என்ன ஞானம்! இப்பேர்பட்டவரா தற்க்கொலை செய்துகொண்டார் நம்பமுடியவில்லை எங்கேயோ தவறுநடந்தமாதிரி தெறிகிறது. உண்மை அழியாதது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று !!!!!!,RIP💐🙏
ஆயிரம் காரணம் சொல்லலாம் ஏழை அப்பாவி மக்கள் பல கோடி பல இழப்புகளை சந்தித்து வாழ்ந்து வருகின்றார்கள் இந்த சாமான்ய மக்கள். பல பயிற்சிகள் உலக அனுபவம் பலதரப்பட்ட மக்களை சந்தித்த அனுபவம் நிறைந்த தங்களுடைய முடிவு வருத்தமளிக்கும் விதமாக இருக்குங்க " இருப்பினும் கனத்த மனதுடன் கண்ணீர் அஞ்சலி வீர வணக்கம் 😢😢😢😢😢😢😢❤
இயற்கையின் (மாயையின்) இரகசியங்களையும் அதிசயங்களையும் நல்ல புரிதலுடன் உள்ள ஞானத்தை பேசும் இவர் மன அழுத்தத்தில் தன்னை மாய்த்து கொண்டார் என்பத மர்மமாக உள்ளது. ஏனெனில் தன்னுடைய உயிரை தானே மாய்த்தாலும் அதுவும் பாவம் பல பிறவித்தழைகளுக்கு வழிவகுக்குமே இவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இழைப்பாரட்டும்
நிறைந்த பண்பாளர்! அறிவார்ந்த அதிகாரி! பண்புள்ள மனிதர்! எனினும் இந்த பிள்ளைய இழந்த தாய் தந்தைக்கும், மட்டும உள்ள உறவினர்களுக்கும், காவல் துறைக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
2015 காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் எல்லா மாணவிகளுடணும் ஜாலியாக பேசினார் அந்த போட்டியில் எங்கள் வகுப்பு தான் முதல் பரிசு பெற்றோம் மிகவும் நல்ல மனிதர்
இப்படி ஒரு நல்ல சிந்தனை கொள்கை கொண்ட ஒரு மாமனிதர் காவல்துறையில் உயர் பதவியில் இருந்த ஒருவர் நல்ல மனிதராக வாழ்வதற்கு ஒரு எடுத்துக்காட்டு இப்படி ஒரு காவல்துறை உயர் அதிகாரி ஒரு மகா மாமனிதரை தமிழக காவல்துறை பிரிந்து விட்டது அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய அனைத்து மதத்தினரும் ஆன்மீகத்தில் பிரார்த்தனை செய்வோம்
முதலில் இவர் பேச ஆரம்பித்த போது நான் கவிஞர் கண்ணதாசன் பேசுவது போல இருந்தது... ஆனால் போக போக இவர் மனித வாழ்வின் தத்துவத்தை உணர்ந்து விட்டார் என்று நம்புகிறேன்... ஓம் சாந்தி ஓம்
இவ்வளவு தெளிவான மன நிலை உள்ள நபர் தற்கொலை எண்ணம் சாத்தியம் இல்லை. யாரோ அவருக்கு அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும்.எது என்றாலும் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்
Missing your speech, sir ! Humble request to all 🙏 Never commit suicide, Let God alone Decide your last day ! So many of people in society will miss you 😔 May Sir's Soul Rest in Peace 🙏
காவல் துறையில் இருக்கும் ஒருவர் இந்த அளவிற்கு தத்துவ விளக்கம் கொடுப்பதை நம்பமுடியவில்லை..... அற்புதமான மனிதராக தெரிகிறார்.... ஆனால் இவ்வளவு தெளிவுள்ள மனிதருக்கு தற்கொலை எண்ணம் எப்படி தோன்றியது என்பதும் வியப்பாக உள்ளது......
இவரோட இந்த தத்துவம் ரொம்ப சிறந்தது இதை உற்று கவனித்தால் இவரை யாரோ எதோ செய்து விட்டார்கள் காவல் துறை நீங்கள் யாருக்கும் அடிமை யாகமல் நல்ல மக்களை பாதுகாத்து கொள்ளுங்கள் போலீஸ் நா எல்லோரும் ஒண்ணுக்கு அடிக்கணும் அரசியல் வாதி கு பயப்படாதீர்கள் வன்முறை யாளர் கண்டால் அந்த இடத்தில் சூட்டு தள்ளுங்க போலீஸ் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்க கூடாது நாட்டின் உள்ள தீவிர வாதிகள் இவர்களை உருவாக்கும் அரசியல் வாதிகளையும் இடுப்பு எலும்பு உடைத்து உள்ளே தள்ளுங்க உங்கள் மீது நாட்டு மக்களுக்கு வரணும் நம்பிக்கை இறந்த எங்கள் சகோதரன் விஜயகுமார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😂😂😂😂 மகான் கலை இழக்கும் நாம் நாடு நரகா சுரன்கள் போல் மாறும் மனிதர்கள் உலகம் அழிவை நோக்கி செல்கிறது என்பது உண்மை ஆகிறது வரும் காலங்களில் மனிதன் மிருகம் போல் வாழ போகிறான் தான் இனத்தை அளிக்கும் மிருகம் மனிதன் மட்டும் மே என்னுடைய மனகுமுறல் இறைவனிடம் சொல்லி அழுகிறேன் 😂😂
இப்படியான, வாழ்க்கை, தத்துவம் புரிந்தவர் ஏன்? தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை,வேறு வழி இல்லை ., என்பவர் தான் இந்த முடிவு எடுக்கப்பார்.அவருக்கு என்ன நடந்தது.😢
What ever we see with our carnal eyes are vanity. What we see through our spiritual eyes are real. God is in spirit world, and the enemy for God also in spirit world. We should search God with a loving thirst because God full of love. Differentiate God and the enemy. Differentiate the tow voices. If we heare God's voice then we will live happy if we hear the cunning enemy we will end up in failure.
இறைவா இவ்வளவு அறிவு சொர்க்கமா உள்ள இந்த மனித அண்ணாவுக்கு ஏன் இந்த நிலை நெர்ந்தது, தங்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.தங்கள் இந்த சமுதாயத்திற்க்கு தாங்கள் ஆற்றியா பணிக்கு நன்றி அண்ணா நற்பவி சுதா 🙏🖤😔
RIP dear Respected Sir. CONDOLENCES TO the family and friends . Sending Prayers . He has left a great mark ..it seems..Wow. May God give you peace inprsy ..from Los Angeles, California
அண்ணாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்
நல்ல மனிதர்கள் வாழ விடமாட்டார்கள்,சில மனித மிருகங்களால் 🙏
Yes
Fact real 💯😢
சரியாக சொள்ளப்பட்டது
Oh My God! என்ன தெளிவான ஒரு உரை! இந்த மனிதனா இப்படி செய்துகொண்டார?!அவர் சொன்னது போல்… இங்கு முடிவு…வேறெங்கோ ஆரம்பம்…Transformation.
Rest in Peace 🙏💐
Rest in peace😢
இது இவர் குரல் இல்லை
ஐயர் பேச்சு,
இவர் குரல்
இல்லை
இவரிடம்
நிறைய தடவை பேசி உள்ளேன்.
நல்ல மனிதரை இழந்தது இந்த பூமி அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்
இத்தனை ஞானமுள்ள மனிதர் இவ்வாறு இறந்துபோனார் என்று கேட்டு மனம் மிகவும் அழுகிறது
ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம். அவர் ஆத்மா இறைவனடி சேரட்டும்...
எவ்வளவு கம்பீரமான பேச்சு
நல்ல அதிகாரயை நம் மாநிலம் இழந்து விட்டது
இந்த தத்துவம் இந்த ஆன்மாவை சாந்தியடையச்செய்யட்டும்
உங்கள் பேச்சு நல்ல தன்னம்பிக்கையை வளர்க்கும் ஐயா நல்ல அனுபவங்கள் உங்கள் ஆத்துமா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம் 🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
என்ன ஞானம்! இப்பேர்பட்டவரா தற்க்கொலை செய்துகொண்டார் நம்பமுடியவில்லை எங்கேயோ தவறுநடந்தமாதிரி தெறிகிறது. உண்மை அழியாதது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று !!!!!!,RIP💐🙏
சட்டம் ஒரு இருட்டறை
இவரைப் போன்ற நல்லகாவல்துறை அதிகாரிகள்தற் கொலை செய்வது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாழ்க்கையை மாயை என்று சொன்னால் எல்லாமே பொய்யாகும் !
Nampa mudivillai engo thappu nadathikku 😂😂😂
இது இவரோட உரையாக இருந்தால் கண்டிப்பாக தற்கொலை இல்லை
நல்லவர்களை இழக்க இழக்இந்த பூமியில் நம்பிக்கையும் இல்லாத நிலை இருக்கும் அன்னாருடைய ஆன்மா இறைவனடி சரணம் அடையட்டும்
தனது கடைசி நிமிடத்தில் கூட ஐயா அற்புதமான உறையை இந்த சமுதாயத்திற்காக எடுத்துச் செல்லியிருப்பதை கேட்க மனம் கனக்கிறது
மஹா பெரியவா devotee நீங்கள்... உங்களுக்கு நிச்சயம் ஆன்மா ஷாந்தி அடையும்
ஓம் சாந்தி 🙏😭
இவ்வளவு தெளிவான ஒரு மனிதருக்கு எப்படி மன அழுத்தம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்???
Same question எனக்கும்.
எனக்கு சந்தேகமாக இருக்கிறது
S. Such a intellectual officr
How?
Because of job tension only,Pavam,RIP
பல பெரிய இடம் சாவு மர்மம் தான்
இந்த குரலுக்கு சொந்தக்காரர் 60வயது அடைந்தவர் பேசுபவர் ஒரு பிராமணர்
உண்மையை உரக்கச் சொல்வோம்
அவர் இறக்க வில்லை, நம்முடன் தான் இருக்கிறார். ஓம் நமசிவாய.
Yes😢💔🙏
ஆயிரம் காரணம் சொல்லலாம் ஏழை அப்பாவி மக்கள் பல கோடி பல இழப்புகளை சந்தித்து வாழ்ந்து வருகின்றார்கள் இந்த சாமான்ய மக்கள். பல பயிற்சிகள் உலக அனுபவம் பலதரப்பட்ட மக்களை சந்தித்த அனுபவம் நிறைந்த தங்களுடைய முடிவு வருத்தமளிக்கும் விதமாக இருக்குங்க " இருப்பினும் கனத்த மனதுடன் கண்ணீர் அஞ்சலி வீர வணக்கம் 😢😢😢😢😢😢😢❤
இயற்கையின் (மாயையின்) இரகசியங்களையும் அதிசயங்களையும் நல்ல புரிதலுடன் உள்ள ஞானத்தை பேசும் இவர் மன அழுத்தத்தில் தன்னை மாய்த்து கொண்டார் என்பத மர்மமாக உள்ளது. ஏனெனில் தன்னுடைய உயிரை தானே மாய்த்தாலும் அதுவும் பாவம் பல பிறவித்தழைகளுக்கு வழிவகுக்குமே
இவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இழைப்பாரட்டும்
ஐயா உங்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை ❤❤
அதிக மன உழைச்சல் ஒருசிலரை இப்படி செய்ய வைக்குது இருவருடைய மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது இந்த மனநிலை யாருக்கும் வேண்டாம் இறைவா
வாழ்க்கையை வாழ்ந்து ஜெயிக்கனும்...தற்கொலை வெற்றி அல்ல...
அருமையான பதிவு.. ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம்..
நான் போலீஸ் இவர் எங்க Sp யாக நாகை மாவட்டத்தில் இருந்தார். இது இவர் குரல் இல்லை. மிகவும் தவறா ன பதிவு
Police officer voice eppadi erugathu
Evaroda neraya vedio parthurukkean 💯 evaroda voice ela, ethu oru prahmin language
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் குரல்.
சார் எனக்கும் தோனிச்சு. இப்படி இவர் பிரசங்கம் செய்தது போல இருந்தது. அவனின்றி எதுவும் இல்லை ஏதேனும் காரணம் கண்டிப்பாக இருக்கும்
Yess
தன் குடும்பத்தை ஒரு வினாடி நினைத்து பார்க்கமல் மனம் பதறி விட்டார். வருந்துகிறேன் கடவுள் வழி நடத்துவார்.
ஆழ்ந்த இரங்கல்கள்...
உங்களது ஆன்மா அமைதியடையட்டும்.
THANKU SIR OM NAMASIVAYA
இவ்வளவு பக்குவம் உள்ள ஒருவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? அதிர்ச்சியாக உள்ளது.
நல்ல மனசு காரர்ரரக இருந்திருக்கார்.ஆன்மா சாந்தி அவருக்கு கிடைக்கும்.
நிறைந்த பண்பாளர்!
அறிவார்ந்த அதிகாரி!
பண்புள்ள மனிதர்!
எனினும் இந்த பிள்ளைய இழந்த தாய் தந்தைக்கும்,
மட்டும உள்ள உறவினர்களுக்கும்,
காவல் துறைக்கும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
குளமான கண்களுடன் கனத்த மனதுடன் அஞ்சலி செய்கிறேன்.இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
2015 காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் எல்லா மாணவிகளுடணும் ஜாலியாக பேசினார் அந்த போட்டியில் எங்கள் வகுப்பு தான் முதல் பரிசு பெற்றோம் மிகவும் நல்ல மனிதர்
Nice and clear advice.
சார் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் பிறாத்தனை செய்வோம் 🙏🙏🙏🙏🙏😪
இப்படி ஒரு நல்ல சிந்தனை கொள்கை கொண்ட ஒரு மாமனிதர் காவல்துறையில் உயர் பதவியில் இருந்த ஒருவர் நல்ல மனிதராக வாழ்வதற்கு ஒரு எடுத்துக்காட்டு இப்படி ஒரு காவல்துறை உயர் அதிகாரி ஒரு மகா மாமனிதரை தமிழக காவல்துறை பிரிந்து விட்டது அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய அனைத்து மதத்தினரும் ஆன்மீகத்தில் பிரார்த்தனை செய்வோம்
முதலில் இவர் பேச ஆரம்பித்த போது நான் கவிஞர் கண்ணதாசன் பேசுவது போல இருந்தது... ஆனால் போக போக இவர் மனித வாழ்வின் தத்துவத்தை உணர்ந்து விட்டார் என்று நம்புகிறேன்... ஓம் சாந்தி ஓம்
இவ்வளவு தெளிவான மன நிலை உள்ள நபர் தற்கொலை எண்ணம் சாத்தியம் இல்லை.
யாரோ அவருக்கு அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும்.எது என்றாலும் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்
Sensitive personukku yaar oruvar ego personaaldhaan depression vandhirukkum
❤ஐயா இந்த குரல் எனிமேல் கேக்க குடுமோ இயேசு நீங்கள் ஊயிர்த்தது போல் இவரையும் ஊயிரோடு எழுப்புங்க ஐயா😭😭😭😭😭😭😭😭🙏
super explain.
ஓம் சாந்தி!
நல்லவர்களை இந்த உலகம் வாழ விடாது😞
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அண்ணாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
உங்கள் ஆத்மா இறைவனடி சேர இறைவனிடம் வேண்டுகிறேன்
அண்ணாரின்! ஆத்மா! சாந்தியடைய! இறைவனை பிரார்த்திக்கிறேன்!🙏🌹🙏
ஓம் சாந்தி...
Good man
ஆழ்ந்த இரங்கல்
🎉What a man He is!
Missing your speech, sir ! Humble request to all 🙏 Never commit suicide, Let God alone Decide your last day ! So many of people in society will miss you 😔 May Sir's Soul Rest in Peace 🙏
இவரது எண்ணத்திற்கு தகுந்த வாழ்க்கை அமைத்துக் கொள்ளவில்லை அல்லது அமையவில்லை அதனால்தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது
I think truly
Yes very true this kind of high wave length thinking personality into what kind of job.OMG😢
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இது அவருடைய குரல் இல்லை
சரியான முடிவெடுத்தல் வாழ்வின் இறுதிக்கட்டம் வரை தொடரமுடியும் என்பது மகத்தான அறைகூவல் என எச்சரிக்கையான சாட்சியான ஆளுமை.
நல்ல மனிதரை இழந்து விட்டோம்
மனம் மிகவும் வருந்துகிறது
சிவசிவ சிவ.
காவல் துறையில் இருக்கும் ஒருவர் இந்த அளவிற்கு தத்துவ விளக்கம் கொடுப்பதை நம்பமுடியவில்லை..... அற்புதமான மனிதராக தெரிகிறார்.... ஆனால் இவ்வளவு தெளிவுள்ள மனிதருக்கு தற்கொலை எண்ணம் எப்படி தோன்றியது என்பதும் வியப்பாக உள்ளது......
Super speech
unbelievable ,Om shanthi
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Fact
Om Shanti
நல்லமனச்சான்றுடையவர்.சுயத்தைசாராமல்.தேவன்இயேசுகிறிஸ்துவைசார்ந்திருப்பதே.நன்று.
OHM SHANTHI
Good 😢
Super theivama
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாரட்டும்.
You are Great sir ❤
❤
Vijay sir 🙏🙏🙏 your great 🙏🙏🙏
இவரோட இந்த தத்துவம் ரொம்ப சிறந்தது இதை உற்று கவனித்தால் இவரை யாரோ எதோ செய்து விட்டார்கள்
காவல் துறை நீங்கள் யாருக்கும் அடிமை யாகமல் நல்ல மக்களை பாதுகாத்து கொள்ளுங்கள்
போலீஸ் நா எல்லோரும் ஒண்ணுக்கு அடிக்கணும் அரசியல் வாதி கு பயப்படாதீர்கள் வன்முறை யாளர் கண்டால் அந்த இடத்தில் சூட்டு தள்ளுங்க போலீஸ் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்க கூடாது
நாட்டின் உள்ள தீவிர வாதிகள் இவர்களை உருவாக்கும் அரசியல் வாதிகளையும் இடுப்பு எலும்பு உடைத்து உள்ளே தள்ளுங்க
உங்கள் மீது நாட்டு மக்களுக்கு வரணும் நம்பிக்கை
இறந்த எங்கள் சகோதரன் விஜயகுமார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😂😂😂😂
மகான் கலை இழக்கும் நாம் நாடு
நரகா சுரன்கள் போல் மாறும் மனிதர்கள் உலகம் அழிவை நோக்கி செல்கிறது என்பது உண்மை ஆகிறது
வரும் காலங்களில் மனிதன் மிருகம் போல் வாழ போகிறான் தான் இனத்தை அளிக்கும் மிருகம் மனிதன் மட்டும் மே
என்னுடைய மனகுமுறல் இறைவனிடம் சொல்லி அழுகிறேன் 😂😂
கண்டிப்பாக இந்த மாமனிதர் தற்கொலை செய்ய மாட்டார். இவர் கடவுளுக்கு இணையாக உள்ளார்.
இப்படியான, வாழ்க்கை, தத்துவம் புரிந்தவர் ஏன்? தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை,வேறு வழி இல்லை ., என்பவர் தான் இந்த முடிவு எடுக்கப்பார்.அவருக்கு என்ன நடந்தது.😢
இவ்வளவும் தெரிந்த மனிதனால் தன் வாழ்க்கையை வாழ தெரியாமல் போனது ஏன்? ??????
அதுதான் விதி விதி வலியது
What ever we see with our carnal eyes are vanity. What we see through our spiritual eyes are real. God is in spirit world, and the enemy for God also in spirit world. We should search God with a loving thirst because God full of love. Differentiate God and the enemy. Differentiate the tow voices. If we heare God's voice
then we will live happy if we hear the cunning enemy we will end up in failure.
This is a f king fake video. He is not a brahmin, but he speaks like a brahmin😛
😢
இவரது குரலுக்கு சம்பந்தமில்லை வாய்ப்பு கிடைக்கும் போது வியாபார உலகம்
ஆமாம் சந்தேகமாக உள்ளது.
இறைவா!!!!
Very good speech
நல்ல மனிதர்
TRUE SIR .
இறைவா இவ்வளவு அறிவு சொர்க்கமா உள்ள இந்த மனித அண்ணாவுக்கு ஏன் இந்த நிலை நெர்ந்தது, தங்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.தங்கள் இந்த சமுதாயத்திற்க்கு தாங்கள் ஆற்றியா பணிக்கு நன்றி அண்ணா நற்பவி சுதா 🙏🖤😔
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்😭😭😭
Very intelligent speech
Sir neenga kandipa makkalukku veanum.......vearu oru vadivil........ waiting sir.......
Ohm namasivaya Ohm namasivaya ohm namasivaya
தெளிவான விளக்கம் தந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்ட இவர்து ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
ஓம் ஸ்ஸாந்தி.
என்ன ஒரு அருமையான பேச்சு. சொற்பொழிவு போல் உள்ளது. இறப்பதற்கு முன்னரா? நம்ப முடிய வில்லை. இருந்தாலும் அன்னார் ஆன்மா சாந்தியடையட்டும்.
விஜயகுமார் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்
Speech is true 😢😢😢😢😢
எல்லாம் இறைவனுக்குதான் தொியும்
Nice voice
Sotrue words...
We respect you gentleman.salute
எது எப்படி இருந்தாலும்
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
இது விஜயகுமார் சாரோட குரல் இல்லை.இது தவறாக யாரோ இப்படி செய்யலாமா
ஆம்
Sotalented speech
அண்ணாமலை சொல்லும் காவல் துறை சீர்திருத்தம் அவசியம் தேவை
நொன்னாமல போலீஸா.......காமடியா இருக்ககு
RIP dear Respected Sir. CONDOLENCES TO the family and friends . Sending Prayers . He has left a great mark ..it seems..Wow. May God give you peace inprsy ..from Los Angeles, California
It's true sir superb...this world has lost you rip ...