முதல்வருக்கு மூளையே இல்லை! | என்ன தயா இதெல்லாம்! | மத்திய அரசு செய்தது சரிதான்! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • முதல்வருக்கு மூளையே இல்லை! |என்ன தயா இதெல்லாம்! | மத்திய அரசு செய்தது சரிதான்!
    #ThamaraiTV #hraja #bjp #nirmalasitharaman #dmk #mkstalin #modi #annamalai #kanimozhi #amitshah #modi #prakashraj #murasoli #budget2024 #parliament
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Комментарии • 180

  • @svelu33
    @svelu33 2 месяца назад +6

    அற்புதம்.
    மிக அருமையான விளக்கம்.
    இவ்வளவு தெளிவான, ஆக்டிவாக உள்ள, அறிவார்ந்த மூத்த தலைவர் ராஜா அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள்.

  • @DuraiPalam
    @DuraiPalam 2 месяца назад +36

    எச் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

    • @besttimesoflokeswari8404
      @besttimesoflokeswari8404 2 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊

  • @pandianveera5154
    @pandianveera5154 2 месяца назад +23

    ஐயா அருமை அருமை அற்புதம் தெளிவான விளக்கம் தெளிவான கருத்து மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் நீதி நேர்மையை நிலைநாட்டுங்கள் மக்கள் சலிப்படைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க பாரதம் நம்நாடு சிறப்படைந்த நமக்கும் சிறப்புதான் அதுவே மக்களுக்கு நல்ல நிம்மதியை கொடுக்க வேண்டும்

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Yacha patu pekari theyvatya Magna

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Minority Baliyal Jalsa party go back to very soon sangei prokar theyvatiya magnala

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 2 месяца назад +28

    அருமையான பதிவு. நெரியாளருக்கும் ராஜா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Un amma kasuku kala verikura theyvatya muntai thana sangei

    • @arunkumarak2104
      @arunkumarak2104 2 месяца назад +2

      1:36

  • @jaihind2825
    @jaihind2825 2 месяца назад +7

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    தமிழகத்தின் அறிவு தந்தை
    திரு H. ராஜா சார் மிகத்தெளிவாக கருத்துக்களை எடுத்து சொல்வதில் வல்லவர்
    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Un amma kasuku kala verikura theyvatya muntai thana sangei

  • @srbamudhan583
    @srbamudhan583 2 месяца назад +14

    Mel madi kali. Super.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 2 месяца назад +1

      😂😂😂😂😂

    • @parambariyavaithiyasala1813
      @parambariyavaithiyasala1813 2 месяца назад +2

      ஸ்டாலினுக்கு கீழ்மாடி காலி அதை சரிசெய்யுங்கடா.

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Yacha theyvatiya Magna raja​@@rajeswariv7648

  • @krkscreen
    @krkscreen 2 месяца назад +8

    Super ... H Raja Sir..!

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Ivan Oru pekari yacha they magan Nee oru un amma vatakanu kuti kutukum prokar mama sangei

  • @ragupathin8171
    @ragupathin8171 2 месяца назад +13

    அருனமயான பேச்சு,தெளிவான விளக்கம் னநயாண்டியுடன் நன்றி ஐயா,வாழ்க பாரதம்.

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Ivan oru pekari prokar theyvatiya Magnan Nee oru un amma kasuku kala verikura theyvatya muntai yana saiya

    • @govindarajponniya5559
      @govindarajponniya5559 2 месяца назад

      👌👌💐💐💐👍👍👍👍

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 месяца назад +2

    H.Raja is great. Jai Hind🙏🏻

  • @jayakumari6593
    @jayakumari6593 2 месяца назад +9

    மேல் மாடி காலி 😂😂😂

  • @sravi955
    @sravi955 2 месяца назад +2

    சூப்பர்

  • @vijayaRajendran-g5w
    @vijayaRajendran-g5w Месяц назад +1

    H raja great person never give up

  • @chandrasekaranv1584
    @chandrasekaranv1584 2 месяца назад +13

    Cent percent correct answer to every question❤❤🎉🎉

  • @lakshmi1001
    @lakshmi1001 2 месяца назад +11

    முதல்வருக்கு மட்டுமா மூளை இல்லை...தீ.மு.க வில் இருக்கும் எல்லா மூதேவிகளுக்கும் மூளை இல்லை😂😂😂😂
    கொள்ளையடிப்பதில் மட்டும் தீ.மு.க காரனுக்கு மூளை நல்ல வேலை செய்யும்😂😂😂😂

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 2 месяца назад

      appadina vote potta makkaluku mulai illai .... srimathi kolai il raja mounam

    • @ramamurthi1378
      @ramamurthi1378 2 месяца назад

      மூளை உள்ளவர்களை தற்போதுள்ள தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். இன்னும் ஒரு தலைமுறையாவது மாற வேண்டும்.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 месяца назад +22

    காங் ஆட்சி செய்த ஐம்பது ஆண்டு காலம் பீகார் பின்தங்கிய பஞ்சமான மாநிலமாக தான் இருந்தது. மோடி வந்தபின்பு நிதி உதவி கொடுத்து நிதிஸ்குமார் முதல்வர் பல கட்டமைப்புகளை உருவாக்கினார்.

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Un amma kuthiela Naya vetu than okka vitanum Komiyam kutukum sangei they magangakaka

  • @akilesh2810
    @akilesh2810 2 месяца назад +2

    மன்மோகன்சிங் அவர்கள் தலைமையில் ஆட்சி இருக்கும் போது அவர் மேல் சபை எம் பி

  • @reganathan5335
    @reganathan5335 2 месяца назад +3

    super explanation sir

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 месяца назад +2

    அருமையான அறிவுபூர்வமான விளக்கம் நன்றி H RAJA அவர்களுக்கு நடிகர்கள் அவர்கள் நடிப்பை மட்டும் கவனம் செலுத்த வேண்டும் பணத்துக்காக அரசியலில் நடிக்க வர வேண்டாம் கேவலமான செயல்

  • @childrensparkcreativearea7908
    @childrensparkcreativearea7908 2 месяца назад +5

    தெளிவாகக் கேட்கிறது.. தரமான மைக்.. காந்திராஜன் அல்ல.. காந்திச்செல்வன்..

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Sangei prokar theyvatiya magnala intha polapuku unga amma va vatakanu kuti kutukum velya parungata

  • @gvbalajee
    @gvbalajee 2 месяца назад +2

    So cute anchor

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 2 месяца назад +9

    The best selected candidate is madam Nirmala Seetharaman. But. People have elected the worst people by voting in the election.
    The best selected candidate is the central minister and the other elected candidates are sitting in the opposition bench.

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 2 месяца назад +15

    ஐயாவின் பேட்டிகள் மூலம் அரசியல் கற்க்கின்றேன். ஸ்டாலினும் இதை பின்பற்றலாமே

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 2 месяца назад +2

    மூளை கிலோ என்ன விலைங்க. எங்கே கிடைக்கும்? ஜெய் ஹிந்த்.

  • @duraiswamym9939
    @duraiswamym9939 2 месяца назад +2

    Clear point is delivered by H R is very good one.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад

    வணக்கம் எச்.ராஜா 🙏
    நன்றி. பாராட்டுக்கள் 🙏

  • @GunasekarGuna-t3d
    @GunasekarGuna-t3d 2 месяца назад +1

    Raja sir,Supper

  • @ananthakrishnan4058
    @ananthakrishnan4058 2 месяца назад +8

    அண்ணாதுரை 1962ல் சென்னை சட்டமன்ற தேர்தலில் தோற்று போனார்.1967ல் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற சந்தேகம் இருந்ததால் அவர் 1967ல் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டி இட்டார்.திமுக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்றதால் முதலமைச்சராக பதவி ஏற்க சட்டமன்ற மேல்சபை அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு இடைதேர்தலில் போட்டியிட கருணாநிதக முரசொலி மாறனை நுழைத்தார்.

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Minority Baliyal Jalsa party go back to very soon sangei

  • @spy61
    @spy61 2 месяца назад +2

    நீங்க சொல்வதை மறுக்கிறேன்... தமிழக மக்களுக்கு மூளையே இல்லையே... அதை சொல்ல மாட்டீங்களா?

  • @jambunaathanm.r.9157
    @jambunaathanm.r.9157 2 месяца назад +2

    ஹெச்.ராஜா நிதி மேலாண்மையில் திறமை வாய்ந்தவர். இந்த நாடு அப்படிப்பட்டவரை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்பது என் ஆதங்கம்.

  • @sethukkarasuperiyakaruppan5683
    @sethukkarasuperiyakaruppan5683 2 месяца назад +1

    Super 🎉🎉

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 2 месяца назад +2

    எவ்வளவு அறிவா பேசுகிறார் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க மாட்டேன் என்கிறார்களே

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 2 месяца назад +5

    திருவள்ளுவருக்கு சிலகாலம்
    ஓய்வு தேவைப்படுகிறது.அதனால் ?

  • @sridhark510
    @sridhark510 2 месяца назад +3

    எல்லார் மேலும் வழக்குகள் இருக்கு ஏன் அதை துரிதமாக நடத்த மத்திய அரசு முயலவில்லை..பத்து வருடம் என்ன புடுங்கியது....
    பாஜக...

    • @rajeswariv7648
      @rajeswariv7648 2 месяца назад

      கோர்ட் எடுக்கும் முடிவுகள்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 месяца назад

      ஊழல்வாதிகளின் வழக்கறிஞர்கள் எதுக்கு இருக்காங்க எப்படி வழக்கை உடைப்பது என்று செயல்படுவதும் நீதிமன்றங்களின் மெத்தனமும் இதற்கு காரணம். அரசு சட்டங்களை பின்பற்றிதான் வழக்கை நகர்த்தும். ஊழல்வாதி சட்டங்களை உடைத்து தப்பிக்க எண்ணும்.

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 2 месяца назад +1

    H Raja sir always mass 🔥⚔️

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад

    தாமரை டிவி-க்கு நன்றி 🙏

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад

    " wants are unlimited ;
    Means are limited "....
    Quotable quote

  • @maligaperumal7974
    @maligaperumal7974 2 месяца назад

    Well explained Super sìr

  • @gvbalajee
    @gvbalajee 2 месяца назад +1

    Save Tamilnadu

    • @viswanathanks2650
      @viswanathanks2650 2 месяца назад

      Ange pesuvadhu Stalinikku puriyadhu + prsavum theriyadhy. enbadhe unmai

  • @GovindarajanN-q9n
    @GovindarajanN-q9n Месяц назад +1

    All the questions comprehensively covered all the points raised by opposition. Mr H. Raja has given a specific reply for every point like National Educational Policy modified to include any language instead of Hind/ Sanskrit, a specific condition in Rajiv period. Allocation of less than one percent to Bihar, Andhra requirement. The Maruti project was sanctioned and Mrs Gandhi was blamed as it was a pet project of Sanjay Gandhi. She asked back. Just because Sanjay Gandhi is involved, should I reject this project even if it is of national importance. Similarly just because Andhra and Bihar are part of the NDA to justify the majority, should they be deprived of what they deserve? Sanctioning the amount ( even if it is less than 1% of the total budget) requires strong conviction and professional approach, ignoring such political allegations.

  • @vijayaRajendran-g5w
    @vijayaRajendran-g5w Месяц назад +1

    Raja ji you are really great person kandanor p chithambaram. Kettavavan.
    Duroki. P chithsmbaram. Jocker
    Comedy peace. Mutual setti payal nan Sivaganagai dist. Evan Hindu duroki

  • @suryanarayanansankaran3052
    @suryanarayanansankaran3052 2 месяца назад +3

    The Anchor மிக அருமையாக்க் கேள்விகள் கேட்டார்; அவரது stage presence பாராட்டும்படி இருந்தது. அவர் மென்மேலும் ஊடகத்துறையில் முன்னேற வாழ்த்துக்கள்.

  • @chandini.p.s
    @chandini.p.s 2 месяца назад

    Excellent explanation DMK should listen to this and understand

  • @krishnaraj5509
    @krishnaraj5509 2 месяца назад

    🔥🔥🔥 💚🧡🙏

  • @sridharramachandran6456
    @sridharramachandran6456 2 месяца назад +3

    Awesome

  • @prasannapolitics
    @prasannapolitics 2 месяца назад

    அருமையான பதில்கள் 👏👏. எச் ராஜா ஜி சரவெடி 🔥🔥

  • @venkateshramachandranRv
    @venkateshramachandranRv 2 месяца назад

    உண்மை தான் ராஜா சார்.

  • @vijayanandj9989
    @vijayanandj9989 2 месяца назад

    Shobana Ravi, Fathima kku appruram oru cute media journalist

  • @ananthakrishnan4058
    @ananthakrishnan4058 2 месяца назад +2

    காந்திசெல்வன் நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் நலவாழ்வுதுறை ராஜாங்க அமைச்சர்.காபினெட் அமைச்சர் குலாம்நபி ஆஸாத்.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 месяца назад +7

    மிகத்தெளிவான பேச்சு அத்துணையும் உண்மை மடைதிறந்த வெள்ளமென வந்த வார்த்தை பிரவாகம் நன்றி

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Minority Baliyal Jalsa party go back to very soon sangei

  • @muthukumaransadasivam
    @muthukumaransadasivam 2 месяца назад

    I think H.Raja ji can be given the Finance Minister post,since he is a Auditor and good orator.

  • @kavithag5232
    @kavithag5232 2 месяца назад

    Clear explanation Sir 👍 And have to say that good serupadi to Daya wire thirudar😅

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 2 месяца назад

    Mr. H. Rajal's explanation about the Budget is so explanatory and the true analysis is so simple even the illiterate people will understand. Our unlucky.

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 2 месяца назад

    Madam Pl do some homework before asking questions ,The quality 😢of the discussion is grossly compromised.

  • @thyagarajanramakrishnan9334
    @thyagarajanramakrishnan9334 2 месяца назад

    🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshminarayanank.s.9803
    @lakshminarayanank.s.9803 2 месяца назад

    Dayanidhi would have been arrested for BSNL. Till today not happened

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад

    தயாநிதி மாறனின் பேச்சு அதிகப்ரசங்கித்தனமானது

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 месяца назад

    Oppn parties can never compete with BJP's performance

  • @mumani702
    @mumani702 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @SebastineSebastine-sr7tj
    @SebastineSebastine-sr7tj 2 месяца назад

    அன்பார்ந்தவர்களே. இன்று உலகில் எத்தனையோ நாடுகள் இருக்கலாம். ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டை நீங்கள் பார்த்திருக்க முடியாது. சுமார் 7000 வருடங்கள் அதற்கு மேலும் பாரம்பரியம் கொண்டது. அன்றே உலக வல்லரசாய் இருந்தது. அன்று வான சாஸ்திரங்கள் கிரகங்களை கண்டுபிடித்து இருந்தார்கள். கணிதத்தை கண்டுபிடித்தார்கள். இன்னும் என்னென்னவோ இன்று உள்ள இந்தியாவை பாருங்கள் எத்தனை ஜாதிகள் எத்தனை மொழிகள் எத்தனை மதங்கள் இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், சைனா, போன்ற எதிரிகள். சுதந்திரம் அடைந்தது 1947 அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், இவர்கள் முன்னேற அவர்களுக்கு 200 வருடங்களுக்கு மேலானது. ஆனால் இத்தனை பிரச்சனைகளையும் கடந்து. இன்று உலகில் பொருளாதார ரீதியாக ஐந்தாம் இடம். ஐரோப்பியர்கள், மலைகளைக் கடந்து வந்த, முகலாயர்கள், இவர்கள் இந்தியர்களின் அறிவையும் அறிவியல் விஷயங்களையும் இந்திய செல்வங்களையும் திருடி தங்களைமேன் மக்களாக காட்டிக் கொண்டனர். இன்றைய உலக அறிவியலின் அடிப்படை யூதர்கள் மற்றும் இந்தியர்களின் அடிப்படை அறிவு செல்வங்கள் ஆகும். பாரதத்தை உண்மையாக நேசிக்கும் மோடி அவர்கள் சுதந்திரம் வாங்கும் போதே பிரதமராய் இருந்திருந்தால் இன்று நீங்கள் பெருமையாய் நினைக்கும் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், என்னை வளத்தால், செல்வ செழிப்பில் இருக்கும், வளைகுடா நாடுகள் இன்னும் 30 வருடம் தான் இந்த நாடுகள் அத்தனையும் இந்தியாவின் கீழ அடிபணிந்து இருக்கும். இதற்கான வேலைகள் தான் தலைவர் மோடி அவர்களின் கீழ் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா உலக வல்லரசாய் மாறி இருக்கும். எதிர்க்கட்சிகள் மோடிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ரஷ்யா மற்றும் அமெரிக்கா மேற்கத்திய நாடுகள், இவர்கள் மோடிக்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்தாலே தெரியும் ஜெய்ஹிந்த்.

  • @nssanka
    @nssanka 2 месяца назад +1

    Why Vijayawada or Vizag is not enough ? Earlier created states like Jharkhand, Chattisgarh and Uttarakhand build new cities like this ?

    • @rajeswariv7648
      @rajeswariv7648 2 месяца назад

      Other States have sufficient area,Vijay vada doesn't have space ti expand.

    • @nssanka
      @nssanka 2 месяца назад +1

      @@rajeswariv7648 this is fake excuse, outskirts of Vijayawada has lot of lands. available. This another way of make corruption

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      Yacha pekari they magan raja

  • @franciscovenanent
    @franciscovenanent 2 месяца назад

    சும்மா கிடைத்த பதவி அதிகாரம் ஸ்டாலின் கு.
    முரசொலி மாறன் நான்கு மாதம் பேச்சு மூச்சு இல்லாமல் படுத்தகிடந்து
    பாஜக அரசின் சுகம் அனுபவித்தான்
    அப்போது இந்த தயாநிதி மாறன் கூட்டம் செய்த அராஜக அதிகாரம் உபயோகம்.
    மு கருணாநிதி குடும்பத்திற்க்கு தமிழ்நாடு இல்லை
    திராவிட மண்
    பெரியார் மண்
    மு கருணாநிதி குடும்ப பட்டா பூமி
    தமிழ்நாடு மக்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 2 месяца назад

    To rahul khan not only economics but also political knowledge is nahi.

  • @muthukumaransadasivam
    @muthukumaransadasivam 2 месяца назад

    Mr.Chidambaram ji had given a good budget than this.Nirmala ji is better than Arun jetty ji.

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 2 месяца назад

    They don't know what is cosmetic and what is the real budget.

  • @ramamurthi1378
    @ramamurthi1378 2 месяца назад

    ராகுல் கானுக்கு அறிவு இருக்கா ஞானம் இருக்கிறதா என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவரின் நடவடிக்கை பேச்சுக்களை பார்த்தாலே தெரிகிறது அவருக்கு மூளை என்ற ஒரு விஷயமே இல்லை.

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 2 месяца назад

    தாமரை டிவியில் திரு.எச்.ராஜாவுக்கும் பங்கு உள்ளதாக செய்தி படித்தேன்.உண்மையா?

  • @ChandhiranC-pf9sv
    @ChandhiranC-pf9sv 2 месяца назад

    Alipapavum 40 thirudarkalum may iraivan Kudal pudunka mudiyathu

  • @kog-alt
    @kog-alt 2 месяца назад

    Sonnaaa mattum puriyavaa podhu ?
    Kalyaanathukkaa ? ... kaadhu kuthukkaa ?

  • @Ravindran-jy7hf
    @Ravindran-jy7hf 2 месяца назад +2

    ராகுலுக்கு பொருளாதார மூலைஅல்ல அரசியல் மூலையே இல்லை திராவிட மூலை தான் உள்ளது இன்னும் தொடக்க பள்ளியில் தான் உள்ளார்

  • @viswanathang2623
    @viswanathang2623 2 месяца назад

    ungalukku poludhu pogavillai makkal ungalai namba maataargal

  • @swathytraders229
    @swathytraders229 Месяц назад

    Again & again our TN peoples electing thease dravidian stocks parties. What to do?

  • @muthukumaransadasivam
    @muthukumaransadasivam 2 месяца назад

    Why they have raised from zero to 12.5% cap.gains tax in share market,Sir Mr.H.Raja avarhale.Ask them to revert it as before.Even Manmohan ji or Chidambaram ji didn't touch it.This is a very bad step.FIIs won't come to India.

    • @muthukumaransadasivam
      @muthukumaransadasivam 2 месяца назад

      If Nirmala ji did this that is reverting to Zero tax for cap.gains,she will be the permanent Finance Minister.

  • @kanthiahp2858
    @kanthiahp2858 2 месяца назад

    Sariyana seruppadi Raja sir(Topa+PC)

  • @srinivasanr5674
    @srinivasanr5674 2 месяца назад +1

    Tamil Nadu makkal sindikanum Ramdas anbumani sonnadu carect.

  • @chandrusekar8161
    @chandrusekar8161 2 месяца назад +2

    Pakki Raj vazhga

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 2 месяца назад

    Social equality dmk is speaking and distribute cash and get the vote. On the other hand, in tasmak the most affected people is the same people who are voting for dmk.

  • @thiru.shanmugham7921
    @thiru.shanmugham7921 2 месяца назад +1

    BsNL யை தாரளமாக சுரன்டி ய தயாநிதி மாறன் கூட்டம்

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 2 месяца назад +1

    H Raja unaku.moolai irukka. Moolai irundirundal engeyo irundu Vanda annamalai thalaivar aayiruppara. Konjam aatukuti kitta irundu moolai vangi vaithu kollavum Raja.

  • @mukundrajan8961
    @mukundrajan8961 2 месяца назад

    AFTERALL MOALAM.NOT TO EXPECT TOO MUCH.

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 2 месяца назад

    ஐயா சொல்லுவதைப் பார்த்தால் தமிழக முதல்வராகிய ஸ்டாலின் என்று எழுதி கொடுக்காட்டி ஆந்திர முதல்வராகிய ஸ்டாலின் என்று சொல்லிவிடுவாரோ 😂

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 2 месяца назад

    Raja avargale arudra vukku badil sollungal . airport gold kadathal bjp prithvi kku. Badil sollunga. Armstrong vazhakil angalai patri pesa dairiam irundada😊😊

  • @sribhagavanuvacha1466
    @sribhagavanuvacha1466 2 месяца назад

    srimathi kolai il vaithorakala ...ravikumar friend.........

  • @ramalingamt842
    @ramalingamt842 2 месяца назад

    Muthalvar Finance Committee kku varamattar, Matter, Biriyani Adalum, 🦹‍♂️🦹‍♀️🧚‍♂️🗣️🗣️Padaalum vaythal Or Ladie actress Vantha Varalam, Ministet's kku Kolunthya veetti kku 🙋‍♀️🏃‍♂️ Pohanum Kudumba Prachinay YOSIKKANUM 👉🤔🤭🤫👈

  • @user-zs3uw1hz3t
    @user-zs3uw1hz3t 2 месяца назад

    First one minute and 20 seconds are total waste. It's only repetition

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 2 месяца назад +3

    இங்க மேல் மாடி காலி இது நல்லா இருக்கே

    • @govardhanthorali588
      @govardhanthorali588 2 месяца назад

      மாடி வீட்டை கனிமொழிக்கு ஒதுக்குங்க அன்பரே. பாடம் சொல்லி கொடுக்க வசதியாக இருக்கும்.

  • @ChandhiranC-pf9sv
    @ChandhiranC-pf9sv 2 месяца назад

    3:15 r

  • @Chelsiyarosay
    @Chelsiyarosay 2 месяца назад

    Entha Gomali moolai illa enbathai,nnallakave theriyouthu.

  • @muralikrishnan3134
    @muralikrishnan3134 Месяц назад

    உங்களைப் போன்றவர்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன்?
    விளக்க முடியுமா?

  • @santhoshlee44
    @santhoshlee44 2 месяца назад

    I pay tax ok my maid and driver is also with me

  • @prashanthk6554
    @prashanthk6554 2 месяца назад

    Wrong sentence

  • @balavenkat5757
    @balavenkat5757 2 месяца назад

    Ethana muttalgalai dhan bjp samalikanumo

  • @venkatbalakrishnan4841
    @venkatbalakrishnan4841 2 месяца назад

    Bjp budgets have done nothing to forward community. A true educated community does not not depend on govt. Except staying in india and paying tax on everything is a sin to these community. Budget is if no use to the middle income group.

  • @vijayaRajendran-g5w
    @vijayaRajendran-g5w Месяц назад

    prakaj raj. Randy mahan

  • @kanthiahp2858
    @kanthiahp2858 2 месяца назад

    Maran nai kasukkduthutha e jeyichan

  • @பாமரன்-ள6த
    @பாமரன்-ள6த 2 месяца назад +1

    நீ சொல்றதைப் பார்த்த பாப்பான்களுக்குத் தான் அறிவு இருக்குமுன்னு சொல்ல வர்ற

    • @ganesanv2624
      @ganesanv2624 2 месяца назад

      பகுத்தறிவு பன்னாடை கள் தமிழ்நாட்டை டாஸ்மாக் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள்...... தமிழ்நாட்டு மக்களின் மேன்மைகள் எல்லாம் இன்று சந்தி சிரிக்கும் நிலை...... இந்நிலை மாற பகுத்தறிவு பேசும் திராவிட போலிகள் முற்றிலும் ஒழிக்க பட வேண்டும்..... தமிழ்நாட்டு மக்களின் மேன்மைகள் மீண்டும் மீட்டெடுக்க பட வேண்டும்......

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 месяца назад

    Bjp யிலும் same thing is contd. Why some fellows like Nirmala sitaraman, Jaishankar, om birla, Rajnath, Amit shah are again and again becoming permanent same ministers. Can't they make new new ministers during different cabinet? In BJP also many members just remain as members only but a few though they are not members become ministers. A few chamchaas rule supressing many winners in BJP too.

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 Месяц назад

    H Raja is an educated chartered accountant & legal man with RSS backing. He is a most respected senior BJP leader and a very patriotic man with wide knowledge .
    He always talks straight
    Boldly.

  • @prasannas3306
    @prasannas3306 2 месяца назад

    Dai poda pichakara nayeeeee

  • @santhajayalakshmi7287
    @santhajayalakshmi7287 2 месяца назад +1

    Paythiyam evan

  • @venkatesan8724
    @venkatesan8724 2 месяца назад +3

    முதல்வருக்கு மூளை ஒன்றும் அவசியமில்லை. சுத்தி உள்ள உயர் அதிகாரிகள் மூளையோடு நன்றாக செயல் பட்டாலே போதுமானது.

    • @Vikei354
      @Vikei354 2 месяца назад

      KD ku manaiela pontai thana iruku

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 месяца назад

      அதிகாரிகள் சரியாக செயல்படுகிறார்களா என கண்காணிப்பது முதல்வர் கடமை. அதை எப்படி செய்வது. புரட்சி தலைவரின் அணுகுமுறை எப்படிபட்ட அதிகாரிகளையும் கட்டுபடுத்தும் திறன் பெற்றிருந்தார். சிந்தனை சரியாக இருந்தால் மட்டுமே அந்த திறன் கைவறப்பெறும்.

    • @venkatesan8724
      @venkatesan8724 2 месяца назад

      @@TP-fr7sv உண்மைதான். திறமை இயற்கை யாக பெறவேண்டும். முட்டாள் ஜனம் முட்டாளைத்தான்
      தெரிவு செய்யும்.