🔴TVK மாவட்ட செயலாளரை கொண்டாடிய தொண்டர்கள்! | Thalapathy Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளராக சுகுமாரன் நேற்று அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவரை வரவேற்பதற்காக மாவட்ட எல்லையான வாஞ்சூர் பகுதியில் கட்சியினர் நூற்றுக்கும் மேற்கொண்டார் திரண்டனர். அவர்கள் நாகை காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் மறைத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    #tvkvijay #tvk #tvknews #tvkparty #thalapathyvijay #nagapattinam #nagai_360 #nagai360 #traffic #Tamilnadu

Комментарии •