அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நீங்கள் விறகு அடுப்பில் மதிய உணவு சமைத்து கொடுத்து இப்படி வாழை இலையில் சாப்பிட வையுங்கள் அண்ணா❤❤இப்படி இயற்கையோடு சாப்பிட்டால் அவங்க இன்னும் சந்தோசமாக சாப்பிடுவாங்க அண்ணா❤
ஒரு சில வருடங்கள் கழித்து உங்க video பார்கிறேன் தம்பி. Family யா semma enjoy பண்றீங்க 🎉🎉🎉🎉. Mutton chuka, kulzhambu, muttai, rasam, thair pachadi எல்லாம் suuuuuper🎉🎉🎉❤❤'அவ்வ்வ்ளோதாங்க' it's your special thambi.
அம்மா முகத்தில் கவலை மறைந்து இருக்கிறது. அம்மா அப்பா இரண்டு பேரையும் உட்கார வைத்து சாப்பாடு போட வீட்டில் ஒரு பெண் வேண்டும். தங்கச்சி படிப்பு முடித்து திருமணம் ஆனால் உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிறைய தேடி வரும். வயதானவர்களை அதிகம் வேலை செய்ய விட கூடாது. அம்மா நீங்களும் நல்லா சாப்பிட்டு உடலை பார்த்து கொள்ளவும்
அண்ணா அம்மாவை நர்சரி கூட்டிட்டு போய் அம்மாக்கு தேவையான பூ கன்றுகள் வாங்கி குடுங்க அத ஒரு வீடியோ எடுத்து போடுங்க அண்ணாplease please please.................................... Please
அடிக்கடி அம்மா என்று கூப்பிடும் நீ ஒரு அம்மா பிள்ளை
அம்மா பிள்ளை என்றுமே வாழ்வில் தாழ்ந்து போக மாட்டார்கள்
எத்தீங்கும் அணுகாமல் ஆண்டவர் உங்களை உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாராக
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நீங்கள் விறகு அடுப்பில் மதிய உணவு சமைத்து கொடுத்து இப்படி வாழை இலையில் சாப்பிட வையுங்கள் அண்ணா❤❤இப்படி இயற்கையோடு சாப்பிட்டால் அவங்க இன்னும் சந்தோசமாக சாப்பிடுவாங்க அண்ணா❤
கண்டிப்பா தங்கச்சி 💐💐💐
@@UngalSamayalKaaran❤
அம்மா கையினால் சாப்பிட கொடுப்பினை வேண்டும் ரவி. அது உங்களுக்கு இருக்கு வாழ்த்துக்கள் தம்பி 🎉
How to prepare curry masala podi
ஆமா எங்களுக்கு பசி வந்த்திட்டுதே😊. அருமை தோட்ட வேலைகள். உங்க. உழைப்பு. உரமாகி. வரமாகி. பயன். தர. வாழ்த்துக்கள்
Akka vanakkam Adee thool Rasamey Amirthamaa theriyuthey AAhaa Ungal vedios sema intresting Nice
அண்ணா பாக்கும் போது வாயில் எச்சில் ஊறுது செம 👌😋🥰🌹
மிக்க நன்றி தங்கச்சி 💐💐
Ravi Anna....Amma va avanga veetuku kootitu ponga na,oru naal avanga relatives ellarayum meet panna happy aaiduvanga😊....And recipe superb Anna.....❤
Super Amma appa thambi ❤❤❤❤❤masha Allah 🤲
தம்பி வீடியோ எடுக்கும் விதம் அருமை
ஒரு சில வருடங்கள் கழித்து உங்க video பார்கிறேன் தம்பி. Family யா semma enjoy பண்றீங்க 🎉🎉🎉🎉. Mutton chuka, kulzhambu, muttai, rasam, thair pachadi எல்லாம் suuuuuper🎉🎉🎉❤❤'அவ்வ்வ்ளோதாங்க' it's your special thambi.
Love the cooking and Lots of love for your beautiful family ❤❤ From Australia 🇦🇺 ❤
Home gardening videmo.tells about seeding and iffigating
ரொம்ப அருமை அம்மா
Mashallah. Uncle aunty bro sister good family appa Amma nalla patungha
Na uruthu Thampi 👌🏻 . Nalla colour ah pargave sukka super ah iruku👍🏻
Nanga kuda village tha
Power cut panna epo vanumne theriyathu 😢.
Thank you akka💐💐
Vanakkam anna,amma,appa epdi erukinga😊amma chukka super and yummy paakumboothu sapdanum pola erukunga amma❤❤❤❤❤happy to seeing🥰
போதும் பா ரவி அம்மாவுக்கு வாய் உறுது. வாழ்க வளமுடன்.
Enaku ore mouth watering irundhuchi anna chukka saptum pothu nanga oru nall try panrom
ரவி சூப்பரா சாப்பிடுற அம்மா அப்பா நல்ல பாசமா இருக்குற பா சூப்பர்
Beautiful garden and nice fertile soil.
You are the luckiest Pearson in the world
Hi bro awesome இது எந்த ஊர்பார்க்க ரொம்ப சூப்பரா இருக்கு❤
அருப்புக்கோட்டை 💐
புரோ நானும் அருப்புக்கோட்டை தான் இந்த இடம் எங்கு இருக்கு தெரியவில்லை அருப்புக்கோட்டைக்குப் பக்கத்து ஊரா புரோ
?
I am happy now seeing ur vlogs
It's been long days..
Good Ravi... keep going
Kari kulambu parkkave supera irukku anna kari kulambu video podukka anna video super nice family
சூப்பர் தம்பி
Wow super 😀❤
செம பசி பா❤
சூப்பர் வீடியோ அப்பா அம்மா ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க❤❤❤❤❤❤❤
Super video ❤
அண்ணா அம்மா அப்பா சூப்பர் அம்மா ❤❤❤❤❤
அம்மாஅழதிங்கா❤❤❤
ரவி எனக்கு பெண் பிள்ளை இல்லை இருந்தால் உங்கள் குடும்பத்தில் மருமகளாக அனுப்பி விடுவேன் எனக்கு உங்கள் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும்
Yen kudumbathu annuppu ma naan pathukuren yen pillai irukkaru
Super amma
Anna unga shop enachi
Super ❤❤❤❤❤
Anna arrupukottai la entha area pls reply I am very excited
Super ravi❤❤❤❤❤amma appa❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Arumai super
Bro very nice to see happy family❤ God bless you and your parents❤
Thank you brother💐💐
Nice
இரண்டு தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்....அட அட வாய் ஊறுதுப்பா
Super😊😊😊
Intha veedu pathi vdo la sollunga
Super ❤super ❤super ❤
தலைவரே எங்களுக்கு கிடையாதா சுக்கா❤❤❤❤
அம்மா முகத்தில் கவலை மறைந்து இருக்கிறது. அம்மா அப்பா இரண்டு பேரையும் உட்கார வைத்து சாப்பாடு போட வீட்டில் ஒரு பெண் வேண்டும். தங்கச்சி படிப்பு முடித்து திருமணம் ஆனால் உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிறைய தேடி வரும். வயதானவர்களை அதிகம் வேலை செய்ய விட கூடாது. அம்மா நீங்களும் நல்லா சாப்பிட்டு உடலை பார்த்து கொள்ளவும்
Super pa
Superb☺️😍
Thank you💐💐
Ravi super lunch👌
அம்மா சூப்பர் பார்க்கும்போதே கப்பல் ஓடுது வாயில
Thank God தம்பி
Very nice
Super 😛😛😛😛
Super Anna
Super ravi
Video super Yenga kutty dogs bro
yenya Ravi,
un kadai ennachuya?
அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க சாரி நான் கேக்க மறந்துட்டேன்
அண்ணா உங்க அம்மா அப்பாவ ரொம்ப நல்லா பாத்துக்கோங்க
Ipadi family Kadacha nala irukum
❤❤❤❤😋
Amam cooking 👌👌❤️ ma 😅😅😅😅
Super
Thank you💐💐
Super thambi. Take care of your chick's because snakes can come for the chick's smell pa.
Super the mbi
உங்க குடும்பத்த பாக்கவே சந்தோசமா இருக்கு
Semma bro
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super tambi Amma Appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you akka💐💐
Hi tambi epdi erukkanga Amma appa epdi erukkanga hi sollunga ❤
Nalla irukken akka. Neenga??
Amma nanum ugala marithan porandha vitta nenachave kanula thani vandhurum
அட..அட.அட..அடாஆஆஆ....😅
Hi supar❤🎉🎉🎉🎉🎉
Good ❤
Ztthgh
உண்மை அம்மா விடு விடுதான்
Super ❤
Thank you💐💐
Enjoy pannuga family 😊
Thank you💐💐
அம்மா சமையல் அருமை சாப்பிட ஆசை
Hi anna
Nanba fish tank and fishes vangaga nanba ❤ waiting⏳😢😢😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉
Super bro
Thank you sister
Munangaal Kari thundu evlo whistle vidanum thambi
அண்ணா கடலை விதைச்சி இருக்கிங்கள அந்த பொலிகளில் தட்டாம்பயிறு விதையும் ஊனி விடுங்கனா கடலை விலையும் போது பயிறும் காச்சிறும் அண்ணா
Ipo ipadi pakurathuku rmba happya iruku
😋😋😋
ரவி. உங்க. அட்ரஸ். குடுங்க.
❤❤❤
Enakku nenga saapiduratha paarthu romba aasai ஆயிடுச்சு
போ பா ரவி எனக்கு வாய் ஊறுது நாங்களும் இந்த ஞாயிறு கண்டிப்பா முன்னங்கால் கறி சுக்காதான் அன்புடன் மதிஅம்மா கோவை
😊😅😮😢🎉
Anna oru hi sollunga
Hi thangachi 💐💐
Hai Ravi thambi 🎉
👍❤❤
அண்ணா அம்மாவை நர்சரி கூட்டிட்டு போய் அம்மாக்கு தேவையான பூ கன்றுகள் வாங்கி குடுங்க அத ஒரு வீடியோ எடுத்து போடுங்க அண்ணாplease please please.................................... Please
1st comment for me 🎉
Thank you☺️💐
Hi bro how are you
Hi sister
🙏👌👌🙏