ராகு கேது கிரங்கள் அல்ல! | Rishabam | Mahabaratham And Astrology | பகுதி- 15 | Renganathan
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- ரிஷபம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-15 | Rishabam Rasi And Laknam | Astrotv
MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |
@rengaastroworld359
Join this channel to get access to perks:
/ @rengaastroworld369
Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
#mahabharat
#rishabam
#renganathan
COPYRIGHT:
"Mahabaratham and Jothidam" This Content Creation And Pattern Rights in Mr. Renganaathan. Astrology Researcher...
√Like 👍
√Comment 📜
√Share 🔗
இந்த video சம்மந்தமா கேள்விகளோ அல்லது சந்தேகங்களோ தெரிவிக்க விரும்பினால் எங்களது telegram groupயிளோ அல்லது comment சொல்லாம் மேலும் நீங்கள் கேட்கும் ஜோதிட கேள்விகளுக்கு youtubeல் "உங்கள் கேள்விக்கு என்ன பதில்" என்ற தலைப்பில் வெளியாகும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
Contact Details
-------------------------------------------------------
Mobile No-8526753565
Service's
-------------------------------------------------------
Horoscope prediction
Vaasthu
Numerology
Marriage Match
Follow
---------------------------------------------------------
Facebook
/ renga.nadhan.1
Telegram
t.me/joinchat/...
Website
www.rengaastro...
----------------------------------------------------------
ராகு கேது பற்றி அருமையாக விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா..
நன்றி
நல்லபதிவு சிவ சிவ கிருஷ்ணர் ரோகிணி ரிஷபராசி கிருஷ்ணர் ரிஷப லக்கனமா அய்யா சிவ சிவ
ஆமாங்க.. பதிவு செய்தமைக்கு நன்றி..
The way you explain is very interesting sir..thank you very much..
Very eager to know your lagnam sir..kindly reveal if you don't mind sharing it..
எனது லக்னம் சிம்மம் தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@RengaAstroworld369 thank you sir
Super Sir
நன்றி
மீன ராசி ரிஷப லக்னம்
வாழ்த்துக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
ஐயா நமது மகாபாரத தொடரில் சூரிய கிரகணத்தை கண்ணன் ஏற்படுத்தினார் என்பது கதைப்படி இருந்தாலும் துரியோதனர்கள் பக்கம் துரோணாச்சாரியார் இருக்கிறார் அதைவிட சிறப்பு சகுனி இருக்கிறார் பாண்டவர் பக்கம் சகாதேவன் இருக்கிறார் தர்மர் இருக்கிறார் அவர்களுக்கெல்லாம் ஏன் இந்த நாடகம் புரியவில்லை தெரியவில்லை?
மிக அருமையான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
துரியோதனன் பக்கம் நிற்க்கின்றவர்கள் மனம் விரும்பாமல் செய்கின்ற போர் இது கடமைக்காக போர் செய்பவர்களின் மன நிலையை கண்ணன் மிக நன்றாக தெரிந்தவராக இருக்கின்றார் தொடர்ந்து போர் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மனம் சலிப்படைந்து விடும் இதனால் தான் கண்ணின் இந்த மாய வித்தைகளை அறிந்தும் அறியாதது போல அமைதியாக இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன் நண்பரே... 🤝👍🙏
ஜோதிடத்தை அறிவியலாக பாருங்க சொல்லாம சொல்லவருங்க..
நன்றி