matinglaa

    • @Trichymsr8624
      @Trichymsr8624 3 года назад +2

      2016 model

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 года назад +2

      @@Trichymsr8624 இல்ல பாய் CC யார் சொல்லுவா. 150cc SF ah

  • @rajmohan8020
    @rajmohan8020 3 года назад +2

    Bhai mahindra duro erukka..

  • @saravanank9944
    @saravanank9944 3 года назад +1

    Bhai ns bike 200 erkuma 40000 eraka bhai and bullet bike kuda 50000 erakuma soullu ga naga vaganum

  • @rollsroycerahmantraveling7542
    @rollsroycerahmantraveling7542 3 года назад +1

    11:15
    பத்து #நாளைக்கு முன்னாடி
    #என்னுடைய #நண்பரை
    #உங்க கடைக்கு அனுப்பி வைத்தேன்
    #பகதூர் பாய் டிஎன் 49 2015 #புல்லட் #விற்பனைக்கு .
    #ரொம்ப கம்மியாக
    #கடையில் உள்ளவர்கள் #விலைக்கு கேட்டு விட்டார்கள் #அவசர தேவைக்கு #விற்பனைக்கு .
    #பிறகு பிரண்ட்ஸ் மோட்டார் #கடையில #கொடுத்து விட்டு #தற்போது
    #பஹ்ரைன் வந்து விட்டார் என்னுடன் #வேலை பார்ப்பவர் .
    #அவர் இங்கு வந்தபிறகு தான் விஷயம் தெரிந்தது . #இதை பார்த்த பிறகு #நினைவுக்கு வருகிறது 😏

  • @m.e.studio216
    @m.e.studio216 2 года назад +1

    Suzuki Max anda type bike lam onu kooda illaya bro

  • @rio4647
    @rio4647 3 года назад +3

    Msr thala❤️💫💥💥💥💥💥🚀

    • @Trichymsr8624
      @Trichymsr8624 3 года назад +1

      👍👍👍❤❤🙏🥰🥰🤣🤣👏👏😃 thanks

  • @yuvaraj663
    @yuvaraj663 2 года назад

    Honda shine ,TVs victor yellam nala medium budget la kedaikuma Bhai

  • @tamildurai3483
    @tamildurai3483 3 года назад +1

    பாய் நல்லா பேசுவர், ஆனால் அங்கு நிறைய வாகனங்கள் தரம்மாக இல்லை, பாய் கடையில் மட்டும் இல்லாமல் அனைத்து திருச்சி பட்டாபிராமன் தெருவில் கடைகளும் இப்படி தான் வாகனங்கள் வெய்து உள்ளனர். இவர்கள் அதிக அளவில் லாபம் அடைகிறார்கள், இறுதியில் நாம் தான் ஏமாற்றப்பட்டு நிற்கிறோம். நான் ஒரு மெக்கானிக் என்னுடைய அனுபவத்தில் புரிந்து கொண்டு உங்களுக்கு சொல்கிறேன் தயவு செய்து புதிய வாகனம் வாங்க முயற்சி செய்யுங்கள், இல்லை என்றால் பழைய வகைகள் வாங்கும் போது ஒருஇரு ஆண்டுகளுக்குள் இருக்கும்படி பாத்து வாங்குங்கள், இல்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரிரு மாதத்தில் நீங்கள் ஏமாற்ற பட்டதை உணர்வீர்கள். நிறைய வாகனங்கள் விபத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது. ஜாக்கிரதை!!!!

  • @jomahesh1185
    @jomahesh1185 3 года назад +3

    Super Bai

  • @mrvicky7425
    @mrvicky7425 2 года назад +1

    Supper

  • @ronaldoelstin3786
    @ronaldoelstin3786 3 года назад +3

    All bikes very nice

  • @MuthuKumar-co9jn
    @MuthuKumar-co9jn 3 года назад +1

    வணக்கம் பாய் எனது ஊர் பட்டுக்கோட்டை நான் உங்கள் வீடியோக்கள் அதிகம் பார்பேன் ஆனால் நேரில் வர தான் சந்தர்ப்பம் அமைய முடியவில்லை, எனக்கு 30000 ரூபாயில் நல்ல மைலஜ் அப்ரம் பார்க்க unique ஆன ஃபக் இருந்த சொல்லுங்க பாய் நான் நேரில் வந்து எடுத்து கொள்கிறேன்....

  • @Sgn1108
    @Sgn1108 2 года назад

    Arumai

  • @MohammedArif-pg5br
    @MohammedArif-pg5br 3 года назад +1

    Alhamdhulillah bhai

  • @rajajara7706
    @rajajara7706 3 года назад +1

    சூப்பர் 👍🥰🥰🥰🥰

    • @rajajara7706
      @rajajara7706 3 года назад

      பாய் எனக்கும் அவெஞ்சர் பைக் வேணும்

  • @thillairaja5583
    @thillairaja5583 3 года назад +2

    Yellamea super aanal vilaithanga athigama irukku

  • @jaanu4933
    @jaanu4933 3 года назад +1

    Bhaiii nalla kadha alakura ne 50:000kooda povatha vandiyallam 80/90:000nu solikitu nikra

  • @varadansundaresan7792
    @varadansundaresan7792 3 года назад +2

    Very good boi.

  • @KannanKannan-pc3xk
    @KannanKannan-pc3xk 3 года назад +2

    Super 🌹🌹🌹

  • @thanusthanus730
    @thanusthanus730 2 года назад +1

    Boy onga vandi super Boy

  • @n.muhibbullah2617
    @n.muhibbullah2617 3 года назад +1

    Ji honda shine இருக்கா

  • @petlover7561
    @petlover7561 3 года назад +2

    Super sir ...

  • @aburashid7935
    @aburashid7935 2 года назад +1

    Mashaa Allah 👍

  • @azarazar8743
    @azarazar8743 2 года назад +1

    alteration suziki available iruka bai

  • @monishraj468
    @monishraj468 3 года назад +2

    Super brother

  • @antojovin1049
    @antojovin1049 2 года назад +2

    Super shop r15 v3 irruka

  • @azhagurajap5666
    @azhagurajap5666 3 года назад +1

    Evangalaaa nambiii poitathingaa finance vangitharanu solli nambala kadan karaanaa mathituvangaa no financial only cash on delivery edunga makkaley 🙏🙏🙏🙏

  • @rbtamizhan72
    @rbtamizhan72 2 года назад

    Superr ❤️

  • @sheikhumar1467
    @sheikhumar1467 3 года назад +2

    Super ji

  • @msbala6323
    @msbala6323 3 года назад +1

    Super video bro

  • @priyagokul6717
    @priyagokul6717 3 года назад +4

    Thanks 😊 pro

  • @Doctor_Philippines
    @Doctor_Philippines 2 года назад +1

    Superb

  • @G_ramachandran9999
    @G_ramachandran9999 3 года назад +2

    VALGA MSR VALGA BOY.

  • @sureshsenthilvadivel4663
    @sureshsenthilvadivel4663 3 года назад +2

    Very good

  • @mohamedhussain8182
    @mohamedhussain8182 2 года назад +1

    Honda shine 2015 model evvalvu rate.

  • @pK-kr5wj
    @pK-kr5wj 3 года назад +2

  • @kannanp2023
    @kannanp2023 3 года назад +2

    Super sir 👏

    • @Trichymsr8624
      @Trichymsr8624 3 года назад +1

      Thank you sir 🤝🤝🤝🤝

  • @வாநண்பா1
    @வாநண்பா1 2 года назад +2

    Himalaya bike eruka Anna pls

  • @pasupathik6909
    @pasupathik6909 3 года назад +1

    pass 20000 rx modal kidaikkuma..

  • @prabhakaranku502
    @prabhakaranku502 3 года назад +2

    உண்மையான பதிவு

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +3

    Super video

  • @josephstanley3606
    @josephstanley3606 2 года назад +1

    தம்பி 2018 க்கு மேல் உள்ள Honda Deo வண்டி இருந்தால் விலை விபரம் சொல்லவும். Ready cash payment. நன்றி.

  • @jayjayavel5393
    @jayjayavel5393 3 года назад +1

    R15 erukka bro v3 2020or2021

  • @shamlogesh6719
    @shamlogesh6719 3 года назад +1

    Arumi 😊😁 👍

  • @pknithineshpknithinesh1322
    @pknithineshpknithinesh1322 2 года назад +1

    Ungakitta than kandipa vandi eadupom bai
    Bantam konjam kammiya irukku

  • @michelvincent1766
    @michelvincent1766 3 года назад +1

    Nice collections

  • @mahamohamed8029
    @mahamohamed8029 3 года назад +1

    Bhai bullet classic details solluga

  • @vinothr9800
    @vinothr9800 3 года назад +1

    Super boy i m coming

  • @smartkrish7292
    @smartkrish7292 3 года назад +1

    Boy super... 😍

  • @ibuabu8167
    @ibuabu8167 3 года назад +1

    Semma bai

  • @இளம்திரையன்தர்ம

    Yamaha rx100 பைக் கிடைக்குமா? விலை ஆரம்பம்-முடிவு விலை பதிவு செய்யவும்

  • @srirangamsri5584
    @srirangamsri5584 3 года назад +3

    Super

  • @selvamselvamwelcome3102
    @selvamselvamwelcome3102 3 года назад +2

    2016

  • @ramachandran.gramachandran3214
    @ramachandran.gramachandran3214 3 года назад +2

    bhai hero splendor self start with kicker how evlo price la kedaikum

  • @mohamedsuhaib1578
    @mohamedsuhaib1578 3 года назад +1

    ❤️ semma vid🔥

  • @kamalnathan1525
    @kamalnathan1525 3 года назад +2

    Super 👌

  • @vangapalagalam1522
    @vangapalagalam1522 3 года назад +2

    R15 video podunga sir ❤️