ஒவ்வொரு கேள்வி அருமை இதை விட இன்னும் ஒரு ஊடகம் வாயிலாக நச்சுனு நறுக்குன்னு பொது மக்களுக்கு என்ன கோவம் இருக்குமோ அதை அப்படியே வெளிப்படுத்தி உள்ளீர்கள் பொது மக்கள் சார்பாக பேசிய அணைத்தும் அருமை இது போல் தான் ஊடகம் நாட்டுனிலையோடு இருக்க வேண்டும் உங்க வேதனை புரிகிறது பொது மக்கள் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🏿🙏🏿
எந்த நாட்லயும் இல்லாத evm மெஷின், ஒரு பட்டன் அமத்தினா உடனே முடிவு தெரியும் ஆனாலும் ரிசல்ட் வர 30 நாளுக்கு மேல ஆகுது. இதெல்லாம் சிந்திக்கவே மாட்டீங்களா? சும்மா கட்சி மாறி மாறி சண்டை போட்டுட்டு இருங்க வர்றவனுங்க எல்லாத்தையும் சுருட்டிட்டு போகட்டும்
ஆச்சியாளர் மீது குற்றமில்லை தேர்தலின் போது படியி அடச்சி வச்சி ஒரு வாரம் திந்தோறும் மூன்று வேளை உணவும் ஆட்டமும் பாட்டும் நடத்தி 1000ரூ வாங்கி வாக்கு செலுத்தியது மக்கள்தான் குற்றவாளி
ஒட்டுமொத்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தனைவரையும் ஒரே சமயத்தினின் தமிழகத் தலைமையினையளித்து அழகு பார்த்து உண்மையான சனநாயகத்தை குழி தோண்டி புதைத்திருக்கும் மக்களிருக்கும் வரை இம்மாதிரியான பேரழிவினை யினி யெவராயினுந் தடுத்திடவே நிறுத்திடவோ ஒருக்காலுமுடியாது, அனைவரும் தன் மனசாட்சியுடன் நடந்து கொள்ளவே யேனைய மானிடரனைவர்க்கும் நண்மை பயக்கும்..! சகோதரர் அவர்களுக்கு நன்றி நல்லது வணக்கம் 🎉
திருச்சி சரவணன் அண்ணே நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் ஆனாலும் இதற்கு ஒரே தீர்வு மக்கள் மனதில் ஆழமாக மாற்றம் வரும் தேர்தலில் ஏற்பட வேண்டும். ஏற்படுமா? 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
எப்பேர்ப்பட்ட புயலாக இருந்தாலும் நாங்க எங்க பார்ல ஏசி சுத்தமான இடம் மின்சார வசதி பார்க்கிங் வசதி வயலில் நாங்கள் நடப்பதற்கு சிமன்ட் வசதி சாலையில் படகு என்று பல பல விசயங்கள் செய்திருக்கிறோம் தெறிந்துகொள்ளவும்...
❤ அண்ணா அருமை நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் தான் ஆனால் சென்னையில் உள்ளேன்...எனக்கும் கள்ளக்குறிச்சசஜிக்கும் வெறும் 7 கீமீ தான்... இந்த விடியல் அரசின் அரசன் சுடலையை நேரில் மக்கள் கழுவி கழுவி ஊத்தும் காட்சிகளை எந்த ஊடகமும் காட்டவே மாட்டானுங்க மத்ததலாம் காட்டுவானுங்க விளம்பர பிரியன் சுடலை மாற்றும் சின்ன தத்தி...எங்க அந்த சின்ன தத்தி கொஞ்சம் விழுப்புரம் போய்ட்டு வாப்பா சேறு வீச தேடுறாங்க...😂😂😂
விடியா ஆட்சியில் மக்களை பத்தி கவலைப்பட யாரும் இல்லை... வாரா வாரம் திராவிட பெருமையை பேசுற வீடியோ மட்டும் கரெக்ட்டா வந்துட்டு இருக்கு இதெல்லாம் கேட்க கூட யாரும் இல்லையா? இதையெல்லாம் சும்மா விடக்கூடாது தெரிந்த அனைவருக்கும் Share செய்து கமெண்ட்டில் கருத்தை பதிவு செய்யுங்கள் !
I like the way you convey the message, well said. Hope things will get better in TN our thoughts and prayers to ppl. Of TN. Please vote for party who cares for you.
இதுக்கு ஒரே வழி திமுக கட்சிக்காரங்க வீடு தேடி ஓட்டு கேட்டு வந்தானுங்கனா மக்கள் எல்லாம் இதுபோலவே செய்யணும் இந்த மாதிரி எல்லாம் என்ன செஞ்சிருக்கீங்க எங்களோட வரி பணம் எவ்வளவு நம்மளும் கணக்கு கேக்கணும்
உண்மையிலே நீ அசுரன் தான் தம்பி வாழ்த்துகள்
ஒவ்வொரு கேள்வி அருமை இதை விட இன்னும் ஒரு ஊடகம் வாயிலாக நச்சுனு நறுக்குன்னு பொது மக்களுக்கு என்ன கோவம் இருக்குமோ அதை அப்படியே வெளிப்படுத்தி உள்ளீர்கள் பொது மக்கள் சார்பாக பேசிய அணைத்தும் அருமை இது போல் தான் ஊடகம் நாட்டுனிலையோடு இருக்க வேண்டும் உங்க வேதனை புரிகிறது பொது மக்கள் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🏿🙏🏿
தமிழகத்தின் தலைகுனிவு-விபச்சார ஊடகங்கள்
@@soundararajana6975 well said. Right said
ஓட்டு போட்டவன் குற்றம்.ஓட்டு போடு முன் சிந்திக்க வேண்டும்.
மிகவும் அருமையான கருத்து
Biscuits thrown during election and DMK win guaranteed
@@rajendransamuthiram3546 உண்மை சீமானுக்கு ஓட்டு என்றும் போடவே கூடாது என்று சிந்திக்க வேண்டும்.
எந்த நாட்லயும் இல்லாத evm மெஷின், ஒரு பட்டன் அமத்தினா உடனே முடிவு தெரியும் ஆனாலும் ரிசல்ட் வர 30 நாளுக்கு மேல ஆகுது. இதெல்லாம் சிந்திக்கவே மாட்டீங்களா? சும்மா கட்சி மாறி மாறி சண்டை போட்டுட்டு இருங்க வர்றவனுங்க எல்லாத்தையும் சுருட்டிட்டு போகட்டும்
ஓட்டுப்போட்ட மக்கள் அறிவோட சிந்தித்து செயல்பட்ட இருக்கணும்.
@@vasukistaff4481 ஓட்டு கேட்பவன் மரியாதையோடு கேட்க வேண்டும், சீமானை போல் அநாகரீகமாக அல்ல
இவர்கள் நிதி கேட்பது அவர்களுக்காக, பாதிக்கபட்ட மக்களுக்காக இல்லை.
ஆமாம் அப்படியே கொடுத்துட்டாலும் ?
விஜயலட்சுமி வீட்ல கொட்டுவானுங்களோ@@Salmansa29_12
correct sir
D m.k.dhavidiyapaiya.onnala.13laks..outra
@@chandirasekarsan தம்பி உன் கட்சிக்கு நாகரீகம் என்பதே, கிடையாதா,... தெரியாத. உண்மை தமிழரின் பெயரை தயவுசெய்து கொடுக்காதீர்கள்.
இதனை தான் உங்களின் உண்மையான பதிவு என்று கருதுகிறேன். வாழ்த்துகள்
எவ்வளவு பாதித்தாலும் தேர்தல் வந்தால் ஆயிரம் உவாய் கொடுத்தால் வாங்கி கொண்டு வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை இப்படி தான் இருக்கும்
Sariyaaga sonneergal .Uraikkumaa ?
ஆமாம் முட்டாள் கள் திருத்த மாட்டார்கள்
தமிழரின் கெட்ட காலம் இந்த ஆட்சி
True.God only has to save innocent people.Route cause is paerasai of Durga Stalin is her family members are always in power.
@@bhuvaneswaransiva393 தமிழரின் கெட்ட காலம்🔴 சீமான் பிறந்தது.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... கடலூரை பற்றி யாருமே பேசவில்லை... தாங்கள் பேசியதற்கு நன்றி
ஆச்சியாளர் மீது குற்றமில்லை தேர்தலின் போது படியி அடச்சி வச்சி ஒரு வாரம் திந்தோறும் மூன்று வேளை உணவும் ஆட்டமும் பாட்டும் நடத்தி 1000ரூ வாங்கி வாக்கு செலுத்தியது மக்கள்தான் குற்றவாளி
OTTU. Potamudalgal
super
ஓட்டுப போட்ட மக்களையே அனைத்து பாவமும் சேரும்
தரம் தாழ்ந்த வாக்கு வங்கி அரசியலயில் கவனம் மக்கள் பிரச்சினையில் அல்ல கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்..!!
அண்ணா அறிவாலயத்தின் அறிவு சார்ந்த விஷயமே அதுதான் உயர்ந்த செயல் இதுதான் மாடல்அரசின் சாதனை எங்களை போல் இதுபோல் எந்த மாநிலமும் செய்ய வில்லை
அசுரன் என்று பெயர் வைத்தது கரெக்டான வச்சிருக்க சரவணன் ❤
ஓட்டு போட்டவன் எதுக்கு போட்டான் … காசுக்கு ஓட்டு போட்டா ….
இரண்டு ஆயிரம் கோடி டிமாண்ட், நான்காயிரம் கோடி போன இடத்துக்கு போய்டும்
அருமை தம்பி சரவணா
அப்பனுக்கும்.. மகனுக்கும். ஆணவம்.. தற்பெருமையும். தலைக்கணமும். தற்குறித்தனமும். அப்பனுக்கும். மகனுக்கும்.
அப்பிகிடக்கிறது.
முதல் ஊடகத்தை ஒழிக்க வோண்டும். மக்கள் ஒனற்றுமையாஇருக்க வோண்டும்👍👍👍👍👍
அருமை தம்பி சரவணன் 👌🏿👌🏿👌🏿
அருமையான பேச்சு 🙏
இழி பிறவிகளின் ஆணவம் வாழும் போதே மேன்மக்களால் காரிஉமிழும் நிகழ்வுகள் நடந்தேறும்
------- "" வெல்லும் அறம்""----🔥🔥🔥
ஏற்கனவே கொடுத்த 4000 கோடி என்ன பண்ணாங்கன்னு தெரியல
இப்போது ஆறாயிரம் கோடி ரூபாய் கேட்டிருக்கிறார் கள்
ஒட்டுமொத்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தனைவரையும் ஒரே சமயத்தினின் தமிழகத் தலைமையினையளித்து அழகு பார்த்து உண்மையான சனநாயகத்தை குழி தோண்டி புதைத்திருக்கும் மக்களிருக்கும் வரை இம்மாதிரியான பேரழிவினை யினி யெவராயினுந் தடுத்திடவே நிறுத்திடவோ ஒருக்காலுமுடியாது, அனைவரும் தன் மனசாட்சியுடன் நடந்து கொள்ளவே யேனைய மானிடரனைவர்க்கும் நண்மை பயக்கும்..! சகோதரர் அவர்களுக்கு நன்றி நல்லது வணக்கம் 🎉
மண்ணுகுள்ள புதைந்து விட்டார் velu
👌👌
Good
ஒழியட்டும் சனி
அப்படி ஒன்று நடந்து இருந்தால் நன்றாக இருக்கும்.
உங்கள் வார்த்தை பலிக்கட்டும்
எல்லாம் அதிகாரிகள், அவர்களுக்கு பொறுப்பு மறந்தவிட்டது. அவர்கள் வசூல் முகவர் அக்கிவிட்டார்கள்.
💯💯💯💯💯 அருமை அண்ணா அருமை ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்
@@palanis1506 15, வ௫டமாக, ஒரு கவுன்சிலர் பதவி கூட வகிக்காமல் கட்சி நடத்தி என்ன பயன்
@@palanis1506 உன் கண் கெட்டாலும்,... நீ தமிழ்நாட்டில்,.. என்றும் உதயசூரியனை தமிழ்நாட்டில் வணங்கியே ஆக வேண்டும், இது காலத்தின் கட்டாயம்.
😢 வேதனை, வேதனை..... மக்களுக்கு சோதனை.....
@@sasikalachandrasekar7698 சாதனை, சாதனை👌👍💪👏👌👍💪👏👌👍💪👏 எங்கள் வ௫ங்கால முதல்வர் விஜய் சாதனை👌👍💪👏
என்ன நடந்தாலும் எது நடந்தாலும் திருந்தாத மக்கள் சிந்திக்க மறுக்கும் மக்கள் இவர்களுக்கு ஓட்டுக்கு பணம் வேண்டும்
இதுலயும் எதாவது ஆட்டய போட முடியுமா என்று பாப்பணுங்க😂
சிறப்பு அண்ணா❤
திருச்சி சரவணன் அண்ணே நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் ஆனாலும் இதற்கு ஒரே தீர்வு மக்கள் மனதில் ஆழமாக மாற்றம் வரும் தேர்தலில் ஏற்பட வேண்டும். ஏற்படுமா? 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
திமுக அரசு தான் மீண்டும் வரும் அதுவும் நடக்கும் அதை மாற்ற தமிழ் நாட்டில் யாருக்கும் திராணி இல்லை
திருவண்ணாமலை மாவட்டத்தின் அமைச்சர் ஏவா வேலு எங்கப்பா 🤔
எல்லாம் மன்னுக்குள்ள புதஞ்சிட்டானுங்க 😡@@usrm-wm1osbr5v
எங்காவது திருடிக்கொண்டு இருப்பானுக. திமுக ரவுடிகளுக்கு வேறு என்ன தெரியும்?
@@usrm-wm1osbr5vபாராளுமன்றத்தில் சானி தட்டுகிறார்கள்
மலை உச்சியில் போய் ஒளிந்து கொண்டு இருக்கிறான்
மக்களே நீங்க செய்த தப்புக்கு நீங்க தண்டனை தேவைதான்.
இப்பவே இடைத்தேர்தல் வரட்டும் பாருங்க ... எத்தனை அமைச்சர்கள் வந்து இறங்கி வேலை செய்வானுங்க
அருமையிலும் அருமையான பதிவு
தமிழகத்தின் உண்மையை சொல்லும் வீரமகன் நீதான் தம்பி
இவ்வ்வளவூ அறிவுள்ளஜென்மத்தை முதலமைமைச்சராகப் பெற்றுள்ளோம்....
சிறப்பு தம்பி👍😡
எப்பேர்ப்பட்ட புயலாக இருந்தாலும் நாங்க எங்க பார்ல ஏசி சுத்தமான இடம் மின்சார வசதி பார்க்கிங் வசதி வயலில் நாங்கள் நடப்பதற்கு சிமன்ட் வசதி சாலையில் படகு என்று பல பல விசயங்கள் செய்திருக்கிறோம் தெறிந்துகொள்ளவும்...
❤ அண்ணா அருமை நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் தான் ஆனால் சென்னையில் உள்ளேன்...எனக்கும் கள்ளக்குறிச்சசஜிக்கும் வெறும் 7 கீமீ தான்... இந்த விடியல் அரசின் அரசன் சுடலையை நேரில் மக்கள் கழுவி கழுவி ஊத்தும் காட்சிகளை எந்த ஊடகமும் காட்டவே மாட்டானுங்க மத்ததலாம் காட்டுவானுங்க விளம்பர பிரியன் சுடலை மாற்றும் சின்ன தத்தி...எங்க அந்த சின்ன தத்தி கொஞ்சம் விழுப்புரம் போய்ட்டு வாப்பா சேறு வீச தேடுறாங்க...😂😂😂
சரியாக சொன்னிங்க 👌
என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள் இந்த மக்கள்
1000 கொடுத்தா அடுத்து வரும் தேர்தலில் இவர்களுக்கு தான் ஒட்டு போடுவார்கள்😅😅😅
இந்த மக்கள்
அருமை ஜீ
ஜீ எதற்கு நண்பா என்று சொல்லலாம்
உதயகுமாரைக கொன்றதால் பேரனுக்கு உதய என்ற பெயரா
இவனுகளுக்கு ஒரு மண்ணும் தெரியாது. மக்கள் திருந்தாத வரை இந்த நிலை மாற வாய்ப்பில்லை.
மக்களின் கண்ணீர் சும்மா விடாது
உடன்பிறப்புகளின் உல்லாச வாழ்க்கையை எந்தக்கொம்பனாலும் ஒன்றும் செய்யமுடியாது என்றார் நம் முதல்வர்.
இதுதான் பகுத்தறிவு திராவிட மாடல்
விடியா ஆட்சியில் மக்களை பத்தி கவலைப்பட யாரும் இல்லை...
வாரா வாரம் திராவிட பெருமையை பேசுற வீடியோ மட்டும் கரெக்ட்டா வந்துட்டு இருக்கு
இதெல்லாம் கேட்க கூட யாரும் இல்லையா?
இதையெல்லாம் சும்மா விடக்கூடாது தெரிந்த அனைவருக்கும் Share செய்து கமெண்ட்டில் கருத்தை பதிவு செய்யுங்கள் !
இப்படிப்பட்ட கேவலமான செயல்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய ஊடகங்கள், கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மௌனமாக இருப்பது வெட்கப்பட வேண்டிய நிலை...
Super speech 🎉🎉🎉🎉🎉
சிறப்பு 👍
அய்யா.....நாங்க பாதிப்பு வரும்ன்னு எதிர்பார்த்தது. சென்னை மட்டும்தான்.தம்பி விழுப்புரம் திருவன்ணாமலை எங்க கணக்குல தம்பி......
NTK ❤️ NAAM TAMILAR 🔥 🔥
தமிழனை தமிழனே ஆளும் போதுதான் தமிழ் நாடு உருபடும்
👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪நாம் தமிழர்
பழனி சாமி தமிழர் இல்லையா
எந்த கொம்பனாலும் குறை சொவ்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி
தம்பி வணக்கம் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கள் சார்பாக குமுறியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி ஐய்யா 😢
திருடர் முன்னேற்றக் கழகம்
Super tampy
சாராயம் பவர் திமுகவின் கொள்கை வாதி அதனால் கொடுத்தார்கள் இது இயற்கை இதற்கு எப்படி கொடுப்பது
I like the way you convey the message, well said. Hope things will get better in TN our thoughts and prayers to ppl. Of TN. Please vote for party who cares for you.
இது இறைவனின் திருவிளையாடல்கள்
Asursn..supper
Ithuve Chennai na ellarum kelambi varuvanga na food thara thuni thara nu aana கிராமத்தில் உள்ளவர்களுக்கு உதவ யாரும் வரமாட்டாங்க
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
இதுக்கு திமுக எவ்வளவே மேல்டா
@@palanitamizhஉணமாதிரி தேவி ######யா பயலுக இருக்கும் வரைக்கும் தமிழ் நாடு விளங்காதுடா நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
🎉congratulations
SUPER
தமிழ்நாடு தமிழருக்கே ❤
@@gpremkumar2015 சீமான் இலங்கை க்கே...
@RajaSekaran-tb6bc EVR sonathu Thane😜
அருமையான பேச்சு நன்றி தம்பி
Wonderful Saravanan. Keep it up
Super Super sar
Immediately DISOLVE DMK govt
ஒரு சிறப்பான காணொளி மக்கள் திருந்த வேண்டும்
நாம் தமிழர்👍👍👍👍👍
Tamilnadu people never change
Super Thamby.
எழுதி வாங்கிக் கொண்டு போக மறந்து விட்டார்
Super bro ❤
மக்கள் முடிவு செய்ய வேண்டும் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இதை மக்களிடம் உரக்க சொல்லுங்கள்
Super nice bro
Super super super super super tamilan ❤. PMK ❤
Ntk 👍
இதுக்கு ஒரே வழி திமுக கட்சிக்காரங்க வீடு தேடி ஓட்டு கேட்டு வந்தானுங்கனா மக்கள் எல்லாம் இதுபோலவே செய்யணும் இந்த மாதிரி எல்லாம் என்ன செஞ்சிருக்கீங்க எங்களோட வரி பணம் எவ்வளவு நம்மளும் கணக்கு கேக்கணும்
Super anna iniyavchum people ear kekkattum
யாருக்கும் பதில் கூற முடியாத ஞான ஒளி இப்போதாவது பதில் கூறுவார......
நல்ல விளக்கம்
இவ்வளவுதண்ணிவரகாரணம்துரைமுருகன்ஏண்டாஎன்னைஓரம்கட்டிஉங்கமவனைதுணைமுதல்வராக்குற
நல்ல விளக்கம் தம்பி
4000 crores for Tamil Nadu infrastructure gone.....where is the money..........we want answer?
மக்கள் ஒன்று திரண்டு போராடி ஆட்சியை விட்டு தி மு க வை விரட்ட வேண்டும்
ஏழை கண்ணீர் உங்களை அழிக்கும்
Arumai Anna neengal valgavalamudan
Saddaisaravanan❤️❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
Arumai unmaiyana makkalatchi theyvai Jai Hind
விளக்கம் மிகவும் தெளிவு..
🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
Well done bro👍👍👍