எங்கள் வீட்டில் வேப்பம் பூ எடுத்து வடகம் செய்யலாம் வாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி
    our contact no - 0094 674 2004 / 0094764519883

Комментарии •

  • @simpletamil
    @simpletamil 9 месяцев назад +1

    சூப்பர்

  • @nishashaira926
    @nishashaira926 9 месяцев назад +1

    Wow super 👍👌

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 9 месяцев назад +1

    Nalla pathivu nenkal maddum than offotu potulayum pitayosana paduththurenkal super ❤

  • @showminignanasampanthan3348
    @showminignanasampanthan3348 9 месяцев назад +1

    Super

  • @kittybala7951
    @kittybala7951 9 месяцев назад +3

    Uzhaipalar dhinam vazthukal🎉🎉❤❤❤

  • @kittybala7951
    @kittybala7951 9 месяцев назад +1

    Arumaiyana pathivu 👍👍❤❤❤❤

  • @thuvathuva2525
    @thuvathuva2525 9 месяцев назад +1

    Supper unkal samaijal vidijova ethir pakkirom

  • @kittybala7951
    @kittybala7951 9 месяцев назад +1

    Super vlog ❤❤❤

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 9 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு இப்படி என்றால் காகம் எச்சம் வரும் நீங்கள் கொப்புகளாக முறித்து களுவி எடுங்கள்

  • @kittybala7951
    @kittybala7951 9 месяцев назад +1

    Ennaku veppam poo thaanga naan sl varumpothu❤❤❤

  • @mathupriya6254
    @mathupriya6254 9 месяцев назад +1

    அண்ணா எங்களுக்கு வேப்பம் பூ தருவிங்கள கொழும்பு அனுப்பிங்கள

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 9 месяцев назад +1

    நல்ல வேலைதான் வேப்பம் பூ அருமையாக கிடைக்கும் கழுவி துணியில் காயவிட்டு பதப்படுத்த்தலாம். வேப்பம் பூ ரசம் தொகையல் செய்யலாம் அடிக்கிற வெய்யிலில் நல்லாக காய்ந்து விடும் .

  • @ratha5471
    @ratha5471 9 месяцев назад +1

    வணக்கம் எங்களுக்கும் கொஞ்ச வேப்பம்பூ வேணும் காய வைத்து வைத்துக்துக்கொள்எவும் நாங்கள் உங்களிடம் வரும் போது எடுக்கிறோம் நன்றி 🙏

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  9 месяцев назад

      Aunty உங்களுக்கு இல்லாமலா வாங்கோ வாங்கோ