பட்டைய கிளப்பிய பாட்டுமன்றம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் மூன்றாமாண்டு நிகழ்வில் நிறைவு பகுதியாக வாழ்வியல் சிந்தனைகளை வடித்து தந்தவர்கள் வாழ்ந்த கவிஞர்களா?வாழும் கவிஞர் களா?என்னும் தலைப்பில் ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் நடுவராக பங்கேற்க நடைபெற்ற பாட்டு பட்டிமன்றம்

Комментарии • 429

  • @princeprince1099
    @princeprince1099 6 лет назад +7

    நடுவர் திரு. அழகு பன்னீர் செல்வம் அவர்களின் பாட்டு மன்றம் மிக அருமை பழைய பாடல்களை நடுவிலே பாடி நேர்த்தியாக மூன்று மணி நேரம் நேரில் உட்கார்ந்தவர்களை தொய்வின்றி பரவசப்படுத்தியது மட்டுமல்லாமல் இதனை இணையத்தில் காண்பவர்களை ரசிக்க வைத்தது அருமை. அவரை நேரில் ஒரு நாள் சந்திக்க ஆசை. மேலும் சகோதரி அக்ஷயாவின் பேச்சு அருமை எதிர்காலத்தில் மிகச்சிறந்த பேச்சாளராக வருவாள் வாழ்த்துக்கள்

  • @ilamaruthu7129
    @ilamaruthu7129 4 года назад +4

    பாட்டு மன்றம் அருமை
    கல்லூரி மாணவி அட்சயா மென்மேலும் வளர மனமார வாழ்த்துக்கள்....
    பர்வீன் சுல்தானா madam speech add pannunga please
    அவர் மாதிரி ஒரு பேச்சாளர் தமிழகத்தில் இல்லை என்றே நினைக்கிறேன் அதனால் தான் நடுவர் பர்வீன் அக்கா பெயரை உச்சரித்து தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறார் ....
    அவர் காணாத மேடை கிடையாது
    கணீர் குரல்
    தெளிவான பேச்சு
    தத்துவம் நிறைந்த பேச்சு
    தைரியம்
    அவர் பேச்சைக் கேட்க கொடுத்து வச்சிருக்கனும்

  • @centralkarthikeyan8140
    @centralkarthikeyan8140 4 года назад +9

    ஐயா வணக்கம்
    தமிழ் வளர்க்க பாடுபடும் பாட்டு பட்டிமன்றம் நடுவர் ஐயா அழகுசுந்தரம் அவர்களுக்கும் உடன் அழகாக பேசிய பேச்சாளர் பெருமக்களுக்கும் கண்டுகளித்தபள்ளி மாணவ மாணவிகளுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி தாளாளர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. மேலும் இது போன்ற மக்கள் நலன் சார்ந்த பட்டிமன்றங்கள் பல கிராமங்களுக்கு சென்று சேர்த்து தமிழை வளர்க்க வேண்டும் என்று உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கின்றேன் நன்றியுடன்
    சென்ட்ரல் கார்த்திகேயன்

  • @kanakaraj4
    @kanakaraj4 2 года назад +6

    அருமையான பேச்சு , நல்ல கருத்து,நேரம் கடந்ததே தெரியாமல் நிகழ்ச்சியை நடத்திய ஆறு பேருக்கும் இதயம் கலந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றும் உங்கள் அன்புடன் கலை தையலகம் நாமக்கல்

  • @manikkanta4639
    @manikkanta4639 3 года назад +4

    😘கவிஞர் கண்ணதாசன் ஐயாவின் தீவிர ரசிகன் சிறப்பான பட்டிமன்றம் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @muthuraman8456
    @muthuraman8456 3 года назад +13

    ஆளுமை,உச்சரிப்பு,இசை, நகைச்சுவை எல்லாம் கலந்த தமிழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர் , அக்கா கிலோனா மணிமொழி அக்கா. நான் உங்கள் ரசிகன். வாழ்த்துக்கள் அக்கா.

    • @rajendrane4647
      @rajendrane4647 3 года назад +2

      ரே ரே எடுத்துப் எடுத்துப் போட்டு

  • @muthaiyasaravanan9768
    @muthaiyasaravanan9768 4 года назад +4

    கிலோன்னா மனிமொழி மேடம் அற்புதமான பேச்சு. பாட்டுடன் பேச்சு, பேச்சுடன் நகைச்சுவையும் செய்தியும் அபாரம். வாழ்த்துகள். சிறப்பான எதிர்காலம் உண்டு.

  • @reshmasujitha5648
    @reshmasujitha5648 7 лет назад +5

    Kilonamanimoli and Atchaya fans club: Na college padikran. En friends inda programme fulla pathom. Sema super. Ovoru speakerum ovoru mari. Magarajan sir chancea illa. Gouthami mam students a attract panna vara mari pesuranga. Irundalum ok. SingerKilonamanimoli mam and our age group Atchaya no chance. Old songsla ivalo vishyam irukanu acharyama irundhuchi. Ipolam old songs romba kekrom. Neenga nan +12 paduchapo enga poninga mam. engala mari students ku theavaiyana karuthu ulla songs and speech super. And atchaya we love youall. Nalla future iruku unaku. Apuram , marandhotom Judge thatha Chanceless. Songs, jokes, speech, judgement super thatha. We love you all.Ipadiku,Singer.kilonamanimoli and Atchaya fans club, Tambaram, Chennai.

  • @sashtrivedachalam9201
    @sashtrivedachalam9201 7 лет назад +11

    பட்டிமன்றம் அருமை. இன்றைய தலைமுறையை வரையறுத்து வளர்க்க இதுபோன்ற பட்டிமன்றங்கள் தேவை. நடுவர் மிகமிக அருமை. .ஆபாசம் இல்லாத தரமான பேச்சு, பாடல். வாழ்த்துக்கள். மேலும் பச்சைநிறப் புடவை கட்டியிருக்கும் கவுதமி அவர்கள் பேச்சை நெறிப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களின் வெறியைத் தூண்டக்கூடாது. கல்லூரி மாணவி அட்சயா அருமை. முன்னேற்றம் உண்டு. இலக்கிய அறிவும், இலக்கண விளக்கமும் கிலோனாவின் பேச்சில் , பாடலில் கண்டோம். இதுபோன்று தெளிவு பழைய பாடல்களில் அதிகம் உண்டு. நிறைய பேசுங்கள்.வாழ்த்துக்கள்.

    • @sureshbabu-fd4zx
      @sureshbabu-fd4zx 2 года назад

      ,⁴4d⁴44444⁴4rc444444444444444rdd44444d4444444⁴44r,rrex44d3rcrcrfrcrxrdrsrrrrrrrxrcrcrrxrzrrsrcrxrdrxrxrcrcrrrrdrxrxr,

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 года назад +1

    Wove. Supper pattumandram.Sevaliyar sivaji padiya paattum nane endtra padalai padiyaver ku nantry. Avarudaiya voice kannadasan voice pontray ullathu.pattumandra naduvar, kalandhu konda annaivarum padel paadi asathinar.Supperb.

    • @saravanaperumal4348
      @saravanaperumal4348 4 года назад

      🤣🤣🤣🤣கண்ணதாசன் குரலா ? அம்மா அவர் பாட்டு எழுதும் கவிஞர்.

  • @Sasikumar-qg5pz
    @Sasikumar-qg5pz 4 года назад +6

    இந்த நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருக்கும்போது நான் ஊத்தங்கரை -கல்லாவி சாலையில் சென்று கொண்டிருந்தேன்.. உண்மையாகவே இப்போது மிகுந்த வருத்தப்படுகிறேன்... இந்த இனிமையான நிகழ்ச்சியை நேரில் பார்க்காமல் தவற விட்டுட்டேன்..
    உண்மையில் மிக அருமையான நிகழ்ச்சி..
    குழு நிர்வாகம் மிக சிறப்பு....
    இந்த குழு எங்குசென்றாலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....

  • @kaneswaran9897
    @kaneswaran9897 6 лет назад +13

    அருமை அருமையிலும் அருமை நம் தமிழின் பெருமையை இப்படித்தான் கூறவேண்டும்

  • @raju.cnarayanasamy7530
    @raju.cnarayanasamy7530 6 лет назад +16

    அற்புதமான டீம், கிரேட். நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்+பாறாட்டுகள். நன்றி வணக்கம்.

    • @P.S.Sureshkumar
      @P.S.Sureshkumar 4 года назад

      நான் விரும்பி நசித்த பட்டிமன்றம்

    • @massmathanpattimantram3213
      @massmathanpattimantram3213 4 года назад

      ruclips.net/video/vVaEiMBwdSQ/видео.html

    • @jakkriahameed3726
      @jakkriahameed3726 3 года назад

      @@P.S.Sureshkumar by by in the do tee

  • @saravanaperumal4348
    @saravanaperumal4348 4 года назад +12

    Kiloona manimoli super. Vazthukkal

  • @suthisharumugam1923
    @suthisharumugam1923 4 года назад +16

    Kilona medem supper voice supper alagu peashu. Valthugal.

  • @Sattur-r1l
    @Sattur-r1l 10 месяцев назад

    Aps. Supper. Welcome thanks

  • @panchabakesanpanchabakesan7209
    @panchabakesanpanchabakesan7209 7 лет назад +6

    Arumayaana pattu mandram.....naduvar no 1.....hat's off.....super entertainment.

  • @saravanankasi7076
    @saravanankasi7076 7 лет назад +2

    அருமை வாழ்த்து வணங்குகிறேன்

  • @muniyaram1574
    @muniyaram1574 7 лет назад +2

    hi pattimanra kuluvinar anaivarukkum en nai valthukkal supera erukku by muniyasamy allikulam ramnad

  • @saravanaperumal4348
    @saravanaperumal4348 3 года назад +6

    Kelowna sister supper.

  • @sathieshkumarsathiesh5870
    @sathieshkumarsathiesh5870 4 года назад +5

    Kalona. Mamsuper

  • @palanisamysamy7561
    @palanisamysamy7561 3 года назад +3

    நன்றி பட்டிமன்றத்துக்கு தலைவணங்குறேன்

  • @senthamizhthenmozhi3671
    @senthamizhthenmozhi3671 7 лет назад +8

    Super pattimandram. Ellarum super. Naduvar appa, singer Kilona manimozhi madam and Guest mr.Govidarajan are best. Congratulations to the team. God bless you all.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 4 года назад

    Iya nan ungal Entha padal patti manrathai 1am-5.30am Erauo muzhuvathum kettu rasithan Sirappu Makiizhchi Valamudan Nalamudan vazha Valara yellam valla eraivanai Vendukiren Nantry

  • @manikkanta4639
    @manikkanta4639 3 года назад +16

    😍😍காலத்தை வென்று காலத்தால் அழியாத காவியங்கள் கண்ணதாசனின் ஐயாவின் பாடல்கள் பழைய பாடல்களுக்கு இணையாக ஒருபொழுதும் புதிய பாடல்கள் இணையாகாது 😍😍😍😍

  • @vpmani5144
    @vpmani5144 7 лет назад

    அற்புதமான பட்டிமன்றம்!! நல்வாழ்த்துகள்!! அண்ணா!!!

    • @nagapattinamaravakurichi1693
      @nagapattinamaravakurichi1693 7 лет назад

      இதை அற்புதமான பட்டிமன்றம் என்றால் ...................? நண்பர் மணி அவர்கள், இதுவரைக்கும் வேறு பட்டிமன்றங்கள் கேட்டதில்லை என நினைக்கிறேன்.

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад

    ஊத்தங்கரை முத்தமிழ் மன்றம். அங்கு கவிஞர்கள், மற்றும் குறிப்பாக பர்வின் சுல்தானா, ஆகியோர் வீற்றிருக்க, தேவகோட்டை மகராஜனும், அதன் பிறகு நடுவரின் பாடலும் , உரையும், நாமே ரசிக்க முடியவில்லை. கவிஞர்களோ, சுல்தானோ, பாவம். அவர்களுக்கு இந்த பட்டிமன்றம் ஒரு பெரிய சோதனை என்றே எனக்கு தோன்றுகிறது . - மன்னிக்கவும், இன்னும் தொடர்ந்து வருவேன்.

  • @rajendiranm2929
    @rajendiranm2929 4 года назад +1

    மிக அருமையான கருத்துக்கள்

  • @funfact2015
    @funfact2015 4 года назад +1

    SUPER Very Nice

  • @SdSd-ro7gi
    @SdSd-ro7gi 4 года назад +11

    நடுவர் ஐயா! ஓடுகின்ற வண்டி ஓட பாடல் மிக அருமையாக பாடினீர்கள்.

  • @balajikannan2294
    @balajikannan2294 7 лет назад +6

    Super programme. Worthy speakers magarajan, kilona utchaya. Watching from Malaysia

  • @ananthananth8631
    @ananthananth8631 4 года назад +8

    அருமையானா பட்டிமன்றம்.. நான் கோலாலம்பூர். மலேசியாவில் இருந்து பார்க்கிறேன்

  • @ananthananth8631
    @ananthananth8631 4 года назад +4

    வாழ்க வளமுடன் மணிமொழி

    • @kamalp4618
      @kamalp4618 4 года назад

      யயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய

  • @SM-pl8fw
    @SM-pl8fw 4 года назад +2

    Super. Super...Super

  • @gnanasekargnansekar2643
    @gnanasekargnansekar2643 7 лет назад +10

    அருமையான நிகழ்ச்சி. ..நடுவருக்கும் பேச்சாளர்கள் ஐவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும்,பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்றோர் இருக்கும் வரையில் தமிழர்களுக்கும் தமிழுக்கும் தாழ்வோ தொய்வோ ஏற்படாது. .வாழ்க தமிழ்

  • @noobgamer8393
    @noobgamer8393 4 года назад +2

    Super kamade 🙏🙏🙏

  • @அபியும்நானும்-ட1ட

    கிலோனா மேடம் எப்போதும்போல் மாஸ். அழகான குரள் வளம்.

  • @sountherapanidyan112
    @sountherapanidyan112 2 года назад +1

    சூப்பர் பாட்டி மன்றம் 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👁🙏👁

  • @adhinarayanan3430
    @adhinarayanan3430 5 лет назад +14

    Singerகிலோனா மேடம் சூப்பர். சூப்பர் சிங்கர். வாழ்த்துக்கள் மேடம்.

  • @DineshDinesh-dl7wi
    @DineshDinesh-dl7wi 5 лет назад +3

    super very nice

  • @rohininathang904
    @rohininathang904 4 года назад +1

    Good

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 3 года назад +2

    Naduvar.....speech highlight....he so much Talented...

  • @darmarajan2744
    @darmarajan2744 6 лет назад +1

    அருமையான பாட்டுமன்றம்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 4 года назад +2

    Vazhka valamudan.👍👌🙏

  • @kalaimathik8430
    @kalaimathik8430 7 лет назад +8

    மிக மிக அருமை வாழத்துகள்

  • @muthuraman8456
    @muthuraman8456 7 лет назад

    நடுவரின் திறமை அபாரமானது. பாராட்டத் தக்கது. வாழ்த்துக்கள்

  • @dheerandheera7454
    @dheerandheera7454 6 лет назад +2

    Very super songs

  • @panchabakesanpanchabakesan7209
    @panchabakesanpanchabakesan7209 7 лет назад +3

    Thanks for uploading. ...MR pazha prabu

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm 4 года назад

    ஐயா நடுவர் அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

  • @ananthananth8631
    @ananthananth8631 4 года назад +3

    என் இனிய நல்வாழ்த்துக்கள்!

  • @rafikfrn5490
    @rafikfrn5490 6 лет назад +3

    சூப்பர்

  • @mohamedmuthu1733
    @mohamedmuthu1733 7 лет назад +7

    கிலோனா அக்கா, சூப்பர். ரசிக்கும்படி நாகரிகமான பேச்சு, இனிமையான பாடல். மேலும் வளர்க. அக்சயா அருமை. கவுதமி வெறும் அலப்பல். நடுவரிடம் அப்படி என்ன பேச்சு.? கடுப்பாகுது பார்த்தா. சீ.....

  • @sankarsk8305
    @sankarsk8305 5 лет назад +5

    Supar

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +1

    அர்ச்சகரே !
    எங்க குலதெய்வம் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யனும்.
    ** இதோ வந்துட்டேன்;
    வாசலில் இருக்கும் என் குலதெய்வம், பெரியாருக்கு அர்ச்சனை செய்துவிட்டு...

  • @ManiKANDAN-lq7we
    @ManiKANDAN-lq7we 4 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @vetrikumar6293
    @vetrikumar6293 4 года назад +1

    Super sir

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад

    நல்ல இசையுடன் ஆரம்பமாகிறது. வாழ்த்துக்கள். ' தென்றல் உறங்கிய போதும் " மனதை தொட்டது. ஆனால்
    நடுவரின் பேச்சில் தடுமாற்றம் அடிக்கடி வருகிறது. அ...வில் ஆரம்பிக்கும் சொற்களை இவர் கூறும்போது
    அ.........ஆ .... என்று ஏன் அடிக்கடி தடுமாறுகிறார். அடுத்து பிறைசூடன் கவிஞர் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கண்ணதாசன் இடத்தில் இவரை உட்கார வைத்து பார்க்க முடியவில்லை.T.M.S. பாடலால் புகழ்
    பெற்ற ?? இருவருமே, அவருக்கு ஏதும் பெரிதாக செய்துவிடவில்லை. T.M.S.தமிழ் திரையுலகிற்கு கிடைத்த
    மாபெரும் பொக்கிஷம்.

  • @manoharm7719
    @manoharm7719 5 лет назад +1

    அருமை நிகழ்ச்சி

  • @sozhanpandiyan8799
    @sozhanpandiyan8799 6 лет назад +3

    Very good

  • @kamanrathi6386
    @kamanrathi6386 7 лет назад +8

    Supper. Naduvar no.1 kilonamanimoli no2 magaraja no3. Valga valga.

  • @senthilsenthil3941
    @senthilsenthil3941 6 лет назад +1

    Very good speech

  • @rajkumark.v396
    @rajkumark.v396 7 лет назад

    மிகுந்த மகிழ்ச்சி! பாராட்டுக்கள்! நன்றி!

  • @massmathanpattimantram3213
    @massmathanpattimantram3213 4 года назад +2

    அருமை அருமை 💐💐💐

  • @prabuprabu1689
    @prabuprabu1689 7 лет назад +3

    பட்டிமன்றம் அருமை.

  • @mothiswaranar1450
    @mothiswaranar1450 4 года назад

    Vary nice

  • @meshackambur9881
    @meshackambur9881 6 лет назад +1

    Valthukkal valga valamudan congratulations valga Tamil God bless you all

  • @mohamedkingbahath9422
    @mohamedkingbahath9422 7 лет назад

    அருமை பாட்டு மன்றம்

  • @ananthananth8631
    @ananthananth8631 4 года назад +10

    இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!

  • @madhamadha1084
    @madhamadha1084 4 года назад +6

    Kilonamanimoli madam super.

  • @caroljoseph4051
    @caroljoseph4051 6 лет назад +6

    Akka unga speech supeb ah iruku akka..... Keep going akka... God bless you.....

  • @tramesh1672
    @tramesh1672 7 лет назад +1

    சூப்பர் அருமை

  • @subbiahs6887
    @subbiahs6887 7 лет назад +11

    Without any gap l felt very very happy. All viwers must see this program. Thanks to all.

  • @SivaKumar-ve9yi
    @SivaKumar-ve9yi 7 лет назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад +1

    ஒதுங்கலாம் என்று இருந்த என்னை, நடுவர் என்னை சீண்டியுள்ளார், ஆம், கரூரில் அவர் பாடியபோது இரண்டு பெண்கள் சங்குசத்தம் என்று எழுந்து போய்விட்டார்கள் என குறிப்பிடுகிறார். இவர் பொதுவாக கூறியிருக்கலாம், அதை விடுத்து கரூர் என்று எனது மாவட்டத்தை நீங்கள் குறைகூரியதால், நானும் உங்கள் குறைகளை சுட்டிக்காட்டாமல் விடப்போவதில்லை. மீண்டும் தொடர்வேன்.

  • @dheerandheera7454
    @dheerandheera7454 6 лет назад +4

    Very good speech.sagothiri
    Vazhithukkal

  • @ananthananth8631
    @ananthananth8631 4 года назад +7

    நன்றி.

  • @rajinikomathi95
    @rajinikomathi95 7 лет назад +16

    மிக நன்று

  • @edisonvijay3642
    @edisonvijay3642 7 лет назад +4

    Atchaya and kilona super. Im magarajan sir fan.

  • @senthilsenthil3941
    @senthilsenthil3941 6 лет назад

    Very good speech.Maharajan.avargal

  • @ananthananth8631
    @ananthananth8631 4 года назад +4

    Im now Malaysia. From tamilnadu

  • @amudhumthenum1423
    @amudhumthenum1423 4 года назад +8

    Kilona madam super.

  • @saravanaperumal4348
    @saravanaperumal4348 7 лет назад +6

    அருமையான நிகழ்ச்சி

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад

    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் " இந்த பாடலுக்கு நடுவர் கூறும் விளக்கம் பொருத்தமில்லையே. - இதுமட்டுமல்ல, இன்னும் உங்களுடன் தொடருவேன். ( காரணம், பட்டுக்கோட்டை, சிரிகூடல்பட்டி, ஸ்ரீரங்கம், உடுமலை, மருதம், தஞ்சை, இவர்களை அடியேன் ஓரளவு அறிவேன்) குறைகள் இருப்பின் கண்டிப்பாக சுட்டிக் காட்டுவேன்.- நன்றி-

  • @dhayalannotdhanandhana129
    @dhayalannotdhanandhana129 3 года назад +1

    Intha magarajan oru local platform naduvar

  • @tnmalaieaswari3522
    @tnmalaieaswari3522 7 лет назад +6

    Fantabulous background music . I luv the people.

  • @tamilchutties1380
    @tamilchutties1380 6 лет назад +6

    மிகமிக அருமை

  • @sivasinger9904
    @sivasinger9904 4 года назад +1

    அருமை......

  • @nishanisha4341
    @nishanisha4341 7 лет назад +2

    Kilona mam i love you. Super performance. Im your fan.

  • @mondipattymurugesan9230
    @mondipattymurugesan9230 7 лет назад +1

    Very nice

  • @santhoshsekar7257
    @santhoshsekar7257 6 лет назад +1

    SUPER

  • @prakeshprakesh6112
    @prakeshprakesh6112 6 лет назад +2

    good

  • @suthisharumugam1923
    @suthisharumugam1923 5 лет назад +5

    I Kelona fan. Kelona rasikar mantram Velore. Nentri.

  • @ஐயகாந்தன்ஐீவராணீ

    சப்பர் பாட்டு மன்றம்

  • @sahayamrajalakshmi504
    @sahayamrajalakshmi504 7 лет назад +13

    Naduvar the judge, kilonamanimoli mam and akshaya fantastic. I love kilonamanimoli and akshaya.

  • @nagarajur3114
    @nagarajur3114 4 года назад +1

    அருமை அருமை சூப்பர் 🙏🙏🙏

  • @ananthananth8631
    @ananthananth8631 4 года назад +4

    Super voice manimozhi..

  • @nagarajanpillai7546
    @nagarajanpillai7546 4 года назад

    Songs are good

  • @roshanraj1037
    @roshanraj1037 4 года назад +5

    POWER SUPER SEMMA SEMMA

  • @gunasekaran9641
    @gunasekaran9641 3 года назад

    Valtukkal p

  • @sugannithu3747
    @sugannithu3747 7 лет назад +5

    அருமையான பட்டிமன்றம்.