Nerpada pesu | விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு போனது? விலாவரியாக சொன்ன தராசு ஷ்யாம்|PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 86

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 3 месяца назад +2

    ❤❤❤DMK MASS VICTORY!!!❤❤❤

  • @a.jahabarsadik
    @a.jahabarsadik 3 месяца назад +12

    மரியாதைக்குரிய ஐயா சியாம் சொல்வது தான் உண்மை

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 3 месяца назад +3

    பணம் பிரியாணி புடவை இதுதான் தேர்தலை நிர்ணயித்தது. இதைப் பேச ஏn மனமில்லை ஊடகங்களுக்கு? மக்களுக்கும் லஞ்சம் .ஊடகங்களுக்கு லஞ்சம்.

    • @SuperRhythmic
      @SuperRhythmic 3 месяца назад

      ஆயிரம் இருந்தாலும் மக்கள் மனநிலையை மற்ற இயலாது... மக்கள் dmk வை புரிந்து கொண்டதை விட பிஜேபி pmk வை புரிந்து கொண்டார்கள்.. அதான் பாமக விட்கு தோல்வி

  • @PrabuR-wu2fm
    @PrabuR-wu2fm 3 месяца назад +8

    Dmk mass Stalin sir thavrugalai kalai adungal 2026 again dmk alltha best

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 3 месяца назад +3

    இப்போது புரிகிறதா அதிமுக தலைமை இபிஎஸ் இல்லாமல் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது பொதுத் தேர்தலில்

  • @karthiktamil4778
    @karthiktamil4778 3 месяца назад +7

    திராவிட முன்னேற்றக் கழகம் ❤😊

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 3 месяца назад +8

    *விக்கிரவாண்டி பா. ம. க 56296* *வாக்குகள்*
    *பட்டுப்புடவைக்கு மயங்காத பெண்களுக்கும், சாராயத்திற்கு மயங்காத ஆண்களுக்கும் நன்றி*

    • @SuperRhythmic
      @SuperRhythmic 3 месяца назад

      சாதி வெறி மக்கள்..

  • @prm1234567stphn
    @prm1234567stphn 3 месяца назад +3

    சாமான் பிச்சை எடுத்து கேட்டு. மக்கள் காரி துப்பி இருக்காங்க 😅😂

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 3 месяца назад +2

    காசேதான் கடவுளடா இது எங்கள் அதிமுக தொண்டனுக்கும் தெரியுமடா

  • @kanagunbr
    @kanagunbr 3 месяца назад +2

    அது தான் tactical voting, திமுக, அதிமுக காரங்க. ரெண்டு கட்சி மட்டும் தான் இருக்கணும்னு நினைப்பாங்க. மூணாவது ஒரு கட்சிக்கு வோட்டு போட மாட்டாங்க

    • @triangle379
      @triangle379 3 месяца назад

      ntk and pmk oppose dravidian rule. how will they vote?

    • @onlinme7884
      @onlinme7884 3 месяца назад +1

      ​@triangle379 its nothing to do about opposing dravidian rule.
      Tats the ideology of those 2 parties, one is a caste party, another wants casts system. Who in right mind would vote for such ideology?

  • @kamarajsathya3418
    @kamarajsathya3418 3 месяца назад

    Good explanation shyam sir

  • @Vincent-sm6ny
    @Vincent-sm6ny 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 3 месяца назад +8

    இருபத்திஆறு
    பவனிவரும்;
    திமுகவின்
    வெற்றித்தேரு!.😊😅😮🎉

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 3 месяца назад +19

    R.K.நகரில் தி.மு.க.டெபாசிட் போனது தி.மு.க.காரன் மறந்து விட்டான் போலும்

    • @thangamurugan6735
      @thangamurugan6735 3 месяца назад +6

      Unmai

    • @triangle379
      @triangle379 3 месяца назад

      it also won all the seats in many elections

    • @MuruganandamT-r9g
      @MuruganandamT-r9g 3 месяца назад

      R.K.நகரில் 1 இடைத்தேர்தல்..முதல் இடைத்தேர்தல் ஜெ.வழக்கில் சிக்கி பதவியிழந்து... பின்னர் வழக்கிலிருந்து மீண்டு R.K. நகர் எம்எல்ஏ அதிமுகவின் வெற்றிவேல் ராஜினாமா செய்து ஜெயலலிதா நின்று பெருவெற்றி பெற்றார்.. அத்தேர்தலில் திமுக நிற்காமல் புறக்கணித்தது... ஜெயலலிதா இறந்ததால் அங்கு இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் நின்று வெற்றி பெற்றார்.. இத்தேர்தலில் திமுக நின்று டெபாசிட் இழந்தது.

    • @SuperRhythmic
      @SuperRhythmic 3 месяца назад

      Ha ha.. மக்கள் புரியாத போது..

    • @rajamvenkataramanan3065
      @rajamvenkataramanan3065 3 месяца назад

      Talk about present. Don't talk about B. C period. This year ADMK lost in all seats contested with 7 seats loosing deposit.

  • @SultanahafizKhan
    @SultanahafizKhan 3 месяца назад +18

    நீ அல்லது நான் மூன்றாவது ஒருவனே வலுப்படுத்த வேண்டாம் என்று நினைத்து அண்ணா திமுக திமுகவுக்கு ஓட்டு போட வைத்திருப்பார்களோ

    • @ThirukonesanMuthiah
      @ThirukonesanMuthiah 3 месяца назад +2

      எதிரியும் நண்பனும் நீயும் நானும்தான் மாட்டுமூத்திர சங்கிகள் அறிவற்ற வடக்கருக்கு மட்டுமே

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 3 месяца назад

      திமுக விக்கு எதிர் பலமாக இருப்பது மட்டும் அல்ல அதிமுக வும் திமுகவும் சண்டை போட்டு கொண்டாள் கூட அண்ணன் தம்பிகள் வேறு ஒருத்தன் அண்ணனையோ அல்லது தம்பியையோ அடித்தால் பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள் அது தான் இந்த தேர்தலில் நடந்து இருக்கு இதில் pmk பிஜேபி சாயத்தை வெளுக்க வைத்து விட்டார்கள் அண்ணன் தம்பிகள்

  • @karthiktamil4778
    @karthiktamil4778 3 месяца назад +13

    பெட்டி வாங்கி துன்ப மணி மற்றும் 😂 ஆமைகரியன் சொய்மான் 😂 🐢 தொலையட்டும். நாடு உறுபடும் ❤

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 3 месяца назад +1

    ஒருக்காலும் அதிமுக.ஒட்டு திமுகவிற்கு கிடைக்காது என்ற விமர்சனம் செய்தவர்களுக்கு மூஞ்சிய இங்கே காணோம்.இங்கே திமுக.அதிமுக தமிழக நிலைப்பாடு

  • @gkcorner2816
    @gkcorner2816 3 месяца назад +2

    Silenty EPS winning the game😂

  • @vickyboykongutamizhan
    @vickyboykongutamizhan 3 месяца назад

    MKS 🔥🔥

  • @ragavi1152
    @ragavi1152 3 месяца назад +1

    கார்த்திகேயன் சார் அவர்களுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை தொடரும் தமிழகத்தில் திருட்டு திராவிடம் இல்லாத ஆட்சியை தொடர வேண்டும் என்பது எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களுடைய ஒருமித்த கருத்து பாரத் மாதா கி ஜே

  • @Murali_Tamil
    @Murali_Tamil 3 месяца назад +2

    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...
    சூட்கேஸ் மாம்பழம் அன்புமணி ராமதாஸ் ...

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l 3 месяца назад

      Sariyana velai illai sappattukku vashiellai vetti msg unaku devaiya

  • @karupan3129
    @karupan3129 3 месяца назад +9

    குடிதண்ணீர்ல மலத்தைப் போட்டாலும் சாணியை போட்டாலும்
    500₹ கொடுத்தா ஓட்டு போடுற உங்க மனசு இருக்குதே😂😂😂

    • @triangle379
      @triangle379 3 месяца назад

      this incident is because of caste discrimination andpmk seeman supporting caste discrimination

  • @kannanr485
    @kannanr485 3 месяца назад

    Ttv=20 rupees token

  • @Muthamizhan-xp9ex
    @Muthamizhan-xp9ex 3 месяца назад +4

    அரசியல் பார்வையாளர் என்ற முறையில் சொல்கிறேன்! அங்க நடைபெற்ற உண்மையான தேர்தல் களத்தை யாருக்கும் சரியாக சொல்ல முடியாமல் குழப்பமாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்! சதாரண பாமரனை கேட்டாலே இந்த விவாததிற்கு சரியாக பதிலை சொல்வான்! வாதம் செய்யும் போது வெளியில் இருந்தும் இந்த சேனல்கள் கருத்துக்களை கேளுங்களேன்!

  • @jebamalairaja7477
    @jebamalairaja7477 3 месяца назад

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், மொத்த வாக்காளர்களில் 18 சதவிகித அண்ணா திமுக வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை.எனவே 82 சதவிகிதம்தான் வாக்கு பதிவானது.அண்ணா திமுக 30 சதவீத வாக்காளர்களில் வாக்களிக்காத 18 சதவிகிதம் போக 12 சதவிகிதம் பேர் பாமகவிற்கு வாக்களித்துள்ளார்கள். திமுகவிற்கு அண்ணாதிமுக வாக்கு செல்லவில்லை.இதுவே உண்மை.

    • @priyasathishyoutuber2
      @priyasathishyoutuber2 3 месяца назад +1

      Ella election la ium 70 to 80 percentage dan vote poll aagum.idu 82 vandurukku.100 percentage poll aagadu.ennama solringa kanaku

  • @dr.farmer221
    @dr.farmer221 3 месяца назад

    TN la onu Dmk or Aidmk only no chance for sankis Bjp and Pmk

  • @g.senthilkumaran9344
    @g.senthilkumaran9344 3 месяца назад

    வேறு யாருக்கு... திமுக விற்கு தான்... அப்புறம் இந்த NOTTA BJP Alience க்கா ஓட்டு போடுவாங்க...

  • @triangle379
    @triangle379 3 месяца назад

    pmk and ntk will speak ill of dravidian parties but pmk will seek support by showing jaya photo and seeman asks EPS to support and vote for seeman
    false opposition of dravidian rule

  • @m.muthukumar1799
    @m.muthukumar1799 3 месяца назад

    Dmk super 🎉🎉🎉

  • @BabuBabu-mm8od
    @BabuBabu-mm8od 3 месяца назад

    eps 🐚🐚admk
    sasikala ops ttv eps +++ admk 234 /150+

  • @gunasekaran396
    @gunasekaran396 3 месяца назад +2

    இந்த தலைப்பே தவறானது விக்கிரவாண்டியில் வென்றது ஜனநாயகமா ஜனநாயகமா இன்று விவாதித்து இருக்கலாம்

  • @MahalingamThangalingam-ld2yn
    @MahalingamThangalingam-ld2yn 3 месяца назад +8

    தராசு.ஆபிசை.அடித்துநெருக்கியது.யார் ஜி

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 месяца назад +2

    காசு தான் கடவுளடா அந்தக் கடவுளைக்கும் தெரியுமடா😂

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 3 месяца назад

    Thamilakam cheeraliya ivarkalai pontra pathirikaikararkal than.

    • @rapstank2350
      @rapstank2350 3 месяца назад

      தங்கிலீசு வாழ்க 🤣

  • @gopiannamalai8524
    @gopiannamalai8524 3 месяца назад +1

    Pre script Mr shayam and Karthikeyan 😂😂😂

  • @lachmithang443
    @lachmithang443 3 месяца назад +2

    சியாம் சார் திமுக ஜனநாயக படு கொழ செய்து வென்ற து வாக்கை வாங்கியது

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 месяца назад +3

    திமுக.ஓட்டு.அதிமுக.ஓட்டு.என்றெல்லாம்.ஒருமயிரும்கிடையாது.அதிகமா.பணம்கொடுத்தால்.மக்கள்.ஏமாந்துபோய்.வாக்களிப்பார்கள்.இப்படியே.தொலைக்காட்சியில்உட்க்காந்துக்கிட்டு.அறிவாளிமாதிரிபேசாதிங்கடா.😂😂😂😂

    • @gandhan
      @gandhan 3 месяца назад

      ரொம்ப பாவமா இருக்கு.

    • @GlobalLearningKSK
      @GlobalLearningKSK 3 месяца назад +1

      ஓட்டுக்கு ரூ.2000 , புடவை, வேட்டி , சட்டை அப்புறம் ஜெயிக்காம என்ன?

  • @lachmithang443
    @lachmithang443 3 месяца назад +3

    கல்ல களவானி திமுக

  • @JaganathanMunusamy
    @JaganathanMunusamy 3 месяца назад +1

    அறிவியல் ஞானம் ஷாம் வந்துட்டாரு சோம்பு தூக்கி

    • @karthi9271
      @karthi9271 3 месяца назад

      Adhu சொம்பு da tharkuri😂

  • @PalanivelS-y8v
    @PalanivelS-y8v 3 месяца назад

    Seyam oru mudtal

    • @rapstank2350
      @rapstank2350 3 месяца назад +1

      தங்கிலீசு வாழ்க 🤣

    • @karthi9271
      @karthi9271 3 месяца назад

      Ena da Spelling idhu😂