வாழ்க வளமுடன் சுதர்சன் 🙏 நல்ல காணொளி உங்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்து சங்கானை சந்தை வரை காட்டினீர்கள் நன்றி சங்கானை எல்லா வளமும் நிறைந்த ஊர் வந்தாரை வாழ வைக்கும் மண் இயற்கையோடு இணைந்து பயிர்ட்டு வாழ்வோம். என வாழ்த்துகிறேன். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🌎🙏🇧🇻
நல்லது தொடரட்டும் வியாபாரிகளிடம் வீடியோ எடுக்கும் பொழுது நீங்கள் வீடியோ எடுக்கலாமா என கேட்டீர்கள் உண்மையில் கேட்க வேண்டிய விஷயம் காரணம் அவர்கள் வியாபாரம் இல்லாவிட்டால் சில பேர் பேசி விடுவார்கள் ஒரு வீடியோவில் பார்த்திருக்கின்றேன் கண்ட பாட்டுக்கு பேசினது நீங்கள் அவர்களைக் கேட்டு வீடியோ எடுப்பது நல்லது

சங்கானைச் சந்தையை சுற்றி காட்டிய மைக்கு நன்றி.
👍👍🌺🌷🌺🌷🌺🌻💚🌻💚🌻💚👌👌தம்பி மிச்சம் சந்தோசம் காட்சியை பார்க்கும்போது நன்றி நான் ஜனுபர்🍁🍁🍁
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
👍🏻
Tampi sankanai santaiya kadijamaikku nanri super👍🏽
மிக்க நன்றி அக்கா 🙏😍
சங்கானை சந்தைக்கு வரத்தான் வேணும்.
நல்லது தொடரட்டும் வியாபாரிகளிடம் வீடியோ எடுக்கும் பொழுது நீங்கள் வீடியோ எடுக்கலாமா என கேட்டீர்கள் உண்மையில் கேட்க வேண்டிய விஷயம் காரணம் அவர்கள் வியாபாரம் இல்லாவிட்டால் சில பேர் பேசி விடுவார்கள் ஒரு வீடியோவில் பார்த்திருக்கின்றேன் கண்ட பாட்டுக்கு பேசினது நீங்கள் அவர்களைக் கேட்டு வீடியோ எடுப்பது நல்லது
ஓம் நன்றி 😊🙏
❤❤❤
Super 👌 👍
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
வணக்கம் தம்பி. விலைவாசி உயர்வு
ஓம் அக்கா
@@sutharsan.vlog.jaffna வீட்டில். சின்னய். உற்பத்தி. செய்தால். நல்லது
@@vairavainviki9921 om akka
Super video
Thank you 🙏
❤