ஐயா உண்மையிலேயே கூறுகிறேன் இது போன்ற வரிகளை அடி மனதில் சென்று மனதை வாட்டி வளைக்கும் என்று என்று எதிர்பார்க்கவில்லை உண்மையில் மொத்த வரைக்கும் சொந்தக்காரர் கேப்டன் அவர் இருக்கும் போது பல பேரை வாழ வைத்தார் அவர் இறந்தும் உங்களை வாழ வைப்பார் இப்பாடல் மாபெரும் வெற்றி அடைய கேப்டன் புகழ் ஓங்க என்றும் கேப்டன் அவர்கள் ஆசீர்வாதமும் அவரது ரசிகர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கேப்டன் மீண்டும் பிறப்பார் நம்மோடு வாழ்வார் உங்களுடைய வரிகள் போன்றே அவர் மகனுக்கு மகனாக வருவார் தல எடுப்பார் 🙏🙏🙏
பெருமணம் ஐயா உங்களுக்கு உண்மையாக வே. பெரிய மனம் இது போன்ற வரிகள் இவருக்கு மட்டுமே பொருந்தும் 😢❤🙏🙏🙏🙏🙏♥️❤️💯 தமிழ்மகனை காணலயே தவிக்குதயா தமிழ்நாடு.....🙏♥️❤️💯💐🙏
பாடல் வரிகள் அனைத்தும் எங்கள் அண்ணன் கேப்டனின் வரலாறாகும் , இந்த ஒளிப்பதிவை பார்க்கும்போது , மனம் குமுறுகிறது 😢😢😢 ,இப்பாடலை தந்த பெருமணம் ஜெயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
அருமையான வரிகள் அற்புதமா பாடி இருக்கீங்க இந்தப் பாட்டை கேட்கும்போது அழுகை தாங்க முடியல நம்ம கேப்டன் எப்பவுமே நம்ப கூட தான் வாழ்ந்தார் இனியும் வாழ்வார் அந்த மகாத்மாவுக்கு மரணமே கிடையாது உங்களுக்கு ரொம்ப நன்றிங்க ஐயா
திரும்ப எதுக்கு பொறக்கணும்...? மறுபடியும் அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுறதுக்கா.... ? வேண்டாம்.., அவருக்கு பிறவா வரம் கிடைக்கட்டும் இறைவா... 🙏🙏🙏
இது வரை எனக்கு என்ன வேண்டுமென கடவுள் வந்து கேட்டால் எஎனது அப்பாதான் வேண்டுமென கேட்பேனென்று இருந்த நான் கேப்டன்தான் எங்களுக்கு வேண்டுமென வேண்டுகிறோம். இந்த பாடலை கேட்கும்போது நாங்கள் பெற்றெடுத்த பிள்ளையை பறிகொடுத்த உணர்வில் பெற்ற வயிறு பத்தி எரியும் உணர்வு வருதய்யா. நெஞ்செல்லாம் வலிக்குதே ஐயோ எங்களோட சாமி போயிருச்சே .
தம்பி இந்த பாடலை கேட்டு என் கண்களில் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லையே தம்பி.. அருமையான பாடல் இந்த காணொலி வையகம் எங்கும் பரவ வேண்டும் அய்யா. கேட்போர் மனது அழுது விடுவார்கள். வையகம் எங்கும் முரசு ஒலிக்கட்டும் கேப்டன் புகழ் வாழ்க.
👌👌👌 உண்மை யானா வரிகள் 👍👍👍😭😭😭
Thank. You. Sir
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஜெயகுமார் அண்ணா பாடல் மிகவும் அருமையாக உள்ளது கேப்டன் நினைவு நாள் பாடல் 😢😢😢
Thanks ❤❤ great Vijayakanth ❤
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான😂😂😂😂😂😂😂😂
அருமையான பாடல் வரிகள் 😢😢
❤❤❤❤❤ஏழைக்களின் உண்மையாள காவலன்....அன்பு தலைவன்❤❤❤❤❤
அருமையான பாடல் வரிகள் அற்புதமாக பாடினீங்க அருமை. அண்ணா💯🙏
அருமையான வரிகள் அழகான குரல் உங்கள் பாதம் பனிகிறேன் கோடானா கோடி 💯💯💯 நன்றி சகோ அருமை🙏🙏🙏🙏🙏 அருமை 💔💔💔💔
சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏2❤❤
அழகிய பாடல் வாழ்த்துக்கள் நன்பா ..விளந்தை நண்பர்கள்
சிறப்பு சிறப்பு சார்....அற்புதம்...
கேப்டன் 😭😭🙏
Super Super Super Super. .....❤❤❤❤❤
Super👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
ஐயா உண்மையிலேயே கூறுகிறேன் இது போன்ற வரிகளை அடி மனதில் சென்று மனதை வாட்டி வளைக்கும் என்று என்று எதிர்பார்க்கவில்லை உண்மையில் மொத்த வரைக்கும் சொந்தக்காரர் கேப்டன் அவர் இருக்கும் போது பல பேரை வாழ வைத்தார் அவர் இறந்தும் உங்களை வாழ வைப்பார் இப்பாடல் மாபெரும் வெற்றி அடைய கேப்டன் புகழ் ஓங்க என்றும் கேப்டன் அவர்கள் ஆசீர்வாதமும் அவரது ரசிகர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கேப்டன் மீண்டும் பிறப்பார் நம்மோடு வாழ்வார் உங்களுடைய வரிகள் போன்றே அவர் மகனுக்கு மகனாக வருவார் தல எடுப்பார் 🙏🙏🙏
பெருமணம் ஐயா உங்களுக்கு உண்மையாக வே. பெரிய மனம் இது போன்ற வரிகள் இவருக்கு மட்டுமே பொருந்தும் 😢❤🙏🙏🙏🙏🙏♥️❤️💯 தமிழ்மகனை காணலயே தவிக்குதயா தமிழ்நாடு.....🙏♥️❤️💯💐🙏
Super na
மனதை தொட்ட அருமையான பாடல் பதிவு🌹🌹🌹🌹🌹👌
அருமையான பதிவு நன்றி நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பாடல் கேப்டன் புகழ் வாழ்க
அவர் கோவிலில் தயவுசெய்து பசி
என்று நினைத்து கூட
பார்க்காதீர்கள் இறந்ததையும்
மறந்து எழுந்து விடுவார் எந்தன் மனித கடவுள் கேப்டன்
உண்மையான தலைவன் என் தலைவன் கேப்டன் மட்டுமே ❤❤
கேப்டனாக கடவுளே அவதரித்துள்ளார்.
🇧🇪 கேப்டனுக்கு பொருத்தமான பாட்டு 🇧🇪 பாடியதுதற்கு மிக்க நன்றி 🇧🇪
பாடல் வரிகள் அனைத்தும் எங்கள் அண்ணன் கேப்டனின் வரலாறாகும் , இந்த ஒளிப்பதிவை பார்க்கும்போது , மனம் குமுறுகிறது 😢😢😢 ,இப்பாடலை தந்த பெருமணம் ஜெயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
அருமையான வரிகள். வாழ்த்துக்கள் மாப்ள🎉🎉🎉
Super anna
Kadavul,captain,sir
Satthiyama mutiyala 😢😢😢😢😢😢love you captan ❤❤❤❤❤❤❤❤ srilanka 😅😅😅
Deva voice..kannadhasan lyrics...mari irukku vera leva brother ♥️ ❤️ 👌
Supper songs nanbha❤
வாழ்க எங்கள் கேப்டன் புகழ்
அருமையான வரிகள் அண்ணா,
வாழ்த்துக்கள் ஜெயக்குமார் அண்ணா,
தங்கள் பாடல் வரிகளுக்கு அடிமையான ரசிகன்,
இரா.நவீன் குமார், கண்டியாங்குப்பம்
தமிழிருக்கும் வரையிருக்கும் உன் உருவமைய்யா.
உண்மை தொண்டனின் கண்ணீர் அஞ்சலி.
வாழ்த்துக்கள்
உண்மையான வரிகள் அருமை
ஜெய் அருமை பா உன் நண்பன் என சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்
🎉🎉🎉🎉🎉 பாடல் வரிகள் அருமை ஜெயக்குமார் அண்ணா உன் புகழ் ஓங்குக
Arumaiyana padal nanri valga captain pugal
யாருங்க சொன்னது அவரு போயிட்டாருனு வருவார் வருவார் இளைய கேப்டனாக வருவார்
வாழ்த்துக்கள் ஜெயக்குமார்
Arumai anna im shakthi❤❤❤❤❤
❤👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் வரிகள் நன்றி
மனம் வழிக்கிறது இறைவா
அருமையான வரிகள் அற்புதமா பாடி இருக்கீங்க இந்தப் பாட்டை கேட்கும்போது அழுகை தாங்க முடியல நம்ம கேப்டன் எப்பவுமே நம்ப கூட தான் வாழ்ந்தார் இனியும் வாழ்வார் அந்த மகாத்மாவுக்கு மரணமே கிடையாது உங்களுக்கு ரொம்ப நன்றிங்க ஐயா
அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அருமையான வரிகள் மிஸ் யூ எந்தன் இறைவா
திரும்ப எதுக்கு பொறக்கணும்...? மறுபடியும் அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுறதுக்கா.... ? வேண்டாம்.., அவருக்கு பிறவா வரம் கிடைக்கட்டும் இறைவா... 🙏🙏🙏
Supar
Vera level song brother 🎉🎉🎉
அவர் கடவுள்
Vera level lyrics anna.... Vazhthukkal jaikumar anna....feeling 😢mode...captain memories👍
Imiss you vijayakant anna
Miss you my Anna vijayakanth sir thondargalin panathuku vantha kootam ila pasthal anbal vantha kootam
Song Vera level 😢
Song very nice
Semma anna 😭😭😭😭
Neevan Nandhu ❤🙏💥💥💥💥💥💥
Captain,si
Ok zgk❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉😢😢.
, இந்த பாட்டுக்கு எல்லாம் லைக் போடுங்க இந்த பேஸ் பண்ணுங்க
❤😂❤😂❤❤❤❤❤❤
❤❤
🙏🙏🙏1🙏🙏1
Ithu ponra padal katkum pothu ennala Alugaya nerutha mudiya sir capitan ayya engalala ungala marakamudiyala
How this line was u founded anna vey macing their is no words to say
❤ 3:07
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
இயக்குனர் ஆழ்வான் ஹாய் அண்ணா
நன்றி ஜயா
Namma captain miss u sir🙏🙏🙏
Kandiyankuppam village (ilam valibar )sarbaga vazhthukkal jayakumar Anna
By
R.Naveen Kumar
Unmaiyana padal varigal all manasila nikkithu patta kettu kan kalankitten pattu eluthiyavarukku manamarththa nanri pattu padiyavarukkum nanri valga captain pugal
ஐயா நன்றி❤
Unarchipururamana unmaiyana padal varigal intha padalai captain nukka captain rasigan tamilaga makkalukka ninga eluthi padiya anaivarikkum kodana kodi nanrigal❤❤❤😂😂😂
🥰🥰🥰🥰🥰🥰🥰😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
😭😭
❤
❤😢
Marakga.mutiyatha.oru.manithan.keptan.ekgala.vittuttu.poitiga
❤❤
அருமையானவரிகள்என்அண்ணாவைகாணேம்சாமிபார்த்தசொல்லுங்காய்யாபொள்ளாச்சிலட்சுமிபெருமாள்
அண்ணா நம்ம கேப்டன் சாமி நம்ம மனசுல இருக்காரு அண்ணா நம்ம விட்டு எங்கேயும் போகல
👏👏👏🙏🙏🙏😥😥😥
❤❤❤❤🙏🙏🙏
🙏🙏😭
❤❤❤❤❤
😢😢😢😢😢
😂😂😂😂❤❤❤
😂😂😂
😓😓😓😓😓😓😓🤮🤮🤮
இது வரை எனக்கு என்ன வேண்டுமென கடவுள் வந்து கேட்டால் எஎனது அப்பாதான் வேண்டுமென கேட்பேனென்று இருந்த நான் கேப்டன்தான் எங்களுக்கு வேண்டுமென வேண்டுகிறோம். இந்த பாடலை கேட்கும்போது நாங்கள் பெற்றெடுத்த பிள்ளையை பறிகொடுத்த உணர்வில் பெற்ற வயிறு பத்தி எரியும் உணர்வு வருதய்யா. நெஞ்செல்லாம் வலிக்குதே ஐயோ எங்களோட சாமி போயிருச்சே .
தம்பி இந்த பாடலை கேட்டு என் கண்களில் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லையே தம்பி..
அருமையான பாடல்
இந்த காணொலி வையகம் எங்கும் பரவ வேண்டும் அய்யா.
கேட்போர் மனது அழுது விடுவார்கள்.
வையகம் எங்கும் முரசு ஒலிக்கட்டும்
கேப்டன் புகழ் வாழ்க.
24/7/24 இன்றும் இந்த பாடலை கேட்டு நமது கேப்டனை நினைத்து அழுதுகொண்டே இருக்கும்
பாச தொண்டன்.
Thank. You. Nanpa
Super anna
😭😭😭😭😭