ராஜஸ்தான் அஜ்மீரிலிருந்து சென்னை பண்ணைக்கு சினை ஆடுகள் அனுப்பும் வீடியோ/ AJS GOAT FARMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • பார்வையாளர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
    AJS GOAT FARMS RUclips சேனலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
    இந்த சேனலானது முக்கியமாக ஆட்டு பண்ணைகள் மற்றும் புதிததாக ஆட்டு பண்ணை துவங்குவதற்கான உண்மையான விஷயங்களை தெளிவாக சொல்வது மேலும் வணிக நோக்கத்திற்க்காக நஷ்டமில்லாமல் ஆடுகளை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது இன்னும் தமிழ்நாடு மற்றும் இன்னபிற மாநிலஙகளில் உள்ள ஆட்டுச்சந்தை நிலவரங்களை நேரில் சென்று நேயர்களுக்கு நமது சேனல் மூல்யமாக தெரியப்படுத்துவது போன்ற பல்வேறு உபயோகமான விஷயங்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்கும்.
    இன்ஷா அல்லாஹ், ஆட்டு பண்ணைகள் மற்றும் அது சார்ந்த பகுதிகள் பற்றிய உண்மையான தகவல்களை நீங்கள் விரும்பும் வகையில் கொடுக்க முயற்சிக்கிறேன்.
    வேலூர் மாவட்டம் மற்றும் எங்கள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு வளர்ப்பு மற்றும் கறிக்கடைக்கு கடைகளுக்கு தேவையான நாட்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள் மற்றும் வடஇந்திய (ராஜஸ்தான்) ஆடுகள் போன்றவற்றை ஆர்டாரின் பெயரில் சப்ளை செய்து வருகிறேன்.
    குறிப்பாக 4 முதல் 5 மாத வயதுடைய செம்மறி கிடாய் ஆட்டு குட்டிகளை ஆட்டு பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்வதிலும், வட இந்திய கர்ப்பிணி ஆடுகளை இனப்பெருக்க நோக்கத்திற்காக விற்பனை செய்வதிலும் மேலும் புதிததாக ஆட்டு பண்ணைகள் அமைத்துக்கொடுத்தல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறேன்.
    எங்கள் நிறுவனத்தின் பெயர் AJS Cattle Feeds & Farming Co. இந்த நிறுவனத்தில், நாங்கள் கால்நடை தீவனங்களைத் தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்.
    உங்களில் யாருக்காவது நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் ஆடுகள், கறிக்கடைக்கு தேவையான ராஜஸ்தான் வட இந்திய ஆடுகள் மற்றும் கால்நடை தீவனங்கள் வாங்க வேண்டும் என்றால், எங்கள் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
    நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்,
    AJS GOAT FARMS RUclips CHANNEL,
    For Advertisement/Businesses Enquiries Please Contact Us Through WhatsApp: +91 6369194392
    Email: ajsgoatfarms@gmail.com

Комментарии • 8

  • @backyardchickenss
    @backyardchickenss 2 месяца назад

    Mashallah 🎉

  • @umarfarook653
    @umarfarook653 2 месяца назад

    Assalamu walaikum WRB ji...

  • @reddibabu6279
    @reddibabu6279 2 месяца назад

    👌👌👌👌👍👍👍🌹

  • @punithan6438
    @punithan6438 2 месяца назад

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Arumugam-qz4xb
    @Arumugam-qz4xb 2 месяца назад

    Hi pro

  • @peakmount4356
    @peakmount4356 2 месяца назад

    ராஜஸ்தான் ஆடு உயிர எடையின் விலை

  • @verynicekalyan705
    @verynicekalyan705 2 месяца назад

    Bai ur farm location.i am kanchipuram

  • @zubairkan3011
    @zubairkan3011 2 месяца назад

    அரிப்பு என்ன விலை