கேள்வி கேட்பவர் மாற்றுத்திறனாளி அல்ல. அங்கு எதுவுமே நடக்காதது போல் வேடிக்கை பார்க்கும் அத்தனை மனிதர்களுடைய உறுப்புகளும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் சிந்தனைகளும் இழந்த மாற்றுத் திறனாளிகள். கண் இல்லாதவர்க்கு இருந்த சிந்தனை அறிவு கண் இருப்பவனுக்கு இல்லையே என்பதுதான் இங்கு வெட்கப்பட வேண்டிய விஷயம்?
இவன் பாவம், புண்ணியம் என்ற பெயரில் பிற்போக்கு கருத்துக்களை பேசுவானா. முற்பிறவி என்று ஒன்று இல்லாத போது, அதில் பாவம் செய்தவர்கள் என்கிறான்.இது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. இது பிள்ளைகளின் மூளையை மழுங்கச்செய்யும் செயல் அல்லவா,இந்த இழி பிறவிகளை சமுதாயத்தை விட்டே விரட்ட வேண்டும்.
மறுபிறவி உண்மை என்றால் இந்தியாவில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏன்..? அது ஒரே எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும்... வளர்ந்த படித்த மக்கள் வாழும் பகுதிகளில் நாடுகளில் மக்கள் தொகை கட்டுப் படுத்த படுவது எப்படி..? வட இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவது எப்படி..😂😂😂😂😂😂😂
உடனடியாக அந்த ஆசிரியருக்கு *“சிறந்த பகுத்தாய்வு ஆசிரியர்”* என்றொரு விருதை வழங்கி மற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் மற்றும் தலைமை ஆசிரிரியரை பணியிலிருந்து விரட்டிவிட்டு இவரை நியமிக்க வேண்டும்.
பள்ளிக்குள் அனுமதித்த தலைமை ஆசிரியர் ஆதரவாக குரல் கொடுத்த மற்ற ஆசிரியர்கள் உடனடியாக பணிஇடை நீக்கம் செய்ய ப்பட வேண்டும். இந்த முட்டாளின் நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்
அவன் தன்னை அறிவுச்சீவியாக நினைத்து கொண்டு ஆசிரியர் கள் முன் அமத்தலாக பேசுகிறான் சுற்றி இருக்கும் ஆசிரியர் கள் புன்னகையுடன் ரசிக்கிறார்கள் அனைவரும் தண்டிக்க படவேண்டியவர்களே
யாரோலோ மூளைச்சலவை செய்யப்பட்டு நன்கு பயிற்சிபெற்று வந்திருக்கிறார் இந்த தம்பி ! ஒரு அமைதித்தன்மையற்று ஆவேசமாக எதிர்தரப்பிடம் அதாவது அந்தப் பள்ளி ஆசிரியரிடம் ஒரு அரசியல்வாதி நிருபர்களிடம் பேசுவதுபோல் பேசுகிறார் !ஆன்மீகத்துக்குரிய சாந்தமோ அமைதியோ அவர் முகத்திலோ உடல்மொழியிலோ முகபாவனையிலோ துளியும் காணப்படவில்லை ! அரசு விழிப்பாயிருக்கவேண்டிய நேரமிது !
தலைமை ஆசிரியை மற்றும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். புத்தகம்,மத்தகம்னு உளறுகின்றான்.இவன் யார் பூர்வீகம், இதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தான் என வெளிவரவேண்டும்.
நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் இருக்கும் போது இவர்கள் யார் பள்ளிக்குள் நுழைந்து ஒரு ஆசிரியரை மரியாதை இன்றி பேசுகிறான். மற்றவர்கள் அவனை செருப்பால் அடித்து விரட்டாமல்
@@Seyon-z1f சதிகாரன் பிரிட்டீஷ் சூத்திரர்களுக்கு கல்வி கொடுப்பதற்கு முன்பு இங்கே உயர்சாதியினர்கள் சொல்லப்பட்டவர்களுக்குத்தான் கல்வி கொடுக்கப்பட்டது பிரிட்டீஷ்க்காரன்தான் எல்லாருக்கும் கல்வியைக் கொடுத்தான்
Education minister kuda pic eduthutu oruthan vanthu motivational speech kudukanum nu vantha yaarum permission kudukathan seivanga... that principal has been made a scapegoat. Ithuku full responsibility udayanithi oda friend அன்பில் மகேஷ்... he should answer properly instead of saying punch dialogue.
Constitution soldradha kekkama, arasangathoda velaiya pannama muthamizh murugan nu solli maanaadu nadathum bodhe theriyum da indha madhiri echa thanamaana vela ellam nadakkum nu... DMK unga moonjila neengale kaari thuppikkunga vera yaarum thuppida koodadhu paarunga adhan soldren... Hats off to that teacher, who asked questions against pseudoscience... Really proud of him...
அமைச்சருக்கு தண்டனை இல்லையா. கல்வி துறையில் அமைச்சர் தான் முதல் சங்கி. அவரை மாற்று விட்டால் வரும் தேர்தலில் திமுக பல சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்
The school administration should be very careful in inviting dignified scholars in the field of acadamics, science , and men of letters to motivate the students. More importantly they should know whom they should not invite. In this video it us quite obvious the administration has failed miserably.
Dmk Santhanam party😂😂😂 Karunanidhi 😂 stalin😂 udayanidi 😂 inbanidi 😂 Next Inbanidi son 😂😂😂 One and only political god Kamaraj Ayya 💝💝💝 Dmk mp 908 crores fine😂😂😂 2 G scam 😂😂😂 Senthilbalaji 😂😂😂 10 rs 1 bottle 😂😂😂 Vijay 100 times better than udayanidi Seeman and inbanidi 😂😂😂
TV show la show katti ippo school vanthudichi. Ippadipatta srivaliya kandupidicha arivu jeevi yaruppa.padam sollikudukka chonna ivanai pesavittu vedikkai parkuram.
இவனை இந்த பள்ளி பேச வைத்த தலைமை ஆசிரியரின் பின்னனியை ஆராய வேண்டும்
இப்பத்தான் ஒருத்தன் என் சி சி பேர சொல்லி குழந்தைகள் வாழ்க்கை ய நாசம் பண்ணினான் அடுத்தது ஒருத்தன்
சரிதான்
CEO க்கு மேலே அறிவு பெற்றவரா? என்ன இது, அறிவு குறிப்பிட்ட நபர்களுக்கு உரியதுன்னு எப்படி இப்படி மடையனாக பேசுகிறான்
கேள்வி கேட்பவர் மாற்றுத்திறனாளி அல்ல. அங்கு எதுவுமே நடக்காதது போல் வேடிக்கை பார்க்கும் அத்தனை மனிதர்களுடைய உறுப்புகளும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் சிந்தனைகளும் இழந்த மாற்றுத் திறனாளிகள். கண் இல்லாதவர்க்கு இருந்த சிந்தனை அறிவு கண் இருப்பவனுக்கு இல்லையே என்பதுதான் இங்கு வெட்கப்பட வேண்டிய விஷயம்?
Sema point. Perfect words
நான் வேற மாதிரி பேசுவேன் என்று சொன்னபோதே தலைமைஆசிரியர் உஷாராகி அவனை துரத்தி இருக்க வேண்டும்
என்ன நடக்குது, வித விதமா கிளம்பறானுங்க.
மோடியின் முடிவே தீர்வு.
இறைவன்தான் எங்கள் முன்னோர் உழைப்பில் உருவாக்கிய இந்த தேசத்தைக் காக்க வேண்டும்.
இதற்கு முழு பொறுப்பு அந்த தலைமையாசிரியர் தான்.. அவர் கண்டிப்பாக தாண்டிக்கப்பட வேண்டியவர்...
She should be dismissed
@@Suppandi69567Yes.
பள்ளிக்கல்வித்துறையில் பல காவிகள் உள்ளன,,,,
@@brprudhran8871 சகோ அந்த தலைமையாசிரியர் மட்டும் இல்லை அவர் மேலதிகாரியும் உடந்தை அதனால் தான் அந்த பரதேசி Deo வ விட நீங்க பெரிய ஆளான்னு கேட்கிறான்
இவன் பாவம், புண்ணியம் என்ற பெயரில் பிற்போக்கு கருத்துக்களை பேசுவானா. முற்பிறவி என்று ஒன்று இல்லாத போது, அதில் பாவம் செய்தவர்கள் என்கிறான்.இது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. இது பிள்ளைகளின் மூளையை மழுங்கச்செய்யும் செயல் அல்லவா,இந்த இழி பிறவிகளை சமுதாயத்தை விட்டே விரட்ட வேண்டும்.
மறுபிறவி உண்மை என்றால் இந்தியாவில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏன்..? அது ஒரே எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும்... வளர்ந்த படித்த மக்கள் வாழும் பகுதிகளில் நாடுகளில் மக்கள் தொகை கட்டுப் படுத்த படுவது எப்படி..? வட இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவது எப்படி..😂😂😂😂😂😂😂
@@saravanakumar536 எந்நேரமும் அதே வேலையா இருப்பானுகளோ 😂😂😂
உடனடியாக அந்த ஆசிரியருக்கு *“சிறந்த பகுத்தாய்வு ஆசிரியர்”* என்றொரு விருதை வழங்கி மற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
மற்றும் தலைமை ஆசிரிரியரை பணியிலிருந்து விரட்டிவிட்டு இவரை நியமிக்க வேண்டும்.
நாம் டம்பளர் பாய்ஸ்.
பள்ளிக்குள் அனுமதித்த தலைமை ஆசிரியர் ஆதரவாக குரல் கொடுத்த மற்ற ஆசிரியர்கள் உடனடியாக பணிஇடை நீக்கம் செய்ய ப்பட வேண்டும். இந்த முட்டாளின் நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்
இவனை பரிந்துரை செய்தவனுக்கும் தண்டனை கொடுங்க,,அமைச்சரே,,,
அவன் தன்னை அறிவுச்சீவியாக நினைத்து கொண்டு ஆசிரியர் கள் முன் அமத்தலாக பேசுகிறான் சுற்றி இருக்கும் ஆசிரியர் கள் புன்னகையுடன் ரசிக்கிறார்கள் அனைவரும் தண்டிக்க படவேண்டியவர்களே
யாரோலோ மூளைச்சலவை செய்யப்பட்டு நன்கு பயிற்சிபெற்று வந்திருக்கிறார் இந்த தம்பி ! ஒரு அமைதித்தன்மையற்று ஆவேசமாக எதிர்தரப்பிடம் அதாவது அந்தப் பள்ளி ஆசிரியரிடம் ஒரு அரசியல்வாதி நிருபர்களிடம் பேசுவதுபோல் பேசுகிறார் !ஆன்மீகத்துக்குரிய சாந்தமோ அமைதியோ அவர் முகத்திலோ உடல்மொழியிலோ முகபாவனையிலோ துளியும் காணப்படவில்லை ! அரசு விழிப்பாயிருக்கவேண்டிய நேரமிது !
Final punch....Anbil sir you are great !!! Please Do not leave that guy
அவ்வளவுதான் நம்மல முடிச்சு விட்டீங்ங் போங்கன்னு 😂😂😂😂
அவனை புடிச்சு காய் அடிச்சு விடுங்கபா😂
மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் பேச்சு
தலைமை ஆசிரியை மற்றும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். புத்தகம்,மத்தகம்னு உளறுகின்றான்.இவன் யார் பூர்வீகம், இதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தான் என வெளிவரவேண்டும்.
முலைலியே கிள்ளி எரிய வேண்டும்
😂😂😂 யோவ் ...அது முளை ...
😂😂😂 முளை. என்ன தல
@@raja.sraja.s9948 அங்க கிள்ளினா அவனுக்கு வலிக்கும்ல நல்ல தண்டனை 😂😂😂
எது இருந்தாலும்.. குழந்தைகளுக்க எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்ல வேண்டும்..
நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் இருக்கும் போது இவர்கள் யார் பள்ளிக்குள் நுழைந்து ஒரு ஆசிரியரை மரியாதை இன்றி பேசுகிறான். மற்றவர்கள் அவனை செருப்பால் அடித்து விரட்டாமல்
அந்த காமாட்சிக்கு ஒன்னரை மணி நேரம் செய்ய ஆசை
தந்தைபெரியார்இன்னும்
இன்னும்தொடரவேண்டும்.அறிவைப்பயன்படுத்தி
முன்னேறவேண்டும்.
கல்வித்துறையா?
காவித்துறையா?
கண்டு கொள்ளுமா?
தமிழ்நாடு அரசு
இவன் அசத்த போவது யாரு? நிகழ்ச்சியில் வந்து பேசியவன்.
S
அந்த நாயீதான் இது
அமைச்சர்கள் ஃபோட்டோ ஷூட் செய்வதை விட்டுவிட்டு மூளையை பயன்படூத்தி வேலை செய்ய வேண்டும்.
10th fail student is motivating students. Joke of the year. 😂
பனை ஓலை- பச்ச மட்ட குருப்பா நீ...ஓ...நாம் டம்பளர் பாய்ஸ்.
Super speech teacher 👏👏👏👏👏👏👏👌👌
அவன் தன்னை புழுத்தி என்று நினைத்த தருணம்..... 😂
ஆட்டுக்குட்டி தாடி வச்சிட்டு வந்திருக்கான் 😀😀😀
சதிகாரன் பிரிடீஷ்
சூத்திரனுக்கு
கல்வி அறிவு
கொடுத்தான்
மோடி ஆட்சி முடியட்டும் பிறகு
Yenna avanunga varadhukku munnadi Ella mutta mayira erundhanungala
@@Seyon-z1f
சதிகாரன் பிரிட்டீஷ்
சூத்திரர்களுக்கு
கல்வி கொடுப்பதற்கு
முன்பு
இங்கே உயர்சாதியினர்கள்
சொல்லப்பட்டவர்களுக்குத்தான் கல்வி கொடுக்கப்பட்டது
பிரிட்டீஷ்க்காரன்தான்
எல்லாருக்கும் கல்வியைக்
கொடுத்தான்
@@Seyon-z1f
சதிகாரன் பிரிட்டீஷ்தான்
எல்லாருக்கும் சூத்திரர்கள்
என்று அழைக்கப்பட்டவர்கள்வரை
எந்தப் பாகுபாடுமின்றி
கல்வியைக் கொடுத்தார்கள்
@@Seyon-z1f
அதற்கு முன்னால்
சூத்திரர்களை
உயர்சாதியினர்
படிக்கவிட்டார்களா
பிரிட்டீஷ்காரன்தான்
சாதி வேறுபாடில்லாமல்
படிக்க வைத்தான்
Shankar sir really super great teacher
புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.
i love you anbil Mahesh anna
Maybe next nithyanandha..!
மத்தகம்?
அவங்க ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்றாங்கன்னு சொல்றீங்களே
அந்த மந்தரத்த படிச்சு நெருப்பு மழையை வரவைடா பாப்போம் னு சொல்லிருக்கணும் இல்லனா மந்தரத்தை படிச்சு பறந்து காமிடா அப்போதான் ஒன்ன இங்க இருந்து அனுப்புவோம் அப்டினு சொல்லிருக்கணும்..
All are equal 👌👌👌👏👏👏👏👍👍👍
Dai fraud samiyar 😂😂
இந்த பொய் வண்டியை
பிஞ்சு செருப்பால் அடிக்கும் உதைக்கனும்
😊😊😊😊😊😊😊😊
அண்ணாமலை பேசுவது போலவே பேசுகிறான் .
பயிற்சி அப்படி
Mental sanghi👆
ஆரிய மாடல் 😂😂
மரு ஜென்மம் இருந்தால் போலீஸ் சட்டம் ஒழுங்கு நீதி மன்றம் அரசாங்கம் தேவை இருக்காது - விதிப்படி நடந்தது என்று விட்டு விட வேண்டி வரும் -
சொம்பு தூக்கும் செம்பட்டை மண்டைய பார்த்தாலே பெரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது
Sankar ayya avargaluku salute
Dismissed the School HM.
Next speeches to public .
What a brave teacher, congrats man💐 God bless u
Education minister kuda pic eduthutu oruthan vanthu motivational speech kudukanum nu vantha yaarum permission kudukathan seivanga... that principal has been made a scapegoat. Ithuku full responsibility udayanithi oda friend அன்பில் மகேஷ்... he should answer properly instead of saying punch dialogue.
அடுத்த சீமான்
These kind of people shouldnt be encouraged or let them go near schools
மாட்டு மூத்திரம் வேலை செய்யுது
Kanda kanda porukkigalaiyellam arasu palliyil pesavaithavargal meethum nadavadikkai edukka vendum
Maha vishnu indha nai 10th passed only....hw that school HM.... allowed him to give motivational speech
😂😂😂😂🤣🤣🤣 Bumbber
This fellow is fake
இவன் அளவுக்கு மீறி பஞ்சகவ்யத்தை உண்பவனாக இருக்கும்!
Alle lu ya sonna....super ah
விஷ்ணு முன் பிளவில் பன்னியா பறந்து இருந்துருப்பானோ கடவுள் விஷ்ணு பன்னியா பிறந்தவர இருந்துருப்பானோ
இவன் நாக்பூர் விதை...
He can have properties in Melbourne..woah...
Oru mandhratha solli ellarayum ore saadhi aajittu Kovil karuvaraikulla Pooja panna viduda
ஆஸ்திரேலியாவுக்கு இவன் ஏன் பறந்து போகாமல் விமானத்தில் போனான்!😂😂😂😂
He is not a motivational speaker
Paithiyam..maatikichu...
Teachers behavior is questionable.
சங்குகளின் சேர்க்கைக்கு திமுக அரசு விலை போவது சரியல்ல
7.51 appovey avana adichi oda vitturukkanum.
திமுக பிளஸ் சங்கி கூட்டணி 😂😂😂😂 இன்றைய trend
WHAT A PATHATIC CONDITION FOR THAT STUDENTS ?
செந்தில் சார் நீங்க பேச சரி அது ஒரு அரசு பள்ளி ஏன் அனுமதி கொடுப்பதை என் இந்த அரசாங்கம tadkavillai
Constitution soldradha kekkama, arasangathoda velaiya pannama muthamizh murugan nu solli maanaadu nadathum bodhe theriyum da indha madhiri echa thanamaana vela ellam nadakkum nu... DMK unga moonjila neengale kaari thuppikkunga vera yaarum thuppida koodadhu paarunga adhan soldren... Hats off to that teacher, who asked questions against pseudoscience... Really proud of him...
ಹಾಲ್ಲೋ, ಇಂತಹ mental ಕುಧಿಗಳು ನಮ್ಮ ಕರ್ನಾಟಕ ದಲ್ಲಿ ಕೂಡ ಇದಾರೆ, 😄
Dei mahavishnu u don't have basic etique to respect.
Don't behave like spiritual person .
Number one money making fraud.
அமைச்சருக்கு தண்டனை இல்லையா. கல்வி துறையில் அமைச்சர் தான் முதல் சங்கி. அவரை மாற்று விட்டால் வரும் தேர்தலில் திமுக பல சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்
Adada, antha katchikku adutha candidate ready aayittanya. Bright future irukku. English karanala naadu kettu pochunu paithiyam pola ularrathukku award ready. Arasiyal aasai vanthuduthooo. Nithyanandavukku adutha avadaramo. Irukkum irukk. Eppadiyellam yosikkiranunga!
The school administration should be very careful in inviting dignified scholars in the field of acadamics, science , and men of letters to motivate the students.
More importantly they should know whom they should not invite.
In this video it us quite obvious the administration has failed miserably.
அப்போ அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொளிவாற்ற எந்த சட்டத்துல ..இருக்கு நீ சொல்லு
அரசு உதவி பள்ளிகளில் பாதர் மட்டும் இருக்கலாமா.....
இது மாதிரி எந்த மதத்திலும் இது மாதிரி விஷத்தை விதைக்கறவங்கள எதுல வேணாலும் அடித்து விரட்டுங்கள்
Ne enna pavam panna ivlo periya prachanaila matikita😂😂😂😂 ma vi
Ne enna pavam panna ivlo periya prachanaila matikita😂😂😂😂
😂😂😂GIRLS SCHOOL AAA😅😅😅GENMAM X DOCTOR 😅😅VISHNU IS COMING FROM 2024 BATCH OF NITHIYANANDA SCHOOL OF SZX AND BLACK MONEY 💰 🤑 💸 😅😅😅
Yumei maamey bobby shaa.....
Nam muthalvan😂😂
Dmk Santhanam party😂😂😂
Karunanidhi 😂 stalin😂 udayanidi 😂 inbanidi 😂
Next
Inbanidi son 😂😂😂
One and only political god Kamaraj Ayya 💝💝💝
Dmk mp 908 crores fine😂😂😂
2 G scam 😂😂😂
Senthilbalaji 😂😂😂
10 rs 1 bottle 😂😂😂
Vijay 100 times better than udayanidi Seeman and inbanidi 😂😂😂
பள்ளிக்கூடத்துல பாடப்பிறிவபத்திபேசுடாணா உங்கப்ணு க்குமீசைஇருக்காடா அப்போஉங்கம்மாவுக்கும் மீசைஇருக்குது😅
உங்க அப்பா அம்மா செஞ்ச பாவத்திலிருந்து இவனே பிறந்து இருக்கிறேன்
Ivan sariyana paityam illai sariyagadha paityam
He was stupid
Fraud
பேசாம நாமலும் சாமியாரா ஆகிடலாம்
இ ந்த ந ப ரை பே சா அ ழை தாந ப ரை த ண் டி க் க வே ண் டு ம்
IDHARKU MUN MIMICRY THAMU IDHE VELAI SEIYA PAARTHAAR !
TN MINISTER MUST TAKE UTMOST ACTION ON THIS SANGHI CRIMINAL !
😂😂😂
Allah,jesus pathi pesiruntha cm kpooitu award kuduthirpanga 😅
TV show la show katti ippo school vanthudichi. Ippadipatta srivaliya kandupidicha arivu jeevi yaruppa.padam sollikudukka chonna ivanai pesavittu vedikkai parkuram.
The next TN BJP president is ready. Start Music 🤣🤣🤣🤣
Soon sekarbabu will be education minister! Sekarbabu will give all permission for these programs! And even he will also go behind this sangi!
Mandhiram iruntha enda British kita mati avastha padanum🤔🤔😬😬
ஆஸ்திரேலியா பறந்து சென்று இருப்பார் போல