Это видео недоступно.
Сожалеем об этом.

மாங்காய் பருப்பு | Raw Mango Dal Recipe In Tamil | Mangai Dal Recipe |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2022
  • மாங்காய் பருப்பு | Raw Mango Dal Recipe In Tamil | Mangai Dal Recipe | Sidedish For Rice | Sidedish For Rasam | ‪@HomeCookingTamil‬
    #rawmangodal #mangodalrecipe #mangaiparuppu #sidedishforrice #sidedishforrasam #sidedishrecipes #homecookingtamil #hemasubramanian
    Our Other Recipes:
    மாங்காய் சாதம்: • மாங்காய் சாதம் | Raw M...
    மாங்காய் தொக்கு: • மாங்காய் தொக்கு | Raw ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    மாங்காய் பருப்பு
    தேவையான பொருட்கள்
    துவரம் பருப்பு - 1/2 கப்
    மாங்காய் - 1 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 3
    தண்ணீர்
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    நெய் - 2 மேசைக்கரண்டி
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 4
    பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    செய்முறை:
    1. மாங்காய் பருப்பு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை எடுத்து தேவையான தண்ணீரை ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
    2. அடுத்து மாங்காயின் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.
    3. இப்போது ஊறவைத்த பருப்பு மற்றும் அதன் தண்ணீர் இரண்டையும் பிரஷர் குக்கரில் போட்டு, நறுக்கிய மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் சேர்த்து குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
    4. பிறகு பருப்பை கொதிக்க வைத்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை 5 நிமிடம் கொதிக்க விடவும்.
    5. தாளிப்பு கரண்டியில் நெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கடுகு பொரிந்ததும் சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காய தூள் கறிவேப்பிலை சேர்த்து பருப்பில் சேர்க்கவும்.
    6. சுவையான மாங்காய் பருப்பு தயார். இந்த புளிப்பு, காரமான மாங்காய்
    பருப்பை, சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/

Комментарии • 38