வீட்டில் செங்குளவி கூடு கட்டினால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.. | Dr. K. Ram | Astro 360

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 мар 2020
  • #Astro360 #PuthuyugamTV
    வீட்டில் செங்குளவி கூடு கட்டினால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.. | Dr. K. Ram | Astro 360 | 03/03/2020
    jathagam,jathagam tamil,jathakam,baby jathagam,astrology,sutha jathagam,tamil jathagam,jathagam parkka,jathagam kattam,jathagam lagnam,jaathakam,jathagam unmaiya,jothidam,jathagam porutham,jathagam parpathu,pullingo jathagam,jathagam tamil 2019,love jathagam in tamil,jathagam karkka tamil,sutha jathagam in tamil,jathagam unmaiya poiya,jathakam in tamil,sutha jathagam matching,jathagam parpathu eppadi,jathagam kattam palangal
    jothidam,jothidam in tamil,tamil jothidam,nadi jothidam,k p jothidam,jothidam fake,jothidam parka,sithar jothidam,sidhar jothidam,jothidam galatta,nadi jothidam babu,jeeva nadi jothidam,sri vishnu jothidam,jothida suxsamam,dr srikumar jothidam,roja tv nadi jothidam,sundu viral jothidam,tamil jothidam lesson,tamil jothidam balaji,nadi jothidam in tamil,jothida ragachiyam,jothidar shelvi,jothidar balaji,
    ஜாதகம்,ஜோதிடம்,கடகம்,காதல்,ரிஷபம்,ஜோதிடர்,மிதுனம்,ராஜயோகம்,இலவச ஜாதகம்,பலன்கள்,ஜோசியம்,ராசி பலன்,கணிணி ஜாதகம்,மாலைமலர்,தோஷம்,புதுயுகம்,பஞ்சாங்கம்,ராகுகேது,ஜாதக யோகங்கள்
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • РазвлеченияРазвлечения

Комментарии • 165

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 года назад +6

    நன்றிகள் கோடி அய்யா!!

  • @tastyahsamaikkalamvanga2099
    @tastyahsamaikkalamvanga2099 3 года назад +19

    எங்கள் வீட்டில் குலதெய்வம் போட்டாவில் செங்குளவி கூடு கட்டி உள்ளது 🙏🙏🙏

  • @sbalamurugan2240
    @sbalamurugan2240 Год назад +1

    சரியான தகவல் உண்மை என் வாழ்நாளில் உணர்ந்தேன்

  • @udayakumar1610
    @udayakumar1610 3 года назад +4

    very true relatable

  • @kalasri6757
    @kalasri6757 4 года назад +18

    சார் என் வீட்டில் இப்போ செங்குழவி கூடு கட்டுகிறது நீங்கள் சொல்வதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது சார் என் வீட்டு kichanil கூடு கட்டுகிறது நான் வெளி நாட்டில் வசிக்கிறேன் நீங்கள் சொல்வது நடக்கும் உங்களுக்கு கோடி நன்றிகள் தொடரட்டும் உங்கள் சேவை சார்

    • @vaishnavimyilvahanan5276
      @vaishnavimyilvahanan5276 4 года назад

      Sir enga veetil karungulavi onru hall valiyaga vathu kitchen sendru marpadium veliyea sendru vitathu athargana palagal kurungal sir please

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 месяца назад

    Thank you very much sir🙏

  • @sasikumar4168
    @sasikumar4168 3 года назад +1

    Very good fact

  • @ranitr1678
    @ranitr1678 Год назад +3

    எங்கள் வீட்டில் செங்குலவி கூடு கட்டுகிறது.வாடகை வீடுதான்.இனியாவது சொந்தவீடு அமையனும் கடவுளே

  • @babypremkumar687
    @babypremkumar687 2 года назад

    Thanks sir.

  • @SekarSekar-iy1wi
    @SekarSekar-iy1wi 3 года назад +2

    Super excited

  • @ATMANLINGA
    @ATMANLINGA Месяц назад

    Nandri Ayya...

  • @vimala7774
    @vimala7774 6 месяцев назад

    Thankyou sir 🙏🙏🙏

  • @prabhutata2450
    @prabhutata2450 4 года назад +1

    நன்றி அய்யா

  • @AnshikaaS-xg5hf
    @AnshikaaS-xg5hf 7 месяцев назад

    Nandri ayya

  • @MariaPavila-fu8de
    @MariaPavila-fu8de 13 дней назад

    Sir super good ❤

  • @rajeswarivishwa2327
    @rajeswarivishwa2327 3 года назад +1

    Superb sir....

  • @pappathim94
    @pappathim94 3 года назад +25

    சார் எங்கள் வீட்டில் முன்பக்கம் உள்ள கதவின் பின்புறம் கூடுகட்டுகின்றது நல்லது நடக்க வேண்டும் என்று நம்புகிறேன் நன்றி ஜயா.

    • @spen4509
      @spen4509 3 года назад

      கரையான் புற்று பூஜையறைகதவு பாதுகாப்பு முறைமைகள் கூறவும்

    • @rathakrish6515
      @rathakrish6515 2 года назад

      நன்றிகள்

  • @sangeetharanjith4679
    @sangeetharanjith4679 8 месяцев назад

    Nanri ayya❤

  • @palanisamy7774
    @palanisamy7774 3 года назад +2

    நல்லது சொன்னீர்கள் ஐயா

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 2 года назад

    Very good

  • @Ashwinthrock
    @Ashwinthrock 4 года назад +2

    Yes sir karuvandu vanda podu romba kashta patten. Ippo kulavi koodu katudu. Nallada sir.

  • @anumugi6210
    @anumugi6210 2 года назад +2

    👍👍

  • @shivayanama2309
    @shivayanama2309 9 месяцев назад +2

    மிக்க நன்றி அய்யா 🙏🏻

  • @lavanyar4747
    @lavanyar4747 Год назад

    நல்லது நடந்தால் சரி அய்யா

  • @viji8181
    @viji8181 3 года назад +5

    Sir sengkulaviyai theriyamal konnuten...kottividum ena bayandhu. enna seivadhu ,manadhu kastamaga irukiradhu..pls sollunga.

  • @kalamani199
    @kalamani199 2 года назад +5

    Enga veetu bathroom LA sengulavi Koodu katti iruku sir nallatha

  • @jeyaeswarikumaresan6662
    @jeyaeswarikumaresan6662 5 месяцев назад +1

    ஐயா குளவி கூடு என்று தெரியாமல் உயர்ந்த இடத்தில் இருந்தது அதை பார்க்கமலே அதை தட்டி விட்டு விட்டேன் இதனால் ஏதாவது நடக்கமோ என்று உங்கள் வீடியோவை பயமாக உள்ளது.

  • @sangeethachinraj4051
    @sangeethachinraj4051 3 года назад +4

    Nan vadakai vittla irruken.. Anka senkolavi katti irruku sir.. Nallatha

  • @hemalathap3615
    @hemalathap3615 2 года назад +2

    எங்க வீட்டில் செங்குளவி.சாய் பாபா படத்தில் கூடுகட்டியுள்ளது

  • @bagyalakshmi3453
    @bagyalakshmi3453 Год назад

    Iyya vanakam எங்கள் பூஜை அறையில் கட்டில் அடியில் செங்குளவி கூட கட்டி இருக்கு நான் என்னை கடிச்சுருச்சு ஒண்ண அடிச்சுட்டேன் செத்துடுச்சு ஆனா கூட்டை விட்டுட்டோம் ஐயா இப்போதான் கட்டிருக்கு இன்னும் மூணு குளவி இருக்கு ஐயா ரொம்ப கஷ்டத்தில் இருக்கோம் ஒண்ணை அடிச்சது தப்பா ஐயா

  • @amalaramesh9146
    @amalaramesh9146 2 года назад +2

    Sir enga bedroom jannalla kudu katti iruku sir Enna palam please sollunga

  • @kasthorimltr9315
    @kasthorimltr9315 Год назад +2

    Nandri ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshamoorthi4391
    @ganeshamoorthi4391 4 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @mahatailors4624
    @mahatailors4624 3 года назад +4

    எங்கள் வீட்டீல் காஞ்சி பெரியவா படத்துக்கு பின்னாடி கட்டி இருக்கு

  • @wolfgamingyt9764
    @wolfgamingyt9764 2 года назад

    Karungulavi kootai kalaikkalama.kootil kulvi illa enbhathai eppadi therindhu kolvadhu. Pls reply immediately.annaivarukkum avasiyam.

  • @frifasa2617
    @frifasa2617 3 года назад +2

    Enga veettu thalai vaasalil kolavi 3 idangalil koodu katti ulladhu adhatku enna kaaranam

  • @karthigaraja2763
    @karthigaraja2763 3 года назад +3

    வீட்டிற்குள் தவளை வந்தால் என்ன பலன் ஐயா

  • @priyaarumugam7539
    @priyaarumugam7539 Год назад

    Enga vittil jannali senkulavi kudu katti irukku semmannil irkku enna palan sollunga sir

  • @thirudathirudi3244
    @thirudathirudi3244 Год назад

    Sir enga veettil athigama senkulavi kudu irukku aanal engalukku romba kadan kastamave irukku setharalampola irukku

  • @dr.g.mariammal9757
    @dr.g.mariammal9757 6 месяцев назад

    ஐயா எங்கள் வீட்டு (வாடகைவீடூ) பால்கனியில் வாஷிங்மெசினில் சைக்கிளில் செங்குழவி கூடுகட்டுகிறது.

  • @balasubramanian6514
    @balasubramanian6514 Год назад

    சார் என் வீட்டில் செங்குலவி பூஜையறையில் சிவன்சிலையின் பின்புறம் கூடு கட்டுகிறது

  • @ranjaniprabhakaran3060
    @ranjaniprabhakaran3060 2 года назад

    Engal veetu veliya shoe stand la senkulavi koodu kati iruku ena palan..

  • @user-qq8pp5di6i
    @user-qq8pp5di6i 3 месяца назад

    Sengkulai kuta kata arampiku ayya nantri ayya Tq pana katastam irukka kutathu ayya

  • @PriyaPriya-uw8ir
    @PriyaPriya-uw8ir 3 года назад

    Sir na Enga vittula senkulavi adichtan sir

  • @nagarathnam5440
    @nagarathnam5440 3 года назад

    Enga veetula alovera vachuruka poonthottila kattiruku ithu nalla tha appa

  • @VenkatVenkat-op2mc
    @VenkatVenkat-op2mc Год назад

    ஐயா எங்க வீட்டில் சுவாமி படம் ஸ்லாப் மேல் முருகர் படம் பக்கத்தில் செங்குலவி குடு . உள்ளது

  • @infantruban7121
    @infantruban7121 2 года назад

    Sir bt sengulavi over ah vitukula varuthu sir...rombaaa vitukula & vidu suthi kudu katuthu sir...neriya time kotithudu..ena panraathu sir

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 года назад +1

    👍👍👍

  • @suganthin9143
    @suganthin9143 3 года назад +1

    கருங்குளவி அதன் சிறகுகள் மஞ்சள் நிறமாக உள்ளது.அது பூஜை அறையில் உள்ள ஏழுமலையான் படத்திற்கு பின்னால் கூடு கட்டியிருக்க சார்.இது கெடுதலா?

    • @anithmagajenanithmagajen6196
      @anithmagajenanithmagajen6196 2 года назад +1

      அது செங்குளவி, கருங்குளவி அதன் முழு உடலும் கருப்பாக இருக்கும்

  • @priyasathish1020
    @priyasathish1020 2 года назад

    Ayya enga veetula bathroomla karungulavi koodu kattitu iruku ana veettukulla sengulavi koodu kattitu iruku ithuku enna artham sollunga ayya

  • @devidevipriya1044
    @devidevipriya1044 2 года назад

    Thencittukuruvi veetil koodu kattalama sir

  • @shalinialagudurai
    @shalinialagudurai 3 года назад +1

    Sengkolavi Theni kudu mathri katiruku apdi katalama vetla

  • @nithynithy582
    @nithynithy582 Год назад

    Sir enga vtu bathroomla taen kudu kattirkku nanmaiya sir

  • @nandhininadhu8091
    @nandhininadhu8091 3 года назад +7

    சார் எங்க வீடு முழுக்க வெறும் செங்குளவி கூடு தான் இருக்குது

  • @vaitheesvaithees4628
    @vaitheesvaithees4628 2 года назад +6

    எங்கள் விட்டு சமையல் அறையில் செங்கூலவி இருக்கிறது என்ன செய்ய வேண்டும் 3 இடத்தில் இருந்து

    • @SekarSekar-tq3fh
      @SekarSekar-tq3fh Год назад

      எங்கள் வீட்டில் 🏠

  • @SRIRAM-bq9qq
    @SRIRAM-bq9qq 10 месяцев назад +1

    En mamiyar mai,seivinai velai seithu engalai nimmathiyaga vaala vida matranga.....neengal solvathu padi,engal veetil niraiya karuvandu varukirathu....enna seivathu ayya....Kudisai veeduthan,anal engal veetil sengulavi koodu katti ullathu.....enna artham

  • @maheswari5023
    @maheswari5023 4 года назад +3

    Sir really true, enakku nadanthurukku, enga vettil, karunkulavi kudu kattuchu

    • @sollamudiyathu2318
      @sollamudiyathu2318 3 года назад

      Yarachi pregnant anangala unga veetla.. kolavi koodu katnappo

  • @karthikashometips7372
    @karthikashometips7372 2 года назад

    Enga bedroomla sengulavi koodu kattuthu ayya nallatha?

  • @sareescollectionandjewelle135
    @sareescollectionandjewelle135 Год назад

    Enga veetla eppavum sengulavi irunrhute iruku .Mari Mari kudu katite iruku

  • @pollathavanbasha8353
    @pollathavanbasha8353 2 года назад

    Iyya neenga doctor ah promise pannunga

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 4 года назад +1

    வீட்டின் வெளியே வந்து போனால் பாதிப்பு உண்டா?

  • @muthan4956
    @muthan4956 2 года назад +3

    நீங்கள் சொல்வது சரி என்றால் குடிசை விட்டில் அனைத்து கொலவிகளும் வருகின்றது அதற்கு என்ன அர்த்தம் குருஜி

    • @rjayasuryar5133
      @rjayasuryar5133 2 года назад

      குளவி கடித்தால் நல்ல தா

  • @shanthij5047
    @shanthij5047 3 года назад +1

    Karungulavi vanthu vanthu homela vattam edum

  • @dineshkrishna7834
    @dineshkrishna7834 2 года назад

    Sengolavi kadithal enna palan

  • @Selvaraj-fv8ko
    @Selvaraj-fv8ko 2 года назад

    Sir, TV stand illsengulavi

  • @sklover325
    @sklover325 3 года назад

    Enga v2la koodu katiruku ana kaidikuthu ena pana nu terla sirr

  • @manju4438
    @manju4438 4 месяца назад

    Theni vetil koodu kattinal enna palan

  • @premikarthika4082
    @premikarthika4082 3 года назад +3

    Sir enga vi2 munpakkam koodu katti ullathu....aanaal kulavi varavillai...romba naal ku apram thyni antha kootirku vanthathu..athanaal kootai kalaikka try pannom ..aanal ulle oru kulavi erukirathu...athanaal parakkavum mudiyavillai...ena seivathu endru thyriya villai..naangal seithathu sariya ..thavara

  • @user-ud8nk5wb5b
    @user-ud8nk5wb5b 7 месяцев назад

    Engal veetil ayyapan photolil koodukatiruku ennaku baby boy porandhuchu

  • @nagadharshinitex7622
    @nagadharshinitex7622 Год назад

    Kulavi koodu kanavil vanthal enna palan

  • @mohanapriyaganesan7243
    @mohanapriyaganesan7243 Год назад +4

    செங்குழவி எங்க வீட்டில் சுத்திக்கிட்டு இருந்தது அதுக்கப்புறம் கூடுகட்டி உள்ளது

  • @bhavanimasanam8706
    @bhavanimasanam8706 3 года назад

    Ayya enga vettin samayel arail Mel puramaga senkulavi koodu kattitu iruku ithu nallatha

  • @RajaKumar-cn3hj
    @RajaKumar-cn3hj 4 года назад +4

    Kuzhavi kudu size vachi aanna penna baby nu sollu vanka......unmaya?

  • @anbudanarasuvino7355
    @anbudanarasuvino7355 2 года назад +2

    ஐயா எங்கள் வீட்டில் தேன் கூடு மாதிரி கூடு கட்டுது ஐயா ஆனால் தேன் கூடு இல்ல செங்குழவி தான் ஐயா

  • @dsrgamingak4134
    @dsrgamingak4134 4 года назад

    Srm

  • @KrishnaKrishna-pq1gt
    @KrishnaKrishna-pq1gt 2 года назад +2

    படிக்கட்டில் கொலவி மாடியிலிருந்த கட்டியது நல்தா

  • @prakashkrishnaswamy6262
    @prakashkrishnaswamy6262 2 года назад +1

    ஐயா, எனது வீட்டின் துளசி மாடத்தில், செங்குளவி( looks ராணி கொளவி) வீடு கட்டியுள்ளது. தயவு கூர்ந்து உங்களது கருத்தை கூறவும்.
    நன்றி, Prakash

    • @anithmagajenanithmagajen6196
      @anithmagajenanithmagajen6196 2 года назад

      மிகவும் நல்ல விடயங்கள் நடக்க இருக்கிறது,பயம் வேண்டாம் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்,நீங்கள் செய்கின்ற தொழிலில் முன்னேற்றம் அடைய போகிறீர்கள்,நன்றி

  • @rojaramani5224
    @rojaramani5224 3 года назад

    Sir enga veetula kitchen la muram athil gudu kattierrukku.NAllatha sir?

  • @anitharam5393
    @anitharam5393 3 года назад +3

    Sir today enga vetil sami padathil sengulavi kudu katiyathu nalathu nadakum entru nambukiren enaku kulanthai pakiyam kedaika vendum

  • @shanthij5047
    @shanthij5047 3 года назад

    S ethu unmai enga homela erunthuchu naanga oru special homam seithom now negative ella now sengulavi varuthu

  • @esakkiesakki2113
    @esakkiesakki2113 2 года назад

    Enka verulamium kulavi koodu erukkuthu

  • @ammuc595
    @ammuc595 4 года назад +3

    Ethanai naatkalukkul nalla vishayam nadakkum naanga kuzhandai bagyathirku wait pannittirukom .sengulavi koodu katti 3weeks aachu kitchen la koodu kattiyirukku pls reply sir

    • @mohanambalgnanasekeran4426
      @mohanambalgnanasekeran4426 4 года назад +1

      Any good news ammu ungalku.....enga veetlaiyum koodu kati iruku... kitchen la

    • @ammuc595
      @ammuc595 4 года назад +1

      @@mohanambalgnanasekeran4426 no good news. Kulavi koodu katti 4months aachu wait PAnnittu erukkom.. Feeling very sad

    • @ammuc595
      @ammuc595 4 года назад +1

      Any good news from ur side sis

    • @mohanambalgnanasekeran4426
      @mohanambalgnanasekeran4426 4 года назад

      Inum. Edhum ilaiye....

    • @mohanambalgnanasekeran4426
      @mohanambalgnanasekeran4426 4 года назад +2

      Don't worry sis sekirame nadakum.....even this month it may happen

  • @lathamurugan9774
    @lathamurugan9774 3 года назад

    Blue colour kulavii vantha ena use ????

  • @gunasekarans310
    @gunasekarans310 Месяц назад

    குறம
    யார் சாதகம் நன்ங்குபேர் இருந்தால்

  • @devadharshini2138
    @devadharshini2138 3 года назад +12

    எங்கள் வீட்டில் செங்குளவி கூடு இருக்குது

  • @SmrisIndia
    @SmrisIndia Год назад +1

    10 kadi vanguna sorkam

  • @mahalakshmi8856
    @mahalakshmi8856 3 года назад

    Kulavi kudu katti irunthathu atha theriyama thuki pottiten ethum parikaram iruka iya enaku marr agi 2 yr aguthu baby ila

  • @umadevig5145
    @umadevig5145 4 года назад +2

    சார் நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம் பாத்ரூம்பில் செங்குளவி கூடு கட்டி உள்ளது அதை செய்வது

    • @rajalakshmisubramanian3703
      @rajalakshmisubramanian3703 4 года назад +1

      உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம். அதை தொந்தரவு செய்யாதிர்கள். கண்டுககாம விட்டுவிடுங்கள்

    • @ronaldocr0738
      @ronaldocr0738 4 года назад +1

      Unga owner ku nalla neram aanegama house rent eadhuvaatu ninaikura 🤣🤣🤣

    • @sollamudiyathu2318
      @sollamudiyathu2318 3 года назад

      Umadevi ethachi good news vanthucha

  • @deepaprakash7635
    @deepaprakash7635 4 года назад +5

    Enga vetlayum sengkulavi koodu kattirukku.engalukku 7 varudamaga kulanthai bakkiyam illa inimel kidaikkuma sir...

    • @ajithaaugustin6873
      @ajithaaugustin6873 4 года назад

      Enga veetla yum kattiruku

    • @vinominu4896
      @vinominu4896 4 года назад +3

      Unkaluku kandipa kidaika pokuthu enka veedlayum kedirku

    • @vinominu4896
      @vinominu4896 4 года назад

      Sis ethachu gud news a

    • @vinominu4896
      @vinominu4896 4 года назад +1

      Unkaluku bby kandipa kadaikum sis don't feel

    • @sasiranji7942
      @sasiranji7942 3 года назад +1

      Kandipa ungaluku en appan murugan arulal viraivil ungaluku kuzhanthai prakum

  • @roslinjennjenni754
    @roslinjennjenni754 3 года назад

    Senkulavi means?

  • @mohanrv3047
    @mohanrv3047 Год назад

    2 thadava un vaila kottuna therium nee sollrathu antha kolavikku theriuma innum engala paithiya karave vachikka pakkuringa👀

  • @vshunmugam9361
    @vshunmugam9361 3 года назад +2

    Sir bikela koodu kateerukku,enna palan?

    • @divyasree8861
      @divyasree8861 3 года назад

      Enga appartment parking la enga biklayum periya koodu katti iruku... Pakathula pogave bayama iruku...

  • @saisaridham1728
    @saisaridham1728 3 года назад

    Sir enga pudhiya veettu velai nadandhuttirukku andha veettin padikattu kku Adila sengulavi goodu Katti erukku sir

  • @sanjeevanr9740
    @sanjeevanr9740 3 года назад +3

    Edume nadakala swamy

  • @pollathavanbasha8353
    @pollathavanbasha8353 2 года назад

    Antha vanda aduchu konna

  • @vidhyavidhya3033
    @vidhyavidhya3033 3 года назад +8

    சென்கிளவி கடித்தால் நல்லதா சார்

  • @Singapore186
    @Singapore186 4 года назад +2

    தேன் கூடு கட்டினால் என்ன பயன்

  • @user-bc6mi3dp9t
    @user-bc6mi3dp9t 2 года назад

    அய்யாஎங்கள்வீட்டில்செங்குழவிகூடுகட்டிஇருக்குநாங்கள்இந்தவீட்டைவிற்றுவேரவீட்டுக்குபோகலாமாசொல்லுங்கள்அய்யா

  • @vithyaharanmahendralingam5424
    @vithyaharanmahendralingam5424 2 года назад +2

    ஏன்டா இப்படி மக்களை ஏமாத்துறீங்க 😔

  • @adlenej
    @adlenej 5 месяцев назад

    Yaruya nee lusu mathiri olaritu iruka...