தனுசு ராசி சனிவக்கிரப் பெயர்ச்சி பலன் | Brammasri Annasamy Prediction| Dhanusu |Chozhi Prasannam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • தனுசு ராசி சனிவக்கிரப் பெயர்ச்சி பலன்கள் | Brammasri Annasamy Prediction| Dhanusu |Chozhi Prasanna Jothidam
    #rasipalan #rasipalantoday #astrology #bakthiglitz
    பிரம்மஸ்ரீ அண்ணாசாமி ஐயாவை நேரில் தொடர்பு கொள்ள விரும்பினால்
    87785 42873, 98409 94476
    Follow us on:
    www.youtube.co...

Комментарии • 9

  • @pitchaimuthu8740
    @pitchaimuthu8740 2 месяца назад +9

    என் ஜாதகத்தை நம்பவில்லை 7 1/2முடிந்து விட்டது இனி நீங்கள் ஓகோ வாழப்போகிறீகள் இலந்ததை அனைத்தும் கிடைக்கப்போகிறது நல்ல காலம் பிறந்து விட்டது என்று அளாளுக்கு அல்லி விட்டார்கள் .இதுவரை எந்த மாற்றமும் இல்லை இன்றுவரை அனாதையாகவே வாழ்கிறேன் ஐயா ஏதோ பெரியமணிதர் உங்கள் வாக்கு பலிதாமகட்டும் ஐயா

  • @G.venkateshG.venkatesh-nj6fq
    @G.venkateshG.venkatesh-nj6fq 2 месяца назад +2

    வயதில் முதிர்ந்தவர் நம்பிக்கையுடன் கூறுகின்றார் மனதில் புதிய தெம்பு வந்தது போல் இருக்கிறது ஐயா நன்றி ஐயா

  • @user-qe4dj2lv6k
    @user-qe4dj2lv6k 2 месяца назад +3

    வணக்கம் தனுசு ராசிக்கு அதிபதி மந்திரம் ஓம் புவனேஸ்வரன் போற்றி 12 தடவை தினமும் சொல்லுங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்

  • @parvathiv-zs9th
    @parvathiv-zs9th 2 месяца назад +1

    ஐயா சாகலாம் என்று முடிவு எடுத்தேன் உங்கள் பேச்சை கேட்டு திரும்பி வந்தேன்.

    • @user-ls5km6nj4z
      @user-ls5km6nj4z 2 месяца назад

      ஹலோ வணக்கம் அந்த மாதிரி முடிவுக்கு எல்லாம் போகாதீங்க வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் ஆண்டவன் நல்லவங்களை மட்டும் தான் சோதிப்பான் அதனால் கவலைப்பட வேண்டாம் உங்கள் நிலைமையில் நான் இருக்கிறேன் எனக்கு தன்னம்பிக்கை அதிகம் நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை இந்த நிலை ஒருநாள் மாறும் கவலைப்பட வேண்டாம் தைரியமாக இருங்கள் நடப்பதெல்லாம் நல்லதுக்கே நன்மைக்கே👍

  • @thangarasus9014
    @thangarasus9014 Месяц назад

    😂 தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன் எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த வரம் ஆனால் ஜோதிடர்கள் அனைவரும் கூறும் அனைத்து
    உண்மையல்ல

  • @sangeethas1116
    @sangeethas1116 Месяц назад

    😢

  • @vasandhimuruganm9228
    @vasandhimuruganm9228 2 месяца назад

    Matra josiyarkal romba negative a solrangal Iya 😔😔😔😔

  • @user-vq5fz6tr7p
    @user-vq5fz6tr7p 2 месяца назад

    😂😂😂