Start dairy farm in chennai | Poovai dairy and integrated farms

Поделиться
HTML-код

Комментарии • 115

  • @pachaiyappanpunch2046
    @pachaiyappanpunch2046 3 года назад +4

    கேள்வியும் பதிலும் மிக தெளிவாக உள்ளது மேலும்பண்ணை வளர வாழ்த்துக்கள்
    மேலும் பயனுள்ள வீடியோக்களை பதிவிடவும் நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 3 года назад +13

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் brother

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      நன்றி சகோதரரே

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 года назад +3

    நகர்ப்புறத்தில் சிறப்பான எளிய முறையில் அமைந்துள்ளது பூவை ஒருங்கிணைந்த பண்ணை. படிப்படியான வளர்ச்சியை நோக்கி அனுபவ ரீதியிலான செயலாக்கமாக உள்ளது . நல்வாழ்த்துக்கள். Breeders meet யின் நற்பதிவுக்கு நன்றி .

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      நன்றி நண்பரே

  • @arvind6592
    @arvind6592 3 года назад +8

    மிக அருமை சகோ...❤️ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      நன்றி சகோதரரே

  • @aru9262
    @aru9262 3 года назад +4

    A big salute and respect for this nice man, I know an acre runs into crores, please preserve this land, let it speak your family's pride, you are an inspiration sir.

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 3 года назад +3

    அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது நல்ல பதிவு 👍👍

  • @manoharc1657
    @manoharc1657 3 года назад +2

    வாழ்த்துக்கள் தெளிவான கேள்வி பதில்கள்.

  • @mohandossmohan683
    @mohandossmohan683 3 года назад +3

    தெலிவான பதில் நல்ல கேல்வி நல்ல பதில் வீடியோ ரொம்ப தெளிவா இருக்கு நண்பரே 👏

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      உங்க கருத்துக்கு மிக்க நன்றி நன்பரே

  • @prabhakaran089
    @prabhakaran089 3 года назад +3

    Very good questions and good answers, well done bro.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      Thank you so much for your comment

  • @subhashkuttinath7852
    @subhashkuttinath7852 3 года назад +5

    Great initiative bro, in the fencing please put some good value trees...

  • @manifeb17
    @manifeb17 3 года назад +4

    நான் பூந்தமல்லி அருகாமையில் நசரத்பேட்டையில் தான் வீடு. அருமையான பதிவு நன்றி. ❤️ Breeders Meetக்கும் நன்றி ❤️. நான்கு மாதங்கள் கழித்து மாட்டு பண்ணை பற்றிய தகவல்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      நன்றி நண்பா

  • @ilangoilangovan2234
    @ilangoilangovan2234 3 года назад +1

    Nalla Muyarchi bro. Vazhaga vallamudan.

  • @vimalraj4718
    @vimalraj4718 3 года назад +5

    Always there should be some green great bro

  • @murugankk7402
    @murugankk7402 3 года назад +9

    மாடுகளை காட்டுங்க, மாட்ட பக்தியும் சொல்லுங்க.

  • @Raja-ds1se
    @Raja-ds1se 3 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @govindram_bishnoi
    @govindram_bishnoi 3 года назад +2

    Good work health benefits

  • @vaseeasir
    @vaseeasir 3 года назад +1

    Congratulations Jeshur

  • @vlogs-kb8tr
    @vlogs-kb8tr 3 года назад +3

    സൂപ്പർ 👏👏👏👍

  • @sudhakarmcc7419
    @sudhakarmcc7419 3 года назад +2

    God bless you 🙏

  • @xavierkingston1592
    @xavierkingston1592 3 года назад +1

    Thanks bro try to define the characteristics of the kankrej breed I mean behaviour from the farmer be safe take care

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      Yes brother you are right 🤝

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 года назад +2

    Best wishes

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 3 года назад

    நாட்டு காளை கன்று க்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு பதிவு எடுக்கவும்....

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 3 года назад +3

    Thanks for this video bro🙏🏼

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 3 года назад +1

    Keep itup

  • @SakthiVel-mt4mj
    @SakthiVel-mt4mj 3 года назад +3

    🙏

  • @wijithamanel1390
    @wijithamanel1390 3 года назад +1

    Thanks 😊

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 3 года назад +1

    Super Congress sir

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 3 года назад +2

    👌👌

  • @elangoelango1444
    @elangoelango1444 3 года назад +2

    Breeders meet unga pannai enga iruku. Pannai la enna la valarkurenga

  • @rajeshdrs8707
    @rajeshdrs8707 3 года назад +1

    Super Anna

  • @devadoss4577
    @devadoss4577 3 года назад +2

    Very nice

  • @priyagokul6717
    @priyagokul6717 3 года назад +5

    Super 😁 G

  • @prabudravid
    @prabudravid 3 года назад +2

    💥

  • @yoganathanyoganathan5026
    @yoganathanyoganathan5026 3 года назад +1

    Sir very good Anna
    Yr great
    Kankrej very good breed
    My house in available ( cow milking)
    From yoganathan
    Erode

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 3 года назад +4

    காங்கிரேஜ் மாடு நம்ம தமிழ்நாடு நாட்டுமாடு மாதிரி 6 மாதம் மட்டும் தான் பால் தருமா இல்லை 2 அல்லது 3 மாதம் கூடுதலக 8 முதல் 9 மாதம் வரை பால் தருமா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      நாட்டு மாடு மூன்று மாதம் பிறகு கண்டிப்பா பால் குறையும் அதாவது சினை உறுதியான பிறகு

    • @Naturallifeindiaa
      @Naturallifeindiaa 3 года назад +1

      @@BreedersMeet நன்றி 🙏🏼

    • @babukarthick7616
      @babukarthick7616 3 года назад +1

      Yentha maada irunthaalum min 2.5 months rest kudutha next lactation ku nalla irukum...

  • @sundaramplayboy2521
    @sundaramplayboy2521 3 года назад +1

    Super berther

  • @dinakarann9106
    @dinakarann9106 3 года назад +1

    Great

  • @umapathysuman4380
    @umapathysuman4380 3 года назад +1

    Supar

  • @homebreedpuppys1
    @homebreedpuppys1 3 года назад +1

    Super bro ❤️

  • @shagulhameed4580
    @shagulhameed4580 3 года назад +1

    Super sir

  • @Murugesh367
    @Murugesh367 3 года назад

    Super

  • @சுபாஷ்சுபாஷ்-ந4ல

    Anna tamilnatu eruma mati panni thathi video poduga anna plz

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      கண்டிப்பாக தோழரே முயற்சி செய்கிறோம்

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 года назад +1

    பூந்தமல்லி அருகில் என்றால் எந்த ஊர் தம்பி

  • @priyagokul6717
    @priyagokul6717 3 года назад +2

    Gir madu poduka Anna

  • @BharathiBharathi-tf2pb
    @BharathiBharathi-tf2pb 3 года назад +1

    Super bro

  • @sivasankarjgoud9037
    @sivasankarjgoud9037 3 года назад +1

    What is the cost of shed

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      He’s explained in video

    • @sivasankarjgoud9037
      @sivasankarjgoud9037 3 года назад +1

      @@BreedersMeet bro we r from North we don't know Tamil .that's y asked the question

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      1.25 lakhs brother

  • @newganeshelectricalshardwa8095
    @newganeshelectricalshardwa8095 2 года назад +1

    Hello sir gir or kankrej cows sales in Chennai if there plz reply me

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      will let you know when available

  • @adhikesavanv9216
    @adhikesavanv9216 3 года назад +2

    Sir வணக்கம் நீண்ட நாளாக எனக்கு ஒரு சந்தேகம் எனது 50 cent வயலில் 25×25 ft இடைவெளியில் குட்டை ரக தென்னை வைத்து இடையே ஊடுபயிராக super Napier போன்ற பசுந்தீவனம் வளர்க ஆசை 3 வருடத்தில் தென்னை காய்ப்புக்கு வந்து விடும் அதன் பிறகு கூட life long என்னால் தீவனபயிர் வளர்க முடியுமா . தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +2

      தாராளமாக சூப்பர் நேப்பியர் வளரும். நிழலில் வளரக்கூடியதுதான். கூடவே co4, cofs29 ம் வளர்க்கலாம். பயறு வகை தீவனங்கள் நிழலில் வராது ஆனால் புல்வகை தீவனங்கள் வளரும்

    • @Naturallifeindiaa
      @Naturallifeindiaa 3 года назад +1

      @@BreedersMeet புல்வகை சூப்பர் நேப்பியர் தென்னையில் ஊடுபயிறாக வளர்க்கும்போது மண்ணில் உள்ள சத்தையைல்லாம் எடுத்துக்கொள்ளும் அதனால தென்னையில் காய்ப்பு சரியாக இருக்காது என்கிறார்களே சகோதரரே அது உண்மையா..

    • @சுபாஷ்சுபாஷ்-ந4ல
      @சுபாஷ்சுபாஷ்-ந4ல 3 года назад +1

      @@BreedersMeet அண்ணா திவன பயிர் சொனை கம்மியான பயிர் அது???

    • @adhikesavanv9216
      @adhikesavanv9216 3 года назад +1

      @@BreedersMeet மிக்க நன்றி சகோதரா.

    • @adhikesavanv9216
      @adhikesavanv9216 3 года назад +1

      @@BreedersMeet மிக்க நன்றி சகோதரா.

  • @funnyvideokids80
    @funnyvideokids80 3 года назад +2

    கிடைக்குமா காங்கரெஜ் கன்று

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      போன் செய்து கேட்டுப்பாருங்க

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 года назад +1

    Mikaarumai

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 3 года назад +1

    சாணத்தைநிழல்பகுதில்கொட்டிவைத்தால்நல்லது

  • @mmsservaisaravananservai5992
    @mmsservaisaravananservai5992 3 года назад

    நாட்டு இனங்களை ஊக்குவிக்குவிப்பது போல் இல்லை கேள்வி யாளரின் கேள்வி

  • @masteredmeals9388
    @masteredmeals9388 3 года назад

    4,Madu,cete,Fulla,millkSaplai,Nambaramathere,Elaai,+1,Famele,labar,YapadeKatupadeyagum😁😁😁😁😁🙏🙏

  • @chakravarthis2874
    @chakravarthis2874 3 года назад +1

    மிக தவறான கேள்வி பில்டிங் கட்டி வாடகை. பட் இயற்கை, தர்சர்பு, ஆரோக்கியம் அழியுது atha pathi

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +9

      நன்றிங்க. அதாவது எதார்தத்தை கேட்டேன். உலகத்தில் இருக்கும் அனவைரும் தற்சார்பு என போக முடியாது காரணம் அவர் அவர் தொழில் அப்படி. இவருடைய இடத்திற்கு வாடகை மட்டும் மாதம் 4.5 லட்சம் தர கம்பெனிகள் வந்துள்ளது இதுவே இதே அளவில் ஒரு கிராமத்தில் இருக்கும் இடத்திற்கு இவ்வளவு வாடகை தருவார்களா. நான் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

  • @mmsservaisaravananservai5992
    @mmsservaisaravananservai5992 3 года назад

    கேள்வி கேட்க வேண்டும் என்றே கேட்பது போல் உள்ளது

  • @SivaGirirajan
    @SivaGirirajan 3 года назад

    தம்பி 4 மாடு எப்படி ராஜா பண்ணை ஆகும் ...முடியலை

  • @acdoctor6737
    @acdoctor6737 3 года назад +1

    How much cost per litter