எப்போதும் மங்களங்கள் நிறைந்திருக்கும் சர்வ சம்பத்துகளும் பெருக்கும் வருவாய்தையல்நாயகி, மங்களசண்டிகா

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 29

  • @MuraliKrishnan-mr8fd
    @MuraliKrishnan-mr8fd 11 дней назад +6

    அம்மா தையல்நாயகி தாயே உலகத்தில் கடைசிஜீவன் உயிரோடு இருக்கும்வரை எல்லோரும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நோய் வலி வேதனை உடலிலும் மனதிலும் இல்லாமல் செய்து உன் மீது நம்பிக்கையும் பக்தியும் நாயன்மார்கள் போல எங் களுக்கும் இரு க்கும்படி எங்களை மாற்றி அருள வேண்டும் தாயே! ததா ஸ்து சர்வம் கிருஷ்ணார்ப்பணம் சர்வம் சிவசக்திமயம்

  • @parvathy6901
    @parvathy6901 11 дней назад +1

    ஓம் நமசிவாய சிவாய நமஹ தையல் நாயகி சமேத வைத்தியநாதய சுவாமி யேநமஹ 🎉

  • @ratnammurraletharan3743
    @ratnammurraletharan3743 11 дней назад +1

    NAMASKARAM, Sri Mangala Shandikaa stotram is very special today. Durga Matha's blessing always with you. Thank you so much for your kind dharma to the world.

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 11 дней назад +1

    ஓம் சக்தி🙏🏻🙏🏻🙏🏻

  • @bjayaraman9200
    @bjayaraman9200 5 дней назад +1

    ஓம் ஶ்ரீ வைத்தீஸ்வராயநமக... ஓம் ஶ்ரீ தையல் நாயகியைநமக...

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan7078 11 дней назад +1

    மிக நன்றாக இருக்கிற து. உங்கள் பணி தொடர்ந்து நடக்க பகவானை பிரார்த்தனை செய்கிறேன்.

    • @namazhagiyaaanmeegam63
      @namazhagiyaaanmeegam63  11 дней назад

      மிக்க நன்றி நமஸ்காரம். இது போன்ற அரிய பதிவுகளுக்கு தாங்கள் subscribe செய்து இணைந்திருக்கவும். 🙏

  • @akilandeswari8702
    @akilandeswari8702 11 дней назад +2

    Om Shree Ammayappa Saranam 🙏🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 11 дней назад +1

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane Vaithiswarabahavane Thayelombal Thaye Karbahavìnayaga perumane ..Muruga Saravanabahavan Valley Theivani Amman Thaye Nanthiperumane yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄

  • @ganeshram110
    @ganeshram110 11 дней назад +3

    🙏🙏🌹🌹🙏🙏 Engalai Kappay Thaiyalnayagi
    Durgadevi Namosthuthe 🙏🌹🙏

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 11 дней назад +3

    🙏

  • @Kasiviswanathar
    @Kasiviswanathar 11 дней назад +3

    தக்கநேரத்தில்தருணமதாய்தந்தருளும்அருளேவழியேவந்தருளும்கருணைத்தாயேபோற்றிதருணமதில்தரும்வரமேஎந்தசமயமானலும்இடர்களையும்எம்தாயேபோற்றி!தங்களின்அன்பின்அதீதநன்மைக்கும்லோகஷேமத்திற்கும்நமஸ்காரங்கள்.இன்னும்நாங்கள்நினைத்துவேண்டும்என்பதைமகிழ்வோடுதரும்தெய்வமாகசரியானகாலத்தில்பதிவாகத்தருவதற்குமகிழ்வுடன்மீண்டும்நன்றி.....மங்களதேவியாம்பதமேசரணாங்கதாம்சரணமனுதினமே...ஜெய்தேவி

  • @RamaaNarasimhan
    @RamaaNarasimhan 11 дней назад +5

    எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எனக்குத் தாயாய் இருப்பவளே எத்தனைப் பிழை நான்செய்தாலும் இனிதாய் எண்ணிப் பொறுப்பவளே வளம் காண வைக்கும் உமையே
    வற்றாச் செல்வம் வழங்கிடவே
    வருவாய் தையல்நாயகியே🙏🏻🌹🙏🏻
    ஓம் மங்கள சண்டிகா அம்பிகையே
    சரணம் சரணம் 🙇🏻‍♀️
    பதிவுக்கு நன்றி
    சகோதரி 😇

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 11 дней назад +1

    அதிஅற்புதமானபதிவுதாயேகோடாணகோடிநன்றிகள்தாயே ஓம்ஸ்ரீதையல்நாயகிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீவைத்தீஸ்வரன்ஐயாபோற்றிபோற்றி 🌿🌺🌹🌼🌻🌸🏵💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @kondaiahmala8606
    @kondaiahmala8606 11 дней назад +1

    🙏🙏🙏

  • @Srun-x7g
    @Srun-x7g 11 дней назад +2

    🙏🙏❤️👍✌️✌️ohm namho nahoo❤

  • @sundaralakshmisathyamurthy4102
    @sundaralakshmisathyamurthy4102 11 дней назад

    Thaiyal Nayaki Thunai om sri Mathre Namaha Durga Matha charanam sri Mangala chantika charanam Namaskaram Amma vazgha valamudan

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 11 дней назад +1

    நன்றி அம்மா

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 11 дней назад

    Thayyal Nayagiye THUNAI 🙏🙏🙏🙏🍊🙏OM NAMASHIVAYA OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Bless my brother to get rid of the sickness and he should improve completely and discharged from hospital soon.Bless and extend your miraculous Healing Touch and make brother healthy and cheerful 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @sudharsinibv7099
    @sudharsinibv7099 11 дней назад +1

    🙏🙏