ராகம் வராளி தாளம் ஆதி பல்லவி கா வாவா கந்தா வாவா எனைக் கா வா வேலா வா பழநிமலை யுறையு முரு (கா) அனுபல்லவி தேவாதிதேவன் மகனே வா - பர தேவி மடியி லமரும் குஹனே வா வள்ளி - தெய்வயானை மணவாளா வா - சர வணபவ பரமதயாள ஷண்மு (கா) சரணம் ஆபத்திருளற அருளொளி தரும் அப்பனே அண்ணலே ஐயா வா பாபத் திரள் தரும் தாபம் அகல வரும் பழநி வளர் கருணைமழையே வா தாப த்ரய வெயிலற நிழல்தரும் வான் தருவே என் குலகுருவே வா ஸ்ரீபத்மநாபன் மருகா ராமதாஸன் வணங்கும் முத்தய்யா விரைவொடு (கா)
there is a small mistake in the last line that MSS sings as a "Ramadaasan Paniyum" but in the youtube lyrics it is "Vanangum" .. It can be corrected. -- Super Vibhoo
This ka va VA Kanda va sung by MSS is too good and great. The double voice bass and treble makes it more thrilling.
Excellent
ராகம் வராளி தாளம் ஆதி
பல்லவி
கா வாவா கந்தா வாவா எனைக் கா வா வேலா வா
பழநிமலை யுறையு முரு (கா)
அனுபல்லவி
தேவாதிதேவன் மகனே வா - பர
தேவி மடியி லமரும் குஹனே வா வள்ளி -
தெய்வயானை மணவாளா வா - சர
வணபவ பரமதயாள ஷண்மு (கா)
சரணம்
ஆபத்திருளற அருளொளி தரும் அப்பனே அண்ணலே ஐயா வா
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும் பழநி வளர் கருணைமழையே வா
தாப த்ரய வெயிலற நிழல்தரும் வான் தருவே என் குலகுருவே வா
ஸ்ரீபத்மநாபன் மருகா ராமதாஸன் வணங்கும் முத்தய்யா விரைவொடு (கா)
there is a small mistake in the last line that MSS sings as a "Ramadaasan Paniyum" but in the youtube lyrics it is "Vanangum" .. It can be corrected. -- Super Vibhoo
raagam: varaaLi
39 jhaalavaraaLi janya
Aa: S G1 R1 G1 M2 P D1 N3 S
Av: S N3 D1 P M2 G1 R1 S
taaLam: aadi
Composer: Paapanaasam Shivan
Language: Tamil
pallavi
kaa vaa vaa kandaa vaa vaa
ennai ka vaa vElavaa
(shhanmugaa vaa vaa)
pazhani malai urayum muruga vaa vaa
anupallavi
dEvaadi dEvan maganE vaa - para
dEvi maDiyil amarum guhanE vaa - valli
deyvayAnE manavALa vaa -
sharavanabhava paramatha yaala
(shhanmuga vaa vaa)
caraNam
aabataruLara aruL oli tarum pannai -
annalay eeyya vaa
paaba tiral tarum pabam-agala varum
pazhanivalar karuNai mazhaiyE vaa
tabatraya veyilara nizharal tarum
vandaruvE en kula guruvE vaa
shree padmanaabha marugaa vaa
sharavanabhava muttayyaa vaa
(kaa vaa vaa...)