❤️சென்று வா மகளே சென்று வா | பெற்றவர் பெயர் மெச்சும் படி வளமோடு வாழ் திருமதி பிருந்தா கம்பன் 💐💐💐💐

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 630

  • @HemasKitchen
    @HemasKitchen  Год назад +65

    Insta la send-off video song pottu eruken.. Time eruntha paarunga Friends
    my Insta account: instagram.com/hemas_kitchen_ch/?hl=en

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 Год назад +676

    எத்தனை பேர் இந்த வீடியோ பார்த்து கண் கலங்குனீங்க நானும் அழுதுட்டேன் நானும் கல்யாணம் ஆகி வந்தேன் ஞாபகம் வந்துடுச்சு கவலைப்படாதீங்க மாமா மாப்பிள்ளை அக்காவை நல்லபடியா பார்த்து பாரு கவலைப்படாதீங்க ❤️

  • @selvishristi3812
    @selvishristi3812 Год назад +737

    பெண் குழந்தைகள் பெற்ற அனைத்து தாய் தகப்பன் அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்

  • @sarithasaritha6180
    @sarithasaritha6180 Год назад +230

    இதைப் பார்த்துவிட்டு என் கண்ணீர் அழுது கொண்டே இருந்தது

  • @dharanimohan74
    @dharanimohan74 Год назад +320

    எங்கள் கண்ணிலும் கண்ணீர் வருகிறது....

  • @kavithaselvaraj1278
    @kavithaselvaraj1278 Год назад +238

    என் கண்களின் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.மணமக்களுக்கு வாழ்த்துகள்

  • @abiramisakthivel8150
    @abiramisakthivel8150 Год назад +64

    நெகிழ்ச்சியான தருணங்கள் 🥰🥰..... பெண் குழந்தைகளை பெற்றவர்கள் ஒரு நாள் இதை சந்தித்தே ஆக வேண்டும் ஹேமா அம்மா

  • @umaranipalani6399
    @umaranipalani6399 Год назад +150

    கண்களில் கண்ணீர் வருகிறது. என் திருமணமான நாள் நினைவுக்கு வருகிறது. Congratulations brindha kabilan, both of you made for each other, gud luck dr, enjoy the every moment in ur life, god bless you🙏🙏

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 Год назад +98

    உங்களோடு சேர்ந்து எங்களையும் கண்ணீரில் மூழ்கவைத்துவிட்டீர்கள் எங்களுக்கும் ஓர் சொந்தம் உருவாகியதுபோல் உணர்வு Technology வளர்ந்தாலும் பெண்கள் பெண்கள் தான் ரசித்து ரசித்து திருமண விழாவை நடத்தியிருக்கிறீர்கள் ஆனந்தம் ஆனந்தம்

  • @ssm1522
    @ssm1522 Год назад +57

    பெண் மகளை பெற்ற அனைவருக்கும் தெரியும் இந்த வருத்தம் என் கண்ணீல் கண்ணீர் அதிகம் வருகிறது அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt Год назад +59

    தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்எல்லாம்வல்ல இறைவன் ஆசியோடு வாழ்க வளமுடன்
    💐💐💐❤️❤️❤️❤️🙏

  • @saranyamurali5795
    @saranyamurali5795 Год назад +7

    வாழ்த்துக்கள் பிருந்தா.ஹேமா அம்மா நான் உங்க வீடியோ பார்ப்பேன் .பெரிதாக கமென்ட் போட்டதில்லை .ஆனால் நீங்க எல்லாரும் அழுவதை பார்த்து எனக்கும் அழுகை அழுகையாக வருகிறது.எனக்கும் ஒரு குட்டி பாப்பா இருக்கிறாள்.அவள் எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.நானும் இந்த தருணத்தை எண்ணி அழுது விட்டேன் .but பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு அம்மக்களுக்கு கடந்து வரும் ஒரு அழகிய தருணமிது. சந்தோசமாக வாழ்வீர்கள் . மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 😊

  • @murugeshgowsik732
    @murugeshgowsik732 Год назад +51

    வாழ்த்துக்கள் பிருந்தா வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும் உங்களுக்கு

  • @k.s.mborewellsk.s.mborewel3702
    @k.s.mborewellsk.s.mborewel3702 Год назад +21

    அன்பின் வெளிப்பாடு என் கண்ணில் கண்ணீர் வருகிறது இருவரும் சேர்ந்து நன்றாக வாழ வாழ்த்துகிறேன் பிருந்தா

  • @renukaparthasarathy2258
    @renukaparthasarathy2258 Год назад +6

    தாய்மாமன் இன்னொரு தாய் தான் முத்தம் கொடுப்பதில் தவறில்லை தோழி தம்பதிகளுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sai9417
    @sai9417 Год назад +24

    நானும் video pathutu aluthuten. Enakum இப்போ தான் oru girl baby born after 9yrs en ponna ninachu ippove aluga arambicuten so touching Hema maa.... Such a Lovely family... Brother sister bonding vera level. Suthi podunha

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 Год назад +16

    Very touching and emotional. Paarkka paarkka kannkal kulam aiduchu. Kanneer aruvia kottiduchu. Stay blessed Brindha and Kambhan.💐💐💐❤️❤️❤️

  • @jayasudhasudha527
    @jayasudhasudha527 Год назад +2

    Vazhthukal...Brenda and mapillai
    பொன்னு கல்யாண பண்ணி போகும் போது அழாம வழி அனுப்பனும்..பிறகு அங்க போனாலும் அந்த பெண் எப்படி சந்தோஷமா இருப்பாங்க..இதையே நினைத்து கொண்டு இருப்பார்கள்...முன்னாடி காலம் மாதிரி இப்போ இல்லை...யாரு வேணும்னாலும் எப்பனாலும் பார்க்க வரலாம் போகலாம்...இந்த பந்தம் இதோட விட்டு போவதில்லை....so be happy and brave always

  • @_sxnjx-7
    @_sxnjx-7 Год назад +5

    இன்னொரு தாயாக இருக்கும் அக்காவின் மேல் வைத்து இருக்கும் பாசத்தை விட பெரிது இவ்வுலகில் ஏதும் இல்லை இந்த அக்கா புண்ணீயம்செய்தவள்👌❤️❤️

  • @rashmihussain1704
    @rashmihussain1704 Год назад +37

    ரொம்ப ரொம்ப கஷ்டமான தருணம் 😭😭😭இத பார்க்கும் போது எனக்கு என் திருமணம் நியாபகம் வருது😭😭😭

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 Год назад +8

    இந்த வீடியோ பார்த்து விட்டு கண்ணீர் அடக்க முடியல பெண் பிள்ளைகளை பெத்தவங்களுக்குதான் நெறியும் இது ஒரு சுகமான வலி என்று 💗

  • @deepaveluchamy9659
    @deepaveluchamy9659 Год назад +15

    Most emotional video.... I remembered my marriage in 2013... 10 yrs back... Be bold hema amma... 😭😭😭

  • @preedevs
    @preedevs Год назад +10

    My daughter is only 10 and I felt like she is leaving when I saw Brinda leave. Very emotional and am in tears when I think about my daughter.
    God bless and I know Brinda will be very Happy all her life❤️

  • @kalasethuram8676
    @kalasethuram8676 Год назад +48

    By looking at Kamban, we can say he is a nice person.

  • @uv8952
    @uv8952 Год назад +4

    எல்லா வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள். God bless both of you kambhan and brindha.

  • @sumathir6478
    @sumathir6478 Год назад

    Amma kavala padathinga romba allugaiya varuthu....ponna porantha entha kasdatha anupuviganumpolla...ponna porantha yanthana kasudam yallathaum thandiyasu...kavalla padathinga brintha romba happy erupanga...😍😍

  • @sathyaamar1000
    @sathyaamar1000 Год назад +20

    God bless u all... I also cried... Girl babies are blessing... Mom like hema amma is a gift.

  • @nandymalar
    @nandymalar Год назад +4

    Deva alaradha pathu than aluga vandhuruchu thambi ku evlo pasam akka mela so cute family 😍

  • @selvijagadeesan761
    @selvijagadeesan761 Год назад +5

    I am cryingy thinking about my daughter.how I am going to overcome and handle while iam facing this situation..... Hema akka tears rolling and rolling.
    When ever I think this....

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Год назад +7

    What a loving family! Both the families are great model for others to follow. The love between mother and daughter...brother and sister...Uncle and daughter in law!..with other relatives are matchless! This is love! and this is part of life Mrs Hema! You have raised your kids with so much of love! Among Faith..hope and love.. Love is great! Blessings to the newly married and their families!

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +1

    வாழ்த்துக்கள் எல்லோருக்கும்
    வாழ்க வளமுடன் உங்களுக்கும்
    சம்மந்திக்கும் இந்த காலத்தில் பெரும்பாலும் இபபடி அழுவதில்லை எப்போத் வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம் வீடியோவில்
    பார்க்கலாம் தினந்தோறும்
    பேசலாம் கஷ்டமாக தான் இருக்கும் எல்லாம் சரியாகிவிடும்
    God bless your family always 🙏🌹

  • @umashankari3102
    @umashankari3102 Год назад +12

    Even we can't control our tears Hema mam. Congrats to Brindha and Kambhan

  • @nivethasaravanan9915
    @nivethasaravanan9915 Год назад +6

    Brindha kamban bro வாழ்த்துக்கள் எங்கள் திருமணம் நினைவுக்கு வருகிறது கண்ணீர் துளிகளுடன்

  • @jeevithanarayanan4091
    @jeevithanarayanan4091 Год назад +2

    Superb amma👌u r such a kind,wonderful,great,adorable mom😍🤩🥰😘
    I love you loads 😍❤😘in next generation neenga enaku ammava varanum..

  • @dr.keerthu
    @dr.keerthu Год назад +1

    Aunty..i have elder son ..and my younger daughter is 9 months old..intha video parkumpothu avalum valanthu kalyanam panni anuparapa intha marilam irkum ninaikarapa ipovae enaku kanneer varuthu...super aunty..brinda sis n kamban ji nalla irupanga..my wishes nd prayers for them ❤️

  • @kpkapputhbi195
    @kpkapputhbi195 Год назад +3

    Ellaraium parthu enakkum alugai vandhuruchu😭kavalapadathinga mappilai nalla paathukuvar God bless you both of you 👍💖

  • @sugisivamh7802
    @sugisivamh7802 Год назад +5

    பிரிந்தா ஓட கல்யாண வீடியோ பார்த்ததோட நீங்க அவள் எங்க வீட்டு கல்யாண பொண்ணு மாதிரி எங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் வீட்டுக்கு அனுப்பும் போது எங்களுக்கு கண்ல தண்ணி மறைமலையான் ஊத்துங்க

  • @sharunyajagan793
    @sharunyajagan793 Год назад +6

    Even I too cried after saw this video mam....am also having girl baby...need to face this situation in future...anyways happy to c ur daughter's marriage videos...Wishing ur daughter happy wedding life...stay blessed n happy forever

  • @kirthikajuly
    @kirthikajuly Год назад +2

    Aunty deva azhuvaratha parthu enakea romba azhugaya varuthu aunty
    God blesses brinda with lots of love and happiness throughout her life

  • @parthasarathy4572
    @parthasarathy4572 Год назад +3

    16 செல்வங்கள் யாவும் பெற்று நூற்றாண்டு விழா காண வாழ்த்துக்கள்..

  • @deepajayakumar1959
    @deepajayakumar1959 Год назад +4

    Ban indha video pakumbodhu nanum azhudhutan enaga amma va en kalaynathapa pakaramadhiri iruku amma ungala pakumbodhu brindha happya irupa

  • @lakshmis6501
    @lakshmis6501 Год назад +1

    Hema ma Nan romba aluthuten edha pathuu ..nan mrg pani varum pothu aluthathu ellam niyapagam varuthu ..unga veetula unga anna anni enakku romba pudichiruku avunga ponnu mathiri than first la irunthae pakuranga brindha akkava🥰.. enakku appadi than oru anna bt anni antha alavu attachment la illa so edha pakum pokuthu happy ah iruku enakkum anni appadi iruntha nalla irukum nu thonuthu 🤗en poona avunga ponnu mathiri ninachi koda iruntha happy ah irukum☺️

  • @kounalakshmy9609
    @kounalakshmy9609 Год назад

    Congrats both of u....really intha video pakkum podu aazghai vanduruchi ma ....no words ma...

  • @pavithrarajendran5649
    @pavithrarajendran5649 Год назад

    Aunty yengalaum ala vechutinga... Na mamiyar Veetuku pona antha memories tha mind la vanthuchu... Oru ponna erukum pothu tha entha vali yenna nu therium brindha ku oru nalla family kadachuruku let them stay blessed frever😁

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp Год назад +18

    God's blessings and all the Elders blessings to Brinda darling and Kamban always. God's presence always with you Chellams.😍😍

  • @eswarik2831
    @eswarik2831 Год назад +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறைவன் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ்க வளமுடன்

  • @_sxnjx-7
    @_sxnjx-7 Год назад +8

    8.55 லிருந்து கண்ணீரை துடைத்தாலும் நிற்கவில்லை. பெண்ணை பெற்ற அனைவருக்கும் கட்டாயம் வரும் ஒரு ஆனந்தமான வலி💗💗

  • @priyaanandes
    @priyaanandes Год назад +6

    Tears were rolling down in my eyes too.. You did such a beautiful wedding Hema Amma don't worry. She will be happy.

  • @krithikasaikrishnan622
    @krithikasaikrishnan622 Год назад +7

    Awww, this is so sweet yet sad. I moved away from my parents for my higher education. I didn’t shed a single tear during that first time. However, when I got married and was leaving my parents’ home to come back to where I was already living, the tears were abundant.
    In any case, Kambhan and his family seem like wonderful people just based on how they have interacted with you and your family. I noticed this in 2 instances, Brinda’s MIL shedding tears upon seeing you sad and then when Kambhan hugged Deva and assured him that he’d take good care of Brinda.
    I’m sure Brinda will have a very happy married life. I hope she’s settled in nicely now and is doing well in her new home.

  • @sujithar594
    @sujithar594 Год назад +7

    Very emotional moment
    ..Deva is Silent Lover...

  • @karpagamkarpagam1054
    @karpagamkarpagam1054 Год назад +1

    இந்த விடியோ ஒரு ஐந்து தடவை பாத்துறுக்க ஆன எப்ப பார்த்தாலும் அலுதுறுவ எனக்கு என் வீட்டு ஞாபகம் வந்துரும்

  • @velrani3423
    @velrani3423 Год назад +10

    எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு கல்யாணம் ஆகி போகும் போது இப்டி தான இருக்கும்னு நினைச்சேன் என் கண்லையும் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.

  • @sangeetharathinavel9719
    @sangeetharathinavel9719 Год назад +2

    Tears came from eyes.i also have 2 girl kids.god bless you brindha and mappillai

  • @selvirani5972
    @selvirani5972 Год назад +2

    என் திருமண நிகழ்வு நான் இது மாதிரி தான் எங்கள் வீட்டிலும் இருந்தது

  • @poongodhaip994
    @poongodhaip994 Год назад +19

    Happy married life both of you,congratulations Hema mam,all marriage arrangements are very planned and good organization.

  • @TraditionallyModernFood
    @TraditionallyModernFood Год назад

    Very emotional video Akka😊parkkum pothu azhugai vanthuchu

  • @blessydeboral2785
    @blessydeboral2785 Год назад +11

    திருமதி.பிருந்தா கம்பன்❤️ 🥳👌👌

  • @kavinshome5658
    @kavinshome5658 Год назад +3

    Iam also crying Hema aunty ... Very Emotional... Best wishes for Brindha. stay blessed Stay healthy Stay happy

  • @swathyprabaswathypraba2617
    @swathyprabaswathypraba2617 Год назад

    Ellam amma um oru periya power ullavaga. Super ma kannu kalangiduchu. Enaku marriage aagumbothu enga amma azhudhaga ippo enaku oru ponnu iruka enaku idhulam face panna mudiumanu theriyala.

  • @shahidmans
    @shahidmans Год назад +2

    Brinda so lucky to have so many caring people around her....

  • @darshini2677
    @darshini2677 Год назад +33

    Happy, long married life, Brinda and Kamban!💐💐

  • @suganthisubramani2981
    @suganthisubramani2981 Год назад

    Sema experience nanum alunthute so cute family nanum entha experience la ernthu vanthen just 3 months semaya feel panne

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 Год назад +1

    I can feel how much effort bride and groom parents have put to rear their kids
    . I can feel..
    On seeing deva I remember my younger brother vasan telling to my hubby when I came from mandapam
    In my marriage apppa was not there. My mom played dual role.
    On that day my brother felt missing me.
    That day my brother stood for my marriage.
    Now he got married.
    In this video I remember my 2014 july days..
    Same feel

  • @gayathrisathish6587
    @gayathrisathish6587 Год назад

    Very emotional moment....enaku ennudaiya marriage niyabagam vanthuduchi aunty.

  • @hemavijayakumar4720
    @hemavijayakumar4720 Год назад +4

    Congratulations to kambam and brindha. My name is also Hema. I'm having daughter and son like you hema Amma. They studying school only but I feel so much for seeing brindha marriage series as my daughter.

  • @magumathi6579
    @magumathi6579 Год назад +3

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐 இந்த சமயத்தில் கண்ணீர் மல்க பார்த்தோம்

  • @pavithrachandrasekar8688
    @pavithrachandrasekar8688 Год назад +83

    Congrats to married couple..❤️ you are much blessed brindha ma..❤️❤️ whenever I see the vidai video from your vlog tears automatically flows out.. I would think what would have happened if my parents were there and how would they have reacted during that time if they were there?? But unfortunately it didn't happen since I was an orphan at that time.. But i seriously dream of these things to happen for my daughter's marriage.. i whole heartedly wish you both a happy married life❤️ Also as a mother of a daughter now I could feel the pain you would have undergone that time hema ma.. i am sure mother of all daughters can relate that and would agree with me.. But don't worry about all our blessings and wishes are there, so she is always gonna make you proud always💖

    • @venkatram9838
      @venkatram9838 Год назад +7

      Madam don't say u r an orphan, we all r the children of god. May God bless u with a healthy and lengthy life

  • @saravanaselvi3184
    @saravanaselvi3184 Год назад +3

    Very much emotional lot of tears will come hema Amma blessed daughter brindha

  • @jayasrisj2351
    @jayasrisj2351 Год назад

    Hi Amma
    Enaku intha video pathathum romba aluga vanthuruchi ma

  • @geethpriya7764
    @geethpriya7764 Год назад +2

    I see my mother in you aunty.. i know how painful it is.. oru amma ku indhu romba painful ana moment..but don't worry.. she will make you proud and happy 😊

  • @bujhikiran6501
    @bujhikiran6501 Год назад +6

    நீங்கள் அழுதால் நாங்களும் அழுகிறோம் சிரித்தால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து சிரிக்கிறோம் ஏன் என்று தெரியவில்லை....

  • @kanishmala7484
    @kanishmala7484 Год назад

    Super Hema amma . En Ammavin ninaivugal bandhu aludhe bitten.

  • @prill001
    @prill001 Год назад +5

    Cute family yepaum ipdiye happy a iruga love your family Love you so much Amma🥰🥰🥰

  • @bhuvaneswarisatyavageeswar2165

    Brindha and Mappillaikku Vazhthukkal. Avanga pallandu kalam needoodi vazhanum Mrs. Hema.....

  • @chithravenkatesh5199
    @chithravenkatesh5199 Год назад +1

    Really, this is emotional video mam, I started to cry, when I saw this video, VAZHAGHA VAZHAMUDAN🥰❤🔥

  • @punithar5039
    @punithar5039 Год назад +19

    Brinda marriage formalities super...organized very well Hema sister....

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад

    Yes mam kangalil kanneer mam oru pen runthaal sollavey vendaam veedey gaaliyaana maatheri verichchoodedum yen feelin solren GODBLESS YOU. and YOUR. FAMILY. Mam

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Год назад +1

    Title paathaale romba emotional aa irukku ❤️ yengallukkum thaara thaaraiyaa kaneer varudhu

  • @muthusri4016
    @muthusri4016 Год назад

    Valthukal brindha, video pakura yengalukum yenga memories vanthu alugayathan vanthathu,

  • @aishwaryamunees544
    @aishwaryamunees544 Год назад +13

    Congrats🎉 kamban and brindha sister stay blessed for ever

  • @rekha619
    @rekha619 Год назад +1

    I too cried after seeing this Amma. Such a lovely family u had amma

  • @jayalakshmipavithra5873
    @jayalakshmipavithra5873 Год назад +1

    Mudilinga vedio parka enakum oru ponnu iruka so very feelings

  • @ahadsalma698
    @ahadsalma698 Год назад +4

    இந்த கண்ணீருக்கு விலைமதிப்பு கிடையாது நல்வாழ்த்துக்கள்! மகளே!!

  • @botubrothersgaming777
    @botubrothersgaming777 Год назад

    Vaalthukkal Birundha and Kamban super en kannile thanni vandhurichu super family kanne patrukum hema Amma Iam parimaladevi ❤️😍

  • @rajinarayanan2745
    @rajinarayanan2745 Год назад

    Very touching video, vazhga valamudan 💐🌹

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Год назад +3

    அழுகையுடன் தான் பார்த்தேன் ❤️👌👍🏼

  • @sumathisreedharan814
    @sumathisreedharan814 Год назад +1

    Hello Hema. For me also two daughters one marriage 2013 & another 2016 same feeling like you. Now all are fine. Brinda life will be in full happiness don't worry. Always god with us. I also seen this audio with full crying by remembering my earlier days. Be safe. Be happy

  • @kuberapriya
    @kuberapriya Год назад +1

    I too literally cried hema akka so much attached to each other very happy To see that and also Thai mama is always special next to mom I really agree long live brindha god bless you dear

  • @ESAKKIRAJAMEEE
    @ESAKKIRAJAMEEE Год назад +1

    Good tears is golden memories...wish you a very happy married life Brintha kamban start your loveable journey....

  • @buvanabuvi2711-
    @buvanabuvi2711- Год назад +1

    உண்மையான பாசம் அழுகை தாங்க முடியாமல் வருது... வாழ்க வளமுடன்

  • @gomathisekar9011
    @gomathisekar9011 Год назад

    Hema mam enakkum orea ponnu thaan entha video partha poo ennakku romba aluthuden very emotional mam brindha and kamban rendu perukkum ennudaya manamarntha valthukkal

  • @alamelukrishnappan5432
    @alamelukrishnappan5432 Год назад +5

    God bless you Brindha and Kamban! Wish you happy married life.

  • @Behappy-re7xr
    @Behappy-re7xr Год назад +1

    Super.Very natural. I also cried.May God bless the couple.

  • @Manoantony470
    @Manoantony470 Год назад

    Kanniril neenthithathu ankangal Brinda sis congrats journey of life

  • @jothiswathi6069
    @jothiswathi6069 Год назад

    Vaazhga valamudan brindha kamban

  • @deepasathy7183
    @deepasathy7183 Год назад

    Brindhakum mappillaikum vazthukkal,na aluthuten Hema sis,unmaiyalumae pen kulandhaigal namma veetla erindhu kilambum podhu sathyama mudialla, super mama brindhaku,love you so much your family

  • @Thamizhannai5252
    @Thamizhannai5252 Год назад +1

    Naanum full tears odatha ma pathan really good god bless u da kanna

  • @ShahulHameed-lt8ze
    @ShahulHameed-lt8ze Год назад

    Happy married Life ❤️ brinda marriage video lerndhu pakra endha video ku dhn kanneer varla.... Rmba kashtama rku paakave..... Ungal anaivargalayum padaitha iraivan sandhoshamaha vaipan....

  • @gracefranklin6271
    @gracefranklin6271 Год назад

    Hema Akka u r one of the best mothers in the world. I too blessed by a daughter. Tears rolled down on seeing this video. Blessed family.

  • @jayanthimahesh3719
    @jayanthimahesh3719 Год назад

    Valthukkal brindha and kamban. Valga valamudan