பூசணிக்காய் இருந்தா நாளைக்கே இப்படி செய்ங்க Side dish for rice,chapathi| Pumpkin masala|kaddukisabzi

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 164

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +6

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/hVaFw2lri3U/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +3

    சங்கீமா நீங்க செய்த முட்டை பிரியாணியை நான் முட்டை சேர்க்காமல் செய்தேன். அடடா டேஸ்ட் செம சூப்பர் சங்கீமா. ரொம்ப ரொம்ப நன்றி. மஞ்சள் பூசணி ரொம்ப பிடிக்கும். நேற்று தான் ஒரு பூசணிக்காய் வாங்கிட்டு வந்தேன் சங்கீமா. நாளைக்கே நான் செய்திட்டு சொல்கிறேன் மீண்டும் எனது நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @sasikala665
    @sasikala665 2 года назад +2

    வணக்கம் சிஸ்டர் பரங்கிகாய் சமையல் செய்த விதமே நன்றக உள்ளது பல விதமான சமையல் செய்றிங்க அருமை சுப்பர் நானும் பரங்கிகாய் செய்வேன் நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +2

    பூசணிக்காய் மசாலா பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @மணீபோது
    @மணீபோது 2 года назад +1

    Intha videokaga tha wait pannitu erunthen... Nethu Kuta v2la yellartayum sollitu erunthen.... Unga video va pakka solli.... different style ah super taste ah erukku...

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf Год назад

    ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு சிஸ்டர் நானும் இப்பதான் செஞ்சே சாப்பிட்டேன்💜💜💜💜💘💘💘💘💘💝💝💝💝💝💖💖💖💖💗💗💗💓💓💓💞💞💞💚💚💚💛💛💛🧡🧡🧡❤️❤️❤️❣️❣️❣️💌💌💌💕💕💟💟💟❣️❣️💙💙💙🤎🤎🤎🤍🤍🤍

  • @thamilarasi767
    @thamilarasi767 2 года назад +1

    Naa ketathukaaga intha recipe pottadhuku thanks sister, kandipa try pandren unga recipe ellam try pannen romba supra irundhuchu.

  • @vedaji6577
    @vedaji6577 2 года назад +1

    Sappathikku side dish ah vachukkalam , super 👌

  • @aaminasweety9591
    @aaminasweety9591 Год назад +1

    Super sis nan nalaiku seuran ninka sonna mathiri karuvapilali satni super sis en ponu nallaruku nu sonnaka than you sis enthan paratu unkalukuthan sis

  • @rajthilagam454
    @rajthilagam454 2 года назад +2

    Sangeema super I will try chilli chicken seidhu kattuma

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Good evening mahaley morning buzyda but entha veg etuvarai sambaril mattumserttherukkeren entha side dish wooow non veg rusee yes thankyouda

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 2 года назад +1

    இந்த மாதிரி அடிக்கடி செய்வேன் நன்றி சங்கீமா

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Very different type method dear Londonla irukira parangikkai namba vooru suraikkai pola kuduvai mathiri iruku dear.aana taste athey pola iruku.niraya kidaikkuthu.naan vaangi senji paarkiren Chellam.innum ithupola recipes pottukitte iruda my dear Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 года назад +1

    Ama Sangee ethu rompa differenta erukku aga veetela 1 piece parangekkai erukku nalliku lunchukku kandepa panni pakarayn dear💕

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 года назад +5

    பரங்கிக்காய் மசாலா சூப்பரா இருந்தது இந்த மஞ்சள் பூசணிக்காய் கூட்டு சின்ன வயதில் சாப்பிட்டது அப்புறம் சாப்பிடவே இல்லை வீட்ல யாரும் சாப்பிட மாட்டார்கள் அதனால செய்வது இல்லை இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து இருந்தால் ஒரு வேளை சாப்பிடலாம் ட்ரை பண்றேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋 பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋😋 இப்பவே சங்கீமா வீட்டிற்கு வருகிறேன் என்னம்மா வரலாமா ஹாஹா 😁😁 ஓகேமா தேங்க்யூமா வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பண்றேன் அருமையான ரெசிப்பி 👍👍 லவ் யூ மா ♥️💞💕💝💝💝💝💝💜💛🧡💙💚🤎♥️♥️🌹🌹🥀🥀 சங்கீமா இன்னிக்கு முட்டை பிரியாணி உங்க ஸ்டைல்ல செய்தேன் ஆஹா ஓஹோ என்ன ருசி சூப்பரா இருந்தது தேங்க்ஸ் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Va Inga ma . always welcome ma.thku so much ma.gn ma

  • @fridascookbook
    @fridascookbook 2 года назад +2

    Super Sangeetha

  • @meenakshiravikumar4731
    @meenakshiravikumar4731 2 года назад +3

    Super sis white poosinikai recepies pls upload 😊

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +1

    Very nice sister. கண்டிப்பாக try பண்ணனும்

  • @sigma_boyz_2.0
    @sigma_boyz_2.0 Год назад +1

    நல்லா இருக்கு 🎉🎉🎉🎉

  • @sangeetha1951
    @sangeetha1951 2 года назад +1

    Wow super sangee different recipe definitely I will try this and let you know

  • @magnamsiva8820
    @magnamsiva8820 Год назад +1

    Tmrw mrg try panra sis

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan5924 2 года назад +1

    Good afternoon sis. Parangikai Masala super. 👌👌👌👌

  • @kirthikpoovi387
    @kirthikpoovi387 2 года назад +1

    Na try senji pathen mam vera level😘😘

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p Год назад +1

    Vegetable chicken mathiri prepare pandreenga.

  • @chitrasiva9309
    @chitrasiva9309 11 месяцев назад

    Akka today ammavasai ku ungaloda entha special recipe tha seiren ka nalla manam suvai super ka thanks ka

  • @ammukutty7513
    @ammukutty7513 2 года назад +1

    Hai akka ena achi voice slow eruku any problem akka 🍫🍫🍫 pumpkin recipe super akka love you bye

  • @dhineshvlogs4254
    @dhineshvlogs4254 2 года назад +1

    Akka cutlat senji kaminga pls upload akka

  • @swamysa5696
    @swamysa5696 2 года назад +1

    பரங்கிக்காய் மசாலா அருமை சகோதரி 👌😋

  • @thalapathy5324
    @thalapathy5324 2 года назад +2

    Veedula try panaga sema taste sister 🙏🙏 keep rocking 👍

  • @chana6834
    @chana6834 Год назад +1

    Tq sangeetha..will cook tomorrow for breakfast with chappathi

  • @kannakiauthithan
    @kannakiauthithan 2 года назад +1

    Super Sister, kandippa naalaikku intha recipe thaan 😋👍

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 Год назад +1

    Nice Sangeeta

  • @sangavimeenukutty8730
    @sangavimeenukutty8730 Год назад +1

    Today trying Vera level altimade super sis 👌👌👌👌👌👌👌

  • @krishnabaijagannathan6493
    @krishnabaijagannathan6493 2 года назад +1

    👍... super sangee sis...

  • @anandsam9849
    @anandsam9849 2 года назад +2

    Super 👌👌👌👌👌 recipe akka 🙏🙏🙏🙏

  • @seenabasha5818
    @seenabasha5818 2 года назад +1

    Super I will try

  • @மணீபோது
    @மணீபோது 2 года назад +4

    Na daily unga videos paathu tha samaikiren... Vera level taste mam.... 😍😍😍....

  • @jothiabharamjothi3720
    @jothiabharamjothi3720 2 года назад +2

    வெள்ளை பூசணிக்காயை எப்படி செய்வது என்று கொஞ்சம் சொல்லுங்க

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      வெள்ளை பூசணிக்கையில் உங்களுக்கு என்ன ரெசிபி வேணும் சாம்பாரா காரக்குழம்பு அல்வாவா என்ன வேணும் சொல்லுங்க ரெசிபி நேம் சொல்லுங்க ப்ளீஸ்

    • @jothiabharamjothi3720
      @jothiabharamjothi3720 2 года назад +1

      @@CookwithSangeetha வெள்ளை பூசணிக்காயை சாம்பார் எப்படி செய்வது

  • @SaroSaro-f3v
    @SaroSaro-f3v 13 дней назад

    👌👌👌❤sangi

  • @BeFitWithNagamani
    @BeFitWithNagamani 2 года назад +4

    U r going to reach 1M subscribers soon... Congratulations Sangeetha.😍🏆🏆🏆

  • @thanimithu
    @thanimithu Год назад +1

    Akka superb today's special ready vanka sapadalam 🎉🎉🎉❤❤❤

  • @sudhapriya5474
    @sudhapriya5474 Год назад +1

    Mam Did this recipe today ... delicious .Thank you for your video

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj 2 года назад +1

    Wow different taste recipe❤️

  • @valarmathichalla9661
    @valarmathichalla9661 2 года назад +1

    Pumpkin masala 👌❤️

  • @dhivyadhivya5839
    @dhivyadhivya5839 2 года назад +1

    Super akka pumpkin different recipes podunga

  • @mathisaranya7942
    @mathisaranya7942 2 года назад +1

    Suraikai sambar seythu kattuga akka

  • @thamilarasi767
    @thamilarasi767 2 года назад +1

    I didn't have sis so We can skip the methi? Recipe nalla irukkuma

  • @helenthambyahpillai5495
    @helenthambyahpillai5495 2 года назад +1

    Ssngeetha pls give recipe below

  • @pappurajkailasam709
    @pappurajkailasam709 2 года назад +1

    Kambu laddu recipe podunga Sangeetha.

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 2 года назад +1

    சூப்பர்👌

  • @KavithaKavi-qk2tc
    @KavithaKavi-qk2tc 2 года назад +1

    Sr. Please sister ulcerkku treatment sollungappa. Yaaraavathu therinjaalum sollunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Daily empty stomach take pomegranate juice with seed you have to take make a juice with seed empty stomach you take and coconut milk also empty stomach you can take just try this to and let me know

  • @sharmisha376
    @sharmisha376 Год назад

    Test...super ah iruku sisss..tq

  • @chitraashok919
    @chitraashok919 2 года назад +3

    Wow Sangee, ma. This parangikkai is my daughter's favorite one, da.
    This masala looks entirely different from mine and the ingredients and ur style of making looks very tastier than what I do. Next time when I get this parangikkai, I want to try like ur method, da.
    Hoping for many more such different tasty recipes in the coming, days, Sangee, ma.
    My sister has been asking for mutton keema recipes. Waiting for that recipe in ur style, Sangee, ma👍😍😍💕💕

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 года назад +1

    Will try soon
    Tnx

  • @nadhiyav706
    @nadhiyav706 11 месяцев назад

    I tried this recipe super taste came out very well thank u mam

  • @kumarbalasundaram4559
    @kumarbalasundaram4559 2 года назад +1

    Super sangeema

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 года назад +1

    Hi கண்ணம்மா பரங்கிக்காய் மாசால 👌👌👌👌நான் அடிக்கடி செய்வேன் இது நானும் ட்ரைப்பண்றேன் முட்டை பிரியாணி வீடியோ வேற லெவல் 💜💚💙

  • @jeyalakshmir3378
    @jeyalakshmir3378 Год назад

    Ragi recipe podunga sister

  • @selvikalai8809
    @selvikalai8809 2 года назад +1

    Super ma

  • @selvy1356
    @selvy1356 2 года назад +2

    Superb 😍 I love it 😋 Thanks ❤️

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Super recipe

  • @vijiarun9462
    @vijiarun9462 2 года назад +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க சூப்பர் அக்கா பீர்க்கங்காய் கிரேவி செய்து காட்டவும் உங்கள் ஸ்டைலில் நன்றி அக்கா 💕💕💕💕💕💓💓💓💓💓💓

  • @mkmanikandan2011
    @mkmanikandan2011 2 года назад +2

    Super akka

  • @தமிழேஅமுதே-ன1ல
    @தமிழேஅமுதே-ன1ல 10 месяцев назад

    Nice mam

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +1

    Super sanki

  • @sheikismail8652
    @sheikismail8652 10 месяцев назад

    இதே மாதிரி சுரைக்காய்ல செய்யலாமா மேம்

  • @meenabala6961
    @meenabala6961 Год назад +1

    Sis today try panen sema tastea irunthuchu my family loved it sis

  • @siblingsRockzz
    @siblingsRockzz 2 года назад +1

    I like you to Dish pusanikkai...😋🥰

  • @kavitha7137
    @kavitha7137 2 года назад +1

    Super sister 👌🏻👌🏻

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 года назад +1

    👌👌👌

  • @kalasiva8586
    @kalasiva8586 Год назад +1

    Vallarai keerai thuvaiyal

  • @rajup4928
    @rajup4928 2 года назад +1

    Hi akka... super 👌👌👌

  • @rajiraji-y2n
    @rajiraji-y2n 7 месяцев назад

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 2 года назад +1

    👌👍👍👍

  • @Latha-s4e
    @Latha-s4e 2 года назад +1

    Hiiii cutee sis🥰🥰🥰🥰

  • @revathigrace024
    @revathigrace024 2 года назад +1

    I am the 1like

  • @திருமதிதமிழச்சிகுமார்

    அருமை அருமை ஆனால் வழக்கமான உற்சாகம் குரலில் இல்லையே!!!

  • @ravir8960
    @ravir8960 2 года назад +1

    Enoda wife ku romba pudikkum 👍 favorite veg for me 😊 neenga angry😠 ya irukum bodhum ipdi pesinaa 😜 sweet angry aa dhan irukum

  • @Cathlinephilip
    @Cathlinephilip 18 дней назад

    Pumpkin la vera dish ethuna seinga maa

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 года назад +2

    ஹாய் அக்கா....

  • @joyaljenith1467
    @joyaljenith1467 2 года назад +1

    Very very yummy 😋

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +1

    Good night sanketha

  • @sivaranjini4332
    @sivaranjini4332 2 года назад +1

    1st comment

  • @manimozhim6111
    @manimozhim6111 2 года назад +2

    கிளறி விடவும் ' என கூறவும். கிளறி கொடுங்கள் என்பதைத் தவிர்த்தால் நலம்

  • @s.l.ananya1929
    @s.l.ananya1929 2 года назад +1

    First dear

  • @alfredalfred9605
    @alfredalfred9605 2 года назад +1

    அக்கா மண் சட்டியில விறகு அடுப்புல மிக்ஸி இல்லாம காப்பர் பாட்டம் எதுவும் இல்லாம அம்மியில் அரைச்ச மசாலா விறகு அடுப்புல அதுவும் மண் ஜட்டியில் அப்படி ஒரு வீடியோ போடுங்க நான் வில்லேஜ் குக்கன் இந்த நவீன சமையல்கள் வருவதற்கு முன்னால ஹார்ட் அட்டாக் வந்தது இல்லை புற்றுநோய் வந்ததில்லை கண் பார்வை பரிபோனதும் இல்லை

  • @GRHARSHAVARDHAN
    @GRHARSHAVARDHAN Год назад

    இது பூசணிக்காய் அல்ல. இதன் பெயர் பரங்கிக்காய்.

  • @ashwinlakshmi2857
    @ashwinlakshmi2857 2 года назад +1

    Sangeetha are you alright why your face is so dull look