அண்ணே வணக்கம் உங்கள் காணொளி அருமை அந்தோனியின் அலப்பறைகள் காணொளியும் அருமை தூத்துக்குடி மீனவன் மற்றும் இந்திய பெருங்கடல் மீனவன் அண்ணன்கள் உங்கள் ஊரு தானா ❤❤
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. ஒன்றாக உணவு அருந்துவதற்கு. இந்தக் குரல் பொருந்தும். உங்க நட்பும் பொருந்தும் உறவுகளே. வாழ்த்துக்கள்.
தோழா... வணக்கம் நான் உங்கள் காணொளியை முதல் முறையாக பார்க்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி... கணவா மீன் என்கிறீர்கள் எனக்கு புரியவில்லை அதற்கு வேறு பெயர் உண்டா..? உங்கள் உழைப்பு உயரட்டும். எனக்கு உங்களுடன் இது போல் பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா...? ஆனால் எனக்கு நீச்சல் தெரியாது. அதனால் மனதில் கொஞ்சம் பயம் ஏற்படுகிறது தோழா...
நண்பா நானும் போட்டு தான் வச்சு இருக்கம் சிங்கி சேனையை இருந்த அதை கடல்ல விடுருவம் என்ன சிங்கி இனம் ரொம்ப கோரஞ்சுருச்சு இதுல வேற அந்த சிங்கில ஒத்த கொம்பு உடஞ்சுருச்சு விலை வேரா கம்மியா தன் போகும் அதை நீக்க கடல்ல விட்டு இருக்கலாம்😢
நண்பா உங்களுக்கு சிங்கிய பத்தி முழு டீடைல் தெரியல சிங்கிக்கு கொம்பு உடைஞ்சாலும் உடையவில்லை ஆனாலும் அது 2000 ரூபாய்க்கு போகும் தகவல் தோடு இருந்தாலோ வாட்டர் இருந்தாலும் விலை கம்மியா போகும். இல்லனா இறந்து போச்சுன்னா விலை கம்மியா போகும் அதே மாதிரி சென முட்டை வச்ச சிங்கிய வந்து பண்ணையில வச்சு வளர்த்து குஞ்சு பொரிக்க வைத்து அந்த குஞ்ச வந்து கடல்ல விட்டு வளர்க்கறதுக்கு பயன்படுத்துவாங்க நண்பா
@@ungalmeenavanmkr அண்ணா நான் கீழக்கரை தான் ஏர்வாடில ஏன் லாஞ்சி பக்கத்துல தான் உங்க வல்லம் ஏத்தி வேலை பாதிங்க நம்ம பேசி இருக்கம் நீங்க இந்த RUclips வர்றதுக்கு முன்னாடி ஏர்வாடில தொழிலுக்கு போகும் போதே தெரியும்....... எங்க ஊருல இப்டி தான் எடுக்குரங்க ... அதுக்காக எனக்கு சிங்கி பத்தி தெரியதுன்னு சொல்லாதீங்க நானும் கம்மரான் தான்
Niga sapdarathu patha engalukum sapdanum pola aguthu wow super video
அண்ணே வணக்கம் உங்கள் காணொளி அருமை அந்தோனியின் அலப்பறைகள் காணொளியும் அருமை தூத்துக்குடி மீனவன் மற்றும் இந்திய பெருங்கடல் மீனவன் அண்ணன்கள் உங்கள் ஊரு தானா ❤❤
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. ஒன்றாக உணவு அருந்துவதற்கு. இந்தக் குரல் பொருந்தும். உங்க நட்பும் பொருந்தும் உறவுகளே. வாழ்த்துக்கள்.
நண்பா உன்சிரிப்பு அழகு நீ மீண்டும் உன் கஷ்டம் மாறும் கவலை படாத ஏசு காப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணன் .கணவாய் சமையல் சூப்பர் அண்ணன் .அருமையான சாப்பாடு அண்ணன் ❤👍👍👍👌👌👌😋😋😋😋😋😋.
9:07 this anna needs to be a model or an actor he’s very attractive
Safe fa poyettu vanga anna ❤
வாழ்ந்து பார்க்கனும் இப்படி இதுதான் வாழ்க்கை ❤❤❤
😢😢😢😢😢😢
😮😮😮😮😮😮
😅😅😅😅😅😅
❤❤❤❤❤❤
மிகவும் அருமையான சாப்பாடு 🎉🎉🎉
Anney nee vera level Anna
Supper pro... ❤❤❤
என்ன இருந்தாலும்உங்களுக்கு கிடைத்த மச்சான் தி கிரேட்
9:17 same bro 🎉🎉
அந்த மச்சான் பயே வெங்காயம் வெட்ர அழகே அழகு நல்ல பயலா இருக்காங்க கட்டிகிற பிள்ள குடுத்துவச்சவ❤
Anna samaichi sapdradhu konjam nalla senji sapdunga Indian Ocean video parunga super a seivanga
சூப்பரா இருக்குது 😂 ரோஸ் என்னால வர முடியலங்க சாப்பிடுவதற்கு நீங்க என்ஜாய் பண்ணுங்க
சுப்பர் செம்மையான சாப்பாடு 🎉🎉🎉❤
அண்ணா உங்க வீடியோ ஆரம்பத்திலிருந்து பார்க்கிற எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் கரூர் அண்ணா
மாமன் மச்சான் கூட்டணி சிறப்பு
Video super bro i am new subscriber bro
மாமன் மச்சான் கிடைக்குரது கடவுள் கொடுத்த வரம்.
சூப்பர் 👍👍👍நாங்க தொண்டி தான் ஒரு ஹாய் சொல்லுங்க அண்ணன்
Hi
Super bro ❤❤❤
இதை பார்க்கும் போது எனக்கும் பசி எடுக்கிறது சகோதரா எனக்கும் கொஞ்சம் கிடைக்குமா சகோதரா.
Super bro. TN 65 bro
Super Bro 🎉
Hi sollunga anna iam very big fan
Your videos ❤
Hi nanba❤
❤❤ சூப்பர் லைஃப் ப்ரோ
நம்ப வாங்குனா..... நமக்கு அது புதுசு தான்
Super ❤
தோழா... வணக்கம் நான் உங்கள் காணொளியை
முதல் முறையாக பார்க்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி... கணவா மீன் என்கிறீர்கள் எனக்கு புரியவில்லை அதற்கு வேறு பெயர் உண்டா..?
உங்கள் உழைப்பு உயரட்டும். எனக்கு உங்களுடன் இது போல் பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா...? ஆனால் எனக்கு நீச்சல் தெரியாது.
அதனால் மனதில் கொஞ்சம் பயம் ஏற்படுகிறது தோழா...
Superbro😅
9:17 nanum appaditha bro 😢
free fire kku mattum top up pannuven
நல் மச்சான்🎉🎉🎉
Meen neraya kidach iruku romba kushi namma meenavan ku
Free fire 🎉❤😂😅
Neega sapdratha pathaa enakum vaai ooruthu anna konjam tharigala
Hii..தம்பி..ரொம்ப..அருமையான..விடியா..செம்ம..தூள்..மிக்க..நன்றி..🌾🌴🌿🙏🏻🙏🏻🙏🏻👍🏾👍🏾👍🏾💯💯💯💯💯🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
Super Anna 😄😄👌
எங்களையும் கூட்டு போன நல்ல இருக்கும்
Anna neenga superrrrrr naaa.. Ooty varumpodhu solunga
Kavanam bro sri lanka ellaya thaandirathanga appadi thaandinaal jeilla irunthuthaan videos podavendum 😊
Super 👍👍👍
Anna oru nal unnga kooda payanam panna mudiyum ma
நீங்க வேணுன்னா பாருங்க இந்த வீடியோபார்த்தபிறகு உங்க மச்சானுக்கு மில்லியன் லவ் புரொபசல் வரப்போகுது...
Avan athukulam sari patu vara matan 😂
@@ungalmeenavanmkr சல்லிசல்லியாநொறுக்கிட்டீங்களே
😂@@ungalmeenavanmkr
SIDDEEQ.KOÇHI.GOOD❤
கனவாய் மை வைத்து பாஸ்தா ஒரு மெனு இருக்கிறது நான் வேலை செய்யும் இத்தாலி ஹோட்டலில்.
Bro on the Mary wetta Madhu go to what what
😮
15:00 🔥🔥🔥
Annaa im srilankan im never try this food epid irukum ithuda tast sollunka
தம்பி நீங்க எந்த ஊர் ஒரு நாள் என்னை கூட்டிட்டு போக முடியுமா நான் கோவை🎉🎉🎉🎉🎉🎉
Anna oru hi sollunga🎉🎉🎉
Hi nanba
Super dish bro❤❤❤❤❤
Nanga oru trip varalama....
Supar
God bless you all more and more
மச்சானா அவங்க வைப் ஓட தம்பியா
Last part of video la Annan Sarakka pota Maari theryuthae
நடிகன்டா நீ நடிகன்டா
Epadi paka vachi sapdudanthinga kupdalam la ?
kannava bone kodaikuma
வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன்
Please clean the cooking pan , It dosent take too long
Hi anna❤
Anna Trichy kadaila kanava kidaikuma Trichy la kadai enga eruku pls rply????
Vaanga panja pattu boys
Where is ur old friends
Super video nanba Kingston 😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நண்பா நானும் போட்டு தான் வச்சு இருக்கம் சிங்கி சேனையை இருந்த அதை கடல்ல விடுருவம் என்ன சிங்கி இனம் ரொம்ப கோரஞ்சுருச்சு இதுல வேற அந்த சிங்கில ஒத்த கொம்பு உடஞ்சுருச்சு விலை வேரா கம்மியா தன் போகும் அதை நீக்க கடல்ல விட்டு இருக்கலாம்😢
நண்பா உங்களுக்கு சிங்கிய பத்தி முழு டீடைல் தெரியல சிங்கிக்கு கொம்பு உடைஞ்சாலும் உடையவில்லை ஆனாலும் அது 2000 ரூபாய்க்கு போகும் தகவல் தோடு இருந்தாலோ வாட்டர் இருந்தாலும் விலை கம்மியா போகும். இல்லனா இறந்து போச்சுன்னா விலை கம்மியா போகும் அதே மாதிரி சென முட்டை வச்ச சிங்கிய வந்து பண்ணையில வச்சு வளர்த்து குஞ்சு பொரிக்க வைத்து அந்த குஞ்ச வந்து கடல்ல விட்டு வளர்க்கறதுக்கு பயன்படுத்துவாங்க நண்பா
@@ungalmeenavanmkr அண்ணா நான் கீழக்கரை தான் ஏர்வாடில ஏன் லாஞ்சி பக்கத்துல தான் உங்க வல்லம் ஏத்தி வேலை பாதிங்க நம்ம பேசி இருக்கம் நீங்க இந்த RUclips வர்றதுக்கு முன்னாடி ஏர்வாடில தொழிலுக்கு போகும் போதே தெரியும்....... எங்க ஊருல இப்டி தான் எடுக்குரங்க ... அதுக்காக எனக்கு சிங்கி பத்தி தெரியதுன்னு சொல்லாதீங்க நானும் கம்மரான் தான்
@remirevanth3917 😂 ok nanba ungala emathuranga emarama ketu vangunga
@@ungalmeenavanmkr சரி நண்பா உங்க ஊருல போட்டு அதிகம் வியாபாரி அதிகம் இங்க அப்டி இல்லை😐
Super
இந்திய படகுகளின் ஆக்கிரமிப்பு தடுக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து இல்லை - அமைச்சர் இரா.சந்திரசேகர்
#lka #NPP #Jaffna #srilanka #News1st
Bro neenga enna ooru ???
Free fire recharge 😅😅😅
Free fire player power 💪 😎
Uid soluge bro
அண்ணா சின்ன கனவா மீனும் இதுபோல் அடிக்கணுமா சொல்லுக அண்ணா
உங்களுடன் ஒரு நாள் கடலில் இருக்க ஆசை வாய்ப்பு கிடைக்குமா நான் ஒரு விவசாயி ஆத்தூர் சேலம்
பாவம் பெண்கள்😢
hair dye sailam pola
Bro long video upload
Next time try to stand by knife and cutting board, dont be too stingy.
அண்ணா கனவாவா vallai நண்டு vallai இரல் vallai இது எப்படி வித்தியாசம் எப்படி அது வேலை செய்கிறது
Seama bro...
கேரளா மீனவன் பாரு நல்லா கத்தி வச்சு சமையல் பண்ணுறன்..
உங்கள் மீனவன் அண்ணா வீடியோ தான் நல்ல இருக்கு அந்தோனி அண்ணா வீடியோ நல்ல இல்லை
Avar en thampi apatilam sollathinga itha patha kasta patuvan
@@ungalmeenavanmkrஅவங்க அதிகமாக சாப்பிட்டால் திட்டராங்க அவங்க வீடியோவில் தம்பிகள அதான் சொன்னேன் அண்ணா
Anna🎉❤
Anna motion Eanga povinga
Good goustern
👌👌❤️😍
❤❤❤
I'd sollunga bro free fire idya😅😅😂
கடைசில அந்த கஞ்சியும் கணவாவும் ..இதான்டா வாழ்கை பிறவி பயன் அப்படினு சொல்ல தோணுது
மரியதாஸ் எங்க போய்ட்டாரு அண்ணா ஏதும் பிரச்சனையா வீடியோவில் காணவில்லை
bro na samayal panittu erukken v2la
உங்களுடைய இன்கம் சொல்லுங்க ப்ரோ
கிங் bro சின்னகனவா டெஸ்டா இருக்குமா இல்ல பெரிய கனவா டெஸ்டா இருக்குமா😅
❤
நான் சமைக்கும் போது கனவ தண்ணீர் ஊற்றியது இல்லை சின்ன கனவ மீன் தண்ணீர் ஊறும்
👏👏👏👏👏👏👏👏👏👏
❤❤❤❤❤❤❤❤❤
Enjoy
Thala id sollunga thala 😂😂😂