குறுகிய இடத்தில் மீன் வளர்ப்பில் அசத்தும் திருச்சி என்ஜினீயர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivasha... கிளிக் பண்ணுங்க
    இந்த வீடியோவில் குறுகிய மீன் வளர்ப்பில் எந்த ரக மீன் நல்ல லாபம் தரும் தொட்டி கட்ட எவ்வளவு செலவு மற்றும் நாள் ஆகும் பயிற்சிகள் எங்கு தருகிறார்கள் எவ்வளவு லாபம் தரும் போன்ற தகவல்கள் தருகிறார்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

Комментарии • 55

  • @lakshmikandanmuthuvel7940
    @lakshmikandanmuthuvel7940 3 года назад +9

    உங்களுடைய அனுபவம், நடைமுறை உண்மையை உணர்த்துகிறது. நன்றி நண்பரே. உங்களது வெற்றிப் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @arnark1166
    @arnark1166 2 года назад

    மிக விபரமா விளக்கிட்டீர்கள் இதை தெளிவா புரிந்தால் வெற்றி பெறலாம் நன்றி

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 года назад +1

    Last question I really appreciate you.. super challenge..👍

  • @arulannad
    @arulannad 3 года назад

    Good very knowledgeable ,we need such minds for these scientific based business he has shown all the know how with confidence , my best wishes to Mr Arshad and wish he will guide prospective and interested farmers...👍👍👍

  • @sivakumarmr1281
    @sivakumarmr1281 3 года назад +2

    Congrats, Very nice job.
    Best regards
    Dr. Mullai R Sivakumar, M. Sc., M. Phil., Ph. D (Aquaculturist)

  • @vigneshwaran7520
    @vigneshwaran7520 3 года назад

    தெளிவான விளக்கம் தந்தீங்க நண்பா.. Super😇👿

  • @KingsEngineeringIndia
    @KingsEngineeringIndia 3 года назад

    சரியான அறிவுடன் மட்டுமே பயோஃப்ளாக் வெற்றி பெறுகிறது.

  • @mujimuji1623
    @mujimuji1623 3 года назад +1

    அருமையான விள‌க்க‌ம் சகோ

  • @nandhakumarn6216
    @nandhakumarn6216 3 года назад

    வணக்கம் சகோ, உங்களின் பேட்டி எதார்த்தமாக உள்ளது ப்ரோ நன்றி. நீங்க சொன்னது போல நிறைய தவறான தகவல் சொல்லப்படுகிறது நண்பா, நான் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன் 50 கிராம் size மீன் மட்டுமே இருந்தது. ஒரு தொட்டியில் கூட பெரிய மீன்கள் இல்லை என அவரே கூறுகிறார், ஒருவாரம் கடந்த நிலையில் 750 to 1kg size மீன்கள் பிடிப்பது போன்று youtube போடுகிறார். எவ்வாறு வேறு இடத்தில் இருந்து மீன்களை வாங்கி வந்து விட்டு பிடிப்பது போல் வீடியோ போடுகிறார். இது போல் நிறைய ஏமாற்று மனிதர்களுக்கு மத்தியில் ஒரு சிறப்பான பதிவு.. நன்றி

  • @yuvayuviyuvayuvi7835
    @yuvayuviyuvayuvi7835 3 года назад

    Super best 👍👍👍👍

  • @venkatsuja9323
    @venkatsuja9323 3 года назад

    👍👌💐அருமையான பதிவு

  • @stephenfarming7974
    @stephenfarming7974 3 года назад

    Truth Reality will triumph

  • @RaviRaj-yc8mf
    @RaviRaj-yc8mf 3 года назад +1

    Can we grow murrel fish in this tank using Biofloc technology??

  • @Jeevasugan3
    @Jeevasugan3 3 года назад

    அருமை

  • @amulrajthangarasu9879
    @amulrajthangarasu9879 2 года назад

    1200 gift Thilapia seed venum bro kidaikuma

  • @periyasamyp540
    @periyasamyp540 3 года назад +1

    Water quality status please, pH,DTS and others level

  • @DVI327
    @DVI327 3 года назад

    Best speesh

  • @muthupsk3823
    @muthupsk3823 3 года назад

    Supper Bro

  • @deepaharish5757
    @deepaharish5757 3 года назад +1

    What will be the price for that tank ?

  • @pokirivasanth
    @pokirivasanth 3 года назад

    Indian Made RAS must be manufactured with Subsidy.........

  • @kavi2878
    @kavi2878 3 года назад

    Super jie super

  • @madhavanj3770
    @madhavanj3770 3 года назад +3

    பயிற்சி நாள் எப்படி பணம் எவ்வளவு

  • @perinbadhas7989
    @perinbadhas7989 3 года назад +1

    Training kidaikuma bro ? from kanyakumari district.

  • @MKSRK
    @MKSRK 3 года назад

    appo fish sapta harmon problem kandipa varu pola irukku

  • @gowthamsurya9025
    @gowthamsurya9025 3 года назад +1

    Bro oneday evlo current varudhu bro

  • @helpinghands2703
    @helpinghands2703 3 года назад +2

    எந்த இடம், எனக்கு வேண்டும்

  • @edwardbaskar2959
    @edwardbaskar2959 3 года назад

    Training information give me bro

  • @kanisriram1625
    @kanisriram1625 3 года назад

    நல்லா பேசுறீங்க ...

  • @7psytrance341
    @7psytrance341 3 года назад +1

    But for the tank setup are up paying yourself

  • @sasidharans8717
    @sasidharans8717 3 года назад

    Ji unga audio kunjom correct pannikunga

  • @Dpharmacy2018
    @Dpharmacy2018 3 года назад

    Trichyla entha location?

  • @divakar.m491
    @divakar.m491 3 года назад

    அசோலா போடமாட்டிங்களா அண்ணா

  • @parthasarathin4688
    @parthasarathin4688 3 года назад

    your place please

  • @praveenkumar8297
    @praveenkumar8297 3 года назад

    8 m tank cost solunga bro

  • @prasanthgpd
    @prasanthgpd 3 года назад +3

    ஒரு தவறான தகவல் உள்ளது தமிழ் நாட்டில் மட்டும் உள்நாட்டில் இறால் வளர்க்க அனுமதி கிடையாது coastal area மட்டும் அனுமதி உள்ளது

    • @shankararumugam2499
      @shankararumugam2499 3 года назад +2

      He said Based on Salt level in the underground water. If salt level is more then they are giving permission.

  • @venkadeshkumar2837
    @venkadeshkumar2837 3 года назад

    Ithu enna meen jilabia yaa

  • @RaviRaj-yc8mf
    @RaviRaj-yc8mf 3 года назад

    Ithula veraal meen valarkka mudiyathaa??

  • @gnanasekar4167
    @gnanasekar4167 3 года назад +1

    Initially how much cost for the business

    • @prakashe1858
      @prakashe1858 3 года назад

      உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கன்னும்

  • @n.m.arjithvenkat5470
    @n.m.arjithvenkat5470 3 года назад +2

    😡😡😡 address please???????

  • @gowrishankarg1677
    @gowrishankarg1677 3 года назад

    Forehead shot.......Last challenge

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад

    எக்கோவினால் சரியாகப் புரியவில்லை தம்பி

  • @muthuvelkingson5594
    @muthuvelkingson5594 3 года назад

    Voice clarity illai.

  • @ntkgunachannel6436
    @ntkgunachannel6436 3 года назад

    180 rs yaru edukkura sollunga. Naa 100 rs tharen