Hindu succession Act 1956 | இந்து வாரிசுரிமை சட்டம் | பூர்வீக சொத்தை பாகம் செய்வது எப்படி ? in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 14

  • @ragulanthennarasu6687
    @ragulanthennarasu6687 3 месяца назад

    Super ❤

  • @selvarajc91
    @selvarajc91 Год назад

    தொடர்ந்து வீடியோக்கள் போட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.🙏.

  • @chandrasekar8111
    @chandrasekar8111 10 месяцев назад

    Thank you madam for your clear explanation. I am one of the daughter of my mother.My mother married my father as a second wife while my first mother was alive.Now Madam can I claim my share from the ancestral property.

  • @udhai5591
    @udhai5591 6 месяцев назад

    Hi mam , my father expired agi 1.5 years achu. Ennoda mother expire agi 3 years achu. Naa tha ivingaluku ore son no any sister's, paati irrunthanga (Father's Mother ) . Appa perula property irruku. Paati ernthu 3 months aguthu ,paati legal heirs la enga athai and chithapa vathutanga. Ithunala avingalum en paati share eh kudu nu kekaranga , kudukanuma venama, Govt rules ena solluthu nu sollunga...

  • @govindhangovindhan5407
    @govindhangovindhan5407 Год назад

    This is so useful for us sister u😁😁👍pload more videos regarding this

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 Год назад

    Parents sammatham illamal love marriage panniya ponnu poorviga sothil panku ketka mudiyuma madem

  • @prabakarantamil
    @prabakarantamil 2 года назад +1

    எனது தாத்தாவிற்கு மூன்று பிள்ளைகள்.ஒரு ஆண் இரண்டு பெண்.எனது தாத்தா இறந்து விட்டார்..அவருடைய மகனும் இறந்து விட்டார்..அவருக்கு பிள்ளைகள் இல்லை..இப்போது எப்படி பங்கு பிரிபது....

    • @sattavilakam2082
      @sattavilakam2082  2 года назад +1

      தாத்தா எதுவும் எழுதிவைக்காத பட்சத்தில் பாட்டி இருந்தால் அவருக்கு ஒரு பங்கு, இறந்த மகனின் மனைவி மற்றும். மற்ற இரு பெண்பிள்ளைகளுக்கும் ஒரு ஒரு பங்கு என பிரிக்கப்படும்.

  • @chandrasekarchandrasekar6285
    @chandrasekarchandrasekar6285 2 года назад +1

    என் அப்பாவின் அப்பா அதாவது எனது தாத்தா இறந்து விட்டார் அவர் சுயமாக சம்பாதித்த சொத்தை தற்போது அவரது வாரிசுகள் பாகம் பிரிக்கின்றனர் அதில் எனது தந்தையும் ஒரு வாரிசு எனது தந்தை அந்த சொத்தை எனக்கு தராமல் விற்க நினைக்கிறார் அல்லது வேறொரு கொடுக்கிறார் நான் ஒரு இந்து இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு சொத்தை பெற ஏதாவது வழி உண்டா

    • @sattavilakam2082
      @sattavilakam2082  2 года назад +1

      பாகம் பிரித்தவுடன் அது உங்கள் அப்பாவின் தனி சொத்தாகிவிடுகிறது. சொத்தை என்ன செய்யவும் அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் நீங்கள் இது பொறுத்து வழக்கு தொடுக்கலாம்.

  • @ThirishaThirishathirisha-m5d
    @ThirishaThirishathirisha-m5d 9 месяцев назад

    Upper