எனக்கு மிகவும் பிடித்த அருமையான இனிமையான தலைவர் பாடல்களில் முக்கியமான பாடல். எம்ஜிஆர் வாலி எம்எஸ்வி டிஎம்எஸ் மற்றும் சுசீலா போன்ற மிகச்சிறந்தவர்களின் கூட்டணியில் உருவான பாடல். எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காத தேனினும் இனிய பாடல். இனி இதுபோல் யாராவது கொடுக்க முடியுமா? தலைவருக்கு நிகர் யார்?
18.10.2021 தலைவர் காதல் பாட்டு வரிகள் அர்த்தம் உள்வாங்கி ரசித்து கேட்க வேண்டும் இன்பம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு. இனிமையாய் இருக்கு. தலைவா.. அழகு முகம்...
மஞ்சுளா மீது எம்ஜிஆர் சாய்ந்து ஓடம் போல ஆடும் பாடல் காட்சி.. ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு அதை பாடிய சுசீலா.. சௌந்தரராஜன்.. ஒருவர் மீது ஒருவர் புரளும் அழகை பார்த்து ரசிக்க வைத்த இயக்குனர்.. "நினைத்ததை முடிப்பவன் ".. எங்கள் மக்கள் திலகம்..
மெல்லிசை மன்னரின் இசையில் !! மக்கள் திலகத்தின் மகத்தான பாடல்கள் !! இசை அரசரின்,இனிமையான குரலில் !! என்றும் நமக்கே சொந்தம் இந்த சொத்துக்கள் அனைத்தும், கொடுத்து வைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும். பொன்னான நினைவுகள் புரட்சி தலைவரோடு !! இனிமையான இரவின் மடி இசை அரசரோடு !!
07.11.2021. தலைவர் பாடல் கேட்கும் நேரம். காட்சி கண்ணில் பார்ப்பது மனது மயங்கும் நிலையில் நான்.. ஒரு நாளா... இரண்டு நாளா.. நித்தமும் நிபந்தனை நியமித்த ஒரு உணர்வு யாரிடமும் சொல்ல விரும்ப வில்லை... ரகசியம் ரசிக்க மட்டும். இருவரின் நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது என்று தெரிந்தும் தெரியாமலும் புன்னகை இதழ்கள் விசித்திரம் நட்சத்திரம் சிரிக்கும் நேரம் கிடைக்கும் இன்பம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள்.
அருமையான படம். அற்புதமான பாடல். நினைத்ததை முடிப்பவன் . இப்படம் 1975 என்று நினைக்கிறேன் பெங்களூர் வினாயகா திரையரங்கில் முதன் முதலில் பார்த்து ரசித்தது பசுமையாக நினைவில் உள்ளது.
வாழ்வியல் அனுபவம் உள்ள நம் தலைவர் சினிமாவில் மது அருந்தும் காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்தே வந்தார்....என் ரசிகர்கள் இது பாேன்று தவறுகள் செய்ய கூடாது என்பதற்காக... தனது வாழ்க்கையிலும் தீய பழக்க வழக்கம் இல்லாமலும் அதனை முழுமையாக பின்பற்றியே வாழ்ந்து வந்தார்.... பின்பற்றியே வந்தார்... ஆனால் இப்படத்திற்காக இரட்டை வேடம் அவர்க்கு கதைக்காகவும், காட்சிகளுக்காவுமே இப்படத்தில் வரும் இப்பாடல் காட்சிக்கு ஒப்புக்காெண்டுள்ளார்...தவிர எத்தருணத்திலும் அவர் மதுவை முன்னுருத்தி அவர் நடித்தது இல்லை என்பதே முற்றிலும் உண்மை ஆகும்... அதனால்தான் தனது வயது முதிர்ந்த காலத்திலும் முகத்தில் எவ்வித சுருக்கங்கள் கூட இல்லை... பால் பாேலவே அவர் முகம் இருந்தது...அதற்கு காரணம் தம் வாழ்வில் தீய பழக்கத்திற்கு தன் உடலை ஆட்படுத்தியது இல்லை.... அதனை ஆராேக்கியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்தார்....அதனால் அவர்க்கு தாெப்பையும் இல்லை....முடிவுவரை தம் உடலை இளமையாக வைத்து இருந்தார்....அதற்கு அவரின் முகமே சாட்சி ஆகும்... தவறான பழக்க வழக்கம் இருப்பின் முதலில் தெரிவது அவரவர்களின் முகம்தான்... ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதே ஆகும்..... மது, புகை பழக்க வழக்கம் இருந்தால் உடல் எப்படி இருக்கும் என்று நீங்களே சிந்தியுங்கள் அன்பர்களே... இப்படம் வெளிவரும் பாேது அவரின் வயது 59...சற்று நீங்களே சிந்தித்து பாருங்கள்...அவரின் முகத்தை நீங்களே பாருங்கள்..முடிவு நீங்களே கூறுங்கள்... 59 வயதில் நாம் எப்படி இப்படி இருக்க இயலும்.... ஒழுக்கம் என்பது பிறர்க்கு வாயால் கூறுவது அல்ல... அதனை தம் வாழ்வில் செயல்படுத்தி நடத்தி காட்ட வேண்டும்... அதனை செய்தவர் நம் தலைவர்..... அதனால்தான் மக்களுக்கான தலைவர்..... இவர் இன்னும் உயிருடன் இருந்தால் இவரே தமிழகத்தின் நிரந்திர தமிழக முதல்வர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை... அதனால்தான் இன்றும் இவரை காெண்டாடுகின்றனர்....
பாடல் வரிகள்: ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் ஆண்: சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள் பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள் ஆண்: சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் பெண்: சொல்லித் தாருங்கள் பள்ளிப் பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் பெண்: தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள் பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் ஆண்: கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும் கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும் பெண்: மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
எனக்கு தெரிந்து இலுமினாட்டீஸ்க்கிட்டா தலைவனங்காதா ஆள் இரன்டே நபர் முதல்லா புரட்சித்தலைவர் இரன்டாவது தளபதிவிஜய்...இந்த இருபரும் மக்கள் சக்தியின் உச்சம் கொன்டவர்கள் ஐ லவ் புரட்சித்தலைவர்
Donot compare anybody else as a matter of fact with MGR. HE is the one and only phenomenon and an angel sent by GOD to help others especially poor people since his young age. His will itself testimony of his benevolence attitude towards poor people can u point out any such single person in the world. He worked hard and earned all hard earned minty by right and Sathiya pathai teaching morals to all people in hiaall films, note this is most important point to note and follow. He taught all good virtues and lived really an exemplary life for all mankind covering even foreign countries. Has any body done like this despite their earning touching 100 cr in a single move. Give few lakhs when you earn crores and crores of money that top occasionally. It us a gimmicks. After becoming CM he never allowed his close kith ans and to enter politicia under his influence and never earned ill-gotten money by misusing his highest post in TN. He is a genuine ans iconic diamond. Mind you.❤❤❤
நான் சின்னப்பையனா இருக்கும்போது எம்ஜிஆர் பிறந்த நாளைக்கு இந்தப்படம் போய் பார்த்தேன் அது எங்க தெருவுல இருக்குற பஞ்சாயத்து ஓட்டு அதாவது எங்க தெருவுல இருக்குற பஞ்சாய கொருட்ல பார்த்தேன் டவுசர் தான் அது பள்ளிக்கூடத்தில் கொடுத்த காக்கி டவுசர் எடுத்துட்டு போய் விரிச்சு படுத்து விட்டு பார்த்தேன் என்றும் நான் இந்த பாடலை கேட்கும் போது அந்த ஞாபகம் வருகிறது
புரச்சி தலைவர் என்றாலே போதும் எவ்வளவு அழகாகவும் தமிழ் நாட்டில் முதல்வராக இருந்த காலம் தொடர் வெற்றி நாயகனாக கொடிகட்டி பறந்த தலைவர் இவர் மட்டுமே மக்கள் தலைவன் ஆவார் இவர் பாடல் என்றாலே நமக்கு நம் எல்லோருக்கும் பிடிக்கும் அதில் ஒரு பாடல் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் தேன் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இந்த பாடல் இதை நானும் பல மேடைகளில் பாடி திரிந்தவன் குறிப்பா சொள்ளுன்னா தமிழன் டிவி சேனலில் பாடி பல like comment's கிடைத்தது சந்தோஷம் இவர் என் இதயத்தில் குடிகொண்ட தெய்வம் DR.MGR இப்பாடல் மட்டுமல்ல இவருடைய பாடலை பாடாத ஒரு மேடை கூட கிடையாது கட்டாயம் இவர் பாடலை பாடித்தான் அவர் நினைவுகள் வரும் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள் comment's by JOHNSON thamilan tv singers 👍🏾❤🎉🎤🦚🙋🏾♂️🌹👍🏾👌🏾👑💐🎊💘🙏🏾
27.10.2021. இந்த பாடல் கேட்கிறேன் மனம் மகிழ்ந்து கேட்கிறேன். தலைவன் தலைவி தனிமை யில் இனிமை காண இணைந்து நடத்திய காதல் விளையாட்டு காட்டுகிறது கொஞ்சம் மெதுவாக மனம் மயங்கி வருகிறது அல்லவா செல்லம்....
This is also one of my best and favourite song from the film nethaithai mudippavan composed by legend and ultimate composer M.S.V sir Both prelude and interlude is superb. Legend sushila amma and T..M.S sir voice is superb. Legend lyrics Vali sir is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life.
I saw this movie. One of my favorite songs This is one.The beautiful Manjula became the attraction of this movie.All the songs are very good.M.G.R.One of my favorite heroes.MGR Tamil film industry Developed a lot.Being friendly, he was able to win the public's favor.This movie is M.G.R. cured the dual role.One's name is Ranjit, the other's name is Sundaram.Actress Sharada played MGR's younger sister.Get a good name.It is a movie with a good story.Manjula is a special attraction of this song.To the writer, the music director, the singer,My compliments.
Up 5777785787555555777776777775o87555775585755555578775675o875557477o577o777755755597857657o577uo875555i777777i75777756757577758775755777767758575885757o77o555557o7777o77776555o8777o77755555575i557857775o5756777555577777o55777755785877777577o75577i777777577o77o67757758758o777777757777577755o767777777587576877⁸6775i7⁷785o7757577587i76577ui5o75757o7575o7i777757856787777577777757855577777757575o77o777555557777855555o675775i55767u5577757777757557577775577576o77778oo57777757758777678575575777777777577577o577776777o577777i6o5577757757775877757555i775777o85776575ouo755o877oo57955o7775o77777i5775i78o687775o568767o77787o5577777757o77775555777755i877777777577877o77557755577o57777585o587787775567o885778775o77o87577777678o7o58o865o767o7785557575576o775757777o757777757io75o7i7
தலைவர் என்ன அழகு என்ன ஒரு எனர்ஜி என்ன ஸ்டைல் இதை அடிச்சுக்க ஆளே கிடையாது.... வரலாற்றில் ஒரு முறை மற்றுமே தோன்றும் அதிசய மனிதர் அதிசய பிறவி மூன்றெழுத்து மந்திரம் "எம் ஜி ஆர்"
அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்,வாத்தியாரே வணக்கம்,படங்களில் உங்களை பார்க்கும் போது வாத்தியார் உயிருடன் இருப்பது போல் தோன்றுகிறது,நீங்க,அம்மா இருந்திருந்தால் கட்சி இப்படி ஆயிருக்காது
ஒருவர் சொல்ல. ஒருவர். கேட்டால்தான். பிரசனையே. இல்லையே சொர்க. பூமியே. சொக்கி. நிற்கும். காதலுக்காக தேன். ஊரும்மே 2இதயம். ஒன்னசேரும்ம். போது சொர்க்கம் மதுவில். இல்லை ilovi. Le🌹suppar. Song
தேனிலும் இனிய திகட்டாத தெள்ளமுதம் தலைவரின் இந்த பாடல் ஆஹா ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாது
உண்மை உண்மை
**
நூறு வருஷம் ஆனாலும் இந்த பாடலை ரசிப்பார்கள் தலைவருக்கு வாழ்த்துக்கள்
மாயாஜாலம் என்றுதான் சொல்ல வேண்டும்
இப்பாடல்களின் வரிகள் என்னவோ செய்கிறது மனமோ ஆனந்தத்தில் நிறைகிறது
Absolutely yes
msv மெலடி இசைகோர்வை என்றும் கேட்கதோன்றும்.
விடிந்தால் புரட்சி தலைவரின் நினைத்ததைமுடிபப வன் நெல்லை லஷ்மி தியேட்டரில் நானும் நண்பர்களும்படம் பார்க்க சென்றது மறக்க முடியாத நிகழ்வு இன்று ம்
Pop
I.k.
In
எம்ஜிஆர் பாடல்கள் எப்பொழுதும் இருந்தாலும் நூறு வருடங்கள்வருடங்கள் ஆனாலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் நன்றி
I'm
NJ
❤❤❤
Enaku manasu sarilana intha song ketpen happy ya aiduven😊
😊😅😊@@mageshmagesh4262
எத்தனை வருடங்கள் ஆனாலும் என்றும் இனியவை
எனக்கு மிகவும் பிடித்த அருமையான இனிமையான தலைவர் பாடல்களில் முக்கியமான பாடல். எம்ஜிஆர் வாலி எம்எஸ்வி டிஎம்எஸ் மற்றும் சுசீலா போன்ற மிகச்சிறந்தவர்களின் கூட்டணியில் உருவான பாடல். எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காத தேனினும் இனிய பாடல். இனி இதுபோல் யாராவது கொடுக்க முடியுமா? தலைவருக்கு நிகர் யார்?
Superhitsong
18.10.2021
தலைவர் காதல் பாட்டு வரிகள் அர்த்தம் உள்வாங்கி ரசித்து கேட்க வேண்டும் இன்பம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு. இனிமையாய் இருக்கு.
தலைவா.. அழகு முகம்...
Nice songs
ValkalMGRPUGAL
@@cycleman7494 நன்றி. வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்
Good🙏
மஞ்சுளா மீது எம்ஜிஆர் சாய்ந்து ஓடம் போல ஆடும் பாடல் காட்சி.. ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு அதை பாடிய சுசீலா.. சௌந்தரராஜன்.. ஒருவர் மீது ஒருவர் புரளும் அழகை பார்த்து ரசிக்க வைத்த இயக்குனர்.. "நினைத்ததை முடிப்பவன் ".. எங்கள் மக்கள் திலகம்..
Ool athuruvaarruuu
மெல்லிசை மன்னரின்
இசையில் !!
மக்கள் திலகத்தின் மகத்தான
பாடல்கள் !!
இசை அரசரின்,இனிமையான குரலில் !!
என்றும் நமக்கே சொந்தம்
இந்த சொத்துக்கள் அனைத்தும்,
கொடுத்து வைத்தவர்கள் அல்லவா
நாம் அனைவரும்.
பொன்னான நினைவுகள்
புரட்சி தலைவரோடு !!
இனிமையான இரவின் மடி
இசை அரசரோடு !!
it is vaaliyin paadal
mgr verum vaai asaithaar..
Mgr. Super. Songs. Till. This. World songs. Will. Be. Will. Be. There. No. End
Thalavarin styl yaarukkum varadhu
@@hisiva4697 தனித்துவமிக்கவர்
மக்கள் திலகம்...!
2023😂
இசைக்கு ஒருவர் அவர் MSV அய்யா மட்டுமே
நிச்சயமாக
என்ன Song யா! எத்தனை தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்குதே. தலைவர் எப்படி இவ்வளவு இளமையாக...துடிப்பாக...நீங்கள் சாதாரண மானுடப்பிறவி அல்ல என் தலைவா 🙏🙏
சரியா சொன்னிங்க அண்ணன்
0:39 c@@selvamsamy5948
മറക്കാനാകാത്ത ഒന്മ്മ കൽ
அழகான காஸ்மீர் தால் ஏரியின் அழகிய பிண்ணனி யில். அருமையான பாடல் ❤❤❤
07.11.2021.
தலைவர் பாடல் கேட்கும் நேரம். காட்சி கண்ணில் பார்ப்பது மனது மயங்கும் நிலையில் நான்.. ஒரு நாளா... இரண்டு நாளா.. நித்தமும் நிபந்தனை நியமித்த ஒரு உணர்வு யாரிடமும் சொல்ல விரும்ப வில்லை... ரகசியம் ரசிக்க மட்டும். இருவரின் நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது என்று தெரிந்தும் தெரியாமலும் புன்னகை இதழ்கள் விசித்திரம் நட்சத்திரம் சிரிக்கும் நேரம் கிடைக்கும் இன்பம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள்.
நிபந்தனை யான் ரகசியம் பாதுகாக்க பட வேண்டும் புரட்சி தலைவர் படங்கள் ஒவ்வொரு படமும் எனக் கும் பல நிகழ்வுகளை அசை போடுகிறது இப்பாடல் 14வயதில்நினைகக இனிமை
Good good good👍❤🙏
Yendrum ninaivil
மது.குடிக்காமல்.போதை.தரும்.பாட்டு.மனித.உருவில்.வாழ்ந்த
தெய்வமே.நீ.எங்களை.விட்டு.பிரிந்து. சென்றது. பெரும். து யரம். கண்நீர்.அஞ்சலி.
Are you 1977
s
😪
நடிப்பு ரசிக்கும்படி உள்ளது
பாட்டு இசையும் மிகவும் அற்புதம்...... படப்பிடிப்பு
இடம் மிகவும் அருமை....
2024 லிலும் இன்பம் தரும் பாடல்
Mgr என்ற சகாப்தம் .
தினமும் கேட்பேன்
😊
నాకు ఈ పాటలో తమిళం ఒక్క పదం అర్థం కాలేదు, కానీ తెలుగుతో సమానంగా ఇష్టం...💖
அருமையான படம். அற்புதமான பாடல். நினைத்ததை முடிப்பவன் . இப்படம் 1975 என்று நினைக்கிறேன் பெங்களூர் வினாயகா திரையரங்கில் முதன் முதலில் பார்த்து ரசித்தது பசுமையாக நினைவில் உள்ளது.
M be h
Ldp
வாழ்வியல் அனுபவம் உள்ள நம் தலைவர் சினிமாவில்
மது அருந்தும் காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்தே வந்தார்....என் ரசிகர்கள் இது பாேன்று தவறுகள் செய்ய
கூடாது என்பதற்காக...
தனது வாழ்க்கையிலும் தீய பழக்க வழக்கம் இல்லாமலும் அதனை முழுமையாக பின்பற்றியே வாழ்ந்து வந்தார்....
பின்பற்றியே வந்தார்...
ஆனால் இப்படத்திற்காக இரட்டை வேடம் அவர்க்கு கதைக்காகவும், காட்சிகளுக்காவுமே இப்படத்தில் வரும் இப்பாடல்
காட்சிக்கு ஒப்புக்காெண்டுள்ளார்...தவிர எத்தருணத்திலும் அவர் மதுவை முன்னுருத்தி அவர் நடித்தது இல்லை என்பதே முற்றிலும் உண்மை ஆகும்...
அதனால்தான் தனது வயது முதிர்ந்த காலத்திலும் முகத்தில் எவ்வித சுருக்கங்கள் கூட இல்லை...
பால் பாேலவே அவர் முகம் இருந்தது...அதற்கு காரணம்
தம் வாழ்வில் தீய பழக்கத்திற்கு தன் உடலை
ஆட்படுத்தியது இல்லை....
அதனை ஆராேக்கியத்திற்கு
மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்தார்....அதனால் அவர்க்கு தாெப்பையும் இல்லை....முடிவுவரை தம் உடலை இளமையாக வைத்து
இருந்தார்....அதற்கு அவரின் முகமே சாட்சி ஆகும்...
தவறான பழக்க வழக்கம் இருப்பின் முதலில் தெரிவது
அவரவர்களின் முகம்தான்...
ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதே ஆகும்.....
மது, புகை பழக்க வழக்கம் இருந்தால் உடல் எப்படி இருக்கும் என்று நீங்களே சிந்தியுங்கள் அன்பர்களே...
இப்படம் வெளிவரும் பாேது
அவரின் வயது 59...சற்று நீங்களே சிந்தித்து பாருங்கள்...அவரின் முகத்தை நீங்களே பாருங்கள்..முடிவு நீங்களே
கூறுங்கள்...
59 வயதில் நாம் எப்படி இப்படி இருக்க இயலும்....
ஒழுக்கம் என்பது பிறர்க்கு வாயால் கூறுவது அல்ல...
அதனை தம் வாழ்வில்
செயல்படுத்தி நடத்தி காட்ட
வேண்டும்...
அதனை செய்தவர் நம் தலைவர்.....
அதனால்தான் மக்களுக்கான
தலைவர்.....
இவர் இன்னும் உயிருடன் இருந்தால் இவரே தமிழகத்தின் நிரந்திர தமிழக முதல்வர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை...
அதனால்தான் இன்றும் இவரை காெண்டாடுகின்றனர்....
இந்த பாடலுக்கு மேலும் இனிமையை கூட்ட வயலின் புல்லாங்குழல் தபேலா மூன்று இசைக்கருவிகளையும் MSV அழகான முறையில் கோர்த்திருக்கிறார். அருமையான தேவகானம்.
பாடலை உருவாக்கிய பிரம்மா க்களின் பாதத்தை தொட்டு வணங்கு கின்றேன் ஐயா
Daffodil
@@rajkumars443 to TV and TV TV or TV channels and a lot of the people
@@rajkumars443 G is a qcctr
💯💯💯🙏🙏🙏❤️
நான் அடிக்கடி கேட்க்கும் பாடல் மிகவும் ரசித்து கேட்பேன் எம்.ஜீ.ஆர். ரசிகன் 7.9.2022 திருச்சி சிவா
¹¹9
@VijayaKumar-sg5utஈஈஎஈஈஈஈஈஈஈஈஈஅஎஎஈ
நல்ல பாடல் கேட்கும் போது நன்றாக இருக்கிறது காட்சிகள் அருமை
பாடல் வரிகள்:
ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஆண்: சொட்டுத் தேனைப்போல்
சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல்
பார்க்கும் பார்வைகள்
ஆண்: சொர்க்கம் தேடிச் செல்லட்டும்
ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும்
காதல் வெள்ளங்கள்
ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
பெண்: சொல்லித் தாருங்கள்
பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன
மன்னன் லீலைகள்
பெண்: தங்கப் பாவை அங்கங்கள்
உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல்
ஏந்திக் கொள்ளுங்கள்
பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஆண்: கட்டுக்காவல்கள்
விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னை
பின்னிக் கொள்ளட்டும்
பெண்: மையல் பாதி என்னோடு
மீதம் உன்னோடு
மையல் பாதி என்னோடு
மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
போதை கொண்டாடு
ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
இப் பாடலை புகழ்வதறக்குவார்த்தைகள்இல்வை!!?
Super 👌
Semma great songs vera leval
❤ very soulful song
மிக்க நன்றி
என் தலைவர் இல்லையே!! என்று நினைப்பது தான் 😢😢😢😢அழுகை வருகிறது ❤❤❤
😅
அழுகாத எம்ஜிஆர் மறுபடியும் பிறந்திருக்கிறார் யூடியூப் இல் வீடியோ போட்டு கொண்டிருக்கிறார் அவர் மாதிரியேஅச்சு அசலா ஒரு மலையாளகாரன் வீடியோ போடுறான்
True
Unnmythan sir
என்றும் மறக்க முடியாத பாடல் வரிகள் மக்கள் திலகம் நடிப்பு சூப்பர்👌🌱🌱🌱🌱🌱🌱🌱
Vet cup
The
எனக்கு தெரிந்து இலுமினாட்டீஸ்க்கிட்டா தலைவனங்காதா ஆள் இரன்டே நபர் முதல்லா புரட்சித்தலைவர் இரன்டாவது தளபதிவிஜய்...இந்த இருபரும் மக்கள் சக்தியின் உச்சம் கொன்டவர்கள் ஐ லவ் புரட்சித்தலைவர்
Donot compare anybody else as a matter of fact with MGR. HE is the one and only phenomenon and an angel sent by GOD to help others especially poor people since his young age. His will itself testimony of his benevolence attitude towards poor people can u point out any such single person in the world. He worked hard and earned all hard earned minty by right and Sathiya pathai teaching morals to all people in hiaall films, note this is most important point to note and follow. He taught all good virtues and lived really an exemplary life for all mankind covering even foreign countries. Has any body done like this despite their earning touching 100 cr in a single move. Give few lakhs when you earn crores and crores of money that top occasionally. It us a gimmicks. After becoming CM he never allowed his close kith ans and to enter politicia under his influence and never earned ill-gotten money by misusing his highest post in TN. He is a genuine ans iconic diamond. Mind you.❤❤❤
எங்கள் தலைவர்மீண்டும்பிறக்க வேண்டும்ஏழைகளை பார்க்க வேண்டும்என்றும் தலைவர்வழியில்
😢❤😢🎉
What a handsome man
0:59
❤ 0:03
@@sundaramsm5153in uv6
இளமையான மஞ்சுளா ..
இதே படம் ஹிந்தி மொழியிலும் ரீமேக் செய்யபட்டதுஇந்திய சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கன்னா.மும்தாஜ் ஜோடி..
சூப்பர் ஸ்டார்
மறக்க முடியாத பாடல் & இந்த பாடல் யாருக்கு எல்லாம் இந்தப் பாடல் பிடிக்கும்
Romba pidita mgr song
எனக்கு மிகவும் பிடித்த வீடியோ
நான் சின்னப்பையனா இருக்கும்போது எம்ஜிஆர் பிறந்த நாளைக்கு இந்தப்படம் போய் பார்த்தேன் அது எங்க தெருவுல இருக்குற பஞ்சாயத்து ஓட்டு அதாவது எங்க தெருவுல இருக்குற பஞ்சாய கொருட்ல பார்த்தேன் டவுசர் தான் அது பள்ளிக்கூடத்தில் கொடுத்த காக்கி டவுசர் எடுத்துட்டு போய் விரிச்சு படுத்து விட்டு பார்த்தேன் என்றும் நான் இந்த பாடலை கேட்கும் போது அந்த ஞாபகம் வருகிறது
எம் ஜி ஆர் ருக்கு பெயரே இது போன்ற பாடல்கள் தான்.
yes
No water from Kaveri!
புரச்சி தலைவர் என்றாலே போதும் எவ்வளவு அழகாகவும் தமிழ் நாட்டில் முதல்வராக இருந்த காலம் தொடர் வெற்றி நாயகனாக கொடிகட்டி பறந்த தலைவர் இவர் மட்டுமே மக்கள் தலைவன் ஆவார் இவர் பாடல் என்றாலே நமக்கு நம் எல்லோருக்கும் பிடிக்கும் அதில் ஒரு பாடல் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் தேன் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இந்த பாடல் இதை நானும் பல மேடைகளில் பாடி திரிந்தவன் குறிப்பா சொள்ளுன்னா தமிழன் டிவி சேனலில் பாடி பல like comment's கிடைத்தது சந்தோஷம் இவர் என் இதயத்தில் குடிகொண்ட தெய்வம் DR.MGR இப்பாடல் மட்டுமல்ல இவருடைய பாடலை பாடாத ஒரு மேடை கூட கிடையாது கட்டாயம் இவர் பாடலை பாடித்தான் அவர் நினைவுகள் வரும் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள் comment's by JOHNSON thamilan tv singers 👍🏾❤🎉🎤🦚🙋🏾♂️🌹👍🏾👌🏾👑💐🎊💘🙏🏾
சூப்பரா சொன்னிங்க
2022 இந்த பாடலை கேட்பவர்கள் இருந்தால் லைக் செய்யுங்கள் 💯💯💯💯💯😍😍
Super songs
Now in 2023, i am listening thus song and i am a mgr sir desiple
Now i am Listening 2023
2023 june en thalaian song
" .
எத்தனை முறைகள் கேட்டாலும்
அத்தனை முறைகளும்
செவிகளில் தேனாய்
இனிக்கும் பாடலிது
2025 ல் இப்பாடலை கேட்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிங்களா .......?
தமிழ் மொழி போல் இனிமையான மொழி வேறு எங்கு உள்ளது ❤❤❤❤
சூப்பரா சொன்னிங்க
2024 கேட்டவர்கள் எத்தனை பேரோ? ...
Naan oruvan
Yaaaa
Yes
29.9.24 ஞாயிறு
Super❤❤❤❤❤😢😢😢@@Siva-o5k5i
இலக்கிய இலக்கணங்களை உயிரோட்டமாக்கிய கவியரசர்களோடு இசைஞானிகளின் கலைத்திறனை பாராட்டி நினைவுகூறுவது அவர்களை வாழ்த்திவரவேற்பதற்கு சமமாகும்.
Ok
@@nithannithan2614 n.we
புரட்சித்தலைவரின் இளமைத் துள்ளல்,டி.எம்.எஸ்ஸின் மயக்கும் குரல்.... பார்க்கும் போதெல்லாம் உற்சாகம் பீறிடுகிறது!!
Correct. சலிப்பே வராத அதிசயப்பாடல்
புரட்சி தலைவர் MGR மஞ்சுளா இந்த பாடலில் மதுபோதையில் இருக்கின்றமாதிரி நடனம் ஆடும் காட்சி அற்புதமான இருக்கும்
இன்றும் இனிமை தரும் வரிகள் ,இசை ❤என்ன வரிகள் மெய் மறக்க செய்யும் பாடல்கள்❤❤❤
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மிக இனிய பாடல்.
@GB Information Tamilகல ன
Na porakraku 30 yrs Munnadi vandha movie pa but enakkume indha paattu romba ishtam takkunu indha paattu Nyabagam vandhuchu so vanten aaha enna paattu enna raagam Ketute irukkalaam isaya nesikravan Adhoda varushatha paakka maattaan💯😍😍😍
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கனவு சுதந்திர தமிழீழம் மலர வேண்டும் என்பதுதான்
சூப்பரா சொன்னிங்க
நான் இப்பயும் கேட்பேன்
எப்போதும் கேட்பேன்
M.G.R என்றும் M.G.R தான்
நிகராக எவரும் பிறக்கவில்லை
Like👇👇👇
நன்றி வணக்கம்
மக்கள்திலகம்.எம்ஜிஆர்.பாடல்கள்.எல்லாமே. அருமை.நான்.எம்.ஜிஆரின்.அடிமை.ரசிகன்
எம். ஜி. ஆகும் மஞ்சுளா வும் உண்மையிலேயே பாடுவதாக குரல்வளம் இப்பாடலின் மிகச்சிறப்பு. தேனொழுகும் இசையமுதம்.
மது அருந்தியே பழக்கமில்லாத என் தலைவனின் நடிப்பு அபாரம் இந்த பாடலில்...
அந்த குடிகாரி குடிச்சவன்மாதிரி நடிக்க சொல்லிக் கொடுத்திக்கலாம்
@skg3007 ❤🎉😮
@@skg3007😊
@@skg3007 bk
27.10.2021.
இந்த பாடல் கேட்கிறேன் மனம் மகிழ்ந்து கேட்கிறேன். தலைவன் தலைவி தனிமை யில் இனிமை காண இணைந்து நடத்திய காதல் விளையாட்டு காட்டுகிறது கொஞ்சம் மெதுவாக மனம் மயங்கி வருகிறது அல்லவா செல்லம்....
Na
25.7.22
நிஜ வாழ்வில் மது அருந்த வில்லை. ஆனால் மது அருந்தியது போல் நடித்துள்ளார். அருமை❤❤😊😊
சூப்பரா சொன்னிங்க
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 2022ல் கேட்கும்போது தோன்றுகிறது.
Paruthu kondai
Lol
nlĺ
ச\
எத்தனை ஜென்மம் ஆனாலும் இந்தப் பாடலை மறக்க முடியாது
Right soli
Bulutut
இருவரும். இல்லை. மனம்வருத்த.மாகதான்இருக்கு.நல்லபாடல்
This is also one of my best and favourite song from the film nethaithai mudippavan composed by legend and ultimate composer M.S.V sir Both prelude and interlude is superb. Legend sushila amma and T..M.S sir voice is superb. Legend lyrics Vali sir is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life.
I saw this movie. One of my favorite songs This is one.The beautiful Manjula became the attraction of this movie.All the songs are very good.M.G.R.One of my favorite heroes.MGR Tamil film industry Developed a lot.Being friendly, he was able to win the public's favor.This movie is M.G.R. cured the dual role.One's name is Ranjit, the other's name is Sundaram.Actress Sharada played MGR's younger sister.Get a good name.It is a movie with a good story.Manjula is a special attraction of this song.To the writer, the music director, the singer,My compliments.
S
என் தலைவன் மறைந்தாலும் என் மனதில் வாழ்ந்து கொண்டு வருகிறார்
தமிழர்களுக்கு கிடைத்த அரிய
பொக்கிஷம்.என்னுயிரே
என். அன்பு.தலைவா.. 👌
Qqq1 qqt
@@bagyalakshmibalakrishnan1720 ll
@@bagyalakshmibalakrishnan1720 ll
llll
சூப்பர்
தமிழகத்தில் நினைத்ததை முடித்தவர் பொன்மனச்செம்மல் எங்கள் தங்கம் எம் ஜி ராமச்சந்திரன்
பாடல் இனிமை மிகுதியாக உள்ளது பாடலை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.
பாடல் எழுதியவர் புலவர் புலமை பித்தன்
2024 ல் இப்பாடலை இரசிப்பவர்கள் இருக்கீங்களா?
Yes nice songs
Ne also ❤
எனக்கு இந்த பாட்டு புடிக்கும் நானும் கேட்கிறன்..
Yessss
எனக்கு பிடித்த பாடல் எப்போதும்
அய்யா நீங்க இன்னும் மறையவில்லை உங்க பாடல்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தன் இருக்கிறீர்கள்
சூப்பர்
உண்மை
6
01/11/2024 இன்றும் உள்ளமதை கொள்ளை கொள்ளும் இப்பாடல் வரிகளை கேட்கமறுக்கும் ஆன்மாக்கள் உண்டோ?.எக்காலத்திற்கும் பொருந்தும் விரசமற்ற பாடல்வரிகள்
சூப்பரா சொன்னிங்க
இந்த பாடலை 2021கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
Super
Ippo vara paatu yallam korona maari
2021 என்ன, 2321 இல் கூட கேட்கலாம் இந்த பாடலை.
@@SelvamSelvam-mw5ei 🍎💋
Ian
காதலை கவர்ச்சி இல்லாமல் புதிய வரிகள் புகுத்தி சொன்ன விதம் அருமையானஉணர்வு பூர்வமான பாடல்
பாடல் கவிஞர் வாலி
கவர்சி இல்லயா உனக்கு கன் இருக்க
Super......ferfomance.....
உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களையும் அனுபவித்த ஒரே மனிதர் MGR
அருமையான பாடல்,அழகான ஆட்டம், அற்புதமான இசை🥰🥰🥰🥰😘😘😘
மனதிற்கு ஆறுதலாக உள்ள பாடல், சூப்பர்
இன்னும் பல ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் என்றும் என்றென்றும் மக்கள் திலகமே....❤❤❤❤❤❤❤
சூப்பரா சொன்னிங்க
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
15.8.2023..❤❤❤❤❤
எல்லோராலும் மிகவும் கவர்ந்த பாடல், அடிக்கடி கேட்டு ரசிக்கும்
இனிமையான பாடல், 👌
இன்று 10.06.2023 இந்த 4:26 பாடலை என்னுடன் சேர்ந்து என்னுடைய குழந்தையும் கேட்டால் தலைவரின் நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்
Wpma🎉🎉🥳❤
அன்றும் இன்றும் என்றும் இளமை இனிமை புதுமை எங்கள் அண்ணன் புரட்சி தலைவர் அவர்கள் பாடல்கள். நீங்கா நினைவுகள்.
தங்கக் குரலின் குரல் என்றும் நீங்கா இடம் பெற்றது ❤❤❤❤
சூப்பர்
50 வருடம் ஆக போது இந்த பாடல் வந்து இன்று கேட்டாலும் புதுமை இனிமை M.S.V
6.6.2022
😂
Yes bro
@@stalinsusai1738 à àà ..mà...........sßàààßaà à àa as aàs. A. A. A. À. A. A. . A. . ..a. .. .... ..... . . . . . . . ....... .. . .. .. a... . ... .. a. . . A... ......... .a. ... . . . ....a... ..... . .. ..... , .. .. ..... .. . A. .. . ,. . . .... ..... A .....s.. ...,..a....a... .a. ..a .. a. , .........a....a... .... .... ,...... A. ..a...... A ,. ... .. ... .....a..a. ,. .. ..... .a...........,.s.... ,. .....,..a,.. ,. ,..., .....,,.,s..a.a .a.a.aaa. Aa..s. a. .a....a a.avaaaaa aa.a.a..a.a.a a. A. A.a..a.as a. A. A.a.a,za. .a s. .s.aa.a a.a.a. Mßßsssssssa5 we
இன்று மட்டுமே நான்குமுறை கேட்டுவிட்டேன்
வாத்தியாரின் ஜாலியான ஆடல் பாடல் சூப்பர்.👌👌👍👍
Tv show the first place on the train now the train now the train to the
எவ்வளவு அருமையான பாடல்....ஆனால் மனதில் ஏதோ பாரமாய் உணர்கிறேன்.
Cool....cool....
வரிகள் and சிங்சர்ஸ் are hard work
உண்மையாக
எந்த மாதிரியான பாடல் என்னம்மா இசை அப்ப்பா? மறக்க முடியாத நாட்கள் தற்போது எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் அந்த மாதிரியான நிம்மதி வாழ்க்கை இல்லை.
2022ல் இந்த அற்புத வரிகள் கொண்ட பாடலை கேட்பவர்கள் யார் என்றும் சொல்லுங்க pls
It's me 🎁
Kanagu
@@kanagarajkanagaraj8581 Eliyas Kalpattu
நாங்க இருக்கிறதாம் M G R தீவிர ரசிகர்கள்
@@santhoshs5406 hurty
ஆயிரம் காலம் கடந்தாலும் நீங்காத பாடல் ❤😍
❤
ஆங்கிலம் இல்லாத ஒரு அருமையான அந்த கால பாடல் இனிமை🙏
2021ல் M.GR. பாடல்கள் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் oldS Gold 👌👌👌👌👌
Up 5777785787555555777776777775o87555775585755555578775675o875557477o577o777755755597857657o577uo875555i777777i75777756757577758775755777767758575885757o77o555557o7777o77776555o8777o77755555575i557857775o5756777555577777o55777755785877777577o75577i777777577o77o67757758758o777777757777577755o767777777587576877⁸6775i7⁷785o7757577587i76577ui5o75757o7575o7i777757856787777577777757855577777757575o77o777555557777855555o675775i55767u5577757777757557577775577576o77778oo57777757758777678575575777777777577577o577776777o577777i6o5577757757775877757555i775777o85776575ouo755o877oo57955o7775o77777i5775i78o687775o568767o77787o5577777757o77775555777755i877777777577877o77557755577o57777585o587787775567o885778775o77o87577777678o7o58o865o767o7785557575576o775757777o757777757io75o7i7
மயிரு....
செக்ஸ் பாட்டு...
@@eshgesh6946 3
ன
M mm
Fantastic music...Thanks for Mr. M.S.V. sir.....
தலைவர் என்ன அழகு என்ன ஒரு எனர்ஜி என்ன ஸ்டைல் இதை அடிச்சுக்க ஆளே கிடையாது.... வரலாற்றில் ஒரு முறை மற்றுமே தோன்றும் அதிசய மனிதர் அதிசய பிறவி மூன்றெழுத்து மந்திரம் "எம் ஜி ஆர்"
அந்த வயதிலும் என்ன துள்ளல் ஆட்டம் எங்கள் தலைவனுக்குசினிமாவின் அழகு தெய்வம்
அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்,வாத்தியாரே வணக்கம்,படங்களில் உங்களை பார்க்கும் போது வாத்தியார் உயிருடன் இருப்பது போல் தோன்றுகிறது,நீங்க,அம்மா இருந்திருந்தால் கட்சி இப்படி ஆயிருக்காது
இனிமையான பாடல், மனதை விட்டு நீங்கதா நல்ல காட்சி
எந்த காலத்திலும் மறக்க முடியாத பாடல்
இந்தப் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது
இன்றும் மேடைகளில் ஒழிக்கும் புரட்சித்தலைவர் பாடல்களில் இதுவும் ஒன்று
அழகான அருமையான பாடல்..கேட்டுக்கொண்டே இருக்கலாம்...
2021இல் m.gr பாடல் கேட்கும்பெது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
2022 years la kuda kekren
ஒருவர் சொல்ல. ஒருவர். கேட்டால்தான். பிரசனையே. இல்லையே சொர்க. பூமியே. சொக்கி. நிற்கும். காதலுக்காக தேன். ஊரும்மே 2இதயம். ஒன்னசேரும்ம். போது சொர்க்கம் மதுவில். இல்லை ilovi. Le🌹suppar. Song
தூக்கத்திலும் ஏழுந்து பார்க்க தோன்றும் பாடல் 👌👌👍
என்னப்பா குரல் மனதை திருடும் குரல் மனதை கொலைசெய்யும் குரல் டி எம் எஸ் அய்யாவின் பாடல் அருமை புரட்சித்தலைவர் ஆட்டம் அருமை
Supper
@@boopathyr7943 1u1
@@subramaniamc441 r9
Ddde
2006 பிறந்த எங்களையே ரசிக்க வைத்து சென்றுவிட்டார் புரட்சி தலைவர் 2024 கேட்டுக்கொண்டிருக்கிறேன் 2090 வரை இந்த பாடலை ரசிப்பேன் ❤
Xhg
நான் தினமும் கேட்கிறேன் என் ஆயுள் உள்ளவரை கேட்டுக்கொண்டே இருப்பேன் ஒருநாளும் சலிப்பு தட்டவில்லை என்ன மாயம் உள்ளதோ இந்த பாடலில்
எனக்கும் அதே அனுபவம் தான்.
I also feel the same feeling . Great
Yes 💯
Wooow
அதுதான் msv, TMS, சுசிலா அம்மா ஆகியோர் கூட்டணியின் சிறப்பு.
எத்தனை தடவை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்👌👌👌👏👏👏👍👍👍🎻🎻🎻🎹🎹🎹🎸🎸🎸😉😉😉😘😘😘😍😍😍😍👍👍👍
Oko
Naam அதுக்கும்மேல
கேட்டாலும்னு பொய் சொல்லாதீங்க பார்த்தாலும்னு
நெஜத்த சொல்லுங்க...
எவ்வளவு சார்ப்பா குத்திக்கிட்டு
நிக்கிது....?
@@jesurajanjesu8195
. Look
இது சரி இல்லை கோதமுசபடல்
நான் கடைசியாக சாகிற போது.. எனக்கு கடைசி ஆசை என்று கேட்கும் போது பல பாடல்களில் இந்த பாட்டு இரண்டாவது இடத்தில் இருக்கும் ❤❤❤❤
சூப்பரா சொன்னிங்க
இசை இனிய குரல்கள் அழகு எம்ஜிஆர்... இது போதாதா.. பாடல் நூற்றாண்டு கடந்தாலும் ஒலிக்கும்
N