MGR SHIVAJI இருக்கும்போது எனக்கு கட்டவுட்டா? பதறிய ரஜினி! Bairavi Producer Kalaignanam Reveals

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 257

  • @mathivanan7997
    @mathivanan7997 5 лет назад +176

    கலைஞானத்தின் எதார்த்தமான பேச்சும் ரஜினியின் எதார்த்தமான அனுகுமுறையும் அருமை.

  • @sankarmurugan9145
    @sankarmurugan9145 5 лет назад +16

    என் தலைவர் பற்றிய உங்கள் பரிமாற்றம் என்னை மெய் சிலிர்க்க செய்துவிட்டது... அவரை மலை உயரத்தில் வைத்திருந்தேன்.. உங்கள் பதிவு உன் தலைவன் வான் புகழ் கொண்டவர் என்று புரிய வைத்தது... நன்றி.. !

  • @selvakumarkumar376
    @selvakumarkumar376 5 лет назад +73

    கலைஞானம் அவர்களே உங்களுக்கு தலைவரின் ரசிகர்கள் சார்பில் கோடானு கோடி நன்றி.

  • @T03avs03001
    @T03avs03001 5 лет назад +81

    Cha, தலைவர் na தலைவர் தான், நன்றி கலைஞானம் sir, உங்கள் பதிவு மிகவும் அருமை.

    • @mohamedrafi7397
      @mohamedrafi7397 5 лет назад

      Regretted hatahrhsydtrntcj

    • @karthikv5977
      @karthikv5977 5 лет назад +1

      @@mohamedrafi7397 pota nee poranthathuku regret panuda bastrd😂😂😂😃😃😃

  • @vadivelvel2866
    @vadivelvel2866 5 лет назад +74

    Mgr Sivaji காலத்தில் கடவுள் உங்கள் மூலமாக ஒரு நாயகனை
    ( தலைவனை ) உருவாக்கினார். நன்றி

  • @user-pd1cr1kk2k
    @user-pd1cr1kk2k 3 года назад +10

    கலைஞானம் ஸர் இந்த வயதிலும் உங்க பேச்சு தெளிவும் ஞாபக சக்தியும் ரொம்ப பிரமாதம் . நீங்க தான் superstar.

  • @soundarrajan1403
    @soundarrajan1403 5 лет назад +57

    ஜயா ரஜினி பற்றிய சுவஸ்ரயமான சம்பவங்களை அழகாக சொன்னீர்கள். நன்றி ஜயா.

    • @muruganvel535
      @muruganvel535 5 лет назад +2

      வாழவைத்த தெய்வம் நீங்கள்.

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 5 лет назад +76

    மிகவும் தெளிவான பதிவு. உங்களது வாக்கு தவறாமை, திரு ரஜினி அவர்களுக்கு வாழ்க்கையே தந்துவிட்டது! Thank you for being noble sir 🙏

  • @sridharrjn7974
    @sridharrjn7974 5 лет назад +95

    Humility,humbleness,truth = Rajinikanth ❤😍

  • @kannanmuthu3862
    @kannanmuthu3862 5 лет назад +48

    Oh my god கலைஞானம் சாரி,,ஒரு நல்ல மனிதனைத்தான் உச்சத்துக்கு அனுப்பி இருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள் சார்.

  • @anbumani8284
    @anbumani8284 5 лет назад +29

    அவர் தான் எங்கள் ரஜினி ...

  • @amalraj6485
    @amalraj6485 5 лет назад +91

    சூப்பர் ஐயா !! ரஜினி உங்களுக்கு நல்லது செய்வர்.

    • @warningforyou1
      @warningforyou1 5 лет назад +6

      Kalaignanam vadagai (rented house) vittil irupathai kalaignanam Paratu vizhavil therinthu konda Rajini avaruku vidu vangi tharuvathaga Rajini arivithar. Nallathai seithuvitar Rajini

    • @Ganz995
      @Ganz995 5 лет назад +5

      @@warningforyou1 Athaan namma #Thalaivar❤... Love from #Kerala

  • @rsudarshan314
    @rsudarshan314 5 лет назад +22

    Rajini sir amazing....

  • @rajav1273
    @rajav1273 5 лет назад +72

    Sir I spoke to you one month before and you revealed how Thalaivar helping hundreds of people from Thevar films to light boys how he is helping without revealing to any body.your respect for Thalaivar is amazing.

  • @puviSS
    @puviSS 5 лет назад +51

    Rajinikanth done Started With Big Legends now he s more than that Legend.😍😍🤘🤘🤘.....Vaadagai car to Sontha Car 😎

  • @gomathik3107
    @gomathik3107 5 лет назад +30

    ரஜினி தன்னிகரற்ற மனிதர்

  • @sujitppp1
    @sujitppp1 5 лет назад +67

    Annai our aalayam was one of the films Superstar acted for Devar.

    • @VijayRagMalimNawar
      @VijayRagMalimNawar 5 лет назад +2

      Another Devar tamil movie with Rajini: Thai Meethu Sathiyam.

  • @basheersmh6628
    @basheersmh6628 5 лет назад +22

    தயரிப்பார்களின் ஹீரோ ரஜினி.

  • @gobigobi7832
    @gobigobi7832 5 лет назад +4

    Ungaluku Rajini sir unmaiya iruppar 😍🌹💕💓💞😘😍😻 i love Rajini Sir

  • @ajayagain5558
    @ajayagain5558 5 лет назад +52

    Kadavul anuppi vaithavar Neengal Aiyyaaa

  • @Maranindra
    @Maranindra 5 лет назад +25

    தமிழ் திரையுலக கலை பொக்கிஷம் அய்யா கலைஞானம் அவர்கள்.

  • @sago2920
    @sago2920 5 лет назад +21

    Sema video...Rise of a phenomenon called Rajinikanth !!

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 5 лет назад +40

    ரஜினி னு ஒரு வார்த்தை title ல போட்டதும் 98k views,,, தலைவனை தவிர்த்து வேறு யாருக்கு இப்படி ஒரு பார்வை

  • @mirrorview9808
    @mirrorview9808 5 лет назад +21

    Thalaivar always ultimate

  • @kannans4748
    @kannans4748 3 года назад +8

    நீங்களும், ரஜினியும், சிறந்த மனிதர்கள்

  • @gms8155
    @gms8155 5 лет назад +24

    வாழ்க தலைவர் வளரட்டும் நம் தேசம் ஓன்று படுவோம் வென்று காட்டுவோம்......🤘

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 5 лет назад +14

    Kalaignanam is a honest person.I never miss his show Thiraiku Pinnal. Dont worry sir Rajini is like a God for you .He will help you. Both of you are honest and humble people.

  • @suhu612
    @suhu612 5 лет назад +17

    New generation actors/actress have a lot to learn from Superstar....

  • @sathizstyle1484
    @sathizstyle1484 5 лет назад +101

    Bt ipo iruka Hero's ithu ellam Panuvangala so SuperSTaR Endrum #RajiniKanTh Tan...😎

  • @maheshmax8149
    @maheshmax8149 5 лет назад +13

    கலைஞானம் ஐயா ரஜினி Sir பற்றிய சுவஸ்ரயமான சம்பவங்களை சொன்னீர்கள்
    ஒரு நல்ல மனிதனைத்தான் உச்சத்துக்கு அனுப்பி இருக்கிறீர்கள் உங்களுக்கு நன்றி

  • @ranandla3
    @ranandla3 3 года назад +2

    Arputhamana pathivu....vera level ayya

  • @manigandanswaminathan29
    @manigandanswaminathan29 5 лет назад +61

    Un like current gen heros... Rajini knew how to behave infront of the pioneers of the field... No wonder SuperStar

  • @immanuelrajesh6891
    @immanuelrajesh6891 5 лет назад +9

    Thank you Kalai Gnanam sir. You find out a real hero,good human of Tamil(Indian) film industry our beloved Thalaivar.Thanks so much

  • @sundaramoorthyc3254
    @sundaramoorthyc3254 5 лет назад +3

    கலைஞானம் ஐயா உங்கள் பேச்சி அருமை.

  • @jeyanthik8861
    @jeyanthik8861 3 года назад +5

    சூப்பர் ஸ்டார்.

  • @sriyadav4584
    @sriyadav4584 5 лет назад +25

    Rajini is always good human .

  • @nickilkumar
    @nickilkumar 5 лет назад +18

    That is why he is super star.

  • @shyamiyer164
    @shyamiyer164 3 года назад +12

    இவ்ளோ பெரிய உலக level super star ah கண்டுபிடிச்சு பெரிய சாதனை தான்

  • @Reji-bl8es
    @Reji-bl8es 5 лет назад +37

    Super star mass tha

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 5 лет назад +32

    கலைஞானம் கூறிய கருத்துக்கள்
    பிரமிக்க வைத்தன,,,
    எளிமையே உன் பெயர்தான் ,, ரஜனியா?

  • @arunprabu4921
    @arunprabu4921 5 лет назад +15

    Love you superstar

  • @SpinkingKK
    @SpinkingKK 5 лет назад +11

    Great to see some legends of Tamil cinema, like Kalaignaanam, coming up with some great memories .

  • @plusminus7995
    @plusminus7995 5 лет назад +35

    அன்னைக்கு உங்க முடிவு ரஜினியின் முடிவில்லா பயணம்

  • @RG-pt3tg
    @RG-pt3tg 5 лет назад +73

    இந்தியசினிமாவின் கருப்பு வைரம் ரஜினி சார்.அரசியலிலும் வெற்றி கிடைக்கட்டும்.

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 года назад +2

    கலைஞானம் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கும் ஹாஸ்யம் நிறைந்த அணுகுமுறைக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .

  • @masilamaniragarythams953
    @masilamaniragarythams953 3 года назад +2

    தமிழ் திரைப்பட உலகத்தின் அடையாளமாக.எங்கள் தலைவர்
    இருக்கிறார் இதற்கு காரணம் ஐயா.கலைஞானம் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி மாசிலாமணி மிமிக்கிரி கலைஞர் ரஜினிமக்கள்மன்றம் ராயபுரம் தொதிசெயர்குழ உறுப்பினர்.
    9840990677

  • @Nandu-dk1ep
    @Nandu-dk1ep 5 лет назад +9

    Nandri Aiyya. Wonderful to hear.

  • @rajinimubarak9141
    @rajinimubarak9141 5 лет назад +8

    Thanga Thalaivar Rajinikanth

  • @shkrsddq
    @shkrsddq 5 лет назад +7

    Love you rajni. U must live long

  • @elangovangovindaraj2938
    @elangovangovindaraj2938 Год назад

    அய்யா உங்கள் எதார்த்தமான பேச்சும்,அப்போதய நிகழ்வுகளை நினைவு கூறும் போது அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் இருந்தது
    தாங்கள் கதாசிரியர் அல்லவா. தாங்கள் பேசும் style மிக அருமை.

  • @rajac2145
    @rajac2145 Год назад +1

    Super star Rajani Kant

  • @R.Balu3029
    @R.Balu3029 5 лет назад +10

    Real human being....sivaji rao

  • @guru7149
    @guru7149 5 лет назад +15

    பாட்ஷாவின் தர்பார் இது

  • @rameshchinnaiya.9379
    @rameshchinnaiya.9379 5 лет назад +2

    ungalai pondra uyarntha ullangalaal thaan engalukku oru nalla thalaivar kidaithu ullaar.. thiraiyulagirkku nalla nadigar.. ivuulagin uthama manitharai thantha kb ayya, spm ayya, mahendran ayya matrum ungalukku mikka nandri ayya

  • @shamilbasha2475
    @shamilbasha2475 5 лет назад +23

    I'm really proud of my self because I'm Thalaivar fan

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 5 лет назад +22

    Rajani is super man superstar

  • @rameshv2413
    @rameshv2413 5 лет назад +4

    Manitharul manikkam AYYA KALAIGNANAM👌🙏

  • @jaleelmohamed6489
    @jaleelmohamed6489 5 лет назад +8

    நல்ல மனிதர் கலை ஞாணம்

  • @harinicaft
    @harinicaft 2 года назад +1

    இவருக்கு எப்போதும் நன்றியுடன் இருக்கவேண்டும் ரஜினிசார்

  • @Sivam-wc1tx
    @Sivam-wc1tx 5 лет назад +9

    You are God for rajini

  • @vndrmagicbharath5421
    @vndrmagicbharath5421 5 лет назад +7

    Super star always superstar

  • @ajaymani3816
    @ajaymani3816 5 лет назад +4

    Great Thalaivaa

  • @suthishsankari9711
    @suthishsankari9711 2 года назад +1

    Thanks for kalaiganam

  • @panjang6717
    @panjang6717 3 года назад +3

    Good

  • @akashdiehardfanoftaekwondo6278
    @akashdiehardfanoftaekwondo6278 5 лет назад +17

    Super Extraordinary words

  • @arunprasad8363
    @arunprasad8363 5 лет назад +8

    Such a neat explanation by kalainyanam sir.... Rajini sir always respect kalainyanam sir....

  • @nagasriankam6
    @nagasriankam6 4 года назад +3

    Great person feeling proud to be fan fr thalaiva

  • @palanig6541
    @palanig6541 5 лет назад +3

    சூப்பர் நன்றி ஐய்யா

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 4 года назад +3

    That's called anbula rajinikanth life have different faces your attitude keeps you alive. Nanree ayya kalaiganam( avl)

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 5 лет назад +2

    நல்ல மனிதர்... வாழ்த்துக்கள்.

  • @baluthevar8377
    @baluthevar8377 5 лет назад +7

    எளிமை ஓற்றுமை

  • @Gan123ify
    @Gan123ify 3 года назад +2

    Rajini sir, the undisputed superstar and macho hero of Tamil cinema

  • @செல்லதுரைசின்னவன்

    💞💞💞💞💞👌👌👌

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Год назад +1

    கலைஞானம் தைரியமாக ரஜினியை வாய்ப்பு கொடுத்தபண்பு போற்றுதலுக்குரியது

  • @RameshS-pd4jy
    @RameshS-pd4jy 5 лет назад +3

    அருமை சார்

  • @kabilanm3468
    @kabilanm3468 5 лет назад +9

    Super star one and only rajinikanth

  • @rasigan19serialnewnameumam23
    @rasigan19serialnewnameumam23 5 лет назад +5

    Kaaannnaaaaaa twinkle twinkle little star rajini is the superstar

  • @muthuraman1110
    @muthuraman1110 3 года назад +2

    Sir 🙏

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 5 лет назад +5

    Thnk u sir for bringing our thalaivar into the industry👏

  • @hemachandran08
    @hemachandran08 5 лет назад +54

    Vijay and Ajith hear this

    • @vicpetta3196
      @vicpetta3196 5 лет назад +21

      dey wont. those two idiots r the ones dying to get Super Star title frm the beginning n now their idiotic fans r whining for it n pretending their dumb heroes r bigger

    • @அன்பேசிவம்வி.இரா
      @அன்பேசிவம்வி.இரா 5 лет назад

      No u r wrong,, generation is different and stage is different,,,, in mgr period no one can survive it's true....U can c now no of heros r upcoming bcoz now entertainment market is open for all.....now freedom is there for all to show their talents.

    • @hemachandran08
      @hemachandran08 5 лет назад +8

      @@அன்பேசிவம்வி.இரா ya it's open... But it doesn't mean u have the right to hurt others... That's what their fans r doing? Uneducated unethical craps!!

  • @99ninne
    @99ninne 5 лет назад +2

    Arputham kalaiganam sir,,🙏🙏🙏🙏🙏🍎🙏🍎🙏

  • @ramashivar.m9583
    @ramashivar.m9583 4 года назад +2

    Kalaignanam has found the right talent in rajinikanth and gave life rest is history

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +3

    #Rajinikhanth introduced by this man The man with the simplicity #KBalachander Introduced many great artist in Tamil cinema The character performance in #AproovaRangal #MullumMalrum #Johnny #Kali Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @iyappanraja7001
    @iyappanraja7001 5 лет назад +3

    Thalaivar super

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 5 лет назад +28

    This man acted along baghyaraj in ithu namma aalu...suler comedy

    • @heroofcomments8956
      @heroofcomments8956 5 лет назад +1

      Yes.. nagesh kind of look , isnt it?

    • @rowthirampazhagu7575
      @rowthirampazhagu7575 5 лет назад +1

      Oh my gosh...Is that him? That iyer, Who comes along with bhagyaraj all over the film!!!

  • @prathers7147
    @prathers7147 5 лет назад +10

    Super experience I am going to 80s next part 2 eppa varum

  • @karthikeyanalagarsamy3205
    @karthikeyanalagarsamy3205 5 лет назад +4

    Kalaignanamum, Devarum Murugan devotees. They helped to Our Thalaivar.So that, Thalaivar didn't forget this till now. Bairavi(Shiva's Wife), Annamalai, Padaiyappa, Arunachalam, Petta(Velan) movies titles are remembered this incidents...and he always gives respect for these two VIP'ees invalueble helps. So, He is also always Superstar till now! OM SARAVANA BAVA!

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 лет назад +25

    கருப்பு தங்கம் ரஜினி

  • @pinkystiktokchannel2068
    @pinkystiktokchannel2068 5 лет назад +6

    Rajiniknth Sir his the God of human style king of world superstar Rajiniknth Sir Allways Thalaiva king of King world superstar Rajiniknth Sir Allways Thalaiva

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 5 лет назад +4

    Sir very nice to hear about thalaivar from u sir ..thank u very much sir

  • @gsakcork
    @gsakcork 5 лет назад +3

    Rajini is real super star and making him as super star kalijanam superstar too

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 5 лет назад +7

    Palasa maraka mataar..thalaivar

  • @TheSattyman
    @TheSattyman 5 лет назад +3

    Very delighted to see the video. Thank you Kalaingyanam sir and Nakeeran studio.

  • @RajiniSiva
    @RajiniSiva 4 года назад +2

    Nenga romba great sir super writer director producer

  • @kadharabdul4571
    @kadharabdul4571 5 лет назад +1

    Super speech old is gold

  • @raghupathyramakrishnan7434
    @raghupathyramakrishnan7434 4 года назад +1

    Iya super iya

  • @rmsrockdrillersbreakers2486
    @rmsrockdrillersbreakers2486 5 лет назад +2

    en kadavul thalaivar

  • @m.srinivasan4292
    @m.srinivasan4292 5 лет назад +1

    Kaliganam iiiyaa nandri varthaigal iiilai 🙏

  • @kuviyamtv10
    @kuviyamtv10 5 лет назад +7

    ரஜினி அவர்களுடைய வெற்றி பாடங்கள் எல்லாவற்றின் கதைகளை பார்க்கும் போது பைரவி படத்தின் சாயல் மறைந்துள்ளது

  • @maranvoice0926
    @maranvoice0926 5 лет назад +1

    Thalaivaaaa🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘