உடலில் வரும் சாமியை ஊக்கமாக பேச வைப்பது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии •

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp День назад +1

    வணக்கம் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் சொல்வது உண்மைதான் எனக்கு புதிதாக என் குல தெய்வத்தின் அருளை வருகிறது ஆனால் அது வாயை திறந்து பேசவில்லை கனவில் மட்டும் தான் காண்பிக்கிறது ஆனால் எனக்கு தான் உயர்ந்த சோதனை ஏற்படுகிறது இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நீங்கள் விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஐயா

  • @captainadhi6304
    @captainadhi6304 8 дней назад +3

    உங்களால் எனக்கு எல்லா கேள்விக்கும் பதில் கிடைத்து கொண்டே இருக்கிறது நீங்கள் நீண்ட ஆயுளுடனும் உடல் நலத்துடன் இந்த பணியைத் தொடர வேண்டும் 🙏🙏🙏

  • @ramadossn567
    @ramadossn567 9 дней назад +2

    மிகவும் நன்றாக உள்ளது உங்கள் வார்த்தையில் வர பேச்சி. நல்ல இருக்கிங்களா அண்ணா. நீங்க பேசுன மனசுக்கு நல்ல இருக்கு. எங்க வீட்டுல மாசம்ம இருக்கங்க அருள்வாக்கு சொல்லாலம்ம சாமி கும்புடலம்ம. சாம்புரணி தேங்காய் உடைக்கலாம சொல்லுங்க. எனக்கு தினமும் விருதம் இருந்து சாமி கும்புடனும் இல்லான எனக்கு ஒன்னுமே புரியாது உலகத்துல இருக்குறதே தெரியாது. நான் மக்களுக்காக மறுபிறவி எருத்துருக்கன் இந்த பிறவி அர்த்தம் உள்ளாத இருக்கனும் எனக்கு ஆசைல்லாம் மக்கள் நலனே தெய்வத்துக்காக. என்னல எல்லாரும் மாதிரி இருக்க புடிக்கால . இந்த உலகத்துல எல்லத்துக்கும் அடிமைய இருக்காங்க . நானும் இப்பிடி இருந்த என்ன பன்றது. பொண்ணுக்கும் பொருளுக்கும் ஆசைபட புடிக்கல இருந்தாலும் வோண்டம் .என் ஆசை நோக்கம் எல்லாம் மக்கள் நலனுக்காக இருக்கனும் . நல்லத சொன்னலும் நினைச்சலும் இந்த உலகம் நம்மல தப்பாக பாக்குது. யாரும் தப்பு பன்னலும் தண்டனை கொடுக்கனும் ஒருத்தாரையும் விடகூடாது. இந்த உலகம் அப்புடிதான் இருக்குது. முக்கியாம சாதரண மக்கள் ரொம்ப கஷ்ட படுறாங்க இதுல்லாம் பாத்துகிட்டு சும்ம இருக்க முடியால என்னால. நான் என்ன பன்றது சொல்லுங்க. எனக்கு ஏன் இப்பிடி தோனுது ... யாரு வோனுநாலும் எனக்கு பதில் சொல்லாலம்

    • @captainadhi6304
      @captainadhi6304 8 дней назад +1

      மாசமா இருக்கிறவங்க தான் தேங்காய் உடைக்க கூடாது நீங்கள் உடைக்கலாம் என்று நினைக்கிறேன்.. உங்கள் இந்த குணத்தை மாற்ற வேண்டாம். நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும் 🙏

  • @whitejasmine3950
    @whitejasmine3950 9 дней назад +2

    ❤❤❤❤❤❤❤Thanks brother my hearty thanks thank u so much your work god bless u and your family

  • @Surriyaa
    @Surriyaa 10 дней назад +4

    சாத்தியமான உண்மை இவர் சொல்லுவது என் ஐயா மீசைகாரன் மதுரைவீரன் சொன்ன சொல்லு மாறாமல் வாக்குக்கு நிகராக இருக்க அழைத்து வந்தவர் 10 ம் பொருந்தும் சாத்தியமான உண்மை ❤️

  • @Anithakrishna-ys4oh
    @Anithakrishna-ys4oh 10 дней назад +3

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @srisaiworld539
    @srisaiworld539 10 дней назад +2

    மிக்க நன்றி அய்யா ❤❤❤

  • @vijayakumarm3511
    @vijayakumarm3511 10 дней назад +1

    Aiyaa unga speech positive vaa irukku and clear voice and most powerful words to be continue

  • @malathiragav8517
    @malathiragav8517 10 дней назад +1

    Ayya romba nandri.romba naal santhegam.

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 9 дней назад

    ஓம் தகஒ நல்லாட்சிபோற்றி போற்றி போற்றி

  • @VeerasingamPirakash
    @VeerasingamPirakash 9 дней назад

    Iya. Ninka solvathu en kulasami kalththukkum kondu nadaththa. Ukkathi Kodukkirinka. Nanri iyya

  • @pushpavathim7642
    @pushpavathim7642 10 дней назад +1

    ❤pudusa Samy vandulladu athil erundu. Enakku palavithama kashdam enkka Gulatheyivama A N eppati patoothudu samy❤

    • @krishnan-f3q
      @krishnan-f3q 10 дней назад

      கவலை படாதிங்க தெய்வ துணை இருபால்

  • @காளிமகன்3828
    @காளிமகன்3828 9 дней назад

    🙏🙏🙏🙏

  • @ManjulaKarumari
    @ManjulaKarumari 10 дней назад +2

    Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kavipriya-vf4gr
    @Kavipriya-vf4gr 8 дней назад

    Katteri pidithavargal patriya video podunga anna

  • @SangeeSangee-h2i
    @SangeeSangee-h2i 9 дней назад +2

    Anna matham theettu irukkum neraththil saami udalil erunthu vilaki erukkuma Anna. Athai patri oru pathivu podunga anna

    • @krishnan-f3q
      @krishnan-f3q 9 дней назад

      அப்படி ல இல்ல எப்பவும் இருபால்
      உங்களுக்கு சாமி வருமா

  • @hemalatha1570
    @hemalatha1570 9 дней назад

    🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 10 дней назад

    🙏🙏🙏

  • @ChannaiThambi
    @ChannaiThambi 9 дней назад

    மிகவும் சரியான கருத்து ❤ அண்ணா