அக்டோபர்ல அலைய விட்டுருச்சு, நவம்பரில் நாக்கு தள்ள வைச்சுரும், டிசம்பர் டிங்டாங்க் ஆட வைச்சுரும், இதுல இந்த மாதிரி யோகம் வருது, அந்த மாதிரி யோகம் வருதுனு சொல்லுறீங்க ஆசானே… ஆனால்..கும்பத்துக்கு மொத்தத்தில் துன்பமா இருக்கு .... சனி…வக்ரம் ஆகி வந்த இடமே தெரியாம போகிறார்..குரு குறட்டை விட்டு தூங்கப் போகிறார்… புதன் பிரியாணி சாப்பிட்டு ஊர் சுற்றப் போகிறார்.. மேலும்…… சனி…கடைசி ரவுண்டு சரக்கு அடிச்சு மல்லாந்துட்டாரு…கும்பம் ராசி கண்டத்திலிருந்து தப்பியாச்சி ....ராகு.. ராங்க்கா மிக்ஸிங் போட்டுட்டு., என்ன பண்ணுறதுனு தெரியாமல் இருக்கிறார் .....சனிபகவான் கொடுத்த கஷ்டங்களிலிருந்து விடுதலை....அதனால் இனி உங்களுக்கு அள்ளி அ்ள்ளிக் கொடுக்கப்போகிறார்னு / இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகறார்னு வந்து உருட்டுறீங்க…கொஞ்சம் சும்மா இருங்களேன்....!
ஐயா வணக்கம் எனது ராசி கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம் ஏழரைச்சனி எனக்கு போயிட்டு இறுக்கு பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இறுக்கிறேன்... நீங்கள் சொல்வது எங்கள் வாழ்க்கையில் நடக்குதோ இல்லையோ மனதிற்கு தெம்பாக இருக்கு நன்றி.....
ஐயா வணக்கம் ரோகினி நட்சத்திரத்தில் எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது அவருக்கு ரூ வ வா போன்ற எழுத்துக்களில் பிறமொழி கலப்பில்லாமல் தமிழ் பெயர் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் காத்துக் கொண்டிருக்கிறேன் 🙏
கும்ப ராசி ரசிகர் மன்றம் like this guiys group
வாழ்கையில் பல அனுபவங்களை கற்றுவிட்டென்.சனி tuffest training
2020la iruthu life rmba kastangal avamanam pala prachanai poitu iruku ithuku oru mudivey illaiya 🫠 2025 nenga soldra mathiri nadantha rmba santhosam ❤
Best serupadi for 2024
Vanakkam sir,I like ur Humour sense what a comedy 😂and practical way u talk,very nice and tq ,this is bhavya from bangalore.
அக்டோபர்ல அலைய விட்டுருச்சு, நவம்பரில் நாக்கு தள்ள வைச்சுரும், டிசம்பர் டிங்டாங்க் ஆட வைச்சுரும், இதுல இந்த மாதிரி யோகம் வருது, அந்த மாதிரி யோகம் வருதுனு சொல்லுறீங்க ஆசானே… ஆனால்..கும்பத்துக்கு மொத்தத்தில் துன்பமா இருக்கு ....
சனி…வக்ரம் ஆகி வந்த இடமே தெரியாம போகிறார்..குரு குறட்டை விட்டு தூங்கப் போகிறார்… புதன் பிரியாணி சாப்பிட்டு ஊர் சுற்றப் போகிறார்.. மேலும்…… சனி…கடைசி ரவுண்டு சரக்கு அடிச்சு மல்லாந்துட்டாரு…கும்பம் ராசி கண்டத்திலிருந்து தப்பியாச்சி ....ராகு.. ராங்க்கா மிக்ஸிங் போட்டுட்டு., என்ன பண்ணுறதுனு தெரியாமல் இருக்கிறார் .....சனிபகவான் கொடுத்த கஷ்டங்களிலிருந்து விடுதலை....அதனால் இனி உங்களுக்கு அள்ளி அ்ள்ளிக் கொடுக்கப்போகிறார்னு / இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகறார்னு வந்து உருட்டுறீங்க…கொஞ்சம் சும்மா இருங்களேன்....!
😅😅
Super thanks 🎉🎉🎉
கும்பம் சதயம் பலத்த அடி (2023-2025)
Enaku 2020la iruthu 😢 Nimathiye ila orey kasta kaalama iruku 🫠
ஐயா வணக்கம் எனது ராசி கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம் ஏழரைச்சனி எனக்கு போயிட்டு இறுக்கு பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இறுக்கிறேன்... நீங்கள் சொல்வது எங்கள் வாழ்க்கையில் நடக்குதோ இல்லையோ மனதிற்கு தெம்பாக இருக்கு நன்றி.....
டென்னிஸ் & கேரம் போர்டு ரெண்டுமே 2 & 4 பேர் விளையாடலாம். இதுல என்னய்யா வித்யாசம் ?!
🧐
ஐயா வணக்கம் எனது ராசி கும்ப ராசி ரிஷப லக்னம் பிறந்த தேதி 26/5/1973
Nanum athey!!! 1993
Apo stock la kooda invest pana koodatha sir?
ஐயா வணக்கம் ரோகினி நட்சத்திரத்தில் எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது அவருக்கு ரூ வ வா போன்ற எழுத்துக்களில் பிறமொழி கலப்பில்லாமல் தமிழ் பெயர் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் காத்துக் கொண்டிருக்கிறேன் 🙏
Samy yarum venam thanimai pothum eppavum inimai patta serupadi vara pothum samy
கும்ப ராசி ரசிகர் மன்றம் like this guiys group