குழந்தைகள் வேடிக்கை காட்டினால் பலமாகப் சிரிக்கும் பார்க்க அழகாக இருக்கும்.உடனே பெரியவர்கள் சொல்வார்கள் போதும். நிறுத்து என்பார்கள்.காரணம் பிள்ளை தாங்காது பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிடும்என்பதுதான். ஆகவே பிள்ளைகள் வளர்ப்பதும் அன்பு காட்டுவதிலும் கவனம் தேவை.இவர் வேண்டுமென்றே செய்தார் என்ற அடிப்படை நிரூபணமானால் தான் இந்தத் தண்டனை.
எனது சகோதரியின் மகள் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது வீட்டில் இருந்த யாரோ அவளை தூக்கிப்போட்டு விளையாடியதால் அவளின் குடல் ஒன்றோடு ஒன்று சிக்குப்பட்டுவிட்டது. குழந்தை நித்திரை இல்லாமல் ஒரே அழுகை. மலம் இரத்தமாக வந்ததும் உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். அங்கே குழதந்தைக்கு உடனேயே அறுவைச் சிகிச்சை செய்து குடலை சரிப்படுத்தினார்கள். எனவே எப்பவும் குழந்தைகள் விடயத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.
கேட்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கிறது , ..... யாரோ செய்த முட்டாள்தனத்திற்கு பாவம் குழந்தை ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறது . இப்போது நலமாக வாழ பிரார்த்தனைகள் .....
Change the Heading Daily Thanthi குழந்தையை கொஞ்சி விளையாடியது குற்றமா என்பது தவறான தலைப்பு குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து கொடூரமாக கொன்று உள்ளான் என்பதுதான் சரியான தலைப்பு
உலகத்தின் அநீதிகளுக்கு வேர் தேடினால் அது அமெரிக்கவில் போய் முடியும். இது 1995 இல்ல நீ சொல்வதை நம்ப உன்ன மாதிரி உலக அரசியல் தெரியாத 134 தற்குறிகள் வேண நம்பலாம்.😂😂😂😂
அவன் ஏற்கெனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவன் .... வேண்டுமென்றே குழந்தையை கொன்று இருக்கலாம் ... தீர்ப்பு சரியானது தான்.. ஆனால் 22 ஆண்டுகள் கால தாமதம் ...நம் நாட்டைப் போன்ற நிலமையே அமெரிக்காவில் உள்ளது.
1. No combing with combs or brish until the skin in the Headpart which is visible to observe the palpitations visually keeps closed it takes minimum 8months even after that Tender part can be easily damaged so in our country we used to showcase that tender not to touch is the primary indication by applying Thiruneer after every day bath. Nowadays we use baby powders also. ( Remember the Tender coconut shaving just like spoon can scoop it so don't leave the children to another immatured or unknown person or children to take care. 2. The spine takes several months to withstand the normal bone strength take years so once the baby is around 10- 12months when it is caable to sit on our hip and start walking it is not safe to hold the baby in any tilted angle. Until 7 months the baby is not suppose to sit with any kind of extra support the bone is too tender nd immatured it doesn't not matter with the baby's body weight. Always it is safe to lay the baby on our lap with cushioned bed or quilts. Once the bby sit on its own yo start playing we can find the answer that it is ready to stand. The early stage of every child has to thoroughly noted and there is jo specific time for all these happening this sometimes may differ from each child of the same family. 3. Every day a mild oil massage before bath has to be done. Don't rub just apply and make the the hand body and legs by giving small exercises like fold and unfold. 4. The internal organs need time to grow and settle. So don't disturb the tummy which may lead to non alignment of the intestine which may cause pain to the baby. 5. The neck of the new born normally roates upto 180 degrees from left to right so need proper handling around the neck part it is safe to transfer with the quilt. The neck of the baby always slides on either side so use the horse shoe like headpad where the clutches meet at the neck part by slight sliding. After 6 months or sometime 7 months the neck become firm to hold and handling is comfortable later the baby used to turn on its own nd lift the head when lying upside down until the neck is not safe is what we should understand. Inbetween if mishandling the neck will have sprain and cause intolerable pain to the new born by continuous crying for several hours it won't be able to take mother's feed hope you can understand the situation over neck nd pain nd the holdings. The only treatment is to hold a saree firmly on either side min 2 or 4 persons and place the bby inside the Dhoti or saree hold the cloth firmly and rotate the baby give it a understanding by placing a roller pin chapati rolling pin and try the procedure. The sme way the baby should be rolled using cloth by not touching the baby it will stop crying once it is relieved so take care not to disturb the baby for Min 6 to 7 months don't allow others to take in hand or handle the baby unwntedly. Avoid guest until 7 months is my opinion let the baby turn on its own nd raise the neck is a good sign wait until. 6. The spine nd bone development needs years so not to travel too much until 5yrs to avoid unwanted happening the food the water the cleanliness the comfort everything matters until the age of 4. After 4 slowly start my discovery along with the baby. 7. Until 6 months no oral feeding except mother's milk. Later cereal nd instant food are preferred when you start food supplements water before and after feeding is must min 10min before and 30 min after meanwhile while feeding 3-4 sppon food supplements with quarter spoon water. Mostly semi liquid consistency is preferred not solid consistency until 8months. Mashed fruit and veggies preferred
குழந்தைகள் கொலை செய்பவர்களுக்கு இந்த தண்டனை தமிழ் நாட்டில் சட்டம் வந்தால் நல்லது தற்போது செய்தில் உணவு அதிகம் கொடுத்த கொலை செய்த பெண்ணிற்கு என்ன தண்டனை?
enga baby llam patti kuliyal panni dhan eppo 5 vayasu agguthu ......summa ethachium evenga oorruttuvanga etho medical hospitala mattum thappu pannatha mari scene poduvanga!!!! alopathi is just a emergency medicine avalavu dhan rest we have to adapt ayurvedha sidda & homeo
Please advice about this problem to our old generations and uneducated people in our country. Many unknowingly doing this. Everydoctor should advice baby's grandparents what shouldnt do.
Onnu sollatuma 100 years ku munnadi pregnancy pandrathe old people than anniku entha baby um savala even mostly normal delivery, a inniku technology nu sollitu medicine koduthu operation panni porakura baby weak iruku.
@@bahsjagakagska-n8b annaiku neraiya death irundhuchu bro. Ungaluku therila enga family laiyum engaluku therinjavanga family friends family la nu neraiya death nadathurukku. Adhu annaiku perusa yaarum eduthukkala reason neraiya babies poranthanga ippo appadi illa we value babies.... when time changes we have to change ourself as our food changed, immunity changed ellame...
@@Deekart nanum athan soldren food life style ellam modern ah kondu vanthutu old people ah blame pannathinga simple ah avunga koduthathan nama easy use panitu irukom....
அமெரிக்கா நீதிமன்றம் நீதியை வழங்கி இருந்தால் அந்த மனிதருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காது...... எவராவது பிறந்த இரண்டு வயதில் ஒரு குழந்தையை கொள்ள நினைப்பாரா? அதுவும் ஒரு தந்தை? அவர் மாற்றுத்திறனாளி வேர....? இதுபோன்று குழந்தையின் தலையை அசைத்தால் மரணமே நிகழும் என்பது இவர் சொல்லி தான் நான் இப்போதுதான் கேட்கிறேன்... ஆகவே அந்த தந்தைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு இருப்பது விசித்திரமாக உள்ளது...
@@AmulAmma-e4v illai Amma adhu unmai. We live in Canada our doctors told about this.... namma oorula mattum than yarum kekaradhu illai, adhu mattum illamal namma oorula population adhigam so kulanthai edhuku eranthathu nu kooda thariyamale vittarranga. So thayavu senji doctors advice ah kelunga.
தெரியாமல் செய்து இருந்தாலும், தன் குழந்தை இறந்தது தன்னால் அதனால் துக்கம் தாங்காமல் சா கட்டும்.. அந்த உணர்வு கூடவா இருக்காது மாற்று திறனாளி யாக இருந்தாலும்...
Now only these doctors are saying' before they do know about this' once america plan to develop this one shaken baby syndrome ' now they following ' loose mathiri petti edukathinga
இதற்கு எல்லாம் டாக்டர் சொல்லவேண்டிய அவசியம் இல்லை வீட்டில் தாதா பாட்டி அன்றைக்கே சொல்லி வைத்துவிட்டார்கள் இவ்வளவு பேசுபவர்கள் பெற்ற தாய் குழந்தைக்கு பால் 1வயது வரைக்கும் கூட கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் அவர்களுக்கு தண்டனை கொடுங்கள் இதைவிட கொடுமைவேண்டுமா இது எல்லாம் டாக்டர்களுக்கு தெரியவில்லையா நீதி நியாயமாக இருந்தாலும் 20 வருடம் தண்டனை கொடுக்காமல் இருந்து இருக்கலாம்.
கடைசீயில் சொன்னதை (இரண்டாவது மனைவி, அப்பா 17 முறை சிறை சென்றதை, முதல் மனைவியை கர்ப்பகாலத்திலேயே தாக்கியது போன்றவை) ஆரம்பத்தில் சொல்லியிருந்தால் வீடியோவை ஒரு நிமிடத்திலேயே முடித்திருக்கலாம். மேலும், 20 வருட காலம் பல நீதிபதிகள் ஆராய்ச்சி நடத்தியிருப்பதால், தெரியாமல் செய்தாலும் கொலை கொலைதானே?
எங்க ஊர்ல குழந்தையை கற்பழித்தவன் நல்லா சந்தோசமா நிம்மதியா இருக்காங்க இந்த மாதிரி தண்டனை இந்தியால குழந்தை கற்பழிப்பு அவர்களுக்கு கொடுங்க
True
Modi kudukka mattan 😢😢
Correct 👍
@@muneshramachandrappa9119 I didn't vote for him brother
@@K.Selina super
Needed strict law 😕
அமெரிக்காவில் இதுபோல் சட்டம் இருப்பது உண்மையில் பாராட்ட வேண்டும் இங்கு குழந்தையகற்பழித்தவன் ஜாலியா சுத்தறான்😢😢😢😢
குழந்தைகள் வேடிக்கை காட்டினால் பலமாகப் சிரிக்கும் பார்க்க அழகாக இருக்கும்.உடனே பெரியவர்கள் சொல்வார்கள் போதும். நிறுத்து என்பார்கள்.காரணம் பிள்ளை தாங்காது பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிடும்என்பதுதான்.
ஆகவே பிள்ளைகள் வளர்ப்பதும் அன்பு காட்டுவதிலும் கவனம் தேவை.இவர் வேண்டுமென்றே செய்தார் என்ற அடிப்படை நிரூபணமானால் தான் இந்தத் தண்டனை.
எனது சகோதரியின் மகள் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது வீட்டில் இருந்த யாரோ அவளை தூக்கிப்போட்டு விளையாடியதால் அவளின் குடல் ஒன்றோடு ஒன்று சிக்குப்பட்டுவிட்டது. குழந்தை நித்திரை இல்லாமல் ஒரே அழுகை. மலம் இரத்தமாக வந்ததும் உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். அங்கே குழதந்தைக்கு உடனேயே அறுவைச் சிகிச்சை செய்து குடலை சரிப்படுத்தினார்கள். எனவே எப்பவும் குழந்தைகள் விடயத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.
Nenga Sri Lanka va
சகோதரிக்கு பதில் அக்கா,தங்கை அல்லது உடன் பிறந்தவள் என்றால் தூயத்தமிழாக இருக்கும்.
கேட்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கிறது , ..... யாரோ செய்த முட்டாள்தனத்திற்கு பாவம் குழந்தை ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறது . இப்போது நலமாக வாழ பிரார்த்தனைகள் .....
உண்மை
True
எங்க ஊர்ல தன்னுடைய சந்தோசத்துக்காக குழந்தையை கொள்கிறவர்கள் எல்லாம் நாங்கள் arreste கூட பன்னமாட்டோம்😂
கொல்கிறவர்கள்/
100% true
தந்தி டிவிக்கு தாங்க முடியவில்லை
" KUNDTATHUR " ABIRAMI
The great briyani Abhirami
Change the Heading Daily Thanthi
குழந்தையை கொஞ்சி விளையாடியது குற்றமா என்பது தவறான தலைப்பு குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து கொடூரமாக கொன்று உள்ளான் என்பதுதான் சரியான தலைப்பு
@@Varadhan95101 👌👌🌟🌟🙏
@@Varadhan95101 இவர்கள் எப்போதுமே இப்படித் தான் அபத்தமாகவும் , பிதற்றலாகவும் தலைப்பு போடுவார்கள் !!
எதற்குமே ஒரு அளவு இருக்கிறது 🙄😳!!
நீதியான தீர்ப்பு 👌👌!!
இது அமெரிக்கா தீர்ப்பு, இந்தியா கிடையாது. 99% ஞாயமா இருக்கும்.
உலகத்தின் அநீதிகளுக்கு வேர் தேடினால் அது அமெரிக்கவில் போய் முடியும். இது 1995 இல்ல நீ சொல்வதை நம்ப
உன்ன மாதிரி உலக அரசியல் தெரியாத 134 தற்குறிகள் வேண நம்பலாம்.😂😂😂😂
அப்போ அமெரிக்காவோட தீர்ப்பின்படி இஸ்ரேல் லெபனானை வெறியாட்டம் ஆடுவதும் சரி தானே
அடடா , என்ன தேச பக்தி , ...... என்ன நம்பிக்கை .....
️@@sumetrashivashankar1078
Sangi ☝️☝️😄😄😄
எவனுக்கு ஞாயமா இருக்கும்?😂😂😂😂
அந்த குழந்தை இருந்திருந்தா இப்போது 20 வயது😢😢😢😢
Illa 22 vayathu
😢😢
22
24, because the baby was already 2 years old, so the baby would have been born on 2000
தவறுதான்.அளவுக்கு மீறினால் அமுதமும் விஷம்.
3:56 இதை விட குழந்தை பெற்றுக் கொள்ளமால் இருப்பதே சிறப்பு 😂😂😂😂
மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும்பாலும் இளகிய மனம் இருக்காது. மாறாக வக்கிரம் அதிகமாகவே இருக்கும்.
ஒரு சிலர் இளகிய மனதோடு இருக்கலாம்.
அவன் ஏற்கெனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவன் .... வேண்டுமென்றே குழந்தையை கொன்று இருக்கலாம் ... தீர்ப்பு சரியானது தான்.. ஆனால் 22 ஆண்டுகள் கால தாமதம் ...நம் நாட்டைப் போன்ற நிலமையே அமெரிக்காவில் உள்ளது.
எல்லா ஊர்லயும்நீதி நேர்மை கரெக்டா தான் இருக்கு படுபாவி இந்த தமிழ்நாடு தான் ரொம்ப மோசமா இருக்கு 😢
No sis india fulla apputi than irukku
Tamil nada? Namma evlavo paravailla... North la village side ellam poi parunga.... Evlo documentary movies varuthu....
India
இல்ல இந்தியா fullஆ கேவலமாத்தான் இருக்கு.
இங்கே மனித ஆட்சி இல்லை.
எங்க ஊர்ல இதெல்லாம் ஒரு ஃபேஷன்...போலீஸ் மற்றும் அரசாங்கம் கண்டுகவே மாட்டாங்க...கடவுளே இந்த தமிழ்நாடு என்ன ஆக போகுதோ 😢
டாக்டர் அம்மாவுக்கு தூக்கம் ரொம்ப கம்மி என்று நினைக்கிறேன்.. உங்க உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்கள் 🙏
😅😂
@@vasanthiramesh5943doctors first place take care of yourself
Romba nalla Dr pa na pregnant a irundhapa ivanga kittadha scan ku pove
Avanga nalllaave thunglapola,,,karuvalayam
@@Fouziya894உங்கள் குழந்தைக்கு என்ன வயது
1. No combing with combs or brish until the skin in the Headpart which is visible to observe the palpitations visually keeps closed it takes minimum 8months even after that Tender part can be easily damaged so in our country we used to showcase that tender not to touch is the primary indication by applying Thiruneer after every day bath. Nowadays we use baby powders also. ( Remember the Tender coconut shaving just like spoon can scoop it so don't leave the children to another immatured or unknown person or children to take care.
2. The spine takes several months to withstand the normal bone strength take years so once the baby is around 10- 12months when it is caable to sit on our hip and start walking it is not safe to hold the baby in any tilted angle. Until 7 months the baby is not suppose to sit with any kind of extra support the bone is too tender nd immatured it doesn't not matter with the baby's body weight. Always it is safe to lay the baby on our lap with cushioned bed or quilts. Once the bby sit on its own yo start playing we can find the answer that it is ready to stand. The early stage of every child has to thoroughly noted and there is jo specific time for all these happening this sometimes may differ from each child of the same family.
3. Every day a mild oil massage before bath has to be done. Don't rub just apply and make the the hand body and legs by giving small exercises like fold and unfold.
4. The internal organs need time to grow and settle. So don't disturb the tummy which may lead to non alignment of the intestine which may cause pain to the baby.
5. The neck of the new born normally roates upto 180 degrees from left to right so need proper handling around the neck part it is safe to transfer with the quilt. The neck of the baby always slides on either side so use the horse shoe like headpad where the clutches meet at the neck part by slight sliding. After 6 months or sometime 7 months the neck become firm to hold and handling is comfortable later the baby used to turn on its own nd lift the head when lying upside down until the neck is not safe is what we should understand.
Inbetween if mishandling the neck will have sprain and cause intolerable pain to the new born by continuous crying for several hours it won't be able to take mother's feed hope you can understand the situation over neck nd pain nd the holdings. The only treatment is to hold a saree firmly on either side min 2 or 4 persons and place the bby inside the Dhoti or saree hold the cloth firmly and rotate the baby give it a understanding by placing a roller pin chapati rolling pin and try the procedure. The sme way the baby should be rolled using cloth by not touching the baby it will stop crying once it is relieved so take care not to disturb the baby for Min 6 to 7 months don't allow others to take in hand or handle the baby unwntedly. Avoid guest until 7 months is my opinion let the baby turn on its own nd raise the neck is a good sign wait until.
6. The spine nd bone development needs years so not to travel too much until 5yrs to avoid unwanted happening the food the water the cleanliness the comfort everything matters until the age of 4. After 4 slowly start my discovery along with the baby.
7. Until 6 months no oral feeding except mother's milk. Later cereal nd instant food are preferred when you start food supplements water before and after feeding is must min 10min before and 30 min after meanwhile while feeding 3-4 sppon food supplements with quarter spoon water. Mostly semi liquid consistency is preferred not solid consistency until 8months. Mashed fruit and veggies preferred
குழந்தைகள் கொலை செய்பவர்களுக்கு இந்த தண்டனை தமிழ் நாட்டில் சட்டம் வந்தால் நல்லது தற்போது செய்தில் உணவு அதிகம் கொடுத்த கொலை செய்த பெண்ணிற்கு என்ன தண்டனை?
Nama oora😂😂😂😂
இந்தியா முழுவதும் வர வேண்டும் அப்போது தான் நடைமுறை படுத்த முடியும்
@@mayiliragu-qw1jm Ada eanpa nenga vera apdiye kondu vanthututan adutha vela
💯 correct judgement... Watch till end...
இவ்வளவு குற்றம் பண்ணிருக்கான். அப்போ ஏன் அப்பாவி என்று முதலில் கூறுனிர்கள்.
20வருடத்திற்கு பிறகு தீர்ப்பு, இதற்கு தண்டனை கொடுக்காமலே இருந்திருக்கலாம்
ஏதோ ஒரு சமயத்தில் செய்த பாவம் இப்போது பிடித்து விட்டது
தப்பு மேல் தப்பு. தண்டனை கொடுங்கள்.
This rule should be in India as well
Correct decision sir
சிலர் குழந்தைகளை அதிகமாக சிரிக்க வைப்பார்கள் இதுவும் தவறு
True. They can't breathe at that time.
US இல் குழந்தையை விட்டுட்டு 10 நாள் vacation போன தாய்க்கு மரணத்தாண்டனை கொடுக்கவில்லையே?
நான் என் பேரனை தூக்கி போட்டு விளையாடுவேன் இது வரை ஒன்றும் செய்ய வில்லை இந்த செய்தியை கேட்டதும் பயமா இருக்கு
It’s not safe to play like this
Vendam sir plsss brain shake achina ellla namba theriyama vitomna avalothan ....pls sir
2 year ana thooki pottu veladunga no problem
Aduthu unaku marathadanai kodukav vendum
தூக்கிப்போட்டு விளையாட அது என்ன பொம்மையா?
ஏன்டா நீங்க போடுர background musicக்கு எல்லாம் அமெரிக்கால தீர்ப்ப மாத்த முடியாது🤪
ஐய ஐயோ நான் இதைச் செய்திருக்கிறேன்.நல்ல வேளை ஒன்றும் ஆக வில்லை.
சரியான தண்டனை.ஆனால் தாமதமாக அவனுடைய வாழ்க்கையை அவன் வாழ்ந்திருப்பான்.இனி அவன் இறந்து என்ன
Doctor eye yen block haa eruku
Enaku twins babys porathaga enaku kulathaiye thugave payam one monthku apparam than thugunan apo kuda payamthan
சரியான தண்டனை.
குழந்தையை தொட்டில் போட்டாவது ஆட்டலாமா
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 🎉
Sariyana thirpu edhey nama India la yum endha thirpu kandipa vara vendum
இதற்கு இத்தனை வருடமா
பாட்டி மூலம் குழந்தை குளிப்பது எப்படி .. இது கடுமையானதா.
Kandippa kadumayanuthu Patti ya kulikka vakka vidathinga thoongum pothum sethu poidum
@@josephinanitha1662enna?
எனக்கு ஆபரேஷன்லகுழந்தைபிறந்தது அதனால வீட்ல எங்க பெரியம்மா குழந்தையகுளிப்பாட்டுவாங்க ஒருமுறை குழந்தைதலையில்எண்ணெய்வைத்துகுளிக்கவைக்கும்போது காதிலயும் ஊதி மூக்கையும்உறிஞ்சிஎப்படியோகுளிக்கவைத்தபின் குழந்தைக்கு மூச்சுத்திணறல்மாதிரிஆஸ்துமாபேஷண்ட்போல விசில்சத்தம்வர ஆரம்பித்து ஆஸ்பிடலில் சேர்த்தோம் அவர்கள் ஒருசொட்டு தண்ணீர் நுரையீரலில்போயுள்ளது இனிஅவ்வாறுசெய்யவேண்டாம்என ஊசிபோட்டு சரிபடுத்தினார்கள் ஒரேநாளில்சரியானது பெரியவர்கள் அந்தக்காலத்தில் உடம்பில்எண்ணெய்வைத்துகைகாலைநீவிவிட்டு காதிலமூக்கில சளிய ஊதிஎடுத்து குளிக்கவைப்பதை பார்த்திருக்கிறோம் ஆனால்ஏதாவது சின்னமிஸ்டேக்ஆனால் எல்லாக்குழந்தைகளுக்கும் ஆவதில்லை பிரமீச்சர்பேபி உடல்நலபிரச்னைஉள்ளகுழந்தைகளுக்கு சிக்கலாகிவிடுகிறது இப்ப என்மகன்திருமண வயது வந்தபின்பும் இன்னும் எண்ணெய்தேய்த்து குளிப்பதில்லை குளித்தபின்எண்ணெய்வைத்துக்கொள்வான்
enga baby llam patti kuliyal panni dhan eppo 5 vayasu agguthu ......summa ethachium evenga oorruttuvanga etho medical hospitala mattum thappu pannatha mari scene poduvanga!!!! alopathi is just a emergency medicine avalavu dhan rest we have to adapt ayurvedha sidda & homeo
அம்மா எங்கே போய் தொலைந்தாள்? தண்டனை சரியே!
அம்மா குளிக்க, இயற்க்கை உபாதைகள் கழிக்க, தூங்க, சாப்பிட இப்படி எங்கேயும் போகாம இருக்க முடியுமா. ஏன் உடம்பு சரி இல்லைனு மருத்துவமனைக்கு கூட போக கூடாதா?
90kids nangalam chinna vayasula 😅😅😅😅velila sola mudiyadhu Endha oru disease neenga solra madhri la ilamay nalla irukom
இதே தண்டனை இங்கும் வேண்டும்
Please advice about this problem to our old generations and uneducated people in our country. Many unknowingly doing this. Everydoctor should advice baby's grandparents what shouldnt do.
Sonna kuda keaka matalunga mendalunga
Onnu sollatuma 100 years ku munnadi pregnancy pandrathe old people than anniku entha baby um savala even mostly normal delivery, a inniku technology nu sollitu medicine koduthu operation panni porakura baby weak iruku.
@@bahsjagakagska-n8b annaiku neraiya death irundhuchu bro. Ungaluku therila enga family laiyum engaluku therinjavanga family friends family la nu neraiya death nadathurukku. Adhu annaiku perusa yaarum eduthukkala reason neraiya babies poranthanga ippo appadi illa we value babies.... when time changes we have to change ourself as our food changed, immunity changed ellame...
@@Deekart nanum athan soldren food life style ellam modern ah kondu vanthutu old people ah blame pannathinga simple ah avunga koduthathan nama easy use panitu irukom....
@@bahsjagakagska-n8b appadi enna pannalum ippadi baby ah kulukka kudathu... that old people doesn't understand.....
This is the right way to deliver justice!
God bless those Judges! 🎉
Indian judiciary should learn from this!
😢😢😢😢😢😢 kozhandhai ya kolla eppidi thaan manasu varudho... 😭😭😭😭😭
What's the problem with the Doctor's eyes area.
No body can stop the judgement.❤❤❤❤
Why death sentence for a differently abled person?
எனக்கு கோபி சுதாகர் பரிதாபங்கள் video shorts"Grandma Child Care" தான் ஞாபகம் வருது......
already 20 yrs gone why this punishment
Ata bavi,but super thandanai America vallarasu nadu.end super
100% correct
1:51 1:52
20 வருஷம் கழிச்சி தண்டனை 😢
Ithumari india lium child abuse panravangalukum women harassment panravangalukum marana thandanai kudukanum .......
Doctor eye looks dark become of stress and sleep lessness
Child is not toy, so, , mind maturity illadha, persons idhu pola nadandhukuranga,
இவர்களைப் போல் மனநோயாளிகளை கொள்வது குற்றம் ஒன்றுமில்லை
இந்தியாவுக்கு இந்த தண்டனை எப்போது வரும்.
America என்றாலும் நீதி கிடைக்க 20 வருடம் ஆகிறது😂😂😂
😢
😢😢😢😢😢😊
நம்ம ஊரு மாதிரி ஜாமீன் ல வெளியில சுத்துல ஜெய்யிலுக்குள்ள தான் இருந்தான் இப்போ பரலோகம்.
Marana thandanai sari
Crtu..❤ super theerpu
Baby Romba pavam 🙏🙏🙏😭😭😭
தற்போது அவருக்கு அந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...
Super visha voosi podunga sir. Avan yaara irundhaalum
SUPER. ITHU TA SARIYANA DANDANAI
இந்த மாதிரி விளையாடி குழந்தைக்கு குடலிறக்கம் வந்து ஆபரேஷன் செய்தனர். சிறு குழந்தைக்கு.
அமெரிக்கா நீதிமன்றம் நீதியை வழங்கி இருந்தால் அந்த மனிதருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காது...... எவராவது பிறந்த இரண்டு வயதில் ஒரு குழந்தையை கொள்ள நினைப்பாரா? அதுவும் ஒரு தந்தை? அவர் மாற்றுத்திறனாளி வேர....? இதுபோன்று குழந்தையின் தலையை அசைத்தால் மரணமே நிகழும் என்பது இவர் சொல்லி தான் நான் இப்போதுதான் கேட்கிறேன்... ஆகவே அந்த தந்தைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு இருப்பது விசித்திரமாக உள்ளது...
@@AmulAmma-e4v illai Amma adhu unmai. We live in Canada our doctors told about this.... namma oorula mattum than yarum kekaradhu illai, adhu mattum illamal namma oorula population adhigam so kulanthai edhuku eranthathu nu kooda thariyamale vittarranga. So thayavu senji doctors advice ah kelunga.
தெரியாமல் செய்து இருந்தாலும், தன் குழந்தை இறந்தது தன்னால் அதனால் துக்கம் தாங்காமல் சா கட்டும்.. அந்த உணர்வு கூடவா இருக்காது மாற்று திறனாளி யாக இருந்தாலும்...
👍🏻@@Deekart
வீடியோவை கடைசி வரை பார்த்து விட்டு பதிவு போடவும். அவன் முழு நேர கிரிமினல். தந்தையாவது,.. மயிராவது...
S idhu na padichuruken ipdi pannakudadhunu panniruken doctor said why we dont do this nu pls carefully listen this
தமிழ்நாட்டில் இருப்பது கூதி மன்றம்
Intha Mari Inga kolanthaingaluku ethira panravangala konathan thirunthuvanga
பண்ணுறவனை கொன்றாலதான் மீதமுள்ளவர் திருந்துவர் .
❤ தீர்ப்பை வரவேற்கிறோம் ❤
Odi poidu
@@samricherd9189 poda..
It is entirely different case well think before your justice 😮😮😮
Salute to the Judgment 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Great👍 message🎥 🙏💐👏
உயிருக்கு உயிர் 👍👌
Ithu kolai than avanuku sariyana judgement kodupatturukirathu hat's off Us
The judgement is right
Why
Ithu than da thandanai ithu Mari than India la thadanai iruka vendum
But ஆனா?
Good job
சக்கடி சனியனை உடனே போட்டுதள்ளுங்கய்யா
Super correct Thirppu best America
சரி தண்டனை
But, even in America, it takes 20 years to punish.
indian law needs these type of punishment.....
Entha satam india la konduvanga apo nala irrukum
Now only these doctors are saying' before they do know about this' once america plan to develop this one shaken baby syndrome ' now they following ' loose mathiri petti edukathinga
தாய்மொழியில் பேசறப்ப எதுக்குப்பா இத்தனை ஆங்கிலக் கலப்பு? அது என்ன ஷேக் பண்றது???😢😢
இதற்கு எல்லாம் டாக்டர் சொல்லவேண்டிய அவசியம் இல்லை வீட்டில் தாதா பாட்டி அன்றைக்கே சொல்லி வைத்துவிட்டார்கள் இவ்வளவு பேசுபவர்கள் பெற்ற தாய் குழந்தைக்கு பால் 1வயது வரைக்கும் கூட கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் அவர்களுக்கு தண்டனை கொடுங்கள் இதைவிட கொடுமைவேண்டுமா இது எல்லாம் டாக்டர்களுக்கு தெரியவில்லையா நீதி நியாயமாக இருந்தாலும் 20 வருடம் தண்டனை கொடுக்காமல் இருந்து இருக்கலாம்.
Idhu apavi seira seyala. Pls accused in handicap also
America layum after 20 years judgment
ஈஸ்வரா 😪
போனது ஒரு உயிர் போகபோவதும் ஓர் உயிரே
கடைசீயில் சொன்னதை (இரண்டாவது மனைவி, அப்பா 17 முறை சிறை சென்றதை, முதல் மனைவியை கர்ப்பகாலத்திலேயே தாக்கியது போன்றவை) ஆரம்பத்தில் சொல்லியிருந்தால் வீடியோவை ஒரு நிமிடத்திலேயே முடித்திருக்கலாம். மேலும், 20 வருட காலம் பல நீதிபதிகள் ஆராய்ச்சி நடத்தியிருப்பதால், தெரியாமல் செய்தாலும் கொலை கொலைதானே?
அமெரிக்காவில் இருக்கும் துப்பாக்கி கலாசாரம் மிகவும் மோசம்....
Ithellam news la podathinga
My god
👨💻தமிழ் நாட்டில் இது போல் ராபர்சன் வளராமல் பார்த்து கொள்வது நன்மையளிக்கலாம்.
Sus
கிச்சுகிச்சு மூட்டுவது கூட இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது எனக்கு இப்பொழுது தான் தெரியும்