உங்களின் இந்த பேட்டி எனது கண்களில் கண்ணீர் வந்தது அண்ணா உங்களின் திரை பயணம் அத்தியாயம் 2 வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 🙏 அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம்
உங்களை நான் ஏ.வி.எம் முன் கூட ஒரு நண்பருடன் வருவீர்கள் ,,,நான் நினைப்பேன் இவ்வளவு பெரிய நபர் ,கூட்டத்தில் நிற்க ஆள் எடுக்கும் இடத்தில் வந்து சொல்கிறாரே என நினைப்பேன் ,,,,குடி காரணம் என்பது ,,,,இப்போது தெரிகிறது ,,,,, நானும் நாயய் அழைந்தவன்,,,,ஒதுங்கி விட்டேன்,,,,நீங்கள் சினிமாவில் தோற்றதாக நினைக்க வேண்டாம்,,,,ஜெயித்தால் ஒரு லாபமும் இல்லை ,தோற்ற தால் பெரிய நஷ்டமும் இல்லை ,,,15,வருடம் முன் உங்களை நேரில் பார்த்து ஆச்சரிய பட்டது உண்டு ,,,,இன்று இந்த வீடியோவில் ,,,மகிழ்ச்சி,,,
என்னுடைய 21,22 வயதில் தினந்தோறும் படம் பார்த்தவன், இன்று எனக்கு 48 வயதாகிறது, ஆனால் இன்று வரை இவரின் படத்தை என்னால் மறக்கமுடியாத நினைவாக இருந்து கொன்டுருக்கிறது,
நானும் ஒரு நடிப்பு கலைஞன் டைரக்டர் உடைய போன் நம்பர் கொடுத்தால் பேசி அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு அவருடைய கம் பேக் என்னை பெரிதும் கவர்ந்து இருக்கிறது இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஆசை எல்லாம் ஜீ டி ஹாலிடேஸ் நான் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்
குடி குடும்பத்தை கெடுக்கும். மனைவி பிள்ளைகளை நினைத்து பார்க்காது. வாழ்க்கையே நாசாமாக போயிடும். உறவுகள் ,நண்பர்கள் சுற்றத்தார் எல்லோரும் மதிக்க மாட்டார்கள். இந்த குடியிலிருந்து மீண்டால் தான் வாழ்க்கை எனும் சொர்க்கத்திற்கு வந்தடையலாம். இனிமேலாவது குடும்பம், உறவு, நண்பர்கள்,சுற்றத்தார், உடல்நலம் போன்றவற்றை நினைத்து வாழ பழகுங்கள். வாழ்க்கை என்ற ஏணியை இறுக பற்றி கீழே விழாமல் கவனமுடன் ஏறி வெற்றி என்ற இலக்கை அடைந்து பெருமை சேர்த்துக் கொள்ளுங்கள்.🎉
என்னுடைய 20 வயதில் தினந்தோறும் படம் பார்த்து நெஞ்சத்தில் என்ற பாடலும் என் வானம் நீதானா பாடலும் கேசட்டில் பதிவு செய்து கேட்டு ரசித்து பெண் தோழிக்கு கேசட் பரிமாறியது ஞாபங்கள் நிழலாடுகிறது நெஞ்சத்தில்! நாகராஜ் சார் உங்களைப் போன்ற நல்ல இயக்குனர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தேவை.👍
நண்பர் நாகராஜ் மீண்டும் ஜெயிக்க வாழ்த்துக்கள்..! தாண்ணீரில் அமிழ்ந்து இருந்த காற்று குமிழாக வெளியே வந்து வெடித்து திறந்து மீண்டும் புவியெங்கும் வீசி விளையாடப் போகிறது..! விரைந்து வா நண்பா... ஒரு நல்ல கலைஞன் ஜெயித்தால் நூறு குடும்பம் பிழைக்கும். நீங்கள் நல்ல கலைஞன்..! சிறந்த படைப்பாளி..! உண்மையானவன்...! உனது படைப்பைக் காண ஆவலாக காத்திருக்கும் நண்பர்களில் நானும் ஒருவன். உனது வெற்றிக்கு பிரார்த்திக்கிறேன்..! வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
Semma confidence in his speech...Almost 30 mins interview, Apdiye mesmerized by his speech...Ipdi oru full content kattipote paaka vachiruche nu dhan sollanum..Nalla varanum Nagaraj sir..God Bless
கெட்டு போக "மது குடித்தல்" என்பதுவும் ஒரு வழி, இது போல இன்னும் சில வழிகள் இருக்கிறது. (குடித்து தான் கெட்டு போக அரசியல் கட்சிகளை குறை சொல்பவர்கள் யோசிப்பதற்க்காக) அளவுக்கு அதிகமாக போனால் எந்த ஒரு விஷயமும் நம்மை அழித்து விடும். 1.மது, 2.மாது 3.சூது, 4.கண்மூடித்தனமாக அடுத்தவரை நம்பி மோசம் போதல் 5. போதை மாத்திரை, கஞ்சா, 6. கட்டுன பெண்ணை விட்டு விட்டு அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசைப்பட்டு வாழ்க்கையை இழப்பது. 7.கல்வி, படிக்க வேண்டிய நேரத்தில் பெரியவர்கள் பேச்சை கேட்காமல் ஊர் சுத்தி விட்டு பெரியவனாக ஆன பின்பு கூலிப்படையாக மாறி கெட்டு சீரழிந்து போவது. குடி மட்டுமே காரணம் அல்ல.....
அந்த வானம் நீ தானா அந்த கதையைக் கொடுத்த அற்புத மனிதன் நீ தானா நீ தொடும் எல்லை இன்னும் நிறைய இருக்கிறது அதனால் மதுவை விட்டு பல அற்புதம் நிகழ்த்த இதுவே மிகப்பெரிய வானவில் வானத்தைத் தொட மதுவின் வாழ்ந்த கதையை ஒரு முறை மீண்டும் நினைத்துப் பார் அந்த மதுவின் அடிமையை .தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்த வந்த மாமனிதன்
போனத விடுங்கள் அண்ணா இனி நல்ல படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவ கொஞ்சம் முன்னோக்கி இழுத்துட்டு வாங்க நல்ல கதை நல்ல படங்களுக்கு பஞ்சமா இருக்கு வன்முறை இரத்தம் போதை னு போய்கிட்டுகிடக்கு தமிழ் சினிமா
செம அண்ணா தினந்தோறும் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நீங்கதான் இயக்குனர் என்று தெரியாது தினந்தோறும் மூவி சுவலட்சுமி கேரக்டர் அப்படியே என்னை பார்த்து மாதிரி இருந்தது அண்ணா ❤ இன்னும் நீங்கள் நிறைய திரைப்படங்கள் பன்னவேண்டும் நன்றி அண்ணா ❤
வாழ்க்கை நமக்கானது வாழ்வும் நமக்கானது.உயிர் தேடல் உலகமாகும்."இயக்குனர் அண்ணே"இதயத்தின் புரிதல் இயற்கையே தீர்வு மருத்துவம் தரும்.மீண்டும் "தினந்தோறும்" களத்தில் இயக்குநர் "அண்ணே"...🌏
என் வயதும் 44 தான். காலேஜ் டைம்ல தான் தினந்தோறும் தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தேன். நீங்கள் ஃபீல் பண்ணும் அளவுக்கு அவ்வளவு சிறந்த படம் லாம் ஒண்ணும் கிடையாது
தினந்தோறும் நாகராஜ் திரைக்கநை சிற்பி அந்த நேரத்தில்...மீண்டும் இந்த காலம் மீட்டெடுத்து வந்திருக்கிறது...கலைத்தாய்.....மீண்டும் கைகொடுக்கிறாள் நாகராஜ் சார்...இறுகப்பற்றிக்கொள்ளுங்கள்....90களில்.....தினந்தோறும். திரைக்கதை......2020 களில்.....மீண்டும்என்போன்றவர்களின். ....என்றென்றும் நாகராஜாக மாற....உங்கள் திரைக்கதையின் ரசிகன் Er.S.K.சாமிநாதன்... ரஜினி ரசிகர்நற்பணிமன்ற ஒன்றிய தலைவர் திருவையாறு தஞ்சாவூர் மாவட்டம் உங்களைச்சந்திக்க விருப்பம்
En தங்கை கணவர் chayalil இருக்கும் இந்த டைரக்டர் படத்த நானும் parthu irukken. படம் சூப்பர். ஆனால் என் தங்கை கணவர் கூட இதே குடி பழக்கம் அவரை இன்று nangal அவரை இழந்து விட்டும். இவர் இனி avathu நல்ல படங்கள் கொடுத்து oru பெரிய இடத்துக்க varatum 😮
நல்லவனைப் போல் வேசம் படாதே உன்னால் ஏமாற்றப்பட்டவர்களின் சாபம் உன்னை சும்மாவிடாது. உனக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த இசையமைப்பாளர் வாசகனை சொல்ல மறந்த நீ மனிதனே அல்ல.
அப்படியா கேணக் கூ... தனது கடந்த காலத்தை பேசும்பொழுதெல்லாம் தான் ஏறிவந்த ஏணிகளைப் பற்றி குறிப்பிட்டு பேசித்தான் ஆகவேண்டும். அவனே எடுப்பு அவனுக்கு எடுப்பா நீ 😅😅😂
Mr Nagarajan, No…. No….No…..THE GREATEST DIRECTOR NAGARAJAN, this word one day will echoing everywhere. I am not living in India but sure l will listen this word from your next project 👍👍👍👍👍
தினம்தோறும் படத்தில் பார்த்த அதே வேகம் . வருடங்கள் ஓடினாலும் வேகம் குறையவில்லை அருமை வாழ்த்துக்கள்.
உங்களின் இந்த பேட்டி எனது கண்களில் கண்ணீர் வந்தது அண்ணா உங்களின் திரை பயணம் அத்தியாயம் 2 வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 🙏 அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியம்
0:20 0:20 0: 0:30 25
உங்களை நான் ஏ.வி.எம் முன் கூட ஒரு நண்பருடன் வருவீர்கள் ,,,நான் நினைப்பேன் இவ்வளவு பெரிய நபர் ,கூட்டத்தில் நிற்க ஆள் எடுக்கும் இடத்தில் வந்து சொல்கிறாரே என நினைப்பேன் ,,,,குடி காரணம் என்பது ,,,,இப்போது தெரிகிறது ,,,,, நானும் நாயய் அழைந்தவன்,,,,ஒதுங்கி விட்டேன்,,,,நீங்கள் சினிமாவில் தோற்றதாக நினைக்க வேண்டாம்,,,,ஜெயித்தால் ஒரு லாபமும் இல்லை ,தோற்ற தால் பெரிய நஷ்டமும் இல்லை ,,,15,வருடம் முன் உங்களை நேரில் பார்த்து ஆச்சரிய பட்டது உண்டு ,,,,இன்று இந்த வீடியோவில் ,,,மகிழ்ச்சி,,,
நல்ல மனிதர் நிங் கள்.வாழ்க
என்னுடைய 21,22 வயதில் தினந்தோறும் படம் பார்த்தவன், இன்று எனக்கு 48 வயதாகிறது, ஆனால் இன்று வரை இவரின் படத்தை என்னால் மறக்கமுடியாத நினைவாக இருந்து கொன்டுருக்கிறது,
Age thappa sollirikka
Naanum andha padam paarthirukiren.
Neengal solgira alavukku "Dhinandhorum" worth illa.
நானும் ஒரு நடிப்பு கலைஞன் டைரக்டர் உடைய போன் நம்பர் கொடுத்தால் பேசி அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு அவருடைய கம் பேக் என்னை பெரிதும் கவர்ந்து இருக்கிறது இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஆசை எல்லாம் ஜீ டி ஹாலிடேஸ் நான் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்
Ipo Nalla Erukiyaa
❤
குடி குடும்பத்தை கெடுக்கும். மனைவி பிள்ளைகளை நினைத்து பார்க்காது. வாழ்க்கையே நாசாமாக போயிடும். உறவுகள் ,நண்பர்கள் சுற்றத்தார் எல்லோரும் மதிக்க மாட்டார்கள். இந்த குடியிலிருந்து மீண்டால் தான் வாழ்க்கை எனும் சொர்க்கத்திற்கு வந்தடையலாம். இனிமேலாவது குடும்பம், உறவு, நண்பர்கள்,சுற்றத்தார், உடல்நலம் போன்றவற்றை நினைத்து வாழ பழகுங்கள். வாழ்க்கை என்ற ஏணியை இறுக பற்றி கீழே விழாமல் கவனமுடன் ஏறி வெற்றி என்ற இலக்கை அடைந்து பெருமை சேர்த்துக் கொள்ளுங்கள்.🎉
குடி எல்லாவற்றையும் இழக்க வைத்துவிடும்.குடியை நிறுத்திய பிறகு இவரிடம் தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது .வாழ்த்துக்கள்
தினந்தோறும் அருமையான ஒரு திரைப்படம் மறக்க முடியாத ஒரு நினைவலை...நாகராஜ் அண்ணா உங்களை மறக்க முடியாது...
என்னுடைய 20 வயதில் தினந்தோறும் படம் பார்த்து நெஞ்சத்தில் என்ற பாடலும் என் வானம் நீதானா பாடலும் கேசட்டில் பதிவு செய்து கேட்டு ரசித்து பெண் தோழிக்கு கேசட் பரிமாறியது ஞாபங்கள் நிழலாடுகிறது நெஞ்சத்தில்! நாகராஜ் சார் உங்களைப் போன்ற நல்ல இயக்குனர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தேவை.👍
ஆக மொத்தம் ஒரு மனுஷன் மேல போறது கீழ வரது நம்மளுடைய நல்ல பழக்கம் நல்ல நண்பர்கள் 😊😊😊
நண்பர் நாகராஜ் மீண்டும் ஜெயிக்க வாழ்த்துக்கள்..!
தாண்ணீரில் அமிழ்ந்து இருந்த காற்று குமிழாக வெளியே வந்து வெடித்து திறந்து மீண்டும் புவியெங்கும் வீசி விளையாடப் போகிறது..! விரைந்து வா நண்பா... ஒரு நல்ல கலைஞன் ஜெயித்தால் நூறு குடும்பம் பிழைக்கும். நீங்கள் நல்ல கலைஞன்..! சிறந்த படைப்பாளி..! உண்மையானவன்...! உனது படைப்பைக் காண ஆவலாக காத்திருக்கும் நண்பர்களில் நானும் ஒருவன். உனது வெற்றிக்கு பிரார்த்திக்கிறேன்..!
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
"தினந்தோறும்" படத்தில் முரளி,சுவலட்சுமிய விட தீபா வெங்கட்,நீங்களும் பண்ண charctor சூப்பர்.❤❤❤❤ திரும்ப வாங்க.... நாகராஜ் அண்ணா....
Semma confidence in his speech...Almost 30 mins interview, Apdiye mesmerized by his speech...Ipdi oru full content kattipote paaka vachiruche nu dhan sollanum..Nalla varanum Nagaraj sir..God Bless
நாம் மாறினால் மாறிவிடும் ஆனால் கூடவே இருப்பவர்களை நம்பாமல் உன்னை மட்டும் நம்பி வாழ்கையில் முன்னேற முடியும் ❤❤❤
கெட்டு போக "மது குடித்தல்" என்பதுவும் ஒரு வழி, இது போல இன்னும் சில வழிகள் இருக்கிறது. (குடித்து தான் கெட்டு போக அரசியல் கட்சிகளை குறை சொல்பவர்கள் யோசிப்பதற்க்காக) அளவுக்கு அதிகமாக போனால் எந்த ஒரு விஷயமும் நம்மை அழித்து விடும். 1.மது, 2.மாது 3.சூது, 4.கண்மூடித்தனமாக அடுத்தவரை நம்பி மோசம் போதல் 5. போதை மாத்திரை, கஞ்சா, 6. கட்டுன பெண்ணை விட்டு விட்டு அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசைப்பட்டு வாழ்க்கையை இழப்பது. 7.கல்வி, படிக்க வேண்டிய நேரத்தில் பெரியவர்கள் பேச்சை கேட்காமல் ஊர் சுத்தி விட்டு பெரியவனாக ஆன பின்பு கூலிப்படையாக மாறி கெட்டு சீரழிந்து போவது. குடி மட்டுமே காரணம் அல்ல.....
இவைகளை தடுத்து தன் குடிகளைக் காக்கத்தான் அரசு என்பதை எப்போது உணர்வீர்கள்
அருமை
Super
உண்மையில் இவர ஒரு மகத்தான சாதனை மனிதராக வாழ வாழ்த்துக்கள்.
அந்த வானம் நீ தானா அந்த கதையைக் கொடுத்த அற்புத மனிதன் நீ தானா நீ தொடும் எல்லை இன்னும் நிறைய இருக்கிறது அதனால் மதுவை விட்டு பல அற்புதம் நிகழ்த்த இதுவே மிகப்பெரிய வானவில் வானத்தைத் தொட மதுவின் வாழ்ந்த கதையை ஒரு முறை மீண்டும் நினைத்துப் பார் அந்த மதுவின் அடிமையை .தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்த வந்த மாமனிதன்
போனத விடுங்கள் அண்ணா இனி நல்ல படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவ கொஞ்சம் முன்னோக்கி இழுத்துட்டு வாங்க நல்ல கதை நல்ல படங்களுக்கு பஞ்சமா இருக்கு வன்முறை இரத்தம் போதை னு போய்கிட்டுகிடக்கு தமிழ் சினிமா
உங்கள் வெற்றிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
மீண்டும் நாகராஜ்?,,,
1மணி அடித்தால்,,,,
முடியுமா?,,,வெற்றிக்
கூடவே தயாராக இருங்க,,,வாழ்த்துகள்,,
உங்கள் ரசிகன்,
அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நீண்ட இடைவெளிக்கு இடைவெளிக்குப் பின் வருவதற்கு
கன்னியாகுமரி மாவட்டம் (திருப்பதிசாரம்) நாகராஜன் அண்ணா நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
செம அண்ணா தினந்தோறும் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நீங்கதான் இயக்குனர் என்று தெரியாது தினந்தோறும் மூவி சுவலட்சுமி கேரக்டர் அப்படியே என்னை பார்த்து மாதிரி இருந்தது அண்ணா ❤ இன்னும் நீங்கள் நிறைய திரைப்படங்கள் பன்னவேண்டும் நன்றி அண்ணா ❤
நன்றி தோழி..என் குருநாதர் அவர்களை உயர்த்தி எழுதியதற்காக..அவரை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சந்திக்கலாம்.
நன்றி ❤@@wasimmunis2966
வாழ்க்கை நமக்கானது வாழ்வும் நமக்கானது.உயிர் தேடல் உலகமாகும்."இயக்குனர் அண்ணே"இதயத்தின் புரிதல் இயற்கையே தீர்வு மருத்துவம் தரும்.மீண்டும் "தினந்தோறும்" களத்தில் இயக்குநர் "அண்ணே"...🌏
திரும்ப நீங்க வரலாம் ❤❤❤
எல்லாம் நீங்கள் மனது வைத்தால்.
குடி ஒரு மனிதனின் முன்னேற்றத்தையும் வாழ்க்கையும் எப்படி சீரழிக்கிறது ன்னு இவரை பார்த்து திருந்துகள் 🫂நண்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nan valkayil kudiyal venahinen
தினந்தோறும் குடிப்பது குடிக்கு அடிமை திறமைசாலி என்பதால் வளரும் வரை நாம் மது மாதுக்கு அடிமையாககூடாது
ஏமாற்றுவது எவ்வளவு பெரிய வலியைத் தரும் என்று தங்களது ஐந்து நிமிட நடிப்பினில் சொல்லாமலே படத்தின் மூலம் உணர்த்தி இருப்பீர்கள் Sir...
நாகராஜ் சார், உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும், தினந்தோறும் படம் உங்களுக்காக, உங்க வசன உசசரிப்புக்காக.... நெறைய டைம் பாத்துருக்கேன்........... Welcome sir........ 💛💙❤💚.........
Uruttu
ஏன் உனக்கு இந்த வேண்டாத வேளை
@@jagacuts4187யாரை சொல்ற
சினிமா துறையை பார்த்திருக்கிறேன் சினிமா துறையில் இப்படியும் இருக்கிறார்களா உங்கள் முயற்சிக்கு வெற்றி உங்கள் தொழில் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
தீதும் நன்றும் பிறர்தர வாரா..என் அனுபவத்தில் நடந்thது. குடியினால் பலதை இழந்தேன்
மிஸ்டர்...
ரொம்ப அதிகமா பேசறீங்க... செயல்ல காட்டுங்க... வாழ்த்துக்கள்...
இவர் அன்றல்ல என்றும் வெல்பவர்... வாழ்த்துக்கள் இயக்குனர் அவர்களே...
உண்மையை கேமரா பார்த்து கொண்டேயிருந்து ஒரூநாள் உனக்கான கதவை திறக்கும்.டன் டயலாக் சார்.
என் இளம் வயதில் பார்த்த படம்.இவரது நடிப்பு அருமையாக இருக்கும்
சகோதரர் நாகராஜன் மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இவர் நடிப்பு தினம் தோறும் படத்தில் நல்ல காமெடியாக இருக்கும்
நிச்சயம் வெல்வாய் தோழா.... கோவை மெஸா கண்ணன்
இந்த படத்தை நான் மறக்கவே முடியாது என் வயதில் உள்ள அனைவரும் இந்த படத்தை மறக்கவே முடியாத வயது44.... படம் தினந்தோறும்
என் வயதும் 44 தான். காலேஜ் டைம்ல தான் தினந்தோறும் தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தேன். நீங்கள் ஃபீல் பண்ணும் அளவுக்கு அவ்வளவு சிறந்த படம் லாம் ஒண்ணும் கிடையாது
நல்ல சிந்தனை யாளர். குடி க்கு அடிமையாகாமல் இருந்திருந்தால் சமுதாயத்துக்கு ஒரு நல்ல இயக்குனர்,சமூக சீர்திருத்தவாதி கிடைத்திருப்பார்.
சாவகாசம் சரி இல்லை எனில் சாகும் நிலை கூட வரும்
தானத்தில் பெரிய
தானம் நிதானம் தவறும் போது நாமே ஒருவரிடம் தானம் பெற வேண்டியிருக்கும்
அண்ணா இனி குடிக்காதீங்க plz இனியாவது திருந்தி வாழுங்க உங்கள் திறமையை வீணாக்காதீர்கள்
Director மணிவண்ணன் தம்பி மாதிரி இருக்கு சூப்பர் டைரக்டர்
உங்கள் தோல்விக்கு தமிழ் நாடு அரசும் ஒரு காரணம், மதுவை ஒழிக்க வேண்டும். மதுவால் பல இளைஞர்களின் தனி திறன் ஆற்றல் இங்கு கேள்வி குறியாகவடுகிறது...😡😡😡
R. Sridharan
Every saint has a past, every sinner has a future. Don't lose hope, you can rebuild your future. All the best.
ராஜினி காந்த் குடிக்காத குடி யா,ஆண்டவன் அணுகிரகம் தேவை ,வாழ்க வளமுடன்
There is no god😊 , saying by experience.... Koodiya seekaram "ungalukkum" Purinjirum....
@@Kaavya-n5w Apdiya,Unakkum Sikkiram Puriyum ,God Um Karmavum Yaarnu.
@@goosebumps469 god illa nu dhaan da sonna, karma 💯% irrukku
கடுமையான உழைப்பில் குடி பழக்கம் இருந்தால் பரவாயில்ல 🎉
But சோம்பேறி தனத்தில் குடி பழக்கம் Life காலி 👎
Rajnikanth kidney change pannitan kasa vachu
தினந்தோறும் படம்
உங்கள் கேரக்டர் சூப்பர்
தினந்தோறும் நாகராஜ்
திரைக்கநை சிற்பி அந்த நேரத்தில்...மீண்டும் இந்த காலம் மீட்டெடுத்து வந்திருக்கிறது...கலைத்தாய்.....மீண்டும் கைகொடுக்கிறாள் நாகராஜ் சார்...இறுகப்பற்றிக்கொள்ளுங்கள்....90களில்.....தினந்தோறும். திரைக்கதை......2020 களில்.....மீண்டும்என்போன்றவர்களின். ....என்றென்றும் நாகராஜாக மாற....உங்கள் திரைக்கதையின் ரசிகன்
Er.S.K.சாமிநாதன்...
ரஜினி ரசிகர்நற்பணிமன்ற ஒன்றிய தலைவர்
திருவையாறு
தஞ்சாவூர் மாவட்டம்
உங்களைச்சந்திக்க விருப்பம்
😊😊😊
தங்கள் நம்பர் தாருங்கள்
Sooper. வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஒரு point சொன்னிங்க பாருங்க சமூகம் சார்ந்தவை பார்க்க எதாவது ஒரு வழியில் கோபம் வருபவர் மனிதன் சூப்பர் கோபம் வருவர் மனிதர்கள் மனிதன் இல்லை 🎉
En தங்கை கணவர் chayalil இருக்கும் இந்த டைரக்டர் படத்த நானும் parthu irukken. படம் சூப்பர். ஆனால் என் தங்கை கணவர் கூட இதே குடி பழக்கம் அவரை இன்று nangal அவரை இழந்து விட்டும். இவர் இனி avathu நல்ல படங்கள் கொடுத்து oru பெரிய இடத்துக்க varatum 😮
வாருங்கள் தலை வாங்க கலக்குரோம்
அலெக்சாண்டர் இரண்டு நண்பர்களை கொன்றது எதற்காக என்று தெரிந்தால் யாருமே குடிக்க மாட்டார்கள்.
Book name please and reference solunga Naa therinjikanum
எதற்காக கொன்றார்
எங்கள் அண்ணன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்.s. vairamani. advocate. Trichirapalli.
வாழ்த்துக்கள் sir காத்துகொண்டு இருக்கிறோம்
நல்வவேல குடியில இருந்து வெளிய வந்தது பெரிய விசயம்.
இவரின் தன்னம்பிக்கை இவரை வாழவைக்கும்.
ஆமா ஆமா
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்
இந்த படமும் 100 நாள் ஓட போகுது. திரும்பவும் ....😀
தயவுசெய்து ஷேர் செய்யுங்கள் பல குடிகாரர்கள் திருந்துவார்கள்
நல்லவனைப் போல் வேசம் படாதே உன்னால் ஏமாற்றப்பட்டவர்களின் சாபம் உன்னை சும்மாவிடாது. உனக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த இசையமைப்பாளர் வாசகனை சொல்ல மறந்த நீ மனிதனே அல்ல.
டேய் முட்டாள் கூ... இதற்கு முந்தைய சாய் வித் சித்ரா பேட்டியில் அத சொல்லி இருக்கிறார்
அப்படியா கேணக் கூ... தனது கடந்த காலத்தை பேசும்பொழுதெல்லாம் தான் ஏறிவந்த ஏணிகளைப் பற்றி குறிப்பிட்டு பேசித்தான் ஆகவேண்டும். அவனே எடுப்பு அவனுக்கு எடுப்பா நீ 😅😅😂
@@mannakattimandiyan6370 டேய் மெண்டல்.. அவரைப்பற்றி சாய் வித் சித்ரா பேட்டியில் சொல்லி இருக்கிறார்
Enna energy ! Enna Power! Enna Confidence ! Evar varavendum Vetti Peravandum ! Needithiu Nirkavendum!!!😀
நீங்கள் உங்கள் தொழிலில் உண்மையாக இருந்தால், இறுதியில் அந்த வேலை உன்னை காப்பாற்றும்...
Welcome
Nagaraj seen as next door person. Dinathorum climax how many remember? He will ask for book with end card…❤❤❤
One of the good inspiriting discussion.. thank you.
Definitely u will win we are all with u bro
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் " - திருவள்ளுவம்
Love you Nagarajn sir, unga enargy verra level sir
தாடி நாகராஜ், பட வாய்ப்பு கிடைக்காம 10 வருஷம் 20 வருஷம் ஒவ்வொருத்தனும் போராடிட்டு இருக்கான், உனக்கு எல்லாமே உடனே கிடைச்சும் வாய்ப்பையும் வாழ்க்கையும் இழந்து நிற்கிறாயே நாகராஜ்,😂😂😂😂
Nothing to laugh about brother. He got caught in alcoholism. If you can’t empathize with him don’t make fun of his situation
எதார்த்தமான பேச்சு
மீண்டும் மீண்டு வந்திடு அண்ணா! உன் கை வண்ணத்தை காண ஆவலாக உள்ளேன். தினந்தோறும் நினைக்க வை.
Life gives only one choice. No more . Ennoda life la I have experienced.
ஆக சிறந்த படைப்பாளி படமா அது அடடா அருமையா இருந்தது. எனது கல்லூரி பருவ படம்
Arumai.. Vetri ungal pakkam nichayam varum sir 👌👌
சின்ன மணிவண்ணன் நீங்க வாங்க சினிமாக்குள்ள
சூப்பர் வாழ்த்துக்கள்
அடுத்த படைப்பு
வரலாறு படைக்கும்
அந்த காலகட்டத்தில் இருந்து முரளி சார் ரொம்ப பிகில் இருந்தாரு காலமெல்லாம் காதல் வாழ்க உன்னுடன் அப்புறம் பூந்தோட்டம் அப்புறம் வந்து ரத்னா
சார் தினந்தோறும் படத்தின் இசையமைப்பாளர் ஓவியன் பத்தி ஒரு தகவலும் இல்லையே..
அந்த படத்துக்கு பின் அவர் என்ன ஆனார் என்று ஒரு தகவலும் இல்லை..
Ivaroda arumai 90's kids ku mattumey therium 🥰🥲. Nalla director.
நீங்க திரும்ப வாங்க சார்.நாங்க இருக்கோம்.
கெட்டு திருந்தியவன் நிலையை கருவாக கொண்டு ஒரு படம் வசந்தமாளிகை
My favourite film, Deepa venkat ku book vaangittu vandhadhum, enakku avlo happy,
One of the most liked movies in my teens “dhinandhorum” Nagaraj bounce back Buddy !!! 🎉🎉🎉🎉🎉🎉
Naraya 90s movies la ivar act panirparu very good actor soo sad to see him in this condition
வாழ்த்துக்கள் 💐🌹புது படம் பெயர் என்ன சார் 🙏🏼
வெற்றிக்கு வாழ்த்துக்கள். 👍❤️
விழுந்தது தவறில்லை எழுந்து நின்றால்.திருப்பதிசாரம் கதாநாயகன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.ரசிகன்
வாழ்த்துக்கள் அண்ணா ❤
At first I thought he is director Vasanth❤
EXCELLENT REAL SPEECH. GOOD WILL GIVE WELL DETERMINED MIND AND LIFE. WISH YOU ALL THE BEST FOR YOUR EXCELLENT FUTURE.
சார் சிக்கிரம் வெற்றி நாம் வெற்றி பெற வேண்டும்
இன்று மிகவும் சிரமமான சூழ்நிலையில் இயக்குனர் உள்ளார்தினமும்தினமும் அவரை பார்ப்பேன்
Correct anubavam kudi romba moosam 👍
Humble man..
Evar voice enaku apo rompa pudikum
All the best.....Murchi panunga Kedaikum 😊😊😊
Miss u anna super director
Congrats Nagaraj, I had been in your situation, I know how it is .Wish u good luck
குடிகாரன் என்றுமே திருந்தவே மாட்டான்.
100% true
Mr Nagarajan, No…. No….No…..THE GREATEST DIRECTOR NAGARAJAN, this word one day will echoing everywhere. I am not living in India but sure l will listen this word from your next project 👍👍👍👍👍
உள்ளத்தின் வார்த்தை