CM Stalin Fire Reply : எங்க அந்த வீராதி வீரர் : தரமான பதிலடி தந்த முதலமைச்சர் | TN Assembly

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • எங்க அந்த வீராதி வீரர் : தரமான பதிலடி தந்த முதலமைச்சர் | Kalaignar News
    #cmstalin #tnassembly #edappadipalanisamy #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Комментарии • 122

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 месяца назад +34

    முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தரமான பதில் இதுக்கு மேல ஊழல் எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்

  • @sundarammurugesan262
    @sundarammurugesan262 3 месяца назад +46

    காவல் நிர்வாகத்தில் உள்ள கருப்பாடுகளை களைய வேண்டும். தேவைப்பட்டால் திமுக தொண்டர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும்.

  • @selvarajrangasamy5123
    @selvarajrangasamy5123 3 месяца назад +2

    😢

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 3 месяца назад +1

    Amavasai epdithan pannuvan ullavachi seinga

  • @MsSmartclass
    @MsSmartclass 3 месяца назад

    Pooooyaaaa...Andradam yezhai makkal sapidum unavu porutkalin vilai migavum uyarndhulladhu unga dmk time la... do you know this Mr... do u know price of tomato and onion...? Do you think everyone can cook without this.. do u export to other countries for more money and making it demand and pricey in tamilnadu... what's happening here.. do farmers really get this price for tomato n onions.. pls ask your family not to buy all this and cook for a day n eat without this...

  • @krishanavalar7889
    @krishanavalar7889 3 месяца назад +23

    தீவிர முயற்சி எடுத்த தமிழக அரசுக்கு நன்றி ❤

  • @English77888
    @English77888 3 месяца назад +17

    நாகரிகமாக அரசு நடத்தும் ஸ்டாலின் அவர்களின் நல்ல பதில்!

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 3 месяца назад +1

      BUT HE IS NOT ARRESTING MAMOOL GETTING PEOPLE SO NEXT DRAGADY WILL OCCUR

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 3 месяца назад +19

    எட்டப்பனின் நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj 3 месяца назад +16

    ❤நாலாண்டுகாலம் தமிழ்நாட்டை நாசப்படுத்திய எடப்பாடிக்கு பதட்டம் ஏன்😊😊😊😊

    • @pkumaran5362
      @pkumaran5362 3 месяца назад

      4 ஆண்டு காலம் நல்லாவே ஆட்சி செய்தார் எடப்பாடி.... இப்ப ஆட்சி எப்படி என்று செய்தித்தாளை கொஞ்சம் படியுங்கள்..... ஒரு மரணத்தை வைத்து ஒப்பாரி வைத்த மாபெரும் அரசியல் தலைவர் தான் அந்த ஸ்டாலின்.... அந்த மரணம் கூட நடந்து இருக்க கூடாது..... கள்ள குறிச்சி மரணம்.... தினக்கூலி வேலை செய்யும் என்னால் தாங்கி கொள்ள முடிய வில்லை..... கதறும் குழந்தைகளின் கண்ணீரை முதல்வர் தாகத்துக்கு குடித்தே தீரவேண்டும்.... எந்த பாவம் சும்மா விடாது......

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 месяца назад +44

    முதல்வர் அவர்களின் தகுந்த பதிலடி. இவர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விவாதத்திற்கு அழைத்தால் கூட வரமாட்டார்கள். அவர்கள் நோக்கம் வேறு.

    • @vinothkumar.a7993
      @vinothkumar.a7993 3 месяца назад

      அய்யா உண்மைதான் ஆனால் 2017 ஆம் ஆண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் உங்களுக்கு கவனம் இருக்கிறதா.பேரவைத்தலைவர் கையை இழுத்து அவர் நாற்காலியில் அமர்ந்து மேடையை உடைத்து சட்டமன்ற மாண்பை இந்திய அரசியலமைப்பின் அரசியல் வரலாற்றிலேயே மிகவும் அலங்கோலபடுத்தியதே இந்த திமுக அரசுதான் ஐயா.

    • @vinothkumar.a7993
      @vinothkumar.a7993 3 месяца назад +1

      மாண்புமிகு முந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை மானபங்கபடுத்தியதும் இதே சட்ட பேரவையில்தான் ஐயா.

    • @vinothkumar.a7993
      @vinothkumar.a7993 3 месяца назад

      இருபெரும் திராவிட கட்சிகள் இணைந்து தமிழ்நாட்டை கெடுத்தது போதும்.

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 3 месяца назад

      Oru velai sothuke kashtapatta manilam namalodathu. Poi un appavidamum....thathavedamum kelu.

    • @ganesanmarappan2222
      @ganesanmarappan2222 3 месяца назад

      Jalsa party varavenduma

  • @seetharaman5528
    @seetharaman5528 3 месяца назад +23

    Welcome to CM Very good Speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 3 месяца назад

      KINDLY ASK STALIN TO ARREST MAMOOL GETTING PEOPLE OTHERWISE NEXT TRAGADY WILL OCCUR SOON

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 месяца назад +3

    முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தரமான பதில் இதுக்கு மேல ஊழல் எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்

  • @ravendirans2374
    @ravendirans2374 3 месяца назад +8

    முக்கிய எதிர் கட்சி அல்ல
    எதிர் கட்சி என்று குறிப்பிட்ட வேண்டும்
    மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் தொகுதியில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 3 месяца назад +7

    Good super valthukal tamilnadu c m mu ka Stalin👍👌👏🌄🌄🌄🌄✋✋

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 3 месяца назад +26

    மக்களின் அன்பு, ஆதரவை தேடாத எதிர்கட்சியினர் ஆத்திரத்தில் பேசும் பேச்சு இது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்த முதல்வர் அவர்களை பாராட்டுகிறோம்

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 3 месяца назад +8

    40/40 DMK HARD WORK
    TM CM STALIN IYYAH GOOD WORK.

    • @rprabhu9509
      @rprabhu9509 2 месяца назад

      Ada kalacharaya adimai
      Kanja adimai nee irukum vari DMK thanda komala

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 3 месяца назад +9

    Mass speech 🖤❤

  • @Jasinjames-y9l
    @Jasinjames-y9l 3 месяца назад +4

    Kallakuruchi - AIADMK + BJP
    Well said Mr . Stalin

  • @ebinazer454
    @ebinazer454 3 месяца назад +3

    Vera level speech வீராதி வீரர்

  • @marimuthuv1217
    @marimuthuv1217 3 месяца назад +4

    Eps komali poltics person cm speach super 👍

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 месяца назад +4

    சாராயக் கடையை அடைத்து கள்ளச்சாராயத்தை புழக்கத்தில் கொண்டு வர நாம் தமிழர் கட்சி போராடுகிறது பல உயிர்கள் போகப்போகிறது

  • @zainasmath8113
    @zainasmath8113 3 месяца назад +25

    Well said CM sir

  • @banumathyramanathan2243
    @banumathyramanathan2243 3 месяца назад +13

    nice speech

  • @Abcdefghijkl12349
    @Abcdefghijkl12349 3 месяца назад +13

    🖤♥️🖤♥️🖤♥️🖤♥️🖤♥️thalapathi masssssss🖤♥️

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 3 месяца назад +14

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 3 месяца назад +3

    Awesome hatsoffgreat . Our thiru Tamil nadu cm Avarghal . Sabash pale pale parattughal . Vazhga vazhga vazhga enrendrum nalamudun vallamudan vettriudan

  • @amanullah4419
    @amanullah4419 3 месяца назад +2

    40/40 is maaaasssss😮😮😮admk ?

  • @SundarM-rn4ee
    @SundarM-rn4ee 3 месяца назад +1

    தானைத்தலைவா தங்கத்தலலவா. தமிழின்தலைவாஒப்பற்றதலைவாஒரேதலைவாதமிழகமுதல்வாதமிழகத்தைகாப்பாற்றுங்கள்ஸ்டாலின்அவர்களே

  • @SureshkumarA-n8k
    @SureshkumarA-n8k 3 месяца назад +3

    சேம் சார் கரெக்டா கண்டுபிடிச்சு பேசுறாரு தேங்க்யூ

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 месяца назад +4

    முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தரமான பதில் இதுக்கு மேல ஊழல் எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்

  • @abdulrazack3855
    @abdulrazack3855 3 месяца назад +17

    Maas. M. K. S.

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 3 месяца назад +6

    Super Sir👍👍👍🔥🔥💥💯

  • @sajeethramasomey
    @sajeethramasomey 3 месяца назад +4

    Eps full mintel

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 3 месяца назад +2

    CM MKS Sir, we, your loyalists/ udanpirapugal stand solidly behind you in this crisis. We know you will take the right steps to curb which is anti social & unjust. 🖤❤

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 3 месяца назад +10

    இந்த வீரத்த சட்டம் , ஒழுங்கு சரிபன்றதுல காமிங்க.

    • @pramilchella5057
      @pramilchella5057 3 месяца назад +3

      Pudikalana Manipur poiringe plzzz

    • @pkumaran5362
      @pkumaran5362 3 месяца назад

      அது எப்படி சட்டம் ஒழுங்கு ல காமிக்க முடியும்.... சட்டம் தன் கடமையை செய்தால்... கள்ள சாராயம் எப்படி விற்பது திமுக கஜானாவை எப்படி நிரப்புவது....... செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் வருமானம் குறைந்தது ஸ்டாலின் அய்யா வேதனையில் இருப்பதாக தகவல்..........

    • @Indraprema
      @Indraprema 3 месяца назад

      How plans CM introduced, and so many people are befitted ,What "Law and order " do you mean ?" Inform that ,he will do the needful

  • @mohanmogu7253
    @mohanmogu7253 3 месяца назад +2

    Good speech CM sir.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 3 месяца назад +5

    40 க்கு 59.

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 3 месяца назад +3

    TN CM MK STALIN IYYAH CLEAR SPEECH
    SUPER

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 месяца назад +3

    மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மக்களுக்கான நலத்திட்டங்களை சரியாக கொடுக்கிறார் எங்கள் ஓட்டும் எங்களுடைய வாக்குறுதியும் திமுகவுக்கு அடுத்த முறையும் சட்டமன்றத்திலும் திமுக வெற்றி பெற வேண்டும்

  • @kpsivam5792
    @kpsivam5792 3 месяца назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @rajkumarn6698
    @rajkumarn6698 3 месяца назад +8

    Mass thalaivare🎉

  • @renganathan5500
    @renganathan5500 3 месяца назад

    கள்ளக்குறிச்சி விவகாரம்
    உயர் அதிகாரிகள் மேல்
    சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த தண்டனை
    பத்தாது.

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 3 месяца назад +2

    EPS NAYE 😡😡😡😡😡😡😡😡

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 3 месяца назад

    மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் ஐயா ஒரு விண்ணப்பம் மழை காலம் வரும் முன் ஆறு ஏரி குளம் இவைகளை தூர் வாரி சுத்தம் செய்யவும் அதேபோல் வடிகால் களில் வேலி காத்தான் செடி வளர்ந்து ஆங்காங்கே உள்ளது இது தமிழ் நாடு முழுவதும் உள்ளது ஆகையால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி🙏

  • @aboodali8630
    @aboodali8630 3 месяца назад +1

    Soothu pandaaram yedupudiku, veerathi veeran yendra patathai koduthathaivida, oru large bucket Biryaani koduthu irrukalam 😂

  • @aka5271
    @aka5271 3 месяца назад +2

    Eps mutti podathan laaki😂

  • @malligamalliga4729
    @malligamalliga4729 3 месяца назад +1

    Elaxcion result apo kznama ponavanga.kallkurisi visayam kidasathum odi varanga vidu parthukalm sr

  • @CRajkumar3476
    @CRajkumar3476 3 месяца назад +2

    Excellent

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 3 месяца назад +1

    அருமை

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 3 месяца назад +2

    Super CM sir. 🙏🙏🙏🌹🌹🌹

  • @pkumaran5362
    @pkumaran5362 3 месяца назад +2

    இவ்வளோ பேசும் முதல்வர்... கள்ள சாராய மரணம் குறித்து பேச எதிர் கட்சிக்கு அனுமதி கொடுத்து விட்டு பெசனோம்....

  • @mmbconline8760
    @mmbconline8760 3 месяца назад +3

    பணியிடை நீக்கம் பத்தாது சார்.... பத்து லட்சம் விவசாயி இறந்தாலும் வழங்குவீர்களா சார்???

  • @Indraprema
    @Indraprema 3 месяца назад

    Very inspiring speech by CM, hats off to you Sir, Now people will understand who is CM and Who is EPS the Power Mongar - Couldn't digest the winning of 40/40 seats by DMK

  • @JayaramanM-p1k
    @JayaramanM-p1k 3 месяца назад

    🙏 CM sir, Rightly said 40 / 40 is the problem nothing else. DMK is doing the best to all the TN people.
    We should be very careful in all aspects , pls tighten all departments .
    Opposite parties do not have a healthy mind to do good,
    They only want to make. money .

  • @santhanakrishnanjsk5081
    @santhanakrishnanjsk5081 3 месяца назад

    அவர்களுக்கு இதுபுதியது அல்ல

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 месяца назад +4

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manju8854
    @manju8854 3 месяца назад +8

    Good sir

  • @rashiyasaleem4046
    @rashiyasaleem4046 3 месяца назад

    Edappadi is A joker

  • @tamilnadumapping8887
    @tamilnadumapping8887 3 месяца назад

    dai all powerful people show some mercy and make common people happy da. Some raods space from chennai to chengalpattu( the palam or bridge) need maintenance but toll fee is charged, only powerful people like you all can arrange to maintain good roads.

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp 3 месяца назад

    அருமை

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 3 месяца назад +1

    EPS 👎👎👎👎👎👎👎👎👎

  • @malligamalliga4729
    @malligamalliga4729 3 месяца назад +2

    40 40 vaithuerisal 😂

  • @ramachandran8630
    @ramachandran8630 3 месяца назад +1

    என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும் உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும் முதல்வரே

  • @narayanann892
    @narayanann892 3 месяца назад

    உண்மை...
    40/40

  • @DanielRavi-p1d
    @DanielRavi-p1d 3 месяца назад

    DMK.. ❤🌹💯💯💯💯🙏🙏🙏🙏

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 3 месяца назад

    Super CM MKS

  • @MahalakshmiMaha-zh9me
    @MahalakshmiMaha-zh9me 3 месяца назад

    😊

  • @mathiyalaganv3327
    @mathiyalaganv3327 3 месяца назад

    ❤❤❤❤

  • @MarimuthuMari-sv1uv
    @MarimuthuMari-sv1uv 3 месяца назад

    Superbrother

  • @ramaiyanm2727
    @ramaiyanm2727 3 месяца назад

    ❤👍

  • @ramachandran8630
    @ramachandran8630 3 месяца назад

    🎉🎉🎉

  • @kathireshselvam3659
    @kathireshselvam3659 3 месяца назад

    😂

  • @Rajraj-ri8ik
    @Rajraj-ri8ik 3 месяца назад +3

    என்ன மூத்தலாமைச்சர் இல்லை தமிழ் நாட்டின் எமன்

  • @monikandan5150
    @monikandan5150 3 месяца назад

    திருடு DMK next election tamilnadu people any body don't put vote for DMK?????

    • @gururaya4082
      @gururaya4082 3 месяца назад

      You are correct, these people are frauds

  • @SekarPonni-v9t
    @SekarPonni-v9t 3 месяца назад

    இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் நல்லது அல்ல முதல்வர் இனிமேல் காவல் துறை அதிகாரிகளை முடிக்கி விட்டு கட்சி பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @SalwahsjssnDjddjsj
    @SalwahsjssnDjddjsj 3 месяца назад

    எடப்பாடி தேர் வேலை இல்ல பைரம் இன்னைக்கு

  • @vikky9534
    @vikky9534 3 месяца назад +8

    வாழ்த்துக்கள் தளபதி

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 месяца назад +1

    Mk ஸ்டாலின் மாஸ் சிஎம் 4 தமிழ்நாடு

  • @ravananjanijp764
    @ravananjanijp764 3 месяца назад

    Massss CM

  • @saran4941
    @saran4941 3 месяца назад +1

    Traffic police 😢sari ila digital camera 😂theva ilama fine poduthu pls 😢😢seri pannunga

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 3 месяца назад +1

    கள்ளச்சாரயம் முதல்வர்