என் வாழ்நாளில் செலவழித்த நாட்களில், உபயோகமாக செலவு செய்த சில மணித்துளிகளில் இந்த பதிவை பார்த்த நேரமும் ஒன்று. மனம் நிறைந்தது. அருமையான உரையாடல். உங்கள் இருவருக்கும் நன்றி தவிர வேறென்ன சொல்ல முடியும்?. நான் இந்து என்ற பெருமை கொள்கிறேன். என்னை ஆக்கிய அந்த பேரருளாளன் பாதம் சரணம். வாழ்க பாண்டே. வாழ்க துஷ்யந்த். வாழ்க இந்து தேசம்.
Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGw/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
பாண்டே, ஸ்ரீதர் இருவருமே மிகுந்த ஆளுமை கொண்டவர்கள் இந்த மாதிரி நிறைய பதிவுகளை மட்டுமே நாம் கேட்டு நம் மன அழுக்கை நீக்கிக் கொண்டு நாம் இந்துக்கள் என்ற உணர்வை போற்ற வேண்டும்
Ivanunga rendu perum oru alunu nee sollura Hindu naa tamil word but indha loosu eanna solludhu only belt pasanga dhan da Ivana madri muta pundangaluku kavadi thooku vanunga.you are tamilan know think about what I say you can understand இந்தியாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் உள்ளது தமிழ் கடவுள்களே என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும் அனைத்து தெய்வங்களும் பூணூல் அணிந்திருக்கும் பூணூல் அணிவது என்பது தமிழர்களின் பண்பாடு மட்டுமே,தமிழர்களே காயத்தை திரியாக திரிக்க காயம் திரி மந்திரத்தை கூறுவார்கள்.மனதின் திறத்தை மேம்படுத்துவதே மந்திரம்.இவ்வாறு தமிழர்கள் மட்டும்தான் காயத்திரி மந்திரத்தை கூறி அருளை உடம்பிற்குள் பூட்ட பூணூல் அணிந்தனர்.பூண் ÷ நூல் பூண் என்றால் பூட்டு,காயம் + திரி ,மனம் + திறம் அனைத்தும் தமிழர்களின் பண்பாடு ஆகும்.இதைத்தான் இவர்கள் காயத்திரி மந்திரம் என்று கூறுகிறார்கள்.இந்த உண்மைகளை இந்தியர்கள் அனைவருக்கும் எடுத்து உணர்த்துங்கள்.இந்தியர்கள் தமிழர்களே கடவுளாக வணங்குகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
மிக அருமையான விளக்கம். நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இன்டியா என்ற நூலில் 73 பக்கத்தில் இந்து என்ற சொல் எட்டாம் நூற்றாண்டில் வழக்கில் இருந்ததாக கூறுகின்றார். ஈழத்தில் இருந்து வாழ்த்துக்கள்.
i have already listened to dhusyanth Sridhar in a television channel may be shankara i guess.. when he explains some sloghas or puranas ... it feels like lord krishna himself comes to our home steals the butter in front of our eyes... he's that good.. and really this episode is very informational and need to be continued...
அருமையான ஆதாரபூர்வமான விளக்கங்கள்.நம் வருங்கால சந்ததிகளுக்கும் இதுபோன்ற விளக்கங்கள் சென்றடையவேண்டும்.நல்லமுயற்ச்சி.துஷ்யந்த் அவர்களுக்கும் பாண்டே அவர்களுக்கும் நன்றி.
மிக உண்மை. பாரதத்தின் தொன்மை அழிக்கப்படுவது மானுட சிந்தனையை அழிப்பதற்கு சமம். பாரதம் சிந்தனைகளின் ஊற்று. ஈழம், சீனா, நேபாளம், தாய்லாந்து உட்பட பல தேசங்கள் இந்திய ஞானத்தால் ஒளி பெற்றவை. ஈழத்தில் இருந்து வாழ்த்துக்கள்.
I am a Singapore tamilian (3rd gen) in Singapore 65% of the population are Chinese immigrants, few generations, they call all Indians’ hinthulan’ (hindu) they don’t know the difference whether we are from north, south east or west, all people who came from India are ‘inthulan’ meaning from Hindu thesam. So, your account of geographical identity in those days blends well.
All indians are hindus except other religion because tamil god is murga son of shiva and parvati see vedas told God is one members not many their forms are difference like shiva parvati these forms are guidance for our life we acquire knowledge from each forms from shiva we acquire knowledge of sanyasa Or yoga not exercise this yoga means attain real knowledge of our that is we are not our human body we are souls we use our body for reduce our bad karmas effect like sorrow sadness problems in education marriage job or business relationship anything is comes by our previous births our souls travel many births not one or two so we can born means take a body for do service towards our God and their devotees and also common peoples our relatives neighbors friends etc our service which rendered for Lord which is help for divert our concentration activities everything even life of our souls attain bliss means Moksha by Lord's mercy only these service is an activities for creates devotion and also forgot our bad and unwanted activities because we are devotees of Lord is the truth
Don't listen to a hater of the Hinduism religion like dmk UPI's . Listen to guys like him. Hinduism is respect nature respect fellow human . Science. Space. AIR, water. Fire, wind everything has a purpose
Lol don’t bring in science !!! I’m a student of comparative religion none of the religions are even close to science ...yes there are scientific facts in all religions but it’s not divine intervention
@@nishanthlife398 lol Some Hindhu religion practices related to the science.The physics concept "Action at two points" occurs in Temple towers.Temple is the lighting arrestor in Ancient period.That is the reason why our Ancestors built the Temple higher than the other buildings in the locality.Proverb"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்".This is the reason.Our Religion related to Medicine(Siddha,Ayurvedha),Science,Culture and Superstitious beleifs too.So No one tries to reform our Religion.They wants to abolish our Religion.
@@nishanthlife398 sir...just one peice of information....there is a story that 26 wifes of moon compalin to their father that moon is more close to star rohini (albedran) not to them.. this is a phenomenon called lunar occultation surya siddhantha has 500 slokas which are notes on celestial longtitial celestial lattitude earth precision changes earth's obliguity shututha samitha has notes on surgery... so pls get to know correct facts
ruclips.net/video/zpKIj4-bmt0/видео.html IN HISTORY TV (INTERNATIONAL) THE SCIENTISTS BROUGHT THE AMAZING SCIENCE IN THE HINDU BOOK OF VIMANA SHASTRA. THEY ALSO MADE A WORKING MODEL AS PRESCRIBED IN THE TEXTS AND CONCLUDED THAT THE MODEL WORKS!!
Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGw/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
அனைத்து கோவில்களிலும் பாராயணம் முதலிய நின்று போன உபன்யாசங்கள் சமய சொற்பொழிவுகளை உத்வேகம் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். மக்களை அங்கு வரவழைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இப்போது நல்ல தருணம் வாய்த்திருக்கிறது அதற்கான தகுதி உள்ள பெரியோர்கள் ஒன்றுகூடி நீ நான் பெரிய சிறிய என்ற பல மாச்சரியங்கள் கடந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுங்கள்.
அய்யா தக்க நேரத்தில் நல்ல அறிவுரை சொன்னீர்கள் உண்மையில் அதுதான் சொற்பொழிவு கோயில்களில் சொற்பொழிவு என்று என்றது அன்றைக்கே நம்முடைய எந்த மதத்தை பற்றி புரிதல் இல்லாமல் அனைவரும் இருக்கிறார்கள் இதுதான் சமயமென்று மதமாற்றம் கும்பல் என்பது இறங்கிவிட்டது உடனடியாக இந்து அறநிலையத்துறை தலையிட்டு கோவில்களில் சொற்பொழிவு நடத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
அந்தந்த கோவில்களில் சைவம், வைணவம்... சித்தர்கள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் பற்றிய தகவல்களை பெரியோர்கள் மூலம் மக்களுக்கு பாராயணம் செய்ய வேண்டும்... சிலை வழிபாடு மூலம் சாதாரண மக்களுக்கு நம் முன்னோர்கள் என்ன ரகசியங்களை ஒழித்து வைத்தார்கள்... போன்ற கருத்துக்களை எல்லாம் தெரிந்த சான்றோர்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும்... இனி வரும் தலை முறைகளை காப்பாற்றும் நிலையில் உள்ளோம்.....இனியாவது விழிக்க வில்லை என்றால் நாம் ..நம் மதத்தையும், அடையாளத்தையும் காப்பாற்றும் கட்டாய கடை நிலையில் உள்ளோம்...
@@SureshKumar-lm9qy உண்மை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்பதை விட அரசுக்கு முறைப்படி தகவல் கொடுத்துவிட்டு பாராயணம், உபன்யாசம், ஹிந்து தர்மம் பற்றிய சிறந்த புரிதலை ஏற்படுத்தும் சொற்பொழிவுகள் இன்னும் என்னென்ன நற்செயல்கள் செய்து நமது மதத்தை பாதுகாப்பதும் அடுத்த தலைமுறைக்கு அதை செவ்வனே கொண்டு சேர்ப்பதும் இந்து மத சைவ வாஷ்ணவ பெரியோர்களின் கட்டாய கடமையாகும். காலம் தாழ்த்தி கொண்டிருக்காதீர்கள் என தாழ்மையுடன் பெரியவர்களை வணங்கி கேட்டு கொள்கிறேன்.
அருமை...திரு.துஷ்யந்த் அவர்களின் அற்புதமான விளக்கம்.. அவருடைய ஸ்பஷ்டமான அந்த சமஸ்கிருத உச்சரிப்பு ரொம்ப பிடிக்கும்..அதே போல அவருடைய விளக்கம் அருமை.. இரண்டாம் பாகம் எப்போது?
நீங்கள், வயதிலும்,அனுபவத்திலும் ,ஆச்சாரத்திலும் சிறந்த வேலுக்கூடி கிருஷ்ணன் அவர்களிடம் விளக்கம் கேட்டால் சிறப்பாக இருக்கும்.மேலும் அவர் ஆண்டால் விஷயத்திலும்,ஸ்டாலின்பேசிய இந்துமத நம்பிக்கைக்கும் பொருத்தமான விளக்கம் அளித்தவர். சிறு கடுகளவுகூட பிற மனதை புன்படுத்தாமல் விளக்கம் அளிப்பவர்.
Velukkudi Krishnan is above and beyond all this controversies. It’s not necessary to barge him and ask disturb him to give clarification for this small doubts. He has more important works to do for the samparadaya. 🙏🏻🙏🏻🙏🏻
'அவர்களிடமும்' என்று சொல்லியிருக்கலாம். இவர் தவறாக என்ன சொன்னார்? இவ்வளவு சிறப்பாக பேசும் நம்மவரை முதலில் பாராட்டிவிட்டு நம் விருப்பத்தைச் சொல்லலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
Pandey sir I am a great fan of Dushyanth Sridhar. And as usual he bowled everyone with his knowledge research and presentation. Looking forward to next part.
ஏன் 20 நிமிட நிகழ்ச்சி 1 மணி நேரம் என்று காட்டுகிறது பாண்டே ஜி. தயவுசெய்து சரியாக upload செய்யுங்கள் 1 மணி நேரம் என்பதாலேயே சிலர் பார்க்காமல் போக வாய்ப்புள்ளது.
மனித குலத்துக்கு எதிரான அத்தனை அம்சங்களும் கொண்ட மதம். ஆடு ,மாடு ,கழுதை, நாய், பன்னி, பாம்பு, மாட்டு மூத்திரம், மாட்டு சாணி, வெட்டருவா, வேல்கம்பு, கத்தி என எல்லாவற்றையும் மதிக்கும் . மனிதனை மட்டும் மிதிக்கும். அவ்வளவுதான்.
@@chanthirantj4722 மதங்கள் இதைத்தான் போதிக்கும். நீங்கள் என்னை திட்டுவதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நண்பா. ஆனால் எல்லா மதங்களும் மனிதர்களுக்கு விபச்சாரம் வேசித்தனம் அசுத்தம் காமவிகாரம் விக்கிரக ஆராதனை பில்லிசூனியம் பகைகள் விரோதங்கள் வைராக்கியங்கள் கோபங்கள் சண்டைகள் மார்கபேதங்கள் கொலைகள் வெறிகள் களியாட்டுகள் ஆகிய இவைகளையே போதிக்கும். வீட்டிலும் நாட்டிலும் நடக்கும் எல்லாம் அக்கிரமங்களுக்கும் மதங்களே காரணம்.மனம் திரும்புங்கள் கிறிஸ்து இயேசுவை கவனித்து பாருங்கள்.
@@sadheesj3488 enga hindu saami nee yaravenalum vendu, engavenalum po, edha venalum sei kadasiyil ennaiye vandhu servai enru solkiradhu indha alavu thelivu enthha madham tharum boss you can promote ur religion but dont hurt others madhangal thevai......................................................................... en? 1000 varudhatirku munbu police illa, govt illa appo nee yaravenalum kollalam, enna venalum pannalam ana god fear than nammala ozhungu padithirku ippo we are civilised all things have their good and bad side so do religion but now our job is to update and be like a swn which takes only milk from the mixture of milk and water pls dont hurt feel free to suggest what is bad in religion but never hate it
பாரதத்தைப் பற்றி மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க பயணி இந்திகா எனும் நூலை கிரிஸ்து பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளார்.. ஆக பாரதத்திற்கு வெளியே உள்ளவர்கள் பாரதீயர்களை குறிக்க இந்து என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்து பெற்றோர்கள் தான் முதலில் இந்த சூழ்நிலையை மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்... குழந்தைகளை பொருள் ஈட்ட மட்டுமே கற்றுக் கொடுக்காமல் நம்முடைய சநாதன தர்மத்தையும் கற்றுக் கொடுத்தால்தான் அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்....
Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGw/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
@@sethuramanrangabashyam9140 Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGw/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
thank you pandeji.its very essential for all the people(in our state) to know the rich history we have for somany centuries. Really appreciate that you chose sriman.dushyantji.go ahead.waiting to acquire more& more. Revathi raman
ஹரே கிருஷ்ணா மிகவும் அருமையான பயனுள்ள பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த பதிவிற்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் ஹரே கிருஷ்ணா
Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGw/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
Dushyanth Sridhar swami is brilliant! Another authority would be Dr Nagaswamy. Another person who is authority for both Vedas and Tamil would be Velukkudi, But he should not be disturbed for our materialistic doubts. They are meant to clarify higher doubts regarding Jeevatma, paramatma, Bhakti, philosophy etc. 🙏🏻🙏🏻

புராணங்களில் ப்ருஹஸ்பதீய சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம். பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள் ஆகியவற்றில் ஹிந்து என்ற சொல் குறிக்கப் பட்டிருப்பதோடு அதற்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1. ஹிம்ஸயா தூயதே யஸ்ச ஸதாசரண தத்பர: வேத, கோ, ப்ரதிமா ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக் (புத்தஸ்ம்ருதி கி.மு. 4ம் நூற்றாண்டு) பொருள்: யார் ஹிம்ஸிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரஹங்கள் இவற்றை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து. 2. ஹிமாலயாத் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம் தத்தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷத (ப்ருஹஸ்பத்ய ஆகமம் கி.மு. 4ம் நூற்றாண்டு) பொருள்: ஹிமாலயம் முதல் ஹிந்து மஹாஸாகரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. 3. ஜானுஸ்தானே ஜைன ஸப்த ஸப்த சிந்துஸ் ததைவ ச: ஹப்த ஹிந்துர்யாவனிய புனர்ஞேயா குருண்டிகா: (பவிஷ்ய புராணம் கி.மு. 4ம் நூற்றாண்டு) பொருள்: 'ஸ' என்ற எழுத்து யவனர்களின் (கிரேக்கர் முதலான தேசத்தவர்கள்) பாஷையில்'ஹ' என்று திரிகிறது. எனவேதான் 'ஸப்த ஸிந்து' என்ற வாக்கியம் 'ஹப்த' ஹிந்து என்பதாக மாறியது. 4. கலினா பலினா கலிதகலௌ நூம்தர்மா யவனையோ ரதர்மாக்ராஜ்தா ஹிந்தவோ விந்த்ய மாவிஹன!! (காலிகா புராணம் கி.பி. 5ம் நூற்றாண்டு) பொருள்: அதர்ம ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்புகளி னால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க ஹிந்துக்கள் விந்தியமலையைக் கடந்து வந்தார்கள்.
அருமையான பதிவு. தொடர்ச்சியாக நான்கு தடவையும் அவதானமாக கேட்டு உள்வாங்கினேன். தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். உங்களுடைய சாணக்கியாவிலும் பதிவேற்றவும்.
Good analysis based on history books. You may also have an interview with (U. V.) D. A. Joseph- Pondicherry who can also contribute for analysis. Long live thanks.
சார், இந்த காலத்தில் கட்சிகள் எவ்வாறு தோன்றிக் கொண்டுள்ளனவோ அதே போல் அந்த காலத்தில் அந்த நிலைக்கு தக்கவாறு மதங்கள் தோன்றின. பொருளாதார வேட்கை அதிகார மோகம் இவைதான் மதங்களின் மையக்கரு. இப்போதிருக்கும் கட்சிகளைப் போல்.
இதுகாறும், யாருக்கும் எக்காலத்திற் கும் உறிய பகதிவயபட்டு நாம் ஒன்றாக உள்ளோம். இனி வெளிப்படையாய் புத்திவயப்பட்டு சரித்திர விஞ்ஞான அடிப்படையில் வேதங்களையும் தமிழ் நூல்களையும் ஆராய்ந்தால் ஒற்றுமை ஓங்குமா?
பரம உத்தம கைங்கர்யம். துணிந்து நமது சனாதன தர்மத்தை பற்றி மக்களுக்கு புரியும் வண்ணம் மிக அழகாக பேசும் இளைஞனர் துஷ்யந்த் . அவருக்கு சற்றும் சளைக்காத பரந்த மனமுடைய ரங்கராஜ பாண்டே ...நீடூழி வாழ்க .
Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGw/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
பிடித்து வந்தால் சம்பளம். பிடித்து வந்தால் சம்பளம். பிடுங்கி வந்தால் அது கிம்பளம். பிடுங்கி வந்தால் அது கிம்பளம். ஒடுங்கி இருந்தால் நீ அம்பலம். ஒடுங்கி இருந்தால் நீ அம்பலம். உன் காலில் நீ நின்றால் அவன் காலில் ஏன் விழுவாய்? உன் காலில் நீ நின்றால் அவன் காலில் ஏன் விழுவாய்? இருப்பதை உணர்ந்தால் மனிதனாவாய். பிடுங்குவதை விட்டால் குரங்கு மனிதாகும். பிடுங்குவதை விட்டால் தான் குரங்கு மனிதாகும். மிஞ்சி இருப்பதை நீ கொடுத்தால் தெய்வமாவாய். கிம்பளமும் வேண்டாம். அம்பலமும் வேண்டாம். குரங்கிலிருந்து மனிதனாகு. அதிலிருந்து தெய்வமாகு.
Dhushtant ji, and Pandey ji...👏👏👏👏 wonderfully described about us to us. Very trustable references. This must be in school text books in Indian schools. Unfortunately not (yet). I request you to speak the same subject in English and upload in you tube, so that I can share outside tamil community to those who ask the same questions that Pandey ji asked ( also for indian children outside india..) thanks a lot!
Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGw/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGw/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
Too add to it the zorastrians or the Parsis call their God Ahura Mazda and the enemy of Ahura is Deova. Does it ring the bell any where Ahura is Azura and Deova is Deva. Also there is mention of Varuna and Indra in their holy text zend Avesta. Most of them sound like verses from the vedas. They are in Avestan language which is very very close to sanskrit. They also wear the sacred thread called Kusti around their waist like our Poonal. They are fire worshippers. So Hinduism/ fire worship was not only practised in the arya varta which extended from pamir knot to the Indian ocean.
Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGv/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
Good vision Temple priest on manusmriti facebook.com/100008057130935/posts/2770476029897608/ ABVP itself burns manusmriti. ruclips.net/video/T90spqndvGw/видео.html facebook.com/1213888151/posts/10223549304180075/ Wow great !!.He knew how to manage, the damage ...
என் வாழ்நாளில் செலவழித்த நாட்களில், உபயோகமாக செலவு செய்த சில மணித்துளிகளில் இந்த பதிவை பார்த்த நேரமும் ஒன்று. மனம் நிறைந்தது. அருமையான உரையாடல். உங்கள் இருவருக்கும் நன்றி தவிர வேறென்ன சொல்ல முடியும்?. நான் இந்து என்ற பெருமை கொள்கிறேன். என்னை ஆக்கிய அந்த பேரருளாளன் பாதம் சரணம். வாழ்க பாண்டே. வாழ்க துஷ்யந்த். வாழ்க இந்து தேசம்.
அய்யா ரசித்தேன் ரசித்தேன் லையித்தேன் அருமை மிக அருமை தொடரட்டும்...🙏🙏🙏
So much wisdom....lucky to hear this
Pandey ji Dushyant swami select pannathuku nandri . He is a very brilliant person.
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
பாண்டே, ஸ்ரீதர் இருவருமே மிகுந்த ஆளுமை கொண்டவர்கள் இந்த மாதிரி நிறைய பதிவுகளை மட்டுமே நாம் கேட்டு நம் மன அழுக்கை நீக்கிக் கொண்டு நாம் இந்துக்கள் என்ற உணர்வை போற்ற வேண்டும்
அடடேய்😁
Ivanunga rendu perum oru alunu nee sollura Hindu naa tamil word but indha loosu eanna solludhu only belt pasanga dhan da Ivana madri muta pundangaluku kavadi thooku vanunga.you are tamilan know think about what I say you can understand
இந்தியாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் உள்ளது தமிழ் கடவுள்களே என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும் அனைத்து தெய்வங்களும் பூணூல் அணிந்திருக்கும் பூணூல் அணிவது என்பது தமிழர்களின் பண்பாடு மட்டுமே,தமிழர்களே காயத்தை திரியாக திரிக்க காயம் திரி மந்திரத்தை கூறுவார்கள்.மனதின் திறத்தை மேம்படுத்துவதே மந்திரம்.இவ்வாறு தமிழர்கள் மட்டும்தான் காயத்திரி மந்திரத்தை கூறி அருளை உடம்பிற்குள் பூட்ட பூணூல் அணிந்தனர்.பூண் ÷ நூல்
பூண் என்றால் பூட்டு,காயம் + திரி ,மனம் + திறம் அனைத்தும் தமிழர்களின் பண்பாடு ஆகும்.இதைத்தான் இவர்கள் காயத்திரி மந்திரம் என்று கூறுகிறார்கள்.இந்த உண்மைகளை இந்தியர்கள் அனைவருக்கும் எடுத்து உணர்த்துங்கள்.இந்தியர்கள் தமிழர்களே கடவுளாக வணங்குகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
ruclips.net/video/7nptJdxvZBo/видео.html
மிக அருமையான விளக்கம். நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இன்டியா என்ற நூலில் 73 பக்கத்தில் இந்து என்ற சொல் எட்டாம் நூற்றாண்டில் வழக்கில் இருந்ததாக கூறுகின்றார். ஈழத்தில் இருந்து வாழ்த்துக்கள்.
i have already listened to dhusyanth Sridhar in a television channel may be shankara i guess.. when he explains some sloghas or puranas ... it feels like lord krishna himself comes to our home steals the butter in front of our eyes... he's that good.. and really this episode is very informational and need to be continued...
அற்புதமான விளக்கங்கள்! அவருக்கும், இந்த அறிஞரைத் தேடிப்பிடித்து, எங்களுடைய மனத்தில் ஒளிந்திருந்த பல கேள்விகளுக்கு விடை பெற்றுத்தந்த ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் நன்றி!
அருமையான ஆதாரபூர்வமான விளக்கங்கள்.நம் வருங்கால சந்ததிகளுக்கும் இதுபோன்ற விளக்கங்கள் சென்றடையவேண்டும்.நல்லமுயற்ச்சி.துஷ்யந்த் அவர்களுக்கும் பாண்டே அவர்களுக்கும் நன்றி.
நதிகளின் தேசம், புனித நதிகளின் தேசம்... நம் பாரத தேசம்...
இங்கு வசிப்பவர்கள் வாழ்வது தர்ம நெறி.. என்றும் காக்கும் தெய்வ நெறி..
மிக உண்மை. பாரதத்தின் தொன்மை அழிக்கப்படுவது மானுட சிந்தனையை அழிப்பதற்கு சமம். பாரதம் சிந்தனைகளின் ஊற்று. ஈழம், சீனா, நேபாளம், தாய்லாந்து உட்பட பல தேசங்கள் இந்திய ஞானத்தால் ஒளி பெற்றவை. ஈழத்தில் இருந்து வாழ்த்துக்கள்.
@@KS-wj4bc 🙏
Excellent information by this learned person. Pandey ji, pl keep enlighting us with such details by Dushyant Sridhar ji.
I am a Singapore tamilian (3rd gen) in Singapore 65% of the population are Chinese immigrants, few generations, they call all Indians’ hinthulan’ (hindu) they don’t know the difference whether we are from north, south east or west, all people who came from India are ‘inthulan’ meaning from Hindu thesam. So, your account of geographical identity in those days blends well.
All indians are hindus except other religion because tamil god is murga son of shiva and parvati see vedas told God is one members not many their forms are difference like shiva parvati these forms are guidance for our life we acquire knowledge from each forms from shiva we acquire knowledge of sanyasa Or yoga not exercise this yoga means attain real knowledge of our that is we are not our human body we are souls we use our body for reduce our bad karmas effect like sorrow sadness problems in education marriage job or business relationship anything is comes by our previous births our souls travel many births not one or two so we can born means take a body for do service towards our God and their devotees and also common peoples our relatives neighbors friends etc our service which rendered for Lord which is help for divert our concentration activities everything even life of our souls attain bliss means Moksha by Lord's mercy only these service is an activities for creates devotion and also forgot our bad and unwanted activities because we are devotees of Lord is the truth
Don't listen to a hater of the Hinduism religion like dmk UPI's . Listen to guys like him. Hinduism is respect nature respect fellow human . Science. Space. AIR, water. Fire, wind everything has a purpose
Lol don’t bring in science !!! I’m a student of comparative religion none of the religions are even close to science ...yes there are scientific facts in all religions but it’s not divine intervention
@@nishanthlife398 lol Some Hindhu religion practices related to the science.The physics concept "Action at two points" occurs in Temple towers.Temple is the lighting arrestor in Ancient period.That is the reason why our Ancestors built the Temple higher than the other buildings in the locality.Proverb"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்".This is the reason.Our Religion related to Medicine(Siddha,Ayurvedha),Science,Culture and Superstitious beleifs too.So No one tries to reform our Religion.They wants to abolish our Religion.
@@nishanthlife398 sir...just one peice of information....there is a story that 26 wifes of moon compalin to their father that moon is more close to star rohini (albedran) not to them.. this is a phenomenon called lunar occultation
surya siddhantha has 500 slokas which are notes on
celestial longtitial
celestial lattitude
earth precision changes
earth's obliguity
shututha samitha has notes on surgery...
so pls get to know correct facts
@@ANANDRN1511 where u read all these things. I want to learn about our religion... Can u refer any book for this sir... Its a humble request...
ruclips.net/video/zpKIj4-bmt0/видео.html
IN HISTORY TV (INTERNATIONAL) THE SCIENTISTS BROUGHT THE AMAZING SCIENCE IN THE HINDU BOOK OF VIMANA SHASTRA. THEY ALSO MADE A WORKING MODEL AS PRESCRIBED IN THE TEXTS AND CONCLUDED THAT THE MODEL WORKS!!
What a level of detail...! How strong are the facts ...! Hats off hats off .. Thanks a lot to Pandey.. Special special thanks to the speaker.. 🙏
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
🙏🙏🙏🙏🙏
துஷ்யந்த் ஜி 🙏🙏🙏
பாண்டு ஜி🙏🙏🙏🙏
ரொம்ப நல்லது செய்தீர்கள் 👍👍🙏🙏🙏🙏🙏
பாராட்டுக்கள்
Hare krishna 🌺🌺🌺nandri 🙏🌺⭐🙏🌺🙏⭐🙏🌺
This series should have English subtitles also so that it could reach as many people as possible
அனைத்து கோவில்களிலும் பாராயணம் முதலிய நின்று போன உபன்யாசங்கள் சமய சொற்பொழிவுகளை உத்வேகம் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.
மக்களை அங்கு வரவழைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இப்போது நல்ல தருணம் வாய்த்திருக்கிறது
அதற்கான தகுதி உள்ள பெரியோர்கள் ஒன்றுகூடி நீ நான் பெரிய சிறிய என்ற பல மாச்சரியங்கள் கடந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுங்கள்.
அய்யா தக்க நேரத்தில் நல்ல அறிவுரை சொன்னீர்கள் உண்மையில் அதுதான் சொற்பொழிவு கோயில்களில் சொற்பொழிவு என்று என்றது அன்றைக்கே நம்முடைய எந்த மதத்தை பற்றி புரிதல் இல்லாமல் அனைவரும் இருக்கிறார்கள் இதுதான் சமயமென்று மதமாற்றம் கும்பல் என்பது இறங்கிவிட்டது உடனடியாக இந்து அறநிலையத்துறை தலையிட்டு கோவில்களில் சொற்பொழிவு நடத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
super
அந்தந்த கோவில்களில் சைவம், வைணவம்... சித்தர்கள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் பற்றிய தகவல்களை பெரியோர்கள் மூலம் மக்களுக்கு பாராயணம் செய்ய வேண்டும்... சிலை வழிபாடு மூலம் சாதாரண மக்களுக்கு நம் முன்னோர்கள் என்ன ரகசியங்களை ஒழித்து வைத்தார்கள்... போன்ற கருத்துக்களை எல்லாம் தெரிந்த சான்றோர்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும்... இனி வரும் தலை முறைகளை காப்பாற்றும் நிலையில் உள்ளோம்.....இனியாவது விழிக்க வில்லை என்றால் நாம் ..நம் மதத்தையும், அடையாளத்தையும் காப்பாற்றும் கட்டாய கடை நிலையில் உள்ளோம்...
Private controlled Temples should initiate Hindu cultural Dharmic education and not wait for govt actions .
@@SureshKumar-lm9qy
உண்மை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்பதை விட அரசுக்கு முறைப்படி தகவல் கொடுத்துவிட்டு பாராயணம், உபன்யாசம், ஹிந்து தர்மம் பற்றிய சிறந்த புரிதலை ஏற்படுத்தும் சொற்பொழிவுகள் இன்னும் என்னென்ன நற்செயல்கள் செய்து நமது மதத்தை பாதுகாப்பதும் அடுத்த தலைமுறைக்கு அதை செவ்வனே கொண்டு சேர்ப்பதும் இந்து மத சைவ வாஷ்ணவ பெரியோர்களின் கட்டாய கடமையாகும்.
காலம் தாழ்த்தி கொண்டிருக்காதீர்கள் என தாழ்மையுடன் பெரியவர்களை வணங்கி கேட்டு கொள்கிறேன்.
GURUVE THUNAI🙏🕉️🌹🙇
அருமை...திரு.துஷ்யந்த் அவர்களின் அற்புதமான விளக்கம்.. அவருடைய ஸ்பஷ்டமான அந்த சமஸ்கிருத உச்சரிப்பு ரொம்ப பிடிக்கும்..அதே போல அவருடைய விளக்கம் அருமை.. இரண்டாம் பாகம் எப்போது?
துஷ்யந்த் அருமையான ஆதாரங்களுடனான பதிவுகள்!!!!!🙏🙏2ம் பாகம் பார்க்க ஆவல்!!!!
மிக அழகிய வரலாற்று உரை
பயனுள்ள பதிவுகள்.. வாழ்க உங்கள் நல்லுள்ளம் மற்றும் பணி... திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துகள் 🙏🙏🙏
நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை, இளைஞர்கள்அறிந்துகொள்ளும் வண்ணம், தொடங்கியுள்ள தங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.
super
நீங்கள், வயதிலும்,அனுபவத்திலும் ,ஆச்சாரத்திலும் சிறந்த வேலுக்கூடி கிருஷ்ணன் அவர்களிடம் விளக்கம் கேட்டால் சிறப்பாக இருக்கும்.மேலும் அவர் ஆண்டால் விஷயத்திலும்,ஸ்டாலின்பேசிய இந்துமத நம்பிக்கைக்கும் பொருத்தமான விளக்கம் அளித்தவர். சிறு கடுகளவுகூட பிற மனதை புன்படுத்தாமல் விளக்கம் அளிப்பவர்.
Well said! Sariyaga sonneergal. Velukkudi krishnan swmigal migunda pulamai mikkavar. Avarai ean azhaithu ketkkavillsi pandey sir enru theriyavillai
Velukkudi Krishnan is above and beyond all this controversies. It’s not necessary to barge him and ask disturb him to give clarification for this small doubts. He has more important works to do for the samparadaya. 🙏🏻🙏🏻🙏🏻
'அவர்களிடமும்' என்று சொல்லியிருக்கலாம். இவர் தவறாக என்ன சொன்னார்? இவ்வளவு சிறப்பாக பேசும் நம்மவரை முதலில் பாராட்டிவிட்டு நம் விருப்பத்தைச் சொல்லலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
Jai Hindustan🔥🔥🔥🔥
Pandey sir I am a great fan of Dushyanth Sridhar. And as usual he bowled everyone with his knowledge research and presentation. Looking forward to next part.
You are doing s great job pandey ji ppl like you are the need for the day for bharatha desham
ஏன் 20 நிமிட நிகழ்ச்சி 1 மணி நேரம் என்று காட்டுகிறது பாண்டே ஜி. தயவுசெய்து சரியாக upload செய்யுங்கள் 1 மணி நேரம் என்பதாலேயே சிலர் பார்க்காமல் போக வாய்ப்புள்ளது.
erandam baagan endru sollivittu
Mudal bagathil villa to haye repeat
Seithu irukkireergal.chatre gavanikkavum
கரெக்ட்...
அருமையான வீடியோ நன்றி நன்றி நன்றி
ஐயா பாண்டே அவர்களே தாங்கள் தமிழ் இனம் பற்றிய ஆய்வையும் ஒரு வீடியோ போடுங்க. மேலும் தமிழுக்கும் ஹிந்து மதத்திற்கும் உள்ள தெடர்பாயும் சொல்லுங்க. 👍
super
வைணவம் சைவம் ஆகியவை ஹிந்து கோட்பாடு தமிழ் ஒரு மொழி இரண்டும் வெரு அல்ல
இந்ததுயிசம் பற்றி இன்றய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்.
மனித குலத்துக்கு எதிரான அத்தனை அம்சங்களும் கொண்ட மதம். ஆடு ,மாடு ,கழுதை, நாய், பன்னி, பாம்பு, மாட்டு மூத்திரம், மாட்டு சாணி, வெட்டருவா, வேல்கம்பு, கத்தி என எல்லாவற்றையும் மதிக்கும் . மனிதனை மட்டும் மிதிக்கும். அவ்வளவுதான்.
@@sadheesj3488 poda Mada thevdiya
@@sadheesj3488 Allah Soothu nutu
@@chanthirantj4722 மதங்கள் இதைத்தான் போதிக்கும். நீங்கள் என்னை திட்டுவதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நண்பா. ஆனால் எல்லா மதங்களும் மனிதர்களுக்கு விபச்சாரம் வேசித்தனம் அசுத்தம் காமவிகாரம் விக்கிரக ஆராதனை பில்லிசூனியம் பகைகள் விரோதங்கள் வைராக்கியங்கள் கோபங்கள் சண்டைகள் மார்கபேதங்கள் கொலைகள் வெறிகள் களியாட்டுகள் ஆகிய இவைகளையே போதிக்கும். வீட்டிலும் நாட்டிலும் நடக்கும் எல்லாம் அக்கிரமங்களுக்கும் மதங்களே காரணம்.மனம் திரும்புங்கள் கிறிஸ்து இயேசுவை கவனித்து பாருங்கள்.
@@sadheesj3488 enga hindu saami nee yaravenalum vendu, engavenalum po, edha venalum sei
kadasiyil ennaiye vandhu servai enru solkiradhu
indha alavu thelivu enthha madham tharum boss
you can promote ur religion but dont hurt others
madhangal thevai......................................................................... en?
1000 varudhatirku munbu police illa, govt illa
appo nee yaravenalum kollalam, enna venalum pannalam
ana god fear than nammala ozhungu padithirku
ippo we are civilised
all things have their good and bad side
so do religion
but now our job is to update and be like a swn which takes only milk from the mixture of milk and water
pls dont hurt
feel free to suggest what is bad in religion but never hate it
பாரதத்தைப் பற்றி மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க பயணி இந்திகா எனும் நூலை கிரிஸ்து பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளார்.. ஆக பாரதத்திற்கு வெளியே உள்ளவர்கள் பாரதீயர்களை குறிக்க இந்து என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
Proud to be Hindu
இந்து பெற்றோர்கள் தான் முதலில் இந்த சூழ்நிலையை மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்... குழந்தைகளை பொருள் ஈட்ட மட்டுமே கற்றுக் கொடுக்காமல் நம்முடைய சநாதன தர்மத்தையும் கற்றுக் கொடுத்தால்தான் அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்....
Well explained
Request him to publish a book in Tamil and English
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
பிஜேபி வந்தால் இதை பாடமாக கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
@@sethuramanrangabashyam9140
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
ஹரே கிருஷ்ணா... இது போன்ற நிறைய பதிவுகள் பார்க்க ஆவலாக உள்ளேன்...
thank you pandeji.its very essential for all the people(in our state) to know the rich history we have for somany centuries.
Really appreciate that you chose sriman.dushyantji.go ahead.waiting to acquire more& more.
Revathi raman
இந்து என்பதே சந்திரனின் பெயராகும்..
இந்து வாஸர யுக்தானாம் என்கிறோம் திங்கட்கிழமைதளில் சங்கல்பத்தின் போது..
@Krishnamurthy N (ஹி)ந்து இது தமிழ் கிடையாது
ஹரே கிருஷ்ணா மிகவும் அருமையான பயனுள்ள பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த பதிவிற்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் ஹரே கிருஷ்ணா
பாண்டேவின் முயற்சி தான் கயவர்களின் கூடாரத்தை காலி செய்யப்போகிறது. நன்றி.
Very informative. Time has come through Thushyantji and Pandeyji
மிக அருமை. இது போன்ற வரலாற்றுக் குறிப்புகள் நமது பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டால் வருங்கால சந்ததி பயன் பெறும்.
He is a blessed person His speeches are very informative
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
Dushyanth Sridhar swami is brilliant! Another authority would be Dr Nagaswamy. Another person who is authority for both Vedas and Tamil would be Velukkudi, But he should not be disturbed for our materialistic doubts. They are meant to clarify higher doubts regarding Jeevatma, paramatma, Bhakti, philosophy etc. 🙏🏻🙏🏻
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
Amazing Pandey keep posting this videos in the future
ரங்கராஜ் கதைகள் இனி அரங்கத்தில் எடுபடாது!
அருமையான vilakkamaarivu பூர்வமான உரையாடல் p onday d Sridhar இருவருக்கும் வாழ்த்துக்கள்
20 mins video thirumba thirumba varuthu.. but Sema information.. I’m a fan Dushyanth ji, especially Mahabharatha series...
நன்றி நல்லது பதிவு சிறப்பு
அருமை
Such a great Dharma. . All these bad politicians want to destroy. Please save. .. We love our culture and Dharma. We love India.
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
Super speech sir... I'm proud to be Hinduism.
Beautiful.
You should invite omkarananda and velukkudi krishnan
Velukudi my favourite
Pandey annanukku nandri.
புராணங்களில்
ப்ருஹஸ்பதீய சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம். பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள் ஆகியவற்றில் ஹிந்து என்ற சொல் குறிக்கப் பட்டிருப்பதோடு அதற்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1. ஹிம்ஸயா தூயதே யஸ்ச ஸதாசரண தத்பர: வேத, கோ, ப்ரதிமா ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக்
(புத்தஸ்ம்ருதி கி.மு. 4ம் நூற்றாண்டு)
பொருள்: யார் ஹிம்ஸிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரஹங்கள் இவற்றை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து.
2. ஹிமாலயாத் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம் தத்தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷத
(ப்ருஹஸ்பத்ய ஆகமம் கி.மு. 4ம் நூற்றாண்டு)
பொருள்: ஹிமாலயம் முதல் ஹிந்து மஹாஸாகரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
3. ஜானுஸ்தானே ஜைன ஸப்த ஸப்த சிந்துஸ் ததைவ ச: ஹப்த ஹிந்துர்யாவனிய புனர்ஞேயா குருண்டிகா:
(பவிஷ்ய புராணம் கி.மு. 4ம் நூற்றாண்டு)
பொருள்: 'ஸ' என்ற எழுத்து யவனர்களின் (கிரேக்கர் முதலான தேசத்தவர்கள்) பாஷையில்'ஹ' என்று திரிகிறது. எனவேதான் 'ஸப்த ஸிந்து' என்ற வாக்கியம் 'ஹப்த' ஹிந்து என்பதாக மாறியது.
4. கலினா பலினா கலிதகலௌ நூம்தர்மா யவனையோ ரதர்மாக்ராஜ்தா ஹிந்தவோ விந்த்ய மாவிஹன!!
(காலிகா புராணம் கி.பி. 5ம் நூற்றாண்டு)
பொருள்: அதர்ம ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்புகளி னால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க ஹிந்துக்கள் விந்தியமலையைக் கடந்து வந்தார்கள்.
Dushyanth ji , Hari Hari Hari
Nantri ayya
அருமையான பதிவு. தொடர்ச்சியாக நான்கு தடவையும் அவதானமாக கேட்டு உள்வாங்கினேன். தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். உங்களுடைய சாணக்கியாவிலும் பதிவேற்றவும்.
Good analysis based on history books. You may also have an interview with (U. V.) D. A. Joseph- Pondicherry who can also contribute for analysis. Long live thanks.
Many many thanks for this video. Please continue this series. Our full support is with you
ஞானக்குழந்தை துzhயந்த் .ஆசிர்வாதம்.து.சுப்ர மணியன்.
Dhushyanth Sridhar is a brilliant scholar....
Thanks Pandey for interviewing him!
Pandayji very good topic and thank you 🙏
கோடி நமஸ்காரம்கள் 🙏🙏
பாண்டே ஜி 🙏 பொக்கிஷம்
சார்,
இந்த காலத்தில் கட்சிகள் எவ்வாறு தோன்றிக் கொண்டுள்ளனவோ அதே போல் அந்த காலத்தில் அந்த நிலைக்கு தக்கவாறு மதங்கள் தோன்றின. பொருளாதார வேட்கை அதிகார மோகம் இவைதான் மதங்களின் மையக்கரு. இப்போதிருக்கும் கட்சிகளைப் போல்.
Super explanation 🙏🙏👍👍👏👏🙂
திரு பாண்டே,
ஒரே பதிவை மேலும் இரண்டு முறை பதிவிறக்கம் செய்துளீர்கள்.
தயவுசெய்து திருத்தி அமைக்கவும்.
திரு துஷ்யந் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி.
இதுகாறும், யாருக்கும் எக்காலத்திற் கும் உறிய பகதிவயபட்டு நாம் ஒன்றாக உள்ளோம். இனி வெளிப்படையாய் புத்திவயப்பட்டு சரித்திர விஞ்ஞான அடிப்படையில் வேதங்களையும் தமிழ் நூல்களையும் ஆராய்ந்தால் ஒற்றுமை ஓங்குமா?
சரஸ்வதி ஆறு பற்றி சொல்ல வேண்டும்
Om.
Great well informed discussion.
Most needed details for Hindus and Indians, thank you
பரம உத்தம கைங்கர்யம். துணிந்து நமது சனாதன தர்மத்தை பற்றி மக்களுக்கு புரியும் வண்ணம் மிக அழகாக பேசும் இளைஞனர் துஷ்யந்த் . அவருக்கு சற்றும் சளைக்காத பரந்த மனமுடைய ரங்கராஜ பாண்டே ...நீடூழி வாழ்க .
Arumaiyana concept
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
Very good episode..fantastic
பிடித்து வந்தால் சம்பளம்.
பிடித்து வந்தால் சம்பளம்.
பிடுங்கி வந்தால் அது கிம்பளம்.
பிடுங்கி வந்தால் அது கிம்பளம்.
ஒடுங்கி இருந்தால் நீ அம்பலம்.
ஒடுங்கி இருந்தால் நீ அம்பலம்.
உன் காலில் நீ நின்றால் அவன் காலில் ஏன் விழுவாய்?

இருப்பதை உணர்ந்தால் மனிதனாவாய்.
பிடுங்குவதை விட்டால் குரங்கு மனிதாகும்.
பிடுங்குவதை விட்டால் தான் குரங்கு மனிதாகும்.
மிஞ்சி இருப்பதை நீ கொடுத்தால் தெய்வமாவாய்.
கிம்பளமும் வேண்டாம். அம்பலமும் வேண்டாம்.
குரங்கிலிருந்து மனிதனாகு. அதிலிருந்து தெய்வமாகு.
அருமையான கருத்துப் பதிவு.
Pandey ji and dusyant anna new and super COMBINATION .
Both of you are precious to us.
அருமை... அருமை... நல்ல முயற்சி. நன்றி. துஷ்யந்த்.
One more reference is Indika by Megasthenes, it was around 300 BC. That also refers to 'Indu'..
Dhushtant ji, and Pandey ji...👏👏👏👏 wonderfully described about us to us. Very trustable references. This must be in school text books in Indian schools. Unfortunately not (yet). I request you to speak the same subject in English and upload in you tube, so that I can share outside tamil community to those who ask the same questions that Pandey ji asked ( also for indian children outside india..) thanks a lot!
Very good nice sir 🌹🌹🔔🐚🌋🌹🌹
My heartily congratulations to Mr. Pande & Sridhar sirs. I heard prophet Mohamed denotes this land as Al Hind ref. hadees means prophet saying etc.
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
Really superb explanations
பிஜேபி வந்தால் இந்து மதத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறேன்.பாராதமாதாக்கி ஜெ.
An essential interview.These research findings are adopted and made as documentary to be viewed by public widely say Netflx
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
V wc these kind of programs, lends clarity
Very interesting and very informative 👏 👏
அருமை அருமை
ஜெய்ஸ்ரீராம்
Great Tushyant
மிக நன்று.
Fantastic clarification. Looking forward to part 2
Too add to it the zorastrians or the Parsis call their God Ahura Mazda and the enemy of Ahura is Deova. Does it ring the bell any where Ahura is Azura and Deova is Deva. Also there is mention of Varuna and Indra in their holy text zend Avesta. Most of them sound like verses from the vedas. They are in Avestan language which is very very close to sanskrit. They also wear the sacred thread called Kusti around their waist like our Poonal. They are fire worshippers. So Hinduism/ fire worship was not only practised in the arya varta which extended from pamir knot to the Indian ocean.
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGv/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
Om namchi vaya
Excellent Very useful to children s
அருமை சகோதரன் பாண்டே அவர்களே! மகிழ்ச்சி!
My favourite 2 PPL !
Good vision Temple priest on manusmriti
facebook.com/100008057130935/posts/2770476029897608/
ABVP itself burns manusmriti.
ruclips.net/video/T90spqndvGw/видео.html
facebook.com/1213888151/posts/10223549304180075/
Wow great !!.He knew how to manage, the damage ...
சரியான initiative Pandey Sir. உலகின் மூத்த குடிமக்கள் என்று சொல்லக்கூடிய நாம் இதுபோன்ற பாதையில் மேலும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.