இந்த மாதிரி வச்சா கனகாம்பரம் பூ எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 348

  • @elavanathirajamanickam3320
    @elavanathirajamanickam3320 2 года назад +57

    ரொம்ப ரொம்ப அழகா இருக்குது
    நா இந்த மாதிரி கோர்த்தத பார்த்ததே இல்லை 👌👌👌👌👌👌

  • @sampathnive886
    @sampathnive886 2 года назад +70

    , அருமையாக உள்ளது.கனகாம்பரம் வைத்தால் கேவலம் என்ற மனநிலை உள்ளது.இதைப் பார்த்தால் அந்த நிலை மாறி விடும்.

    • @Indiannaturalflowers
      @Indiannaturalflowers  2 года назад +1

      👍👍👍

    • @m.kanimozhim.kanimozhi479
      @m.kanimozhim.kanimozhi479 2 года назад +2

      Ur correct 🙏🙏

    • @sakthisakthi6939
      @sakthisakthi6939 2 года назад

      இந்த பூ வைத்திருந்தாள் கேவலம் என்பது முட்டாள்தனம். உங்களுக்கு பிடித்திருந்தால் தாராளமாக வைத்து கொல்லலாம்.

    • @ganesaniyer2081
      @ganesaniyer2081 2 года назад +2

      True. Can Change the view of kanakambara poo

    • @rajsekar5299
      @rajsekar5299 Год назад +1

      கேவலம் என்று யார் சொன்னது?

  • @jothimohan9052
    @jothimohan9052 2 года назад +35

    இந்த டிப்ஸ் கொடுத்த சகோதரிக்கு மிக மிக நன்றி

  • @geethaselvaraj6422
    @geethaselvaraj6422 2 года назад +18

    ரொம்பவும் அருமையா அழகா இருக்குடா சூப்பர்

  • @priya-jk
    @priya-jk 2 года назад +148

    மணப்பெண்கள் வைக்குற paint அடிச்ச பூவை விட ரொம்ப அழகா இருக்கு..

  • @Friend75390
    @Friend75390 2 года назад +1

    Wow very super redflower beautifulmodel nice firstclass
    👍👌👋✅🏆100/100

  • @abiramia2987
    @abiramia2987 2 года назад +6

    சூப்பர் தோழி இந்த பூவில் இப்படி கூட செய்து காட்டியது நீங்கள் தான்

  • @chandraraj3943
    @chandraraj3943 2 года назад +19

    பார்க்கும் போதே மிகவும் அழகாக இருக்கு வாழ்த்துக்கள்!👍👍👍

  • @m.r.divyacreation8153
    @m.r.divyacreation8153 2 года назад +38

    மிகவும் அழகாக உள்ளது. 👏👏👏👌👌👌👌

  • @sugunar2811
    @sugunar2811 2 года назад +1

    பார்க்கும்போதே மிகவும் அழகாக உள்ளது 🙏 அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐👍👏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад

    மிகவும் அருமையான கனகாம்பர பூ சரம் . வாழ்த்துகள்.

  • @saranyam5700
    @saranyam5700 2 года назад +2

    Ithu kanagamuram poova nu santhegam vanthudichi, super ma

  • @komalae5274
    @komalae5274 2 года назад +1

    Super na intha design pathu iruken but ennaku katta theriyadhu. Intha video upload pannadhuku Romba thanks

  • @suba1017
    @suba1017 2 года назад +1

    It's a fantastic one....new idea

  • @sampathkumar8888
    @sampathkumar8888 Год назад

    Arumai porumai avasiyam.super

  • @jancyrajan8774
    @jancyrajan8774 2 года назад

    ஐயோ எவ்வளவு அழகா இருக்கு super siper

  • @lokeshwariv4270
    @lokeshwariv4270 2 года назад +3

    Innaiku nan try pannan.semmaya vandhuchi akka tqqq so muchhh💕🌷🥀

  • @sangaripandian4727
    @sangaripandian4727 2 года назад

    மிகவும் அழகாக இருக்கு செல்லம்

  • @kalaikalai613
    @kalaikalai613 2 года назад +2

    👏🏼👏🏼👌 kanagambara poo colour than spl

  • @umamaha158
    @umamaha158 2 года назад

    Tku nalla tips parkave beautiful a iruku

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 года назад

    பார்க்கவே அழகாக உள்ளது இதை நானும் முயற்சிக்கிறேன் என்
    அம்மனுக்கு அலங்காரத்திற்க்கு
    பயன்படுத்தலாம் நன்றி

  • @poornimasaravanan1468
    @poornimasaravanan1468 2 года назад

    அருமை அருமை.சூப்பர் தோழி

  • @SaravananSaravanan-dm4ww
    @SaravananSaravanan-dm4ww 2 года назад

    First time pakuren indha madhuri super sis

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 года назад +1

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 года назад

    மிகவும் அழகு சகோதரி. என் வீட்டில் கனகாம்பரம் உள்ளது. முயற்சிக்கிறேன் இதே போல.

  • @joelbrightson748
    @joelbrightson748 2 года назад

    இன்று நீங்க சொன்ன மாதிரி கட்டினேன்.ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது.எல்லாரும் பிளாஸ்டிக் பூவா ரொம்ப அழகாக இருக்கு என்று சொன்னாங்க
    நன்றி🙏

  • @vds9512
    @vds9512 2 года назад

    என்ன ஒரு creativity
    Super ma

  • @priyankabujji9576
    @priyankabujji9576 2 года назад

    Supper sis vera leval

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii989 2 года назад

    ரொம்ப அழகா இருக்கு சகோதரி நன்றி

  • @rajisuresh1833
    @rajisuresh1833 2 года назад +1

    Semmmmmya irukku sis ❤️❤️❤️

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Год назад +1

    Super. Nandri sister.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 года назад +1

    மிகவும் அருமை சகோதரி.👍👍👌👌

  • @m.kumarsilambam7826
    @m.kumarsilambam7826 2 года назад

    தவறைசரிசெப்த சரியான பதிவு அருமை சகோதரி.நன்றி 💐👌🙏👍🌺

  • @sakjailany8615
    @sakjailany8615 2 года назад +9

    Simple and beautiful 👌👌👌

  • @fihaaveetusamayal8671
    @fihaaveetusamayal8671 2 года назад +8

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு தங்கை 🌹🌹❤❤

  • @Ghfqftrgx
    @Ghfqftrgx 2 года назад +1

    ரொம்ப அழகா இருக்கு சூப்பர் ♥️

  • @EstateCooking
    @EstateCooking 2 года назад +2

    Super. never see like this. new way to tie kanagambaram

  • @julietmary5737
    @julietmary5737 2 года назад

    Really very nice if tie like this. Thanks for ur video. Really appreciate it 👍🙏🥰🌹❤️

  • @maheswaripackiampillai4362
    @maheswaripackiampillai4362 2 года назад +2

    excellent and nice creativity, clearly explained.

  • @letsdraw7621
    @letsdraw7621 2 года назад +2

    Amazing dear....God bless you...keep exploring and inspiring

  • @gokilaj6477
    @gokilaj6477 2 года назад

    Super super excaland 👌 👌

  • @musicindia4112
    @musicindia4112 2 года назад

    Sema super ha iruku 😊😊😊

  • @chitrak6331
    @chitrak6331 2 года назад

    ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது.

  • @lathaaelangovan9893
    @lathaaelangovan9893 2 года назад

    Superb I like it👌👌👌

  • @tharanitharani9281
    @tharanitharani9281 2 года назад

    Very nice TDY I will try

  • @sobanaa243
    @sobanaa243 2 года назад +1

    செம்ம ❤️❤️❤️❤️

  • @srik4265
    @srik4265 Год назад

    Wow super iruku sister..Nan kanagambaram mattum vaikave maten..Enaku pidikathu .ana ipdi kattuna supera iruku .inimel Nan ithumari try Panni pathu vaikaporen..thank u..❤️🥰👌

  • @jeyapratha8983
    @jeyapratha8983 2 года назад

    Ungluku nalla creative ma👍

  • @kpadmamala
    @kpadmamala 2 года назад

    Superb excellent

  • @oviyailango3124
    @oviyailango3124 2 года назад

    தெளிவான பதிவு👍🏻👍🏻👍🏻

  • @alagiiiiad1612
    @alagiiiiad1612 2 года назад

    Nanu edhumari panna 4yrs back
    Eppo marubadium pakkara
    Nice 😊👍

  • @achithu1860
    @achithu1860 2 года назад

    Azhaga ullathu நன்றி தோழி

  • @gomathivijaygomathi2586
    @gomathivijaygomathi2586 Год назад +1

    Rompa rompa alaga irukku Sister 😍

  • @dhirajeganathan9644
    @dhirajeganathan9644 Год назад

    So nice and beautiful tip for tying the flowers

  • @Bhamini-p4b
    @Bhamini-p4b 2 года назад

    So sweet talk. Beautiful tips

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 2 года назад

    Super ... அழகு

  • @kayalvizhi2806
    @kayalvizhi2806 2 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள் கனகாம்பரத்தை விரும்பியோர் சங்கம்😂

  • @m.nivashm.nishanthini1436
    @m.nivashm.nishanthini1436 2 года назад

    ஆரம்பத்துல எங்க வீட்டு வ பூத்த பூவை இப்படிதான் கட்டிப் பார்த்ததன்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vickym436
    @vickym436 2 года назад +1

    அழகா இருக்கு

  • @malaelango505
    @malaelango505 2 года назад

    Super ma romba azaga iruku ❤💙💚💛💜

  • @kuttymakutty3135
    @kuttymakutty3135 2 года назад

    Super unexpected for this Flowers

  • @sujathanatarajan2263
    @sujathanatarajan2263 2 года назад

    Super creativity

  • @narayanaswamy1574
    @narayanaswamy1574 2 года назад +1

    I don't like this flower but after seeing your video sister I am impressed. Sujathasureshkumar

  • @Isaiarasi06
    @Isaiarasi06 2 года назад

    Virumpatha poovaiyum virumbi vaikka sollum alavukku arumai

  • @chithrag9929
    @chithrag9929 2 года назад

    Azagooooooooo......Azagu......🥰🤝👌

  • @koolipattierumapatti7318
    @koolipattierumapatti7318 2 года назад

    Akka today naa idha try pannen romba super ah irunthathu... Ellarum semaiya irukunu sonnanga

  • @vimalajaisankar1985
    @vimalajaisankar1985 2 года назад

    Think different and unic. Extraordinary.

  • @anjuthiru6590
    @anjuthiru6590 2 года назад

    Wow..... I like it

  • @renugadevipadmanabhan8947
    @renugadevipadmanabhan8947 2 года назад +3

    Superb.
    Very good idea. Looks beautiful.

  • @jayanthijayanthi9657
    @jayanthijayanthi9657 2 года назад

    Excellent 👌👌👌👌👌

  • @SenthilKumar-hj4ce
    @SenthilKumar-hj4ce 2 года назад +1

    மிகவும் அழகு

  • @jayasreekesavan6212
    @jayasreekesavan6212 2 года назад

    Super oo super romba aazagu God bless you ma

  • @premalatha781
    @premalatha781 2 года назад +9

    I like this video , semma akka innum itha mathiri neraiya video podunga all the best akka

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 2 года назад

    Super creativity sis

  • @sangeethab6510
    @sangeethab6510 2 года назад

    Semmaya iruku

  • @gayathri1775
    @gayathri1775 2 года назад

    Osam idea

  • @sugumaragul3715
    @sugumaragul3715 2 года назад

    Super.. romba alaga eruku

  • @priyapriya1833
    @priyapriya1833 2 года назад

    Wow super 🌟

  • @maimoonabanu3974
    @maimoonabanu3974 2 года назад +3

    Semma tips sis thank you so much.

  • @ramya.r8780
    @ramya.r8780 2 года назад

    Romba alagha iruku😍beautiful

  • @mohanapriyamohanapriya6364
    @mohanapriyamohanapriya6364 2 года назад

    Superb👌👌💐😍

  • @edengardens6671
    @edengardens6671 2 года назад

    Very beautiful ❤️ even show how to keep in yur hair

  • @m.nivethakannan7537
    @m.nivethakannan7537 2 года назад

    Wow sis new and unique

  • @mangaithiyagu4373
    @mangaithiyagu4373 2 года назад

    திறமைக்கு நல் வாழ்த்துக்கள்

  • @rosemarypravin3021
    @rosemarypravin3021 2 года назад +3

    Romba alaga irukuma ❤from Malaysia 🇲🇾

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 Год назад

    eppidi kannu ippidi yellam seiyure!❤❤❤❤❤❤ #savesoil

  • @sweet6955
    @sweet6955 2 года назад

    Supera irukku ma

  • @shyamala1404
    @shyamala1404 2 года назад

    Wow super ma

  • @mangaivelumani8114
    @mangaivelumani8114 Год назад

    சூப்பர் ❤

  • @anbukumar4670
    @anbukumar4670 2 года назад

    good idea superb

  • @sasikalar8734
    @sasikalar8734 2 года назад

    ரொம்ப‌ நல்லா இருக்குடா

  • @akkasamayalready8925
    @akkasamayalready8925 2 года назад

    ரொம்ப அழகா இருக்கு

  • @kalaiselvi1791
    @kalaiselvi1791 2 года назад

    Wow very nice

  • @ranisakthivelt235
    @ranisakthivelt235 2 года назад +1

    Super🌹🌹

  • @Tamilmani-k8x
    @Tamilmani-k8x Год назад

    Very nice and neat sis tq

  • @maherafashion8193
    @maherafashion8193 2 года назад

    Super 👌👌👌👌🤞🤞🥰🥰🥰

  • @sujatharani9181
    @sujatharani9181 2 года назад

    I have never seen this beautiful kanakambaram mala ,thank you

  • @poovizhianuman8843
    @poovizhianuman8843 2 года назад

    Excellent💯 sister

  • @sumathisekar5012
    @sumathisekar5012 2 года назад

    சூப்பரா இருக்குமா

  • @vimaladevi8012
    @vimaladevi8012 2 года назад +2

    Very nice