துலாம் - பாதை மாறும் பயணம் மாறும் || thulam raasipalangal ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2024

Комментарии • 202

  • @SathyaRavi46sathya
    @SathyaRavi46sathya 5 дней назад +97

    வணக்கம் குருஜி .. வாழ்க்கை என்னவோ "கங்குவா" படம் போல எதிர்மறை விமர்சனங்களாக சென்றாலும் .. தங்கள் வார்த்தைகள் "அமரன்" படம் போல மன நிறைவை தருகிறது .. தொடரட்டும் தங்கள் பணி .. வணக்கம் . .

    • @vinimsn8798
      @vinimsn8798 5 дней назад +3

      😂😂😂

    • @bhakyaraj7279
      @bhakyaraj7279 4 дня назад +1

      😂😂😂😂😂

    • @kamalidurairaj8253
      @kamalidurairaj8253 4 дня назад +3

      @@SathyaRavi46sathyaVery correct, ippidi usupethiye vaazhkai Ranakalam poyittu irukku.. 😅😅😄

    • @SathyaRavi46sathya
      @SathyaRavi46sathya 4 дня назад +4

      @@kamalidurairaj8253 கவலை வேண்டாம் .. நம்பிக்கையுடன் இருப்போம் .. காலம் மாறும் அல்லது இதுவும் கடந்து போகும் .. நீங்கள் நினைத்ததை அடைய இறைவனை வேண்டுகிறேன் . . வாழ்த்துக்கள் நண்பரே ..🙏🙏🙏

    • @Krishnasg935
      @Krishnasg935 4 дня назад +1

      😅😅😅😅

  • @Mathivarman2012
    @Mathivarman2012 4 дня назад +12

    நன்றி அப்பா 🙏 நீங்க சொல்றது எல்லாம் நூறு சதவீதம் உண்மை 👌 நீங்க சொல்றத கேக்கும் போது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது 🙏🙏🙏

  • @NagamanickamManickam-sr3yw
    @NagamanickamManickam-sr3yw 5 дней назад +6

    வணக்கம் சார். ஒரு உண்மையான ஆத்ம நண்பர் ஆறுதல் கூறிவதுபோல இருந்தது நீங்கள் சொன்னது.🎉🎉❤❤

  • @dhanusaicreations
    @dhanusaicreations 4 дня назад +7

    கோடான கோடி நன்றிகள் அப்பா🙏 உங்களின் அனைத்து விடியோ களுமே நாங்கள் துவண்டு போகும் போது உங்கள் வார்த்தைகள் மிகுந்த தன்னம்பிக்கையோடு வாழ வைத்துள்ளது.❤ இப்போது தான் அப்பா போதும் மற்றவர்களுக்காக வாழ்ந்தது .இனியாவது என் மன அமைதிக்காக எனக்கு பிடித்த மாதிரி நேர்மையாக சந்தோஷமாக வாழ்கிறேன்🙏 நன்றிகள் அப்பா🙏🙏🙏💐💐💐💐💐

  • @SusilaSuppaiya
    @SusilaSuppaiya 5 дней назад +13

    சிவனே துணை ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அப்பா நீயே துணை இப்பெல்லாம் என் கண்முன்னே உனை காண்கின்றேன் அப்பா உண்மை அய்யா நீங்க சொன்ன மாதிரி ஈசன் இருக்கார் நன்றி நன்றி நன்றி

  • @revathikuppusamy5385
    @revathikuppusamy5385 5 дней назад +9

    ஐயா ரொம்ப சந்தோசம் மிக்க மிக்க மிக்க நன்றி ரொம்ப சந்தோஷம்❤❤❤❤

  • @DivyaDivya-og1dt
    @DivyaDivya-og1dt 5 дней назад +18

    💯💯💯 உண்மை ஐயா என் கடவுள் ஈசன் என்னை கை விடல ஐயா

  • @nagarajan598
    @nagarajan598 4 дня назад +5

    நல்லதே நடக்கும் நன்றி ஐயா. ஈசன் நிஜமாக வாழ்க்கையில் வந்துவிட்டார். அதை நான் இப்போது நன்றாக உணர்கிறேன்.

  • @jananigv1401
    @jananigv1401 5 дней назад +11

    வணக்கம் சார் நீங்க சிவன் வந்து சொல்ரமதிரியே இருக்கு.ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு சார்.நன்றி நன்றி நன்றி.

  • @SumathiMurugan-th3we
    @SumathiMurugan-th3we 9 часов назад

    Nandri Samy 🙏❤️❤️ enakkaga sonna pathivu maathri irukku😢na indha video paakkum podhu aludhu konduthan irunthen ippa thairiyam vanthuruchu nandrigal pala kodi Samy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakaranr2284
    @prabhakaranr2284 5 дней назад +8

    ஐயா இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் உள்ள சில நல்ல வார்த்தைகள் சொல்லும் போது மனம் சந்தோசமாக உள்ளது நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் ❤😊

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq День назад +1

    Thulam Swathi neenga solvathu en iranthu pona Appa solvathu polirukkirathu iya ellam unmai sivane en sivaperumane Ella thunbangalil irunthu ennai kappathunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 4 дня назад +2

    பாடல் வரிகள் அருமை ஐயா 🙏 நான் அதை எழுதி ஸ்டேட்டஸ் வைத்துள்ளேன்🎉🎉

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 5 дней назад +4

    நானும் துலாம்தான்.
    எனக்கே முன்னாடி அமர்ந்து சொன்ன மாதிரி இருந்தது. அனைத்தையும் கடைபிடிக்கிறேன். ❤❤❤

  • @pelisiyamariadas
    @pelisiyamariadas 5 дней назад +5

    நன்றி ஐயா ❤❤❤

  • @ChitraR-rg2yp
    @ChitraR-rg2yp 3 дня назад

    Neenga.. En manasatchi paesuradhu pol iruku.. Ayya.. Migavum nanri ayya🙏🙏🙏🙏

  • @DhanusriN-h9o
    @DhanusriN-h9o 5 дней назад +21

    ஐயா சிவன் மாதிரியே சொல்லுறிங்க.ஆமா 10 வருசத்ற்க்கு 1 முற என் வாழ்வு தலைகீழா போயிடுது.இப்ப அத நினைத்துதான் இருக்கே விரையம் வருமா? இல்ல எதில்பாவது முதலிடு பன்னலாமா? என்று யோசனையிலேயே உள்ேளன் நல்லதில் செலவு செய்தல் நன்று நம்பிக்கையுடன்....

  • @நல்லதேநடக்கும்-ன2ய

    Romba motivation a ieruku thanks anna 🙏🙏🙏 neja sagotharar mari pesariga

  • @umamaga9551
    @umamaga9551 2 дня назад

    Aiyaa . Ippodhaiku Unga varathaigal mattum dhan ennoda mega Peyriya balam . Nandri aiya .

  • @muruganrugancourtcrimeinve4176
    @muruganrugancourtcrimeinve4176 4 дня назад

    சூப்பர் ஐயா அருமையான உண்மையான ஜோசியர் 🙏👌👏

  • @manikkamv-uc6js
    @manikkamv-uc6js 5 дней назад +2

    ஐயா நன்றி🎉🎉

  • @DivakarKing-j7i
    @DivakarKing-j7i 4 дня назад +2

    குருஜி வணக்கம் நீங்கள் சொன்ன கருத்து நன்றாக இருக்கிறது எதிர்மறை எண்ணத்துடன் நானும் நடக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மைதான் அழுகை வருகிறது ராமர் இனி அழ மாட்டேன் அந்த தெய்வம் என்கூட இருக்கிறான் என்று நான் உணருகிறேன் நீங்களும் அதை தான் சொன்னீர்கள் நன்றி வணக்கம் ஐயா

  • @samynathan8815
    @samynathan8815 3 часа назад

    ஐயா வணக்கம் நீங்கள் கூரும் சொல் உன்மை தான் ஐயா.

  • @carolineravendran2409
    @carolineravendran2409 5 дней назад +1

    Super Super❤❤❤❤❤❤ super நன்றி ஐயா

  • @IndhuIndhu-nq5tl
    @IndhuIndhu-nq5tl 5 дней назад +2

    வணக்கம் ஜயா நீங்க சொன்ன பரிகாரம் செய்கிறேன் ரொம்ப நன்றிங்க

  • @rathaa2082
    @rathaa2082 5 дней назад +17

    பாட்டும் நானே பாவமும் நானே "🥥🔥சிவன் 🥥🔥🥥துணை🥥" 🌹🙏🏽

  • @durgadevi-yy7hw
    @durgadevi-yy7hw 4 дня назад +6

    100% உண்மை குருஜி... நீங்கள் கூறியது... 3 நாளாக எனக்கு அழுகையாக வருகிறது... நீ இதை செய்யாதே என்று
    தடுக்குறார்கள்.. யாரும் எனக்கு துணை நிற்கவில்லை... கணவர் கூட என்னை நீ பூஜ்ஜியம் என்கிறார் 🥺🥺 எதற்க்காக வாழ்கிறேன் என்று தெரியாமல் வாழ்கிறேன் 😢

    • @kwtkw4759
      @kwtkw4759 2 дня назад

      கவலைப்படாதீங்க சகோதறி என் கணவரும் தான் நான் இலங்கை

    • @durgadevi-yy7hw
      @durgadevi-yy7hw День назад

      @kwtkw4759 🙏😔

  • @rkloversedits6284
    @rkloversedits6284 5 дней назад

    Thank you Uncle. Unga speech engalukku oru motivation sir.

  • @rajp1607
    @rajp1607 5 дней назад

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 4 дня назад

    ❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉வாழ்க வள மு டன் நன்றி அய்யா

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 дней назад

    Ellarkaagavum vaazhdhom Enna Preyojanam Ketta peru thaan micham.. Inimel enakaaga vaazhaporen.. Naan sandhoshama irukradhu thaan pirarukku prechanai nna kandippa Naan Sandhoshama vaazhven... 👍👍👍

  • @jeyaganeshiyyappan9312
    @jeyaganeshiyyappan9312 5 дней назад +5

    வாழ்க வளமுடன்.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 5 дней назад +8

    ஓம் நமசிவாயம் போற்றி ஐயா அவர்கள் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் 3பாதம் அருள் கிடைத்தால் போதும்

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 4 дня назад

    Ayya, very happy with your positive words 🎉🎉🎉

  • @munusamymageswari1326
    @munusamymageswari1326 2 дня назад

    Rombe nandri aiya, vazhkaiyil rombe kashta pattu irunthe kaalem, yengalukku oru thiruppamum nambikaiyum vaake solringe , Mikka nandri aiya

  • @strisamy4306
    @strisamy4306 4 дня назад

    Nenka solarthathu unmaithan aiya..rompa nandri aiya🙏

  • @MAHESWARI7777
    @MAHESWARI7777 4 дня назад

    கோடான கோடி நன்றி... ஐயா.🙏🏻q

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 4 дня назад

    மிக மிக நன்றி ஐயா

  • @ChitrakannaChitrakanna-d1f
    @ChitrakannaChitrakanna-d1f 4 дня назад +2

    மிக்க நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
    சிவன் பாதம் பற்றிக் கொண்டேன் விட மாட்டேன் 🙏🙏🙏
    ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 5 дней назад +1

    Thank you 🙏 so much sir for your kind information and motivation 🙏

  • @durgalakshmi2248
    @durgalakshmi2248 3 дня назад

    நன்றி குருவே.

  • @sujathakala2731
    @sujathakala2731 4 дня назад

    Thank 🙏❤🌹 u swami ur words r very energetic for me and also in my life.

  • @ThilagaKumar-v8u
    @ThilagaKumar-v8u 5 дней назад +2

    வணக்கம் ஐயா 👑🙏🙏🎉💖

  • @tamilarasitamiljagan2028
    @tamilarasitamiljagan2028 2 дня назад

    Sivane thunai.... 🙏evlo problm vanthalum en appan sivan enkooda irukaru 🙏

  • @Maragathavel-bn2sf
    @Maragathavel-bn2sf 4 дня назад

    Super ❤Nandri aiyaa

  • @ManjulaManoj-n1u
    @ManjulaManoj-n1u 8 часов назад

    Ronba nandri ayya kadavule vandhu arudhal sonna madhuri erundhudhu

  • @TilagawatiSubramaniam-ou6bn
    @TilagawatiSubramaniam-ou6bn 2 дня назад

    Nandri appa ❤❤❤🙏🙏🙏

  • @velumani2584
    @velumani2584 2 дня назад +1

    துலாம் ராசி நபர்கள் மட்டுமின்றி அனைவரும் முடிந்த வரை ஜீவராசிகளுக்கு உணவிடுங்கள் நன்றி.....

  • @KrishnaPriya-l3m
    @KrishnaPriya-l3m 5 дней назад +1

    Kodana kodi nandri muruga 🙏 unmai iya

  • @swarnalathageethayan4223
    @swarnalathageethayan4223 5 дней назад

    நன்றி சுவாமி 🙏

  • @vijinatarajan65
    @vijinatarajan65 4 дня назад

    100% சரி அய்யா

  • @deenadayalan1975
    @deenadayalan1975 12 часов назад

    Very Very nice Sammy 👌 👍 👏

  • @sathvika.m.u5448
    @sathvika.m.u5448 5 дней назад

    Thankyou swamy what you said is true guruve charanam 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @revathianand1237
    @revathianand1237 День назад +1

    Neenga sollum pothe..nan azhutten iyya..etthanai thurogam.etthanai elana pechi.. evvalavu kevala pattuten..mudila..neengal solluvathu pola sagum nilamaiku kuda poitten...edhe en pasangalukaga uyir vazhu kiren..

  • @dharmarajanv6568
    @dharmarajanv6568 4 дня назад

    🙏🙏🙏நன்றி

  • @Bharathi0808
    @Bharathi0808 4 дня назад

    Thank you kuruji.🙏🙏🙏🙏🙏🙏

  • @DevikaG-c4f
    @DevikaG-c4f 4 дня назад

    🙏🙏🙏 vaalga pallaandu.

  • @Bharathi0808
    @Bharathi0808 4 дня назад +1

    En appan anai karuppanar eppoluthum enaku thunai❤❤

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 4 дня назад

    உண்மைதான் ஐயா இப்பதான் வீடு கட்டணும் னு எண் ணம் வந்து விட்டது❤❤❤❤❤

  • @svenkat84
    @svenkat84 9 часов назад

    Super sir

  • @learnsomething2004
    @learnsomething2004 5 дней назад

    Nandri guru avarkale🎉🎉

  • @thulasis5335
    @thulasis5335 5 дней назад +1

    Om nama shivaya 🙏🙏🙏🌹🌹🌸🌺🌻☘️☘️Unmai appa nandri 🙏🙏🙏

  • @btstamilarmy7344
    @btstamilarmy7344 4 дня назад

    நன்றி அப்பா

  • @umaravi3139
    @umaravi3139 6 часов назад

    சிவலிங்கம். என் கனவில். வந்தது. சாமி❤.

  • @thangarajaarthi4092
    @thangarajaarthi4092 4 дня назад

    10000000 true sir...vera level sir ❤🕉️🙏

  • @durgadevi-yy7hw
    @durgadevi-yy7hw 4 дня назад +3

    வணக்கம் பெயர்.
    துர்க்காதேவி துலாம் விசாகம்
    11.1.1991. நான் BA. Bed, படித்து உள்ளேன்... நான் ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று கடை பிடித்து உள்ளேன்... அதில் வெற்றி பெறுவேனா..
    துணிந்து ஆரம்பிக்கவும் பயமாக இருக்கிறது..

  • @AmalaAmaladiya
    @AmalaAmaladiya 5 дней назад

    100% unmai ayya. Kodana kodi nandrigal

  • @bbkuty
    @bbkuty 5 дней назад +3

    Suuuuuperrrrr sir
    Thank u sir
    Lord shiva my asthaana guru

  • @LakshmananV-g9f
    @LakshmananV-g9f 4 дня назад

    🙏 ஓம் சிவனே போற்றி போற்றி போற்றி சிவனே போற்றி ஓம் சிவனே போற்றி 🙏🙏

  • @SukithaRk
    @SukithaRk 4 дня назад +1

    பணமே இல்லை எங்க ஐயா வீடு கட்டுவது சாகலாம் போல இருக்கு நம்பிக்கை துரோகம் முடில ஐயா நீங்கள் சொல்லும் போது நல்லா இருக்கு மனசு

  • @tamilselvi665
    @tamilselvi665 5 дней назад +1

    Love u soooooo much sir❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarayayaso8303
    @selvarayayaso8303 5 дней назад

    நன்றி ஐயா

  • @gurupriyajayalakshmi6514
    @gurupriyajayalakshmi6514 5 дней назад

    Ori jaabgri rharanin thondruliradu mikka nandrri❤❤❤

  • @gowrigowri1238
    @gowrigowri1238 2 дня назад

    Bhaiya tula rashi Chitra natchathiram eppadi irukkum sollunga

  • @shreemkad0368
    @shreemkad0368 3 дня назад

    Thankyou Guruji somehow I feel the content seems repetitive or probably I feel like it’s been something similar few months back or probably a year ago sorry to say this but I do believe in your predictions thankyou

  • @rajeshwarir6128
    @rajeshwarir6128 4 дня назад

    Thank you sir👍🙎💯💯🔱🔱💞

  • @sangeevani6970
    @sangeevani6970 5 дней назад

    Nandri sir

  • @Rajeshwari-wb1vj
    @Rajeshwari-wb1vj 5 дней назад

    Appa super 👍👌 nalasonnigka

  • @lavanyap6949
    @lavanyap6949 5 дней назад +2

    Vanakkam ayya❤ thulam rasi visagam star enaku . Life fulla kastama iruku indha vayasulaye ellathaum anupavichuten uyir mattum dha iruku edhathu vazhi sollunga plz

    • @shamalaashamalee9495
      @shamalaashamalee9495 5 дней назад

      Same rasi Star,, hospitalized from Year 2020 ,, 😢😢 till today medical, medicine, operation 😢😢, what my fate, feel like I'm already died

  • @revathivelusamy2375
    @revathivelusamy2375 5 дней назад

    Thank u for ur advice sir..

  • @ChitraR-rg2yp
    @ChitraR-rg2yp 3 дня назад

    Yes aamam aya.. Konjam aluga adhikama thaan varudhu

  • @pavirubihisir4649
    @pavirubihisir4649 5 дней назад

    Thank you அப்பா

  • @KavigaiMithran
    @KavigaiMithran 3 дня назад

    Om sivayanamaga 🙏🙏🙏

  • @narasimhabas7221
    @narasimhabas7221 5 дней назад

    Ragu 6 il irrukkar sir neingal 5 thil irruggar sollutinga sir

  • @SwathiS-q9q
    @SwathiS-q9q 5 дней назад +1

    True sir all words true only

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 4 дня назад

    ❤❤❤❤❤ஓம் நமசிவாய நமக❤❤❤❤❤

  • @prakashk9189
    @prakashk9189 5 дней назад +1

    அய்யா எங்க இருக்கீங்க அற்புதுமா சொல்லுறீங்க என் கூட இருந்து பார்த்த மாதிரி சொல்லுறீங்க அய்யா நீங்க நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் ஐயா...,...🙏🙏🙏

  • @PAgila-i5q
    @PAgila-i5q 4 дня назад

    Daily ராசி palan soliga sir

  • @sanjays2439
    @sanjays2439 3 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dhanalakshmi-r8j
    @Dhanalakshmi-r8j 4 дня назад

    ஐய்யா கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananS-s1f
    @SaravananS-s1f 5 дней назад

    Thanks ayya

  • @iswarykrishnan1761
    @iswarykrishnan1761 3 дня назад

    Thank you for the positive words, Sir but the life is really testing to the max until losing hope and faith.. 😢

  • @velusamysanthi9837
    @velusamysanthi9837 5 дней назад

    குரு வணக்கம் ஐயா. புத்தன் வாக்கு. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொல்கிறீர்கல்.ஐயா.

  • @Sivavel2916
    @Sivavel2916 4 дня назад

    Unga words a keta apram nimmadhia eruku appa

  • @BaradhanVaraganerii
    @BaradhanVaraganerii 4 дня назад +1

    thulam rasi swathi natchathram dob 16.10.1993😢😢 simbu nadicha padam osthi en life naasthi

  • @Abishekupdates
    @Abishekupdates 5 дней назад +2

    Lines speak📈

  • @deepa3001
    @deepa3001 5 дней назад +7

    அய்யா, நான் விசாகம் துலாம் ராசி( நீங்க துலாம் பொதுவான பலன்கள்) தெளிப்படுத்துங்க

  • @a.a.r.9933
    @a.a.r.9933 3 дня назад

    கடன் வாங்குறீங்க enjoy பண்ணுங்க.....சார் கடன், எப்ப அடைபடும்.. உங்களுக்கு தெரியாதது இல்லை🎉🎉🎉🎉

  • @anandraj2168
    @anandraj2168 3 дня назад +1

    Neet எழுத போகும் மாணவர்களுக்க் எப்படி இருக்கும் என்று கூறுங்கள்

  • @GnanaguruGanisan
    @GnanaguruGanisan 2 дня назад

    Very good is my money i spend one way ticket no u turn. N'joy