@@jayashreegokul4122 ஹை ஸ்பீட் மோட்டார் ஆனது தண்ணீரை இருக்கும் இடத்திலிருந்து தள்ளும். ஆனால் ஸ்லோ ஸ்பீட் மோட்டார் ஆனது தண்ணீரை நன்றாக இழுத்து தள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது
Hai... I am typing for you.. It's enough for home.. and also 2 floor home... It's is working for total 70 feet... 20 feet from underground and 50 feet to hight output (Tank)
@@naveenkumarbondade940 I think you can buy the same one.. because .. the price is low.. and it is performing well... In CRI only I have experience in this type monoblock motor.. so I suggest you to buy... Thanks... Link will be soon..
வீட்டிற்கு பஞ்சாயத்து தண்ணீர் பைப் 90 மீட்டர் தூரம் இருக்கும் 1/2 இன்ச் பைப்லயன் அதனால் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை மோட்டாரை பயன்படுத்தலாம் நன்றாக தண்ணீரை இழுத்து கொடுக்க வேண்டும் ஏனென்றால் எல்லார் வீட்டிலும் மோட்டார் அதனால் கொஞ்சம் இருக்கும் தண்ணீரை அதிவேகமாக இழுக்கும் திறன் பவர் உள்ள மோட்டார்ஸ் சொல்லுங்கள் அண்ணா
@@jayashreegokul4122 இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நீங்கள் ஸ்லோ ஸ்பீட் மோட்டரை உபயோகியுங்கள். கண்டிப்பாக அது உங்களுக்கு பயனளிக்கும். ஆனால் ஹை ஸ்பீட் மோட்டரை விட ஸ்லோ ஸ்பீட் மோட்டார் ஆனது கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருக்கக் கூடும்
After watching 15+ videos, the only one person you explained about voucher removal. ❤ from A.P
@@krishna_is_great thanks
Very Useful. Thank you very much 🙏🙏🙏
Welcome 😊
Down la 12. feet ku water tank iruku mela sintex podu atha home ku water use pananum motor podanum ethana hp use pananum ...
@@abrnadevim8443 1 hp podalaam.. Display la link therium.. Click panni details therinjikonga..
Is food valve required at bottom tank 😊
Yes.. Required...
36 அடி ல கை பம்பு போட்டுருக்கோம் அங்க இருந்து வீட்டுகிட்ட வைக்கனும் அது ஒரு 50 அடி மொத்தம் 85 அடி 1 hp motor வைத்தால் தண்ணீர் இழுத்து வருமா
1.5 hp. போட்டுக்கோங்க.. 1 hp ல pressure கிடைக்காது
@@DMSzone ok bro 1.1/2 hp rate ena bro varum
@@shirdisaibabablessingstamil 5000
ஹை ஸ்பீட் மோட்டார் ஸ்லோ ஸ்பீட் மோட்டார் வித்தியாசம் என்ன அண்ணா
@@jayashreegokul4122 ஹை ஸ்பீட் மோட்டார் ஆனது தண்ணீரை இருக்கும் இடத்திலிருந்து தள்ளும். ஆனால் ஸ்லோ ஸ்பீட் மோட்டார் ஆனது தண்ணீரை நன்றாக இழுத்து தள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது
cri or texmo which one is best
Both are best.. Price is the difference..
CRI is low cost comparing with TEXMO
@@DMSzone thanks
Texmo 1hp evlo price brother
Self priming - 6500 to 7500
9800
Is enough to home
Hello I ask you
Hai... I am typing for you..
It's enough for home.. and also 2 floor home... It's is working for total 70 feet...
20 feet from underground and 50 feet to hight output (Tank)
@@DMSzone fine thank you very much. So please share which one I want to buy in CRI 1HP if possible share the link I will book it sir
@@naveenkumarbondade940 I think you can buy the same one.. because .. the price is low.. and it is performing well... In CRI only I have experience in this type monoblock motor.. so I suggest you to buy... Thanks... Link will be soon..
link I didn't get... You can buy it on your nearest shop... Thanks
வீட்டிற்கு பஞ்சாயத்து தண்ணீர் பைப் 90 மீட்டர் தூரம் இருக்கும் 1/2 இன்ச் பைப்லயன் அதனால் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை மோட்டாரை பயன்படுத்தலாம் நன்றாக தண்ணீரை இழுத்து கொடுக்க வேண்டும் ஏனென்றால் எல்லார் வீட்டிலும் மோட்டார் அதனால் கொஞ்சம் இருக்கும் தண்ணீரை அதிவேகமாக இழுக்கும் திறன் பவர் உள்ள மோட்டார்ஸ் சொல்லுங்கள் அண்ணா
@@jayashreegokul4122 இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நீங்கள் ஸ்லோ ஸ்பீட் மோட்டரை உபயோகியுங்கள். கண்டிப்பாக அது உங்களுக்கு பயனளிக்கும்.
ஆனால் ஹை ஸ்பீட் மோட்டரை விட ஸ்லோ ஸ்பீட் மோட்டார் ஆனது கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருக்கக் கூடும்
Link
Check the video display please
Price
4,500
Link
@@Akash5105-xs6ygno link.. Purchased at near by shop..
But you can get it from Amazon