Nanbargalea vanakkam nan Qatar la erunthu paarkerean Ungal video anaithum Ennaikku megavom pedikkum Oru nal eating challenge la 1kg uppumaa try pannunga nanbargalea
நீங்க உட்கார்ந்து இருக்கிற இடத்திலிருந்து பின்னாடி பார்க்கும்போது ஒரே பச்சை பசேலென தண்ணி பக்கத்தில் வயல் மாறிப் போய்க் கொண்டிருக்கிறது இந்த மாதிரி இடத்தில் உட்கார்ந்து சாப்பிடும் போது அந்த சாப்பாட்டுக்கான மரியாதையே வேறு அந்த சாப்பாடு நம்ம வயித்துக்குள்ள போகும்போது அப்படியே லேசாக கொஞ்சம் காற்று வரும் போது அந்த சுகம் இருக்கு பாருங்க அத வார்த்தையால சொல்ல முடியாது அந்த அளவுக்கு 1 ¹/² கிலோ மீன் குழம்பு இல்ல எத்தனை கிலோ கொடுத்தாலும் இந்த மாதிரி இடத்தில் உட்கார்ந்து சாப்பிடும் போது வேறு மாதிரி ஃபீலிங் இருக்கும்
மாமா மாஸ் காட்டிட்டிங்க பிளாக் பூஸ்டர் வெற்றி பங்காளி தோல்விக்கு காரணம் அவர் இலையை பார்த்து சாப்பிடாமல் நிங்க மீன் சாப்பிடும் அழகை ரசித்ததற்கு கிடைத்த பரிசு மிக பெரிய தோல்வி 2.0 யாரு அது அவர் இரண்டாவது டைம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டது அவர் தோல்வி அடைய காரணம் இல்லை என்றால் இவர் வெற்றி பெற்றிருப்பார் 2வது இடம் வாழ்த்துக்கள் மாப்பிள்ளை முகத்தில் ஏதோ கவலை தெரிகிறது அவர்க்கு என்ன கவலை என்று அடுத்த விடியோவில் அவரிடம் கேளுங்கள் நான் பார்ப்பேன் மாமா வெற்றி ஒரு மகத்தான வெற்றி 2.0 வந்த முதல் போட்டியிலே 2வது இடம் வாழ்த்துக்கள் மாப்பிள்ளை 3வது இடம் இவங்களுக்கு இதுவே பெரிய வெற்றி மாமா சூப்பர் விடியோ அடுத்த விடியோ கொஞ்சம் சிக்கிரம் போடுங்க வாரத்தில் 3 விடியோ போடுங்கள் அடுத்த விடியோவில் சந்திப்போம் நன்றி நன்றி நன்றி
WE ARE VKS FAMILY❤😍❤
I'm also guys
உங்ககூட சாப்பாடு போட்டிக்கு நான் வரலாமா
Full mills vidio poduinga anna
Ok bro 👍👍
அருமையான உணவு
மெதுவாக சாப்பிடவும் மீன் முள் மாட்டிக்க போகுது.வாழ்த்துக்கள்
நன்றி நண்பா ❤️🙏
Nanbargalea vanakkam nan Qatar la erunthu paarkerean Ungal video anaithum Ennaikku megavom pedikkum
Oru nal eating challenge la 1kg uppumaa try pannunga nanbargalea
👍👍👍👍
More videos like this...
Ok bro🤜
Super vdio....nga Anna...
Thanks bro 👍
Anna mapla apro pannali irutha pothum unga channel engayoo poirum...❣️🙂
Apdiya bro thanks bro ♥️
Oru vazhiya mama win pannitrappa....romba santhosam.... Mama army😍
Thank u 💖💖💖💖
பங்காளி மீன் குழம்பு சூப்பர் சூப்பர் மாமா நீங்க மீன் குழம்பு சாப்பிடும் போது
நன்றி ❤️💖
பங்காளி கவலைப்படாதீங்க வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. அடுத்த முறை வெற்றி நமதே 💪
Thank u😍😍😍😍
Super location nanum village karan than
Thanks bro 👍👍💖
விரைவில் ஊருக்கு வந்து நானும் உங்களிடம் சேர்ந்து நானும் சாப்பிடனும் ஆசையாக இருக்கிறது அண்ணா
Welcome brother ♥️♥️
மாப்பிள்ளை 😄😄😄😄தான் ஜெயிப்பாருS supre
Anna sema 👍⚘⚘🥰🤗
Thanks bro ♥️👍
மாப்பிள்ளை தா👍💗💗💗😂😍💯💯💯ன் ஜெயிப்பாரு
மீம்ஸ் செம்ம
Thanks bro 👍
HAPPY MOTHER'S DAY💝
Happy mother's day 💖💖💖
Neenga pesamal sappittal win pannalam
Thanks for feedback 👍
வெற்றிபேற்றதர்க்குவாழ்த்துக்கள்
நன்றி நண்பா ❤️
Ippadhan nan edhir parthapadi mama win pannirukkinga super mama
Thank u 💖💖💖
அண்ணா நம்ப பங்காளிக்கு இசை சூப்பர்
Thanks bro 👍
And with drinks
தாய் உள்ளம் கொண்ட அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐
வாழ்த்துக்கள் நண்பா ♥️💖💖
Very good very nice
Thanks for liking
Great mama
Super💪
🙏🙏🔥🔥
Anna Neenga Ena Ooru pls Sollunga
Thanjavur district kattukurichi village bro ♥️💖💖
Thank you Bro
பங்காளி படுதோல்வி அடைந்ததன் காரணமாக அவர் மனதை தேற்றும் விதமாக Viewer's சார்பாக அவருக்கு ஒரு குவாட்டர் 🍷 வாங்கி கொடுக்கவும் . 😂😂😂
🤪🤪🤪🤪
Fantastic keep it up
Thanks bro ♥️💖
When will be the next video?
Coming week Tuesday or Wednesday varum bro 👍
ANNA PLZ DO MUTTON CURRY EDLY
Bro intha mari gamela oru time kalanthukkanum bto aaasaiya irukku
நீங்க உட்கார்ந்து இருக்கிற இடத்திலிருந்து பின்னாடி பார்க்கும்போது ஒரே பச்சை பசேலென தண்ணி பக்கத்தில் வயல் மாறிப் போய்க் கொண்டிருக்கிறது இந்த மாதிரி இடத்தில் உட்கார்ந்து சாப்பிடும் போது அந்த சாப்பாட்டுக்கான மரியாதையே வேறு அந்த சாப்பாடு நம்ம வயித்துக்குள்ள போகும்போது அப்படியே லேசாக கொஞ்சம் காற்று வரும் போது அந்த சுகம் இருக்கு பாருங்க அத வார்த்தையால சொல்ல முடியாது அந்த அளவுக்கு 1 ¹/² கிலோ மீன் குழம்பு இல்ல எத்தனை கிலோ கொடுத்தாலும் இந்த மாதிரி இடத்தில் உட்கார்ந்து சாப்பிடும் போது வேறு மாதிரி ஃபீலிங் இருக்கும்
ரொம்பவும் ரசனையான ஆள் ப்ரோ நீங்க 👍👍 Super bro 👌👌👌❤️❤️
cooking video podunga thalaiva challenge mattum pakurathu bore ah eruku
Ok bro next oru cooking video potralam..Thsnks for suggestion😍😍
First comment and like ❤anna super vera level 🍴🍕🍔
Thank you so much bro😍
Mappila💪fans
💖💖💖
Pangali nanum Thanjavur tha
Super bro ♥️👍
thala patam ventam ok
👍👍👍
மாமா மாஸ் காட்டிட்டிங்க பிளாக் பூஸ்டர் வெற்றி
பங்காளி தோல்விக்கு காரணம் அவர் இலையை பார்த்து சாப்பிடாமல் நிங்க மீன் சாப்பிடும் அழகை ரசித்ததற்கு கிடைத்த பரிசு மிக பெரிய தோல்வி
2.0 யாரு அது அவர் இரண்டாவது டைம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டது அவர் தோல்வி அடைய காரணம்
இல்லை என்றால் இவர் வெற்றி பெற்றிருப்பார் 2வது இடம் வாழ்த்துக்கள்
மாப்பிள்ளை முகத்தில் ஏதோ கவலை தெரிகிறது அவர்க்கு என்ன கவலை என்று அடுத்த விடியோவில் அவரிடம் கேளுங்கள் நான் பார்ப்பேன்
மாமா வெற்றி ஒரு மகத்தான வெற்றி
2.0 வந்த முதல் போட்டியிலே 2வது இடம் வாழ்த்துக்கள்
மாப்பிள்ளை 3வது இடம் இவங்களுக்கு இதுவே பெரிய வெற்றி
மாமா சூப்பர் விடியோ
அடுத்த விடியோ கொஞ்சம் சிக்கிரம் போடுங்க
வாரத்தில் 3 விடியோ போடுங்கள்
அடுத்த விடியோவில் சந்திப்போம்
நன்றி நன்றி நன்றி
நாங்க மாஸ் காட்டினமோ இல்லையோ நீங்க comment la மாஸ் காட்டிட்டிங்க சகோ💓💓💓💓 தொடர்ந்து ஆதரவு கொடுங்க ப்ரோ 💖💖 நன்றி 🙏🙏
@@villagekarisoru3056 கண்டிப்பாக என் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு
சீக்கிரம் அடுத்த விடியோ போடுங்க மாமா
நன்றி
Another excellent video from VKS. Keep at it
Thank u😍🙏
Nanu sapta varama
👌
🙏👍
👍👍
😍😍
Pangali en sogama erukaru video full uh🤔🤔
Challenge Result avaruku munnadiye therinjurukalam bro 😂🤪
@@villagekarisoru3056 🤣
🔥🔥🔥
💖💖💖
Semma...😍
Thanks Karthi😍
Neenga aamblapatta...
Ila bro kasavalanaadu Kattukurichi 💖
Naa venuna unga koda chellange ku varatuma
மாமா கப்பலில் வேலைக்கு இருந்த போது சாப்பிடாத மீனா? ஒரு நாள் திமிங்கிலம் முட்டையில் ஆம்லெட் சாப்பிட்டதாக சொல்லியிருக்கிறார்.. 🥰
🤔🤔😂😂😂😂😂😂
வாங்க ப்ரோ 💖
Mama💥army
🔥🔥🔥👌👌
மாப்பிள்ளை தான் ஜெயிப்பாரு
🦈😋
💖💖💖
Maapla.. kalakuringa
Thank u 💖💖
மாப்பிள்ளை பேர் எனக்கு தெரியாது சப்ஸ்க்ரைஸ் பேசி மாப்பிள்ளை தான் போய் பாரு
,❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
Thank u 💖💖
𝕊𝕦𝕡𝕖𝕣 𝕒𝕟𝕟𝕟𝕒
Thank u😍
Super 👍
மாப்பிள்ளை தான் ஜெயிப்பாரு