100% இதய அடைப்பு இருந்தாலும் Open Heart Surgery தேவையில்லை..! | Doctor's Advice | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 94

  • @Prs600
    @Prs600 Год назад +36

    கேள்வி தமிழில் உள்ளது.
    விடை தமிமிமீமீமீங்கலத்தில் உள்ளது. அனைத்து அலோபதி மருத்துவர்களும் இதைத்தான் பின்பற்றுகிறார்கள். இது போன்ற உரையாடல்களால் பொதுமக்களுக்குப் பயன் இல்லை. சுயவிளம்பரம் மட்டும் தான்

    • @soundarapandyandhanushkodi6144
      @soundarapandyandhanushkodi6144 Месяц назад +2

      தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கும் புரியாது.ஆங்கிலம் முழுமையாக தெரியாதவர்களுக்கும் புரியாது.இது எத்தனை பேர்களுக்கு தெரியும் என்பது புரியவில்லை.

  • @sivasidha8365
    @sivasidha8365 Год назад +8

    🎉 பதில்தமிழி
    ல்மட்டூம்வேண்டும்❤

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Месяц назад +3

    Good. Correct. Answer. Dr. Mem avergale. Weldon. Excellent. Block buster. Dr. Mem. Avergale. Ambur. T n. India

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Год назад +7

    நல்ல ஆலோசனைகள் நன்றி! .

  • @Sakthiveldmp-g9z
    @Sakthiveldmp-g9z 21 день назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @kannankrishnan5340
    @kannankrishnan5340 5 месяцев назад +8

    படித்ததை அப்படியே வாந்தி எடுப்பதால் ஆங்கிலம் அதிகமாக வருகிறதுபோல....

  • @salmoncan1831
    @salmoncan1831 7 месяцев назад +3

    Cardiologist Dr.Shalini's explanations are good second opinion for the bypass patients.

  • @musicmurthi
    @musicmurthi Месяц назад +2

    Stress .. tension... over load work ...more worrying ...hard work with out rest... less sleep.. these are main reasons causing heart problems அதை சொல் dr. First..

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Месяц назад

    Weldon. Supper. Speechkking. Dr. Mem. Avergale. Ambur. T n. India.

  • @maruthuvarvinoth
    @maruthuvarvinoth 6 месяцев назад +2

    ரொம்ப முக்கியமாக மாரடைப்பு வந்து ஒருவர் நினைவு இழந்தால் எப்படி CPR செய்து அவரைக் காப்பாற்றுவது என்பது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான வழிமுறை. 2% சதவீதம் இந்தியர்கள் மட்டுமே இதனை தெரிந்து வைத்துள்ளனர் என்பது மிகவும் வருத்தமளிக்கம் ஒன்றாகும்.

  • @jayaprakashprakash404
    @jayaprakashprakash404 7 месяцев назад +5

    Beetroot saapita heart muscle strength aagum

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM 5 месяцев назад +1

    ஒரு இனத்தில் உள்ள குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே சமுதாயத்தை ஆள்பவர் களை பாதிக்கின்றது ஒரே குடும்பம் பல மனைவிகள் பல தாய் தந்தை குழந்தைகள் வாரிசுரிமை சொத்துரிமை சண்டை துரோகம் சுரண்டல் நேர்மையின்மை

  • @thiyaguarumugam4679
    @thiyaguarumugam4679 16 дней назад

    best suggesion

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 5 месяцев назад

    ராஜா திருவேங்கடம் இவ்வளவு அழகா கேள்வி கேட்பாரா, வாழ்த்துக்கள்

  • @ytklus
    @ytklus 6 месяцев назад +1

    Night la sanda podrappo illadha stress level, Morning relaxaa thoongurappo eppadi varum?

  • @ayubansary2196
    @ayubansary2196 6 месяцев назад +3

    மனதிற்கு ஆறுதல் தரும் மருத்துவ தகவல்லளை தந்திருக்கும் டாக்டர் ஷாலினி மேம் அவர்களுக்கு நன்றி

  • @vetrivelpalanisamy1986
    @vetrivelpalanisamy1986 4 месяца назад +1

    Can she tells how much patency in bifurcation stent and lmca stenting ???

  • @Vasantha-cu5nh
    @Vasantha-cu5nh Год назад +1

    Super good message 👌👍💐

  • @vengatesanvengatesan7206
    @vengatesanvengatesan7206 5 месяцев назад +3

    ஆங்கிலத்தில் பேசியதை தமிழில் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  • @appuchutti
    @appuchutti 7 месяцев назад +7

    தமிழில் பேசுபவர்களை மட்டுமே பேட்டி எடுக்க வேண்டும். Heart 38/ மட்டுமே work பண்ணுவதாக மட்டுமே dr சொல்கிறார் என்ன செய்வது இதனால் வாழ்நாள் குறையுமா?

    • @Umachellappa11
      @Umachellappa11 2 месяца назад

      எனக்கு 45% உள்ளது.

    • @deepa-sz7tk
      @deepa-sz7tk 2 дня назад

      ​@@Umachellappa11Enaku same sis 45 percent tha sis work agunthu ungaluku ipa cure aiducha sis

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs Год назад +1

    Amazing

  • @meenakshik2099
    @meenakshik2099 9 месяцев назад +1

    Thank you dr

  • @TheVetrivel
    @TheVetrivel Год назад +2

    Go ahead, go ahead is not a problem.can she tell the studies about angioplasty vs surgery,which is better for left main ? In diabetic pt which is better ?

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 11 месяцев назад

      If its left main immediate bypass is must

    • @Jejejjenennen
      @Jejejjenennen 10 месяцев назад

      For LAD atherosclerosis disease stent is possible but studies says it high changes are there again got plaques, using mammal arteries LIMA, RIMA Y bypass is effective and long lasting if good life style modified can be achieve full life time..

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 4 месяца назад

    சூப்பர் பதிவு மா

  • @gayugayu5105
    @gayugayu5105 7 месяцев назад +6

    Angioplasty na open heart surgery illama panna mudiuma mam

    • @salmoncan1831
      @salmoncan1831 7 месяцев назад +1

      yes can. I just escaped from bypass surgery and did Angioplasty with 4 stents. I had three 100% blocks in my arteries. Always seek second opinion.

    • @rawone8167
      @rawone8167 23 дня назад

      ​@@salmoncan1831 ur age sir?

    • @nehamohamed2590
      @nehamohamed2590 5 дней назад

      Open heart surgery pannamale block eduka mudiyuma

  • @believerofscience7701
    @believerofscience7701 3 месяца назад +1

    How to reduce calcium deposits

  • @vetrivelpalanisamy1986
    @vetrivelpalanisamy1986 4 месяца назад

    எந்த ஒரு மருத்துவ முறைக்கும் 100% பாதுகாப்பானது என்று கூற கடவுளலால் கூட இயலாது...

  • @SanthoshKumar-ic8sq
    @SanthoshKumar-ic8sq Год назад +1

    Clinic address please

  • @thirug554
    @thirug554 Месяц назад +3

    தமிழில் பேசலாமே நீங்க தமிழ் பெண் தானே english பேசும் இடத்துல பேசலாமே

  • @lalithasundaram5369
    @lalithasundaram5369 8 месяцев назад +2

    1:38

  • @dhanasegaran-ud8oo
    @dhanasegaran-ud8oo 4 месяца назад

    Tablet continue. Pannanuma

  • @selvarajvs
    @selvarajvs 5 месяцев назад +2

    தமிழில் பதில் சொல்லவும்

  • @balamuruganpanjalanppm4358
    @balamuruganpanjalanppm4358 6 месяцев назад +1

    ஐயா தொகுப்பாளரை இந்த கலந்துரையாடல் தமிழ்நாட்டில் தான் நடக்கிற அல்லது அயல்நாட்டில் நடக்கிற தயவுசெய்து தமிழில் உரையாடல்

  • @paulabraham9503
    @paulabraham9503 3 месяца назад +3

    இந்த அம்மாவுக்கு தமிழ் தெரியாதா ?
    எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக சொல்லலாம்.

  • @marshallpatrick7891
    @marshallpatrick7891 Год назад +1

    Super

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 месяца назад +3

    ஆங்கிலம் மொழி பெயர்க்க இன்னொரு டாக்டரை சானல் அழைக்கவேண்டும்

  • @parveenakbar4083
    @parveenakbar4083 3 месяца назад

    Can a person with elevated renal blood parameters go for angioplasty

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Месяц назад +1

    இந்த மருத்துவர் வெளிநாட்டவரா? ஷாலினி மணி

  • @saravananrock2040
    @saravananrock2040 Год назад

    Hospital address mam

  • @joelmanueljoelmanuel3613
    @joelmanueljoelmanuel3613 20 дней назад +1

    தமிழில் சொல்லாமல் டாக்டர் இங்கிலிஷ் slang ல பேசுறீங்க பாதி புரியுது பாதி புரியல

  • @indhumathis3001
    @indhumathis3001 10 месяцев назад

    Very nice Mam

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 3 месяца назад +3

    தமிழில் பேச இத்தனை தடுமாறறமா... தாய்மொழியில் பேச கற்றுக்கொள்ளுங்கள்

  • @Jesuslovesyou542
    @Jesuslovesyou542 Месяц назад +2

    எனது அம்மா ஓபன் ஆர்ட் செய்து ஒரு மாதத்தில் இறந்து விட்டார் தயவு செய்து பார்த்து செய்யவும் அம்மா பிரிந்த வேதனை நிச்சயம் என்னால் தாங்க முடியவில்லை😢😢😢

    • @Mathavan-ss2dd
      @Mathavan-ss2dd 11 дней назад +1

      Enga appa ku pannalaam nu irukum.. Please sollunga.. Pannalaamaa?..chennai stanly govt hospital ok vaa?.. Please sollunga?

  • @vetrivelpalanisamy1986
    @vetrivelpalanisamy1986 4 месяца назад +1

    சன் டிவி போன்ற முன்னணி செய்தி தொலைக்காட்சிகள் இதுபோன்று தவறான கருத்துக்களை பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன்

  • @srinivasane2005
    @srinivasane2005 Год назад

    Hospital address please

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 6 месяцев назад

    Thanks

  • @nirmalarangamani7669
    @nirmalarangamani7669 6 месяцев назад

    Don’t say neenga. Say avanga.

  • @mujeebmujeeb2397
    @mujeebmujeeb2397 10 дней назад

    இவங்க அட்ரஸ் கிடைக்குமா.. என் கணவருக்கு இந்த பிரச்னை உள்ளது.. ப்ளீஸ் யாராவது தெரிந்தால் சொல்லவும்

  • @vetrivelpalanisamy1986
    @vetrivelpalanisamy1986 4 месяца назад

    இந்த மருத்துவர் எவ்வளவு நாள் அந்த ஸ்டென்ட் வேலை செய்யும் அது எவ்வளவு நாளில் அடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்

  • @gangaviswanath5743
    @gangaviswanath5743 5 месяцев назад

    How can there be 100% block with the patient still alive?

  • @Veeramani2233
    @Veeramani2233 3 месяца назад +3

    தமிழ் ல சொல்லுக

  • @jotheeswaranjotheeswaran2377
    @jotheeswaranjotheeswaran2377 4 месяца назад

    என் தந்தைக்கு இதயத்தில்‌ மூன்று அடைப்பு உள்ளது வயது 82 அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்று இதய மருத்துவர்கள் கூறுகிறார்கள் இதற்கேனும் மாற்று சிகிச்சை ஏதேனும் உள்ளதா.தாங்கள் பதில் கூறினால் நல்லது.

  • @anwar9469
    @anwar9469 Месяц назад +2

    தமிழ் வரலயே...புரியுரமாதிரி தமிழ்ல பேசுனா நல்லது.ச்சீ... காறி துப்ப தோனுது.

  • @prabakaranm4891
    @prabakaranm4891 7 дней назад

    ஆர்ட்அட்டாக் வந்தவர்கள் தேங்காய் சட்டினி சாப்பிட கூடாதா

  • @karthimani9429
    @karthimani9429 4 месяца назад +2

    தமிழ் மொழி

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 3 месяца назад

    Udal uzhaippu venum , ellame saapidalam

  • @duraisamysakthivel985
    @duraisamysakthivel985 4 месяца назад +1

    ஒண்ணுமே புரியல

  • @settusettu1005
    @settusettu1005 5 месяцев назад +3

    தமிழ் குஞ்சம்பேசு

  • @vetrivelpalanisamy1986
    @vetrivelpalanisamy1986 4 месяца назад

    100 percent safe for plasty in bifurcation and 100 % blocked vessel?? So funny... In a experienced hand also complications will occur.

  • @salmoncan1831
    @salmoncan1831 10 месяцев назад

    address please.

  • @SanhoshKumar-c1e
    @SanhoshKumar-c1e 10 месяцев назад +2

    ஏய் தமிழ புரிரமாருதி புருஜனம பேசு

  • @SaminathantSame
    @SaminathantSame 3 месяца назад +1

    😂All the private Hospitals Collecting more money not on honest way Mony only wanted....

  • @krview2984
    @krview2984 3 месяца назад +1

    Your doctor......ok.....but..... your stills standing tamilnadu.....talk tamil.
    .....not in US state..... keep mind

  • @TheViking2
    @TheViking2 3 месяца назад

    "Diabetes , BP & Heart problems can be delayed if you stay in shape"
    Appa mudive panniteenga ? 😂

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 2 месяца назад +2

    ஏம்மா நீ அமெரிக்காவில் பிறந்தவளா முக்கால் வாசி ஆங்கிலம் போனால் போகுதுன்னு கால்வாசி தமிழில் பேசுற யாருக்கும்மா புரிய போகிறது சன் டிவி ஏன் இவ்வளவு கேவலமாகி கொண்டிருக்கிறது

  • @HyderaliA-wf7td
    @HyderaliA-wf7td 3 месяца назад +1

    Tamil pesum

  • @PremaM-jf8re
    @PremaM-jf8re 10 месяцев назад

    அஜீயோ பண்ணுத்தவங்க மறுபடியும் பண்ணணுமோ

  • @ytklus
    @ytklus 6 месяцев назад +1

    Topic is wrong.... anyway you are going to place a stunt

  • @tamilselvanmadhav2306
    @tamilselvanmadhav2306 3 месяца назад

    Tamil enga pochu ??

  • @arlandsvillatuticorin41
    @arlandsvillatuticorin41 3 месяца назад

    wastr

  • @vicmail
    @vicmail 2 месяца назад

    Doctor you speak, Tamil or English I don’t understand but you have to explain Tamil otherwise wasted time

  • @rajit2510
    @rajit2510 2 месяца назад

    😃😃😃😃👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍👍🙏

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx 8 месяцев назад +2

    இந்த பெண்ணிற்கு தமிழ் தெரியாதா.

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 Месяц назад

    Thanks