அல்லேலூயா... கண்ணீரை தவிர வேறு எதுவும் சொல்ல வார்த்தை இல்லை அண்ணே... எல்லாமே இருந்தும் அவருக்காக விற்று, தரித்திரனாக ஆனாலும் பரவாயில்லை என்று கர்த்தருக்காக நின்றவர்களின் வாழ்க்கையை கர்த்தர் சரித்திரமாக மாற்றிவிட்டார் இவ்வளவு அழகாக வடிவமைத்து நாங்கள் பயன் அடையும் படி videoவாக மாற்றியதற்கு நன்றி அண்ணே... கர்த்தர் உங்களை அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக....
மற்றும் ஒரு எபிசோடுக்காக காத்திருக்கிறோம் பணி சிறக்கட்டும்
அருமையான, பயனுள்ள பதிவு சகோதரரே
இது போன்ற இறைபணி தொடர்ந்திட ஜெபிக்கிறேன்🙏
Super God is good
அல்லேலூயா... கண்ணீரை தவிர வேறு எதுவும் சொல்ல வார்த்தை இல்லை அண்ணே... எல்லாமே இருந்தும் அவருக்காக விற்று, தரித்திரனாக ஆனாலும் பரவாயில்லை என்று கர்த்தருக்காக நின்றவர்களின் வாழ்க்கையை கர்த்தர் சரித்திரமாக மாற்றிவிட்டார்
இவ்வளவு அழகாக வடிவமைத்து நாங்கள் பயன் அடையும் படி videoவாக மாற்றியதற்கு நன்றி அண்ணே...
கர்த்தர் உங்களை அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக....
நானும் கண்ணீரோடு பதிவு செய்தேன்.....
Wonderful and informative video
Super
Nice anna